Тёмный

வள்ளலார் தந்த மரணமில்லா வாழ்வு | Vallalar History In Tamil | Arutperum Jothi - 1 | IBC Bakthi 

IBC Bakthi
Подписаться 872 тыс.
Просмотров 25 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 72   
@RajaVel-qo3yi
@RajaVel-qo3yi 4 месяца назад
அறிவுக்கு விருந்தாய் இருந்தது தெளிவாய் உண்டு மகிழ்ந்தோம் நன்றி
@chellaml382
@chellaml382 4 месяца назад
நன்றி ஐயா
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 19 дней назад
எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕‍🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று வாழ்க ❤
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 19 дней назад
எல்லாம் செயல் கூடும் 💕
@kjtimes3972
@kjtimes3972 4 месяца назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ்சோதி
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 4 месяца назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤
@avatharam311
@avatharam311 3 месяца назад
😊
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 19 дней назад
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
@vallalarkarunaiyugam
@vallalarkarunaiyugam 4 месяца назад
அற்புதம் ஐயா!🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!! கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!!!
@parathidassan800
@parathidassan800 4 месяца назад
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@Saravanan.1823
@Saravanan.1823 4 месяца назад
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🙏
@dhana5947
@dhana5947 3 месяца назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🌹❤️🌹🙏🙏
@rahu1472
@rahu1472 3 месяца назад
Great உண்மையை உரக்கச் சொன்னீர்கள்
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 2 месяца назад
🔥அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி🔥
@gopalragavan5594
@gopalragavan5594 27 дней назад
Nice explanation.
@srajasekhar_555
@srajasekhar_555 Месяц назад
Excellent points
@jayachitraragavan2036
@jayachitraragavan2036 4 месяца назад
தெளிவான உரை ஐயா.அற்புதம்
@chellaml382
@chellaml382 4 месяца назад
நன்றி ஐயா
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 4 месяца назад
செந்தில்குமார் ஐயா வாழ்க
@chellaml382
@chellaml382 4 месяца назад
நன்றி ஐயா
@mohankumarchellaiah7202
@mohankumarchellaiah7202 4 месяца назад
அருமை ஐயா. உங்கள் விளக்கம் நன்று. எளிமையான விளக்கம். எல்லா உயிரும் சமம் என்று சைவ சித்தாந்தம் ஏற்கெனவே கூறியிருக்கிறதே ஐயா.
@Marimuthu1974a
@Marimuthu1974a 4 месяца назад
அற்புதமான பதிவு நன்றி ஐயா
@sivaramansivaraman366
@sivaramansivaraman366 3 месяца назад
அவரே ஒரு பெரும் செய்தி தான். வள்ளல் சொல்ல வந்தவரல்ல. அவ்வண்ணம் நின்றவர். அதுவாக ஆனவர் (சொல்லிய வண்ணம் செயல் -குறள்)
@babur3273
@babur3273 4 месяца назад
அருட்பெருஞ்ஜோதி
@DhanalakshmiS-l6e
@DhanalakshmiS-l6e 4 месяца назад
ஊருவாய் அருவாய் அறுஉருவாய் நம் உல் இருக்கும் அருட்பெரும் ஜோதி இதை அடைவது தான் வள்ளலார் கூறியா சுத்தசன்மர்க்கம்
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 4 месяца назад
Nandri
@jbbritto223
@jbbritto223 4 месяца назад
Vanagam aiya thostheram
@essakkiessakkiessakkiessak6010
@essakkiessakkiessakkiessak6010 Месяц назад
இறவா வரம் என்றால் ஆசை உள்ளது என்று ஆசை இல்லைஎன்றால் பிறவிதேவைஇல்லை ஆசைஇல்லாத உப்பு சப்பற்றுகாற்றாக அலைவது அப்படி இப்ப இருக்கோமே
@ravananraju1436
@ravananraju1436 3 месяца назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@K_Muthukumaran
@K_Muthukumaran 2 месяца назад
Our Hindu philosophy is the same what Vallalar has derived. The speaker generalizes all religions. Hinduism identifies and understands the universality of the Supreme Truth...
@yoga9455
@yoga9455 2 месяца назад
இந்து சமயம்(6)இன் சடங்கு சனாதனம் வேண்டாம் என்பதே சன்மாக்கம்...🎉
@yoga9455
@yoga9455 2 месяца назад
இயற்கை உண்மை கடவுள் ஒருவரே...அருட்பெரும்ஜோதி ஆண்டவர்..not others🎉
@Vatakari
@Vatakari 4 месяца назад
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f 3 месяца назад
கூற்றுவனுக்கு உடலை கொடுக்காமல் இருப்பதே மரணமில்லா பெரு வாழ்வு என்று கூறி உரையாளர் முடித்து விட்டார்.உண்மையில் அவ்வாறு செய்வது சாத்தியமா? இதுவரையில் யார் யார் எல்லாம் அவ்வாறு இருந்தனர்? சுத்த சன்மார்க்கத்தில் இதுவரை யார் மரணமில்லா பெரு வாழ்வு அடைந்தனர்.? அதனை அடையும் உண்மை வழி என்ன? மனசாட்சிக்கு விரோத மில்லாமல் கூறவும்.சன்மார்க்கத்திற்க்காக பேசாமல் உண்மையைக் கூறவும்.இன்பம், துன்பம் இரண்டிலும் மனம் ரணப்படாமல் வாழ்வதே மனம் ரணமில்லா பெருவாழ்வாகும்.எதற்கும் அணுவளவு கூட மனம் சலனமடையாத நிலையே மரணமில்லா பெரு வாழ்வு.உடல் சேதம்.உயிர் சேதம்.உடல் ஆற்றல் உயிர் ஆற்றல்.
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 2 месяца назад
ஒருவரும் கிடையாது
@jahannathanp7315
@jahannathanp7315 Месяц назад
திருவருட்பா ஆறாம் திருமுறையை படிக்கவும். மற்றும் நித்திய கர்ம விதி, ஜீவகாருண்ய ஒழுக்கம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஜோதி தரிசனம் பெற ஒவ்வொரு மாதமும் வருகிற பூச நட்சத்திரம் அன்று வடலூர் வந்தால் இவை அனைத்தும் உங்களுக்கு புரியும் ஐயா 🙏
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f Месяц назад
@@jahannathanp7315 தங்களால் மரணமில்லா பெரு வாழ்வு அடைய முடியுமா? உண்மையில் மரணமில்லா பெரு வாழ்வு என்றால் என்ன என்பதை தாங்கள் எளிமையாக கூற முடியுமா? தத்துவ விளக்கம் தேவையில்லை.நடை முறையில் எது சாத்தியமோ அதுதான் மக்களைச் சென்றடையும்.
@kalimuthupoosaithurai4378
@kalimuthupoosaithurai4378 Месяц назад
பெருமானை தவிர எவரும் அந்த முயற்சியில் வெற்றி அடையவில்லை .அடைய முடியவில்லை என்பபதாலே ஒரு விசயம் பொய் என்று ஆகாது. அவர் சொன்ன அனைத்து விடயங்களையும் காலம் உள்ளப்போதே அதி நின்று ஒழுகி மூன்று தேகங்களையும் அடைய வேண்டும். குறிப்பாக கருணையை முதல் சாதனம் ஆக பின்பற்றி உள்ளம் உருகி ஆன்ம உருக்கம் அடைய வேண்டும். இவை செய்தால் இறைவன் அவர்களது உடம்பில் இறங்கி உடலை வேதித்து இறைவனுடன் இரண்டறக் கலக்க வைப்பார் இறைவன் ! இதில் சுத்த தேகம் ! பிரணவ தேகம் என்பது மனித முயற்சியால் அடையலாம்! ஞான ஒளி தேககம் ,இரண்டறக் கலத்தல் இறைவன் பார்வை இல்லாமல் அது சாத்தியம் ஆகாது.
@uyirulagam.9827
@uyirulagam.9827 4 месяца назад
❤❤❤❤❤ சிறப்பு ஐயா நன்றி
@chellaml382
@chellaml382 4 месяца назад
நன்றி ஐயா
@Mythili-g9j
@Mythili-g9j 3 месяца назад
மரணம் இல்லாப் பெருவாழ்வு வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களுக்கு இறைவன் அருளால் சித்தி ஆகியது. அவர் மரணமில்லாப் பெருவாழ்வு தனை சாதித்துக் காட்டியவர். நமக்கும் அது போன்றே கைகூடும் என்று அனைவருக்கும் புரியும்படி வாழ்ந்து காட்டியவர்.
@SumithraTS-k4k
@SumithraTS-k4k 3 месяца назад
He used to disappear so many times in his life time,so it isnot that he cheated .
@maramvettidevatactors4561
@maramvettidevatactors4561 2 месяца назад
🙏🙏🙏
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 4 месяца назад
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் -- கோவைத் திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர் --- ஔவையார் அருளிய நல்வழி (பா - 40)
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 2 месяца назад
ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI THANIPERUNKARUNAI ARUTPERUM JOTHI
@yoga9455
@yoga9455 2 месяца назад
ஹ ஹ ஹ...modern atomic theory says one element can be changed into other element...so iron to gold possible..I am chemistrian....
@sivaramansivaraman366
@sivaramansivaraman366 4 месяца назад
ஐயா தாங்கள் அந்த பெருநிலையை பெற்றுக்கொண்டு விட்டீர்கள் தானே?
@SANKARNSSB
@SANKARNSSB 2 месяца назад
நம்மைப் போன்றவர்கள் ஒரு பிறவியில் பெறக் கூடிய நிலை அல்ல.உயிர் இரக்கம் எறும்பு,கொசு இவைகளில் இருந்து காணப்பட வேண்டும். 100சதவீதம் தயவு நம்மிடம் உருவாக வேண்டும்.96தத்துவங்களை கடக்க வேண்டும்.சித்தர்கள் கூட அந்த நிலையை அடைய வில்லை.
@rajkumar-py7px
@rajkumar-py7px 4 месяца назад
Vallalar not sidhar... Avar arulalar, ganathesigar❤❤
@chellaml382
@chellaml382 4 месяца назад
இன்னும் பல பதிவுகள் வரிசையாக வர உள்ளது பொறுமையாக கேட்கவும்
@rajkumar-py7px
@rajkumar-py7px 4 месяца назад
@@chellaml382 irukkattum ayya yedutha udane vallalar sidhar enga maathiri pesuna puthithaga paarpavargal vallalar rai sidhar nu nenachipanga ayya pls crt mistake ayya🙏🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💚
@chellaml382
@chellaml382 4 месяца назад
பெருமானார் தெய்வம் என்று பதிவு செய்து உள்ளேன் எனவே தொடர்ந்து பாருங்கள் தங்களுக்கு நன்றி
@rajkumar-py7px
@rajkumar-py7px 4 месяца назад
@@chellaml382 ok ayya🙏🙏
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 2 месяца назад
இருக்கிறார் என்றால் யார் கண்டது? கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலை.y
@naasithik8802
@naasithik8802 4 месяца назад
Avargal.kalathil.panjam.paddiniyal.vadinar.athanal.unavu.vazanginar
@chellaml382
@chellaml382 4 месяца назад
இந்த காலத்திலும் பசி மற்றும் பட்டினியால் வாடுபவர்கள் உண்டு மேலும் பசி என்பது உபகார கருவி என்று வள்ளல் பெருமானார் கூறியுள்ளார் ஜீவகாருண்யத்தின் முக்கியமான பகுதி பசி தவிர்த்தல் அதையும் தாண்டி ஜீவகாருண்யத்தின் பல பகுதிகள் உண்டு
@SMLEDTVService
@SMLEDTVService 2 месяца назад
உண்மையானவர் வள்ளளார் அவரிடம் யாரும் செல்லவில்லை. கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்று வருந்தினார். இப்ப நெறைய பேர் சன் மார்க்கத்தில் செல்லுகிறார்கள் ஆனால் ஆற்றல் மிக்க குருமார்கள் இல்லை. இதன் காரணம் செல்லுகிறவர் வள்ளளார் இல்லை. வள்ளளார் என்பவர் இரு வினை முற்றிலும் இல்லாதவர். இனியொரு அவதாரம்👽எந்த பெயரிலும் நடக்கலாம். அது வரை இந்த வாய் சொல் வீரரிடம் வசனம் கேட்கலாம்.
@thanu-go1ts
@thanu-go1ts 2 месяца назад
Ayya unga per ena?
@evozoroctic1369
@evozoroctic1369 2 месяца назад
9:15
@jayakrishnansugumaran1881
@jayakrishnansugumaran1881 2 месяца назад
அடேய் ஊரே பார்க்க ஒளி வடிவமானவர்கள் ஏராளம், ஏராளம், உனக்கு தெரிஞ்சுக்கணும்ன்னா புராண, இதிகாசங்களை படி. ஒளிமயமாக இறைவனுடன் இரண்டற கலந்ததை அறியலாம். படிச்சாதானே தெரிஞ்சுக்க முடியும்.😂
@karthikeyans4880
@karthikeyans4880 2 месяца назад
Ithikasangal Purnangal Ellam poi Enru Unarungal !!!
@yoga9455
@yoga9455 2 месяца назад
18 ம் கட்டு கதைகள் என்று குப்பையில் போட சொல்லி விட்டார் அய்யா...that is written and directed by Viyasar...இதனால் தான் சன்மார்க்கம் வேறு இந்து சமயம் 6 ம் வேறு...
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 2 месяца назад
Hes unfit to say ways to conquer death. No way near him
@lotusdoss
@lotusdoss 4 месяца назад
Well, your explanations are completely false. There is no way one could skip or escape from death coz it's against nature's law and Vallalar can't be an exception. You people try to defend him stating that he defused his body into state of light and this is how the followers are made to believe. He pre-planned well in advance how to trick the people hence he entered the room were he is supposed to disappear and on the third day when the door was unlocked he was not found in the room, hence he made a great escape without revealing the act of his disappearance in presence of his followers and believers. All his motivation was to get listed his name as a record in history.
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 2 месяца назад
சாகா நிலை அடைய படிநிலையை கடக்க வேண்டும் அது அசுத்த தேகத்தை சுத்த தேகமாக்கி சுத்த தேகத்தை பிரணவ (ஒளி) தேகமாக்கி இறைவனை அறிந்து அம்மயமாவது (அருள் தேகம்) சாகா நிலை
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 2 месяца назад
😂😂😂 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை சன்மார்கத்தில் சாகா நிலை அடைந்தவர்கள் கிடையாது உலக மகா உருட்டுதான் சன்மார்க்கம் 😂😂
Далее
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 600 тыс.
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 3,1 млн
skibidi toilet multiverse 042 Trailer
01:57
Просмотров 1,4 млн
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 600 тыс.