Тёмный

வளைகாப்பு முதல் நாள் முதல் விநாயகர் சதுர்த்தி வரை VLOG||THIRUMATHI ILLAM VLOGS 

THIRUMATHI ILLAM
Подписаться 558 тыс.
Просмотров 220 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 374   
@srigayathrisrigayathri6397
@srigayathrisrigayathri6397 3 года назад
சூப்பர் ஆஷா தாயும் குழந்தையும் நலமுடன் பிறக்க நான் கடவுள்ளே வேண்டுகிறேன் ஆஷா🙏💕💐
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 года назад
வாழ்த்துக்கள் ஆஷா தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் நல்லபடியாக குழந்தை பிறக்கும் கார்த்திகா மாதிரி தோழி கிடைக்க கொடுத்து வச்சுஇருக்கனும் உங்கள் நட்பு என்றும் நிலைத்து இருக்கும் ஆஷா மகிழ்ச்சியா இருங்க 🙌🙌❤❤❤
@marimari1070
@marimari1070 3 года назад
அக்கா நீங்க நீண்ட நாள் பல்லாண்டு வாழ்த்துக்கள் சகோ இனொரு விஷயம் gift எல்லோகும் கிடைக்காது நீங்க ரொம்ப கொடுத்து vachauga
@meenaprabu8959
@meenaprabu8959 3 года назад
வணக்கம் ஆஷா சுறுசுறுப்பான பெண் நல்ல எண்ணங்கள் நிறைந்த பெண்மணி உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் நல்ல மனிதர்கள் நிறைய நண்பர்கள் ஆரோக்கியம் நிறைந்த அழகான உறவுகள் அனைத்துக்கும் வழிகாட்டும் நீங்கள் பலம் நிறைந்த பெண்மணி உங்கள் குடும்பத்தைப் நன்றாகவும் அழகாகவும் அறிவாகவும் வழிநடத்தி செல்கிறீர்கள் உங்கள் பதிவு அனைத்தும் அருமை சிறந்த குடும்பத் தலைவி உங்கள் தாய்மையை போற்றுகிறேன் நன்றாகவும் நிறைவாகவும் இருந்தது இந்தப் பதிவு உங்களுக்கு சுக பிரசவம் ஆக மதுரை மீனாட்சி சொக்கநாதரை வேண்டிக்கொள்கிறேன் நன்றி அன்பே சிவம் 👌👌🙏🙏🙏🙏🙏
@divyajaikar9169
@divyajaikar9169 3 года назад
Super video ur looking very pretty sis super ah irukinga blouse design super nalla padiya papa poraka en vazhalthukal
@rameshilakkiyasri454
@rameshilakkiyasri454 3 года назад
ஆஷா நீங்கள் ரொம்ப ரொம்ப அழகா இருக்குக்கீங்க . உங்களுக்கு நல்ல படியாக பெண் குழந்தை பிறக்கும் ஆஷா நான் சாய் அப்பாவிடம் வேண்டிக்கொள்கிறேன். Neenga eppoum happya santhosama erkanum dear. God bless you ma..om sai ram🙏🙏🙏🍼🍼🍼
@umarajeswari4191
@umarajeswari4191 3 года назад
Super..All looking beautiful in valakaapu function..Be happy..all the best for your delivery..vazhga valamudan
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 года назад
Truly ur lovable brother and sister karthika family....god bless u
@mullaijai9487
@mullaijai9487 3 года назад
Hii sis makeup, return gift, blouse with Saree all super sis nallapadiya Papa porakanum Om sairam 🙏🙏🙏
@padmapadma4644
@padmapadma4644 3 года назад
Hi dear looking too beautiful 🥰👍🏾 Sure 100% baby girl with god's grace all de best ❤️
@sai-sai
@sai-sai 3 года назад
Ipdi aduthavanga nalla irukanumnu ovvoru ovvortharum ninaikiradhu evlo alaga iruku theriyuma...aana enna suththi irukuradhu Elam poramai vanjaga ennam ulla jenmanga dhan enna suththi irukuranga...but enaku andha manasu varamatengudhu aana enna suththi manasula theeyaa erinju vendhu eriyura jenmanga dhan sis irukanga... Ennanu solla... And nalla manasu irukura nenga ennayum wish pannunga sis 9years aagudhu baby ila sikiram nallapadiya amaiya... And nalla padiya ungaluku delivery aaga na pray pandren..Om saii Ram
@arunamspandian3908
@arunamspandian3908 3 года назад
வணக்கம் தோழி எல்லாமே சூப்பர் புடவையும் சூப்பர் பரிசு பொருட்கள் அனைத்தும் அருமை இனி தாய்செய் நலனில் கவனமாக இருக்க வேண்டும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் எனக்கு என்னமே உங்களுக்கு பொண்ணு பொறக்குமுனு தோனுது தோழி
@priyankajakkli6633
@priyankajakkli6633 3 года назад
Celebrate pregnancy Aasha akka. Wishing all goodness to u
@vijikalai701
@vijikalai701 3 года назад
Hai Mam function super mam Ennum konjam parkkalama yenru eruthathu Mam unga health parthukollavum neegalum baby nalamudan erukka vendum God kitta prayer pannikkiren mam happy ya erunga mam
@balaganesh1212
@balaganesh1212 3 года назад
Hi asha super volg. your looking very beautiful and lovely Family members ❤️. Congratulations. Return gift 👌👌👌. God bless you. Take care for your health and family health
@santhiyaganesan2793
@santhiyaganesan2793 3 года назад
hi sis thankyou so much we brought our new home by seeing your pariharam video it happened, thank you may sai showers his blessings on you and your family
@newcreation21.5
@newcreation21.5 3 года назад
மிகவும் சந்தோசமான நாள் அக்கா 🥰☺️எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது🤗🥰🥰 மேலும் உங்களது அன்புக்கு மிக்க நன்றி அக்கா 😊 உங்களுக்கும் அண்ணாவுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐 அக்கா 🤝 மேலும் தம்பியையும், அம்மாவையும் , உமா சகோதரியையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 😊🥰🥰 அக்கா
@priyadharsinir9678
@priyadharsinir9678 3 года назад
Unga friendship life long continue aakum sis ❤ God bless u sis❤️ we will pray for delivery sis😍
@renukadevi8905
@renukadevi8905 3 года назад
Hi sister unga valaikapu romba super ah irunthathu nanga vantha mathiri oru feel...antha alavu irunthchu nenga sonnathu...unga helth ah pathunga .. God bless you sister
@Hareeshruthi
@Hareeshruthi 3 года назад
Very nice vlog.. Unga jewellery set enga vanguneenga.. nethichuti all that? Have a happy and safe delivery akka ❤️
@bhoons.n4684
@bhoons.n4684 3 года назад
Congrats akka eagerly waiting for kutty aasha take care sissy ..sai appa blesses always with you ka
@sivakurinji72
@sivakurinji72 3 года назад
ரொம்ப நல்லா இருக்கு அக்கா வீடியோ முழுக்க . குழந்தை நல்ல படியாக பிறக்கும். தாய்யும் சேய்யும் நலமாக இருப்பிங்க.😍😍
@Rajendran9191
@Rajendran9191 3 года назад
சீக்கிரமே நாங்கள் குட்டி ஆஷாவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் நல்லபடியாக குழந்தை பிறக்க பிரார்த்திக்கிறேன் ஆஷா சிஸ்டர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ramlaabdullah7942
@ramlaabdullah7942 3 года назад
Dear, sure u will hv baby girl. Vy soon ur family will looks like this 👨‍👨‍👧‍👦.👩🇸🇬👍👍🙌🙌🙌
@yuvikuttyma2136
@yuvikuttyma2136 3 года назад
Super sis so cute seekiram kuttypapa vanthurvanga sai appa epovum kudave erupar sis ..
@samusarath30
@samusarath30 3 года назад
Ungaluku girl tha porakum akka super makeup and God bless you akka
@logaskitchen
@logaskitchen 3 года назад
No words to express fr tis video's ka. Something I feel like vry happy seeing u in tis vidoes. U looks so super in tat makeup nd well organized baby shower function. I m also trying fr baby past 6 yrs under treatment ka. Hope soon I wil also celebrate my most awaited baby shower function with my family nd friends ka. Evry thing u planned s vry super. Return gift s nd all .. really u such a lucky charm ka. Karthika sis s vry vry supportive fr u all. Really I feel tat y I dnt have friend like Karthika .. such a sweet soul she s ka. I love her alot ... Ur frendship should go forever and I loved ur video today.. pls pray fr me to get baby soon ka. Really u nd Karthika ka s best inspiration fr all homemakers ka.
@vidyasampathkumar6571
@vidyasampathkumar6571 3 года назад
Today vlog super asha.saree and blouse design excellent.
@kanimozhirajeshkannan9543
@kanimozhirajeshkannan9543 3 года назад
வாழ்த்துக்கள் ஆஷா...வாழ்க வளமுடன் நலமுடன்...take care of ur health ma.😍😍😍😍
@shivaramsuriyaiiatheradi7570
@shivaramsuriyaiiatheradi7570 3 года назад
Friends and family is more important in the world so function come out beautiful and happy super
@asmathkhan9639
@asmathkhan9639 3 года назад
Be happy Akka super video ❤️❤️❤️❤️❤️❤️❤️ My first comment 😘😘😘😘😘 ❤️❤️❤️❤️❤️❤️❤️god bless you 🙏🙏🙏
@rpmblackbeauty840
@rpmblackbeauty840 3 года назад
Ungalukku ethu first delivery akka..pls solunga akka
@latharamesh2647
@latharamesh2647 3 года назад
Nalamudan kulandai pirakka engaladu manamarnda valtukkal Asha.
@lavenderpaisley8801
@lavenderpaisley8801 3 года назад
I am Mary.I am following your channel for long time.naan oru aari designer.ungaluk oru blouse ku aari work pannanum nu romba naala nenaichen.adhukulla naan conceive aayiten.waiting for my delivery this month.when possible surely I will surely work for you.take care
@magheselango5540
@magheselango5540 3 года назад
Hi happy to see your baby shower function.. god bless you n your baby and have a safe delivery. Could you please share me Amazon link for return gift paper bag n jewel box please
@avayambigaijothi417
@avayambigaijothi417 3 года назад
Thanks madam that motivation word of Sai's Faith and patience it's healed my pains don't know how to express it....congratulations for ur pregancy..
@thilaka3196
@thilaka3196 3 года назад
Akka your beautiful valakappu saree very super 👌👌👌👌 keep smile always unga speech very motivated akka💐💐💐💐💐
@poojaduraisamy3265
@poojaduraisamy3265 3 года назад
Happy to this function...cute family...we all are waiting for kutty asha.. enakku marriage agi 14yrs achu.en DAUGHTER ku 13yrs and after long yrs apparam 3yrs la oru son...indha 10 yrs la 1 dnc, 1 abortion and 1 girl baby born and died...but now we are verrrrrry. ....HAPPY.All the best Asha
@savithric139
@savithric139 3 года назад
கர்ப்பரஷாம்பிகை உங்களுக்கு அருள்புரிவாள். தாங்கள்பாபாவிடம்என்பெண்ணுக்கு சந்தான பாக்யம் வர வேண்டும் வேண்டி கொள்ளவும். இனி அதிகம் வெளியே போகவேண்டாம். தினம் கர்ப்பரஷாம்பிகை ஸ்லோகம் சொல்லவும். வாழ்கவளமுடன்
@mohanasathish7675
@mohanasathish7675 3 года назад
Baba vanthathum nan ungaluku 2nd baby confirm agum nu sonnen athey mathri nadanthutu romba santhosham sis baba aruloda nalla padiya delivery aga vazhthukal
@babu_deepu_742
@babu_deepu_742 3 года назад
Congrates akka every time ur vlog so special ❤️
@kavithaarasu5720
@kavithaarasu5720 3 года назад
Vallthukal sister valga valamudan😘😘😘
@kavithanagarajnagaraj6016
@kavithanagarajnagaraj6016 3 года назад
Hi Asha very nice vlog Felt speech less by seeing this 😊 🤞waiting for cute little Asha 🥰 Stay bleesd and happy dr🥰
@OpPo-ef2rj
@OpPo-ef2rj 3 года назад
Praying for safe delivery
@rajuravi1557
@rajuravi1557 3 года назад
Good evening dear akka wow wonderful video you always pretty akka God blessed you and papa have a good day
@jiashinisg8083
@jiashinisg8083 3 года назад
Very Very nice video God bless you and your beautiful family and baby thank you so much sister ❤
@kavimelmisandy
@kavimelmisandy 3 года назад
I bless you to have a safe delivery with a beautiful baby girl.. 🙏
@saibagavathi677
@saibagavathi677 3 года назад
ஆஷா ரொம்ப நல்லா இருக்கு உங்க வீடியோ நானும் சாய் அப்பா தான் கும்புடறேன்
@navyaselflovegirl3463
@navyaselflovegirl3463 3 года назад
Ungalukaaga na pray panren Akka...nalamudan pirakka..aashaaa akka
@rajalakshmikumar5603
@rajalakshmikumar5603 3 года назад
Everything was super ka. You r looking beautiful ka. All the best ka.
@sharmilaniyaz8782
@sharmilaniyaz8782 3 года назад
Hai asha sis ,uvar valakappu wonderful sis, Negalum,baby yum nalamaga iruka God pray panran sis...
