Тёмный

வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஏற்படும் கிரைய பத்திரம் செல்லுமா-உச்சநீதிமன்றம்அதிரடி தீர்ப்பு 

சட்டசேவகன்
Подписаться 123 тыс.
Просмотров 31 тыс.
50% 1

வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஏற்படும் கிரைய பத்திரம் சட்டப்படி செல்லுமா-உச்சநீதிமன்றம்அதிரடி தீர்ப்பு -lis pendens
சொத்துமீது வழக்கு வழக்கு நிலுவையில் உள்ள போது ஒருவரின் சொத்து மற்றவருக்கு பதிந்து விற்க முடியுமா ?
#saledeed
#suitpending
#sattasevakan
#sattasevagan
சட்ட சேவகன் சேனலில் உறுப்பினர் ஆகி மேலும் சலுகை மற்றும் சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
Join this channel to get access to perks:
/ @sattasevagan
சட்ட சேவகன்
satta sevakan
satta sevagan
tamil sattam
தமிழ் சட்டம்
தினம் ஒரு சட்டம்
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@s.p.murugesan
@s.p.murugesan 2 года назад
பயனுள்ள பதிவு சார்!.
@paramasivankannan4850
@paramasivankannan4850 2 года назад
ஐயா ஜட்ஜ்மெண்ட் மற்றும் கோர்ட் நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை வாங்கவும் விற்கவோமுடியுமா. புதிய ரோலிங் உண்டா
@Gandhi-gw6no
@Gandhi-gw6no Год назад
Sir please reply panunga
@MrBhash4
@MrBhash4 2 года назад
பயனுள்ள தகவல். சார் ஒரு சொத்து வழக்கில் உள்ளது என்று எப்படி தெரிந்து கொள்வது
@thirut1318
@thirut1318 Год назад
💯% தெரிந்து கொள்ளவே முடியாது சார்...
@nehrusubramani2277
@nehrusubramani2277 2 года назад
அருமையான விளக்கம் ஐயா,பத்தாவது படித்து பச்சை மயில் கையெழுத்துப் போட்டு ஊரை ஏமாற்றுபவர்களை,எங்கு புகார் செய்வது
@RajuRaju-kb8re
@RajuRaju-kb8re 2 года назад
சூப்பர்
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 2 года назад
இந்த வழக்கின் தீர்ப்பு சற்று விசித்திரமாகவே உள்ளது. ஒருவர் ஒரு சொத்தை வாங்குகிறார் என்றால், விற்பவர் அந்த கிரய பத்திரத்தில், இந்த சொத்தின் மீது எந்த ஒரு வழக்கோ அல்லது வில்லங்கமோ இல்லை என்று எழுதி பதிவு செய்கிறார். அப்படி இருக்கையில் ஒரு சொத்தின் மீது வழக்கு உள்ளதா - இல்லையா என்று தெரியாமலே, அதாவது வாங்கப்போகும் சொத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்று தெரியாமலே, வாங்கிய குற்றத்தை, இதன் மூலம் நீதிமன்றம் நியாயப்படுத்துகிறது. இது நியாயமற்ற பரிவர்த்தனைகளை மேலும் ஊக்குவிக்கும் விதமாகவே உள்ளது. அப்படியாக, விற்றவர் உண்மையான உரிமையாளர் ஆக மாட்டார் என்று தீர்ப்பாகும்போது, கிரயத்தொகை பெற்றவர், அத்தொகையை சொத்தை வாங்கியவருக்கு திருப்பி அளிப்பாரா? அல்லது அதற்கும் ஒரு வழக்கு போட்டு அல்லாட வேண்டுமா? என்பது தெளிவில்லை.
@soundarajanpalani1993
@soundarajanpalani1993 2 года назад
My case also same problem sir
@sattasevagan
@sattasevagan 2 года назад
ru-vid.com/show-UCMtJiGLXy2GGW0WIcDbuCFQjoin
@vivekanandanbharat4064
@vivekanandanbharat4064 2 года назад
