Тёмный

வறண்ட வாழ்க்கையையும் வளமாக்கும், குழந்தைப்பேறு அருளும் துலுக்கானத்தம்மன் | Thulukanathamman 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 86 тыс.
50% 1

கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
• கல் நெஞ்சும் கரையும் ந...
சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
• சக்தி வாய்ந்த மதுரை பா...
கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
• கேட்ட வரம் அருளும் மூங...
காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
• காவல் தெய்வம் ஐயனார் வ...
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
• கூப்பிட்ட குரலுக்கு ஓட...
பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
• பாவங்களையும், செய்வினை...
நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
• நம்ம "மடப்புரம் காளி" ...
ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship
• ஆனைமலை மாசாணி அம்மன் -...
திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship
• திருமயம் கோட்டை பைரவர்...
வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman
• வேண்டிய வரம் அருளும் இ...
தீராத கடன்களைத் தீர்க்கும், ராகு தோஷத்தைப் போக்கும் கோலவிழி பத்ரகாளி அம்மன் | Kolavizhi Amman
• தீராத கடன்களைத் தீர்க...
நம் குறைகளையும், கஷ்டங்களையும் தீர்க்கும் குலசை முத்தாரம்மன் | Kulasai Mutharamman
• நம் குறைகளையும், கஷ்டங...
கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 401   
@subhaishwari1205
@subhaishwari1205 2 года назад
🙏🙏நீங்கள் சொல்லுகின்ற விதங்கள் கடவுளைப் நேரில் தரிசனம் செய்கின்ற உணர்லை தரும் நீங்கள் நீடுழி வாழ்க 🙏🙏
@rekham6845
@rekham6845 2 года назад
Of course 😄
@rsaraswathi6220
@rsaraswathi6220 2 года назад
Reoeoeo
@gavikkarts9201
@gavikkarts9201 2 года назад
அம்மா, நீங்கள் கூறியது போல், நெல்லை மாவட்டத்தில், உலகம்மன் என்ற நாமத்தோடு பல ஆலயங்களில் அருள்புரிகின்றாள் இந்த துளிர்காவனத்தம்மன் 🙏🙏🙏🙏🙏
@cutes_hottproduction9246
@cutes_hottproduction9246 2 года назад
அம்மா உங்கள் குரலில் பல 'கிராமத்து சாமி' பற்றிய பதிவுகளை upload செய்கிறிர்கள்... அந்த வரிசையில், திருவக்கரை வக்ரகாளியம்மன் பற்றிய ஒரு பதிவை upload செய்யுங்கள் அம்மா!🙏🏻🔱😇... ௐ சக்தி! சர்வம் சக்தி மயம்!🕉️🕉️🕉️
@harvishtechnicalservices1609
அம்பத்தூர் மேனம்பேடு ஏரியாவில் சக்தி வாய்ந்த துலுக்காணத்து அம்மன் விற்றிக்கிறார் 💐💐🙏🙏
@abishekstudent1434
@abishekstudent1434 Год назад
அம்பத்தூரில் துலுகானத்தம்மன் உள்ளார்
@Aanmeegam.cinima
@Aanmeegam.cinima 2 года назад
அம்மா வந்தவர்க்கு வாழ்வளிக்கும் பரமக்குடி முத்தால பரமேசுவரி அம்பாளின் பதிவை உங்கள் திருவாயால் கேட்க பெரும் ஆசை கொண்டுள்ளோம்.
@veeradurai691
@veeradurai691 2 года назад
அம்மா! தீட்சை பெறுவது என்றால் என்ன. எப்படி தீட்சை பெறுவது. நானும் தீட்சை பெற வேண்டும். உங்களிடம் தீட்சை பெற்று கொள்ளலாமா ? 😊 உமையவளே என் உயிர், உடல் அனைத்தும் என வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் வயது 20,தீட்சை வாங்குவது எப்படி அம்மா.
@gomathy2282
@gomathy2282 2 года назад
எனது கிராமம் திருவொற்றியூர் எங்கள் கிராம தெய்வம் துலுக்கானத்தம்மன் உங்கள் பதிவு எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது நன்றி அம்மா
@vengateshv7404
@vengateshv7404 2 года назад
நன்றி அம்மா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏
@nellaiking689
@nellaiking689 2 года назад
அம்மா இசக்கி அம்மன் வழிபடும் முப்பந்தால் இசக்கி வழிபடும் முறையா பற்றி சொல்லுங்க amma
@maniraju4106
@maniraju4106 2 года назад
ஆத்தா துளிர்காணத்தம்மா 🙇‍♂️😍🤲
@saibabablessings09
@saibabablessings09 2 года назад
Kovilpatti Shri Shenbagavalli Amman pathi solu akka.. she is very powerful Amman.. please tell Amma.. 😊🙏🏻.. my humble request this Amma.. 😊🙏🏻
@user-bhavani94
@user-bhavani94 2 года назад
Chennai thiruvottiyur la irandu kovilgal ullana Amma. thiruvottiyur market Thiruvottiyur kuppam la indha Amma ku kovil iruku Amma🙏
@sureshsusi424
@sureshsusi424 2 года назад
எங்கள் குலதெய்வம்
@koteeswaranp2967
@koteeswaranp2967 8 месяцев назад
Chennai Perambur agaram la Yanga amma.. Thulukkanathamman kovil iruku.. Theruku pathu amman irupathu thani seirapu... 😍😍... Epa kovil kattinu irukaga....
@RaviRavi-vs3yz
@RaviRavi-vs3yz 2 года назад
சென்னையில் வண்ணாரப்பேட்டையில் உள்ளது
@ts.mathivel3529
@ts.mathivel3529 2 года назад
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசி பெரியண்ண சுவாமி அன்ன காமாட்சி அம்மன் வரலாறு பற்றி கூறுங்கள் அம்மா நன்றிழ
@Muthusaran-2230
@Muthusaran-2230 2 года назад
அம்மா கிராமத்து சாமி தலைப்பில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள அருள்மிகு பண்ணாரி அம்மன் கோயில் பற்றி கூறுங்கள் அம்மா
@chandrupalanivel7011
@chandrupalanivel7011 2 года назад
வைராக்கியத்தில் பக்தி சொற்பொழிவு பதிவு தாருங்கள் அம்மா
@AjayKumar_here
@AjayKumar_here 2 года назад
அம்மா தெய்வமே உருவான ஶ்ரீ ஆதிசங்கராச்சாரியார் அருளிய, அனைத்து தெய்வங்களின் அஷ்டகங்களையும் தங்களின் அறிவொளி RU-vid channel இல் பதிவிட,தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் அம்மா....
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 2 года назад
அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்
@vadivarasik8600
@vadivarasik8600 2 года назад
வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா தங்கள் மாணவி 🙏🙏🙏🙏
@ranjithenu7168
@ranjithenu7168 2 года назад
எங்கள் குல தெய்வம்
@sureshsusi424
@sureshsusi424 2 года назад
நாங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கோயில் எங்களுக்கு அருகில் எந்த ஊரில் உள்ளது சொல்லுங்கள்
@sureshsusi424
@sureshsusi424 2 года назад
நீங்கள் எந்த கோயிலுக்கு போனீங்க
@selvamraj2921
@selvamraj2921 2 месяца назад
I,am, living in, kancheepuram, district,thiruppkuzhi, village, this Amman temple
@abalaji9186
@abalaji9186 2 года назад
Engal Kula deivam
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
அம்மா கீழ்க்கண்ட மாரியம்மன் கோவில்கள் பற்றி கூறுங்கள் அம்மா 01 - சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் 02 - கோவை தண்டு மாரியம்மன் 03 - சேலம் கோட்டை மாரியம்மன் 04 - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் 05 - புன்னைநல்லூர் முத்து மாரியம்மன் 06 - வீரபாண்டி கெளமாரியம்மன் 07 - சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் துலுக்காணத்தம்மன் பற்றிய இந்த நல்ல பதிவிற்கு ஆயிரம் நன்றிகள் அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ts.mathivel3529
@ts.mathivel3529 2 года назад
கொல்லிமலை மாசி பெரியண்ண சுவாமி, அன்ன காமாட்சி அம்மன் வரலாறு பற்றி கூறுங்கள் அம்மா நன்றி
@maniarasu9248
@maniarasu9248 2 года назад
Na thulukkanaththamanna arulvakku solran amma rompa rompa suppar
@sureshsusi424
@sureshsusi424 2 года назад
எந்த ஊர் போன் நெம்பர் சொல்லுங்க
@khirukkalgalartandvlogs5173
@khirukkalgalartandvlogs5173 2 года назад
சென்னை வண்ணரா பேட்டை உள்ள கோவில் எங்கள் வீட்டு குலதெய்வம்......
@nellaiking689
@nellaiking689 2 года назад
அம்மா இசக்கி அம்மன் வழிபடும் முறையா பற்றி வீடியோ போடுங்க amma
@jb19679
@jb19679 2 года назад
அருள்மிகு துலுக்கானத்தம்மன் பதிவு அருமையாக இருந்தது சகோதரி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏾💐🌹🌷🙏🏼🙏🏾
@pavikaja1974
@pavikaja1974 2 года назад
௮ம்மா கோயிலில் ௧ற்பூர சட்டி எடு௧்௧ின்ற போது அதில் தேனீ போன்ற பூச்சியோ அல்லது வேறு உயிரினமோ வழுந்து ௭ரிந்து போனால் நல்லதா?
@mohanr7479
@mohanr7479 2 года назад
🤗🤗🤗😘😘😘Na dailey pooja panethu varakideya My fevrat thullukatham amma😘😘😘🤗🤗🤗
@Thilagawathi814
@Thilagawathi814 2 года назад
வணக்கம் அம்மா. உங்களுடைய போன் நம்பர் கொடுங்களே பிளீஸ் அம்மா
@abiramisabiramis8515
@abiramisabiramis8515 2 года назад
.அம்மா நீங்கள் தந்த இந்த பதிவு எனக்கு என் குலதெய்வமான துலுக்காணத்தம்மனின் மீதான பக்தியை அதிகப்படுத்தி உள்ளது நன்றி அம்மா
@jayrams6546
@jayrams6546 2 года назад
ஓமந்துர் மாசி பெரியண்ணன் சாமி வரலாறு போடுங்க அம்மா
@gayuraji8301
@gayuraji8301 2 года назад
பௌர்ணமியன்று நிலாவைப் பார்த்து பஞ்சகவ்ய விளக்கு ஏற்றலாமா இது எமகண்ட நேரத்தில் வருவதால் என்ன செய்வது
@lakshmanans1681
@lakshmanans1681 2 года назад
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@nagajothi2179
@nagajothi2179 2 года назад
Amma 16.5.22 chandra grahanam pathi sollunga please...
@prabham6310
@prabham6310 2 года назад
பவுர்ணமி நாளில் அம்பிகையின் வரலாறு கேட்க வைத்த அம்மாவிற்கு நன்றி.
@kannatha548
@kannatha548 Год назад
முத்துமாரியம்மா மூத்தாரம்மா காளியம்மா முப்பிடாதி அம்மா துலுகானத்தம்மா அரியநாச்சியம்மா வடக்வாசல் செல்லியம்மா சந்தனமாரியம்மா காந்தாரி
@kpj5628
@kpj5628 2 года назад
அம்மா வனக்கம் வன்டிமலைச்சி அம்மன் பற்றி சொல்லுங்கள் கோவில்பட்டி சென்பகவள்ளி அம்மன் பற்றி யும் சொல்லுங்கள்
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
அம்மா பல பதிவுகளில் மாரியம்மன் தோன்றிய வரலாறு, திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தின் வரலாறு பற்றி கூறியிருந்தீர்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மன் ஆலய கீழ்கண்ட வரலாறு பற்றி நீங்கள் கூறவில்லை அம்மா. அதைப்பற்றி கூறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சமயபுரம் மாரியம்மன் முதலில் திருவரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்தது - பிறகு கண்ணனூர் மேடைக்கு வந்தது - போரில் வெற்றிபெற்ற மன்னன் சமயபுரத்தில் சிறு ஆலயமாக எழுப்பியது - சரபோஜி மன்னன் பிறகு பிரம்மாண்டமாக ஆலயம் கட்டியது மற்றும் இன்னும் பல... குலசை முத்தாரம்மன் பற்றிய இந்த நல்ல பதிவிற்கு ஆயிரம் நன்றிகள் அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Bharath-j6v
@Bharath-j6v 2 года назад
சியாமளா தேவி அம்மன் பற்றி செல்லுங்கள்
@Bharath-j6v
@Bharath-j6v 2 года назад
சியாமளா தேவி அம்மன் பற்றி செல்லுங்கள்
@vigneshkumarsv45vicky10
@vigneshkumarsv45vicky10 2 года назад
Amma Sholinganallur la thulukanathamman Temple iruaku Amma , apram Pallikaranai la iruaku Amma.
@Thilagawathi814
@Thilagawathi814 2 года назад
பிளீஸ் அம்மா உங்க போன் நம்பர் கொடுங்களே பிளீஸ் பிளீஸ்...,...................
@balajikanaga8490
@balajikanaga8490 2 года назад
Amma thiruvallur Viraragavar temple history sollunga amma
@divyayoga864
@divyayoga864 2 года назад
amma ungal naakil antha parasakthiye kudi irukiral amma.100./.true.
@kvdivya314
@kvdivya314 2 года назад
Namundi village LA thulukathamman temple very much special
@9789479308
@9789479308 2 года назад
ஏங்க வீட்டு குலதெய்வம்
@Bharath-j6v
@Bharath-j6v 2 года назад
சியாமளா தேவி அம்மன் பற்றி செல்லுங்கள்
@Devotional2024
@Devotional2024 2 года назад
அம்மா உடலில் உள்ள பிரச்சினைக்கு மாரியம்மனுக்கு மாவிளக்கு வழிபாடு எப்படி செய்வது என்று கூறுங்கள் அம்மா
@pandidurai4948
@pandidurai4948 2 года назад
Amma samayapurathuku kavalaga irrukum uchaini maha kaali amma pathi solunga amma
@revanthrevanth3135
@revanthrevanth3135 2 года назад
Amma sudalai Madaswamy patri oru thoguppu sollunga amma
@bluzzz406
@bluzzz406 2 года назад
Amma veerapandi shri gowmari amman pathi sollungha amma🙏❤
@Thilagawathi814
@Thilagawathi814 2 года назад
எங்க அக்காவுக்கு உங்கள் ரெம்ப ரெம்ப பிடிக்கும் 💖💖💖
@crsowmiya8578
@crsowmiya8578 2 года назад
Namakkal statela rasipuram nu oru oorula thulukka sudamani Amman temple irukku amma
@priniith1304
@priniith1304 2 года назад
மிக்க நன்றி அம்மா....இந்த அம்மன் தான் எங்கள் வீட்டு குல தெய்வம்....இன்று தான் அம்மனின் பெயர் காரணம் தெரிந்தது....வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏
@srinivas_1410
@srinivas_1410 2 года назад
அம்மா நான் குடும்பத்தோடு இல்லாமல் தனியாக அறை எடுத்து வேலைக்கு செல்கிறேன்.ஆனால் நான் தீவிர கடவுள் பக்தி உடையவன் நான் பூஜை அறையில் சிவலிங்கம் அங்காளம்மன் பெருமாள் முருகன் சிலை வைத்து உள்ளேன் நான் வெள்ளி கிழமை மட்டும் தான் பூஜை செய்கிறேன் எனக்கு நேரம் கிடைப்பதில்லை நான் செய்வது சரியா தவறா தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏🙏
@appu18ammu85
@appu18ammu85 2 года назад
என் குலதெய்வம் வாச்சியம்மன் என்று நான் அறிந்து இருக்கேன் அவர்கள் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் ஓர் வீடியோ தாருங்கள் அம்மா
@gunaprema5452
@gunaprema5452 2 года назад
நீங்க தயவுசெய்து கந்த சஷ்டி கவச விளக்கம் பொருள்
@priyadhanasekar3771
@priyadhanasekar3771 2 года назад
Yennaga சித்தி இக் குழ‌ந்தை பிற‌ந்தthu
@Durai27-k9z
@Durai27-k9z 8 месяцев назад
எங்கள் ஊரில் துலுக்கானத்தம்மன் கோயில் உள்ளது
@duraim8562
@duraim8562 2 года назад
அம்மா மகிழ்வான கானல வணக்கம் அம்மா ஸ்ரீஸ்ரீஸ்ரீமாஹ பெரியவானள பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 года назад
அம்மா எனக்கு குழந்தை வரம் அருளும் அம்மா என் பிள்ளைகளாக வாங்க அம்மா குளுக்கணத்தம்மா வாங்க அம்மா குழந்தை பாக்கியம் அருளும் அம்மா 🙏🙏🙏🙏😘😘😘
@9789479308
@9789479308 2 года назад
நம்பினார் கைவிடுவதில்லை
@muni4433
@muni4433 2 года назад
Amma koluru mookambikai, horanadu annapurneshwari, mysurchamundeshwari, solugama
@ns_boyang
@ns_boyang 2 года назад
வீரபாண்டி கௌமாரியம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா🙏
@callmeajithsing2782
@callmeajithsing2782 2 года назад
அம்மா பச்சையம்மன் பற்றி சொல்லுங்கள்
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
அம்மா, கந்த சஷ்டி, நவராத்திரி, வைகாசி விசாகம், சிவராத்திரி என அனைத்து விஷேச நாள் பதிவுகள் தந்தாலும் மீண்டும் வருடாவருடம் தருகிறீர்கள் சரி.‌ மகிழ்ச்சி!!. ஆனால் இந்த 'நரசிம்மர் ஜெயந்தி' வழிபாடு பதிவு மட்டும் இதுவரை தந்ததே இல்லையே. 'ஒவ்வொரு தெய்வ வழிபாட்டு முறைகள்' பகுதியில் நரசிம்மர் பற்றி கூறினீர்கள். ஆனால் 'நரசிம்மர் ஜெயந்தி' நேரம், வழிபாட்டு முறை, நைவேத்தியம், பதிகங்கள், பலன்கள் பற்றிய இதுவரை தந்ததே இல்லை. நரசிம்மரையும் வழிபட நினைக்கும் எங்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.
@punithamunuswamy9342
@punithamunuswamy9342 2 года назад
Glad to hear about our kula deivam🙏🙏 There is thulukannathu amman kovil near TBM sanatorium MEPZ, Moulana nagar.
@vigneshbabu754
@vigneshbabu754 2 года назад
அம்மா குன்றத்தூர் ஊர் கிராம தேவதையாக விளங்கக்கூடிய தேவி பொன்னியம்மன் பற்றிய பதிவு செய்யுங்கள்..... அம்மா
@Bharath-j6v
@Bharath-j6v 2 года назад
சியாமளா தேவி அம்மன் பற்றி செல்லுங்கள்
@munirajn8806
@munirajn8806 2 года назад
அம்மாசென்னை நங்கநல்லூர் ஹீ ராஜரஜேஸ்வரி அம்பாள் ஆலயம் பற்றி கூறுங்கள் அம்மா 🙏🎉
@ramramram6745
@ramramram6745 2 года назад
இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ மன அமைதியுடன் மனமகிழ்ச்சியுடன் சந்தோசமாக மன நிம்மதியுடன் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@மீனாட்சிஅம்மன்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் பற்றி கூறுங்கள் அம்மா...
@abineshvenkatesh7425
@abineshvenkatesh7425 2 года назад
அம்மா பச்சையம்மன் பற்றி சொல்லுங்க அம்மா
@moorthyveer5118
@moorthyveer5118 2 года назад
Chennai Solinganallur signal la irukanga amma
@tamilstatus5004
@tamilstatus5004 2 года назад
அம்மா 🙏🙏சுடலைமாடன் வரலாறு 🙏🙏 தயவு செய்து 🙏🙏
@vasumathiravi5549
@vasumathiravi5549 2 года назад
Madam vanakkam, enaku thulukanathu amman than kula theivam aanal avangala paththi entha oru sirapum peyarin vilakamim theriyaathu neenga sollu pothu romba santhoshamaaga iruthathu enga veetla periyavanga sonnathe illai naan en kuzhanthaikalukum en veetarulum intha pathivai parthu solluven thankyou mam neenga sonnathu enaku en thulukannathu ammane puriya vaithathu pola irunthathu thank you mam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌
@divyayoga864
@divyayoga864 2 года назад
valga valamudan amma.ungal family nalla irukanum.
@kavibharathi2573
@kavibharathi2573 2 года назад
Thulukanaththu amma neenga sollitha kelvi padura amma
@aishwaryadevasena9892
@aishwaryadevasena9892 2 года назад
திருவள்ளூர் மாவட்டத்தில் மணவாள நகரில் துழுக்கானத்து அம்மன் கோவில் அமைந்துள்ளது.
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
அம்மா, பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் 'வீரமாத்தி அம்மன்' வரலாறு மற்றும் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
@nellaiking689
@nellaiking689 2 года назад
அம்மா இசக்கி அம்மன் வழிபாடு முறை பற்றி வீடியோ போடுங்க ப்ளீஸ்
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 2 года назад
வணக்கம் அம்மா அரியலூர் ஓப்பில்லாத அம்மன் பற்றி பதிவு கூறுங்கள் அம்மா
@rohini4708
@rohini4708 2 года назад
அத்தை பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்தை 🍰🍰🍰 அத்தை பாவை விளக்கின் சிறப்புக்கள் சொல்லுங்க
@ramyav4150
@ramyav4150 2 года назад
Why u didnt put video for narasima jayanthi mam
@sankarseetha8675
@sankarseetha8675 2 года назад
மிகவும் நல்ல பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா.காரமடை அரங்கநாதர் பதிவு போடுங்க அம்மா 🙏
@mythilimani1313
@mythilimani1313 2 года назад
நன்றி அம்மா. காஞ்சிபுரத்தில் கூட துளுக்கானத்தம்மன் கோயில் இருக்கு அம்மா 🙏🙏🙏
@PriyaPriya-ui8gv
@PriyaPriya-ui8gv 2 года назад
Yenga irrukunu konjam soluga
@shilajabaskaran15
@shilajabaskaran15 2 года назад
Enga irruku Madam
@meggimeggi6172
@meggimeggi6172 2 года назад
Address send
@mythilimani1313
@mythilimani1313 2 года назад
மன்னிக்கவும் 🙏அது தும்மானத்தம்மன் இரண்டும் ஒன்றா என்று தெரியவில்லை.
@priyadhanasekar3771
@priyadhanasekar3771 2 года назад
Nammundi village
@tamila1health
@tamila1health 2 года назад
இன்று பெளர்ணமி ஓம் நமசிவாய போற்றி
@mahaesakki8401
@mahaesakki8401 2 года назад
Amma enakku kuzhandhai packiyam vendum amma nan enna seyya vendum pls konjam sollunga
@flash_3323
@flash_3323 2 года назад
கும்மிடிப்பூண்டியில் துலுக்காணத்தம்மன் கோயில் இருக்கு 🙏🙏🙏💐💐
@pavikaja1974
@pavikaja1974 2 года назад
அம்மா தயவு செய்து ௧ற்பூர சட்டி ௭டுப்பது பற்றி சொல்லு௩்௧ள்
@rukmaniprabu4944
@rukmaniprabu4944 2 года назад
Amma tell about kalikambal amman please amma ,I am asking for long time
@laksmananvelu7003
@laksmananvelu7003 2 года назад
அன்னை தவம்பெற்ற நாயகி பற்றி சொல்லுங்க அம்மா plz 🙏
@Suthasamnayu2916
@Suthasamnayu2916 2 года назад
Mangalakara Lakshmi kadacham maga ulirgal
@kannatha548
@kannatha548 2 года назад
முத்துமாரியம்மா பத்திரகாளியம்மா முப்பிடாதி அம்மா துலுக்கானத்தம்மா அரியநாச்சி அம்மா வடக்குவாசல் செல்லி அம்மா சந்தனமாரியம்மா காந்தாரியம்மா
@Santhakumari_69
@Santhakumari_69 2 года назад
சப்த கன்னியர்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா 🙏😍
@sanjaisanjai9931
@sanjaisanjai9931 2 года назад
Muthumariyamman pathi solunga
Далее