@sharmilaniyaz8782
@sharmilaniyaz8782 3 года назад
🤝🤝👌
@HemaLatha-uc3ex
@HemaLatha-uc3ex 3 года назад
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் நீங்கள் நினைத்த குழந்தை பிறந்து சுகப்பிரசவம் ஆக வாழ்த்துக்கள் 16செல்வம்பெற்றுபாபாஆசிர்வாதம்
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 года назад
Great effort at vinayagarsadhurthi function karthika sis....blesses and wishes cutes dear sisters
@user.0912_
@user.0912_ 3 года назад
Wishing you a happy and safe delivery sis, take care, please share bags links if possible
@VijayaLakshmi-tt9wp
@VijayaLakshmi-tt9wp 3 года назад
Super Sister.Function la Yelloraiyum pakka romba happy aha irundhadhu.God bless you Sister.😍😍😍😍😍
@ramaniravikumar3794
@ramaniravikumar3794 3 года назад
Super congrats and God bless you and take care happy
@renuga8940
@renuga8940 3 года назад
வாழ்த்துக்கள் அக்கா,உங்களுக்கு சுகபிரசவம் ஆக கடவுளை வேண்டிக்கொள்கிறேன் அக்கா..நானும் கர்ப்பமாக இருக்கிறேன் அக்கா..2 baby 9month start ஆகிடுச்சு,குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டிக்கொள்ளுங்கள் அக்கா,எனக்கும் வளைகாப்பு பண்ணனும்னு ஆசை தான்,ஆனால் எங்கள் கிராமத்து பக்கம் முதல் குழந்தைக்கு மட்டும் தான் பண்ணுவாங்க,அதனால் வரலட்சுமி சாமி கும்பிட்ட போது,வளையல் வாங்கி வைத்து,வீட்டுக்கு அழைத்த 5 சுமங்கலி பெண்கள் மூலம் வளையல் போட்டுக்கிட்டேன் அக்கா...
@Lakshmicooking24hours
@Lakshmicooking24hours 3 года назад
For my first baby, my in-laws didn't do vallaigappu, but i m happy to c ur second baby valaigappu
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 3 года назад
Awesome Asha sister..I think you enjoyed lot..your Baby shower function and nice return gifts..you too looked very Gorgeous in that saree and costume...for your kind information..my name is also kavitha..I'm your big fan of your Thirumadhi illam channel...your video each and every thing.👌👌👌👌God(Baba)bless you and your family..take care sister. I'm now eagerly waiting to see your function gifts 😉
@pinglaygowrishanker9385
@pinglaygowrishanker9385 3 года назад
Super vlog akka loved it and stay blessed akka🥰🥰😘😘❤❤
@vasanthig351
@vasanthig351 3 года назад
Super akka unkalku ponnu pirakatum ennodu vazhuthukal
@yamunayammu8467
@yamunayammu8467 3 года назад
Super blog Akka.god bless u
@DhanaLakshmi-cj2ht
@DhanaLakshmi-cj2ht 3 года назад
Blouse stitching enga paniga andha shop pathi soluga sister
@atchayakumar5584
@atchayakumar5584 3 года назад
Super sis 😘😘Iam first comment
@ramlaabdullah7942
@ramlaabdullah7942 3 года назад
U look so gorgeous with pretty smile in dimples. 👩🇸🇬👍👍👍
@taj_sagothirigal
@taj_sagothirigal 3 года назад
Hi sis super vlog function um ningalum supera iirunthathu sis revanth dress I like it sis
@madhavamsreehari9773
@madhavamsreehari9773 3 года назад
God bless you my dear. Have a safe delivery. 😘
@gayathrisainath3520
@gayathrisainath3520 3 года назад
Super pre preparation vlog sister superb return gifts Karthika sister is very support sis you are very beautiful ❤️😍😍 in this makeup look 🎉🎉 take care sis
@kavithashappyhome6934
@kavithashappyhome6934 3 года назад
Super sis , god bless u and ur child , new baby ❤️ sis pls share the bag link which u got from Amazon sis this will be useful for us also 😊
@tamilsong3781
@tamilsong3781 3 года назад
Hi ashya sis good morning your red saree super and green blouse super for you and your makeup super so cute karthikha sis lunch menu super sis ❤️🙏👍
@divyakamesh559
@divyakamesh559 3 года назад
I'm a first comment... Ur my positiviter akka...