ஐயா நான்1998 ஆண்டு நிலம் 12சென்ட் வாங்கினேன் வாங்கும்போது 117/4B என கிரைய ஆவனம் பெருவதற்க்கு பதில் தவறுதலாக 117/4A என கிரையம் பெற்று விட்டேன் இந்த விஷயம் 2013 ஆண்டு தெரிய வர நான் வழக்கு தொடுத்தேன் சொத்தின் எல்லைகள் நான்கு புறமும் சரியாக உள்ளது அனுபவம் என் இடம் உள்ளது இந்த நிலையில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது மூன்றாம் நபருக்கு 117/4A விற்பனை செய்து விட்டனர் 1_பிரதிவாதி நான் வழக்கு தொடுத்த காலம் முதல் வெளி மாநிலத்தில் உள்ளார் தற்சமயம் சென்னையில் உள்ளார் முகவரி அடிக்கடி மாறுவதால் அவர்களுக்கு சம்மன் அனுப்ப முடிய வில்லை தொலை பேசி எண் மட்டும் தான் எங்களுக்கு தெரியும் இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் ஐயா நான் வாங்கி அனுபவத்தில் உள்ள இடம் 12 சென்ட் அதன் சர்வே எண் 117/4B தவறுதலாக கிரைய ஆவனத்தில் உள்ள சர்வே எண் 117/4A இதன் பரப்பு 1.25சென்ட் ஆகும் இதன் முடிவு எப்படி இருக்கும் ஐயா
@vvenkataswami3082
@vvenkataswami3082 Год назад
Third party obstructor objected and submitted kerala registered doct 1994.property chennai registered office near one km.no propert original owner 3d party seller how it is eligible
@s.karthikeyan1338
@s.karthikeyan1338 2 года назад
Super sir,pdf link sir,
@ramani523
@ramani523 2 года назад
CIVIL APPEAL NO. 380 OF 2022 [@ SPECIAL LEAVE PETITION [C] NO. 6857/2017] G.T. GIRISH … APPELLANT(S) VERSUS Y. SUBBA RAJU (D) BY LRs AND ANOTHER … RESPONDENT(S)
@vvenkataswami3082
@vvenkataswami3082 Год назад
Ec not reflected Kerala reg property aart from based on Kerala doct two docts registered 2004 registered by chennai
@nonono8231
@nonono8231 10 месяцев назад
Sir oru doubt . Un registration document vache cases potaa ena aaghum
@ekbaram8611
@ekbaram8611 2 года назад
தகப்பனார் சுயமாக வாங்கிய சொத்தை வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஒரு வாரிசுக்கு மட்டும் தான செட்டில் மண்டு செய்யலாமா?
@syaam7685
@syaam7685 Год назад
இதன் உச்சநீதிமன்ற நகல் கிடைக்குமா அல்லது டவுன்லோடு லிங்க் கிடைக்குமா சார்?
@palaniparamathma660
@palaniparamathma660 2 года назад
ஐயா. எங்களது பூர்விக சொத்து தந்தைக்கு இரண்டு மனைவிகள். தந்தையும் இரண்டு மனைவிகளும் இறந்துவிட்டனர்.முதல் மனைவிற்கு ஒரு பெண் இரண்டாவது மனைவிக்கு ஒரு பெண் முன்று ஆண்கள்.. இரண்டாவது மனைவிக்கு பிறந்த நான் 2010 வழக்கு தொடர்ந்தேன் முதல் மனைவிக்கு பிறந்த பெண்ணுக்கு எங்கள் நான்கு பேருக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கும்படி. ஆனால் 2019 ல தீர்ப்பானது முதல் மனைவிக்கு பிறந்த பெண்ணுக்கு 1எக்கர் 60 செட் இரண்டாவது மனைவிக்கு பிறந்த எங்களுக்கு தல 10 செட் என 40 செட் தீர்ப்பு வந்துள்ளது அனைவரும் சமமாக பாகம் வர நாங்கள். என்ன செய்யவேண்டும் தயவுசெய்து விளக்குங்கள் ஐயா
@s.p.murugesan
@s.p.murugesan 2 года назад
ஐயா!. வணக்கம் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது Sale Agreement பத்திரத்தை ரத்து செய்துக்கொள்ளலாமா!. சார்!.
@sattasevagan
@sattasevagan 2 года назад
ரத்து செய்யலாம்
@s.p.murugesan
@s.p.murugesan 2 года назад
@@sattasevagan நன்றி சார்!.
@tvenkatachalam8896
@tvenkatachalam8896 2 года назад
பாதி செத்தை அப்பா அக்கா விற்கு எழுதி வைத்து விட்டார் மீதம் உள்ள என்னிடம் கையெழுத்து வாங்காமல்.இரண்டு ஆன்டு முடிந்தது அப்பாவிற்கு புற்றுநோய்.புற்றுநோய்யால் முற்றிலும் முடியாத நிலையில் குடிபோதையில் அப்பாவை கையோழுத்து போட சொல்லியும் என்றும் என் தங்கையும் மூன்று மாதங்கள் கழித்து எழுதி தரேன் என்றுதான் கையெழுத்தும் வாங்கினால். வாங்கிக் கொண்டு வாங்கியது பிறகு ஐந்து ஆண்டுகள் ஆகியