Vlog super akka அக்கா தீபத்திற்கு திரி போட்டால் இரண்டு திரி சேர்த்து போடுங்க க்கா நாங்க தீர்த்தம் எடுத்தால் துணி போட்டு கட்டி கொண்டு வருவோம் இன்னைக்கு தான் எங்க ஊர் 😊விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது க்கா❤❤❤❤
Super pooja Gowri..first time I'm watching these types of thirtham yedukaradhu..Mavilakku thattu..naagalum mavilakku poduvom..but different method mavilakkuley holes pottu thiri ghee or oil vittu yetthuvum..andha flower kombhu vaikka mattom..eagerly waiting to watch next sports for kids and elders ma 🤝👌🏾♥️🌹
Hi akka unga videos naa romba naal paathu vanthutu iruken u are so good fam and sanahe ku deepti ya theriuma nu sollunga please yena deepti is my neighbour so deepti um sanshe um ore class 5D so please sollunga
❤நான், Vdo முழுமையாக பார்ப்பதற்கு முன்னதாகவே, CMT பன்ற ஒரே ஒரு சேனல் நிலா குட்டி சேனல் மட்டும் தான் 😊. 💝. எங்களையும் உங்களுடன், கோவிலுக்கு அழைத்துச் சென்றதில் , எங்களுக்கும் மிகவும் சந்தோஷம் 💕.