@deepisisy3138
@deepisisy3138 3 года назад
Na eppo pregnant ah erukka yanakku sugar erukku mam 4 month aaguthu mam papa nallabadiya progakkanum nu baba ketta pray pannikoga nanum ore baba bakthar tha mam I love baba mam nanum ungalukku pray pannikra mam🥰😍
@preethipretty573
@preethipretty573 3 года назад
Wishes & blessings for u sis.. Will pray for ur healthiest delivery
@amuthas1734
@amuthas1734 3 года назад
கடவுள் அருளால் நன்றாக இருப்பீங்க சகோதரி 🙏🙏
@Elakiyamani900
@Elakiyamani900 3 года назад
Super vlog ...very pretty .... enjoy ...1st comment ....sis
@banuashokbanuashok6592
@banuashokbanuashok6592 3 года назад
God bless you Sis baba blessing yepovum irukum
@sreedharani3910
@sreedharani3910 3 года назад
God bless you sister life Long happy a irupiga love you sister
@beulaesbritto8080
@beulaesbritto8080 3 года назад
Superb mam God bless u with safe delivery and blessings for the lil one😍🙌.can u tel me the hotel name planning for a family function dear.
@s.umasuresh6880
@s.umasuresh6880 3 года назад
Congratulations 🎉 God bless you 🙏 sister
@aarudhraslifestyle4405
@aarudhraslifestyle4405 3 года назад
உங்கள் வளைகாப்பு ரொம்ப ரொம்ப மனசுக்கு சந்தோசமாக இருந்தது
@gayathrimanjula8972
@gayathrimanjula8972 3 года назад
Hii sister.Papa nalla padiya poraka en valthukal
@mummysamayal7252
@mummysamayal7252 3 года назад
வளைகாப்பு function super akka.. 💐💐
@selviselvi6654
@selviselvi6654 3 года назад
Very neat and natural makeup
@gomathythanas5136
@gomathythanas5136 3 года назад
Hi sister how r u ungablouse verynice Nallamakeup pannirukanga sekreme oru Girl baby porakumpa normaladelivery Aidumpa and nanbusy because 10th sept Ensonku engagementpa return gift verycute and nice dontworry babaeppodum ungaluku udenirrupar Bestwishes for u
@swethasdiary5109
@swethasdiary5109 3 года назад
Happy seemandham sister our had a beutiful mom to care
@swethasdiary5109
@swethasdiary5109 3 года назад
Super😊😀
@shanthinatarajan8489
@shanthinatarajan8489 3 года назад
Asha zenith mixer nalla irukka tell me truth
@DD-sh5fn
@DD-sh5fn 3 года назад
Vaazhthuhal 🎉 🎊
@priyaraju8615
@priyaraju8615 3 года назад
Vaalga Valamudan sister
@srishar0382
@srishar0382 3 года назад
God bless you. Praying for safe delivery. Sai is with you.
@Raiyanssamayal
@Raiyanssamayal 3 года назад
So happy sis na ungaluku dua seirean sis
@sherrythomas8199
@sherrythomas8199 3 года назад
How many weeks now??
@lavanyadhanabal8464
@lavanyadhanabal8464 3 года назад
Aarogyamana baby porkanum vaazhthukal sis.... happy ah irunga.. always
@bhavanisubbusamy3542
@bhavanisubbusamy3542 3 года назад
Take care of your health and your family thnx to thirumathi illam madam thnx ma
@bhavanisubbusamy3542
@bhavanisubbusamy3542 3 года назад
Super ma
@lindab8559
@lindab8559 3 года назад
Kandipa unglukaga enga prayers erukumka......cute Papa porakkumka......
@meenakshisenthil7115
@meenakshisenthil7115 3 года назад
Siz neenga covid vaccine pottingala unga doctor enna suggest panranga..nanum pregnant ah iruken siz Thats y askd...enaku baby nallapadiya porakanumnu wish panunga siz....enaku Bp prob iruku..athanala bayama iruku siz....
@abisekar4207
@abisekar4207 3 года назад
Vazhthukkal asha sister
@divyanandakumar7698
@divyanandakumar7698 3 года назад
Congrats akka neegalum babyum nallama irukunam ,baby nalla pudiya pirakkum don't worry akka sai appa unga kuda irupar kita pray pannikuren
@kaushik.s3421
@kaushik.s3421 3 года назад
Hii..mam..really happy to see this.. And ur hairstyle was pretty..good🌷🍒🍑🍐🍏🍫
@nagalakshminagu2958
@nagalakshminagu2958 3 года назад
Super video God bless both of you friends
@dr.visalakshivisalakshi7970
@dr.visalakshivisalakshi7970 3 года назад
Hearty congratulations asha mam.pretty make up. Waiting for your baby's arrival
Далее
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 35 млн
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 35 млн