Тёмный

நாம் என்ன செய்தாலும் அவருக்குத் தெரிந்து விடும் ! | Vallalar History In Tamil | Vallalar Miracles 

IBC Bakthi
Подписаться 748 тыс.
Просмотров 11 тыс.
50% 1

#vallalar #ibcbakthi #vallalarhistory #vallalarhouse #vallalarmission #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion #tamildevotional
நாம் என்ன செய்தாலும் அவருக்குத் தெரிந்து விடும் ! | Vallalar History In Tamil | Vallalar Miracles | IBC Bakthi
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Meenakshi Academy of Higher Education and Research
For More details: maher.ac.in/
Admission Enquiry: 73580 03661 / 99400 51675 / 99400 51623
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Uppu Puli Kaaram
New Episodes every Thursday Streaming On Disney Plus Hotstar
Watch Now : www.hotstar.com/in/shows/uppu...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
MAX HAIR CLINIC
For more details visit - www.mymaxhair.com
Mail - contact@maxhair.in
Ph - +91 8883288822
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Опубликовано:

 

4 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@user-ps8wi5uc6p
@user-ps8wi5uc6p Месяц назад
வள்ளல் பெருமான் பஞ்சாபூடங்களின் ஒன்று காற்றுல் கலன்றார் அருள் பெரிய ஜோதியாக இறைவன் காட்சி அளித்தார். வள்ளல் பெருமான்பாத ங்கள்போற்றி போற்றி
@JayanthiJayanthi-ek5ro
@JayanthiJayanthi-ek5ro Месяц назад
காற்றில் கலந்ததை நீ பார்த்தியா?????
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 26 дней назад
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அவர்களை, பிறந்தது முதல் இறைவனே அவரை வழி நடத்தி , அவரைத் தன்னுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டார். .....ஒளியுடல் பெற்று இறையனார் என்னும் ஜோதியுள் கலந்தார்.
@akaham1
@akaham1 25 дней назад
Great explanation sir! With the grace of Arutprakasa Vallallar, may you continue to speak about this great saint for the betterment of our selves, society and the world! May Arutprakasa Vallallar's grace be always with us!
@vinoth2512
@vinoth2512 22 дня назад
அய்யா தங்களின் தகவல் மிக அற்புதம்...நானும் தவம் செய்தல் வேண்டும்...தாங்கள் தீட்சை பெற்ற அப்பெரியவரை இங்கு சந்திக்க நேரிடும் தெரிவிக்கவும்..
@gopalragavan5594
@gopalragavan5594 6 дней назад
Good talk about vallalar. Valka arutpeunjothi
@gopalragavan5594
@gopalragavan5594 6 дней назад
Good talk about vallalar ,valka arutperunjothi .
@sivaramansivaraman366
@sivaramansivaraman366 Месяц назад
ஐயா, நான் இருக்குமிடம் என்பதற்கு நான் என்ற தற்போதம் நீங்கும் வண்ணம் அவ்விடத்தில் சாமி வந்து அமருகின்றார் என்ற விளக்கம் அருமையானது மட்டுமன்று சத்தியமானதும். இனி எல்லார் (ஆன்மா) உடம்பிலும் கலந்து கொள்வோம் என்றது சத்திய வார்த்தையே 🙏
@ravananraju1436
@ravananraju1436 28 дней назад
ஓம் முருகா.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@sureshksureshk4921
@sureshksureshk4921 Месяц назад
அய்யநீங்கள் சொல்வது உண்மை அற்புதம் நன்றி ஐயா வாழ்க தமிழ் வளர்க தமிழ் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
@chellaml382
@chellaml382 Месяц назад
மிக்க நன்றி ஐயா
@sivaramansivaraman366
@sivaramansivaraman366 Месяц назад
மன்று கண்டாற்கு இந்த வாழ்வு உண்டென்று மகிழ்ந்திருந்தனனே - வள்ளல்.
@user-wr1nz2fo6n
@user-wr1nz2fo6n 19 дней назад
❤ அருமையான சுத்த சன்மார்க்க சத்ச்விசாரம்... தெளிவான விளக்கம் அருமை ஐயா 🙏 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வந்தனம்...👍 நன்றி .🙏
@chellaml382
@chellaml382 17 дней назад
நன்றி ஐயா
@murugan7184
@murugan7184 Месяц назад
நன்றி பல தகவல் சொன்னதக்கு நன்றி அருமையாக போச்சு
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 Месяц назад
VERY GOOD. Even those who believe 90 % have the opportunity of 10 % to raise many questions and doubts. Let us go ahead as His Followers instead of answering and replying these silly queries about the disappearance of THIRUVARUTPRAGASA VALLALAR. Only those who have the 3rd eye can see Him, and it is vain to explain and eloberate to others. Let those who are highly interested and sincere about His way of life and to realize The Grace learn TAMIL well. Then read His Poems and the Prose.
@Aalaporanthamizan
@Aalaporanthamizan 29 дней назад
Arumai ❤
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht 23 дня назад
வள்ளலார் தெய்வம் இல்லை அவர் அருட்பெரும் ஜோதியோடு இரண்டரகலந்துவிட்டர் இப்போது அவர் பிரபஞ்சதில் இருக்கிறார் அணுவிலும் அண்டதிலும் இருக்கிறார் நன்றி நல்லது ❤ தெய்வம் என்றால் அது ஒன்றை குறிப்பிட்டு கூறிக்கும் அவர் தெய்வம் இல்லை ஒட்டு மொத்த பிரபஞ்சம் பிரபஞ்சம் தாண்டி ஓன்று இருக்கிறது என்றால் ஐய்யன் திரவருட்பிரகச வள்ளலார் தான் நன்றி நல்லது ❤
@sumashg1638
@sumashg1638 18 дней назад
Vallalar swamiye patri unmayana vilakkam koduthatharkku kodanakodi nandri sir. Arutperumjothi Arutperumjothi Thaniperum karunai Arutperumjothi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chellaml382
@chellaml382 17 дней назад
மிக்க நன்றி
@user-ij3bf3ol8v
@user-ij3bf3ol8v Месяц назад
Sendhil sir excellent speech sir
@chellaml382
@chellaml382 Месяц назад
Thanks ayya
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr Месяц назад
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
@rsrajha
@rsrajha 14 дней назад
ஐயா அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரை தினமும் எவ்வாறு வழிபட வேண்டும்.
@uyirulagam.9827
@uyirulagam.9827 27 дней назад
❤❤❤❤❤
@konganar9915
@konganar9915 Месяц назад
❤️❤️❤️❤️
@vasumathimvasu
@vasumathimvasu Месяц назад
🔥🙏🙏🙏
@aathawan450
@aathawan450 18 дней назад
Enna periya sithar aanalum piraman koduviduwan.
@tacazz1457
@tacazz1457 Месяц назад
Vallalar and sathuru sri bramha avargalalum katrodu karainthar vallalar polave 👀🔥
@saibaba172
@saibaba172 Месяц назад
🌷🌷👍
@rajisakthi7531
@rajisakthi7531 Месяц назад
வணக்கம் ஐயா எனக்கு சன்மார்க்க நெறியை பின்பற்றி மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு முதலில் நான் என்ன செய்ய வேண்டும். தயவு கூர்ந்து பதில் சொல்ல வேண்டும்.
@chellaml382
@chellaml382 Месяц назад
வணக்கம் வள்ளலார் நமக்கு அளித்த திருஅருட்பா மற்றும் உரைநடை ஆகியவற்றை ஆழ்ந்து படிக்கவும் மேலும் வள்ளல் பெருமானாரை முழுமையாக நம்பி வணங்கி வாருங்கள் பெருமானார் உங்களுக்கு வழிகாட்டுவார்
@zestfree752
@zestfree752 Месяц назад
Mudhalil non veg saapuduvadhai vida vaendum Jeevakaruyamae vaazhkkaiyaga irukka vaendum
@tamizhanaturalfoods
@tamizhanaturalfoods Месяц назад
உரைநடை வாங்கி படிக்கவும்
@rajisakthi7531
@rajisakthi7531 Месяц назад
மிக்க நன்றி.
@deepson.j1014
@deepson.j1014 Месяц назад
Vallalar use pana mooligai sollu ga...
@chellaml382
@chellaml382 Месяц назад
கரிசலாங்கண்ணி தூதுவளை முசுமுசுக்கை மற்றும் பல மூலிகைகள் உண்டு ஐயா
@Maha-gh9he
@Maha-gh9he 16 дней назад
Sir…how to join in the Sanmarga sangam in Chennai….any contact no…
@chellaml382
@chellaml382 16 дней назад
சங்கங்கள் நிறைய உள்ளது ஐயா ஆனாலும் முதலில் திருஅருட்பா மற்றும் உரைநடை படியுங்கள் பின்னர் சங்கங்களை தொடர்பு கொள்ளலாம் என்பது என்னுடைய கருத்து நன்றி
@madhavank8814
@madhavank8814 18 дней назад
வணக்கம் சொல்லும் போது நெற்றியில் திருநீறு பூசி இருந்தார். அடுத்து வரும் காட்சியிலிருந்து திருநீறு காணோமே.
@chellaml382
@chellaml382 17 дней назад
தங்களுக்கு நன்றி என் நெற்றியில் எப்போதும் திருநீறு இருக்கும் வியர்வையில் அழிந்து இருக்கிறது ஆனால் தங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் என்னை கவனிக்க வேண்டாம் வள்ளல் பெருமானாரின் அருட்பாவை நோக்கி உங்கள் கவனம் இருந்தால் நான் மகிழ்வேன்
@gm-di8ss
@gm-di8ss 18 дней назад
HE never asks to pray to himself, only JOTHI....
@chellaml382
@chellaml382 16 дней назад
தவறான புரிதல் ஐயா திருஅருட்பா நன்றாக ஊன்றி படியுங்கள் வள்ளலாரின் பெருநிலை புரியும் அதன்பிறகு வள்ளலாரை தவிர வேறு யாரையும் வணங்க கூட தோன்றாது நன்றி
@rsrajha
@rsrajha 14 дней назад
ஜோதிடம் பற்றி ஏதும் பெருமானார் கூறி உள்ளார்களா
@shanthakumar8013
@shanthakumar8013 20 дней назад
ஐயா மன்ளிக்கவும்.வள்ளலார் பெருமான் இறைவனை மரியாதையுடன் இறைவன் வந்தார் என்று சொல்கிறார்.ஆனால் நீங்கள் இறைவனை வந்தான் போனான் என்று மரியாதை இல்லாமல் பேசுகிறிரே.எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
@SanthoshKumar-ip8om
@SanthoshKumar-ip8om 16 часов назад
உண்மைதான் எனக்கும் அப்படி பேசுவது பிடிக்காது கடவுளை மரியாதையாக தான் பேச வேண்டும்.
@marzzz1680
@marzzz1680 28 дней назад
Appuram yen iyya innumum miruga vadhai irukiradhu...
@yogayoga3170
@yogayoga3170 26 дней назад
Over ah bittu podran
Далее
Luiza Rasulova #luizarasulova
00:37
Просмотров 1,7 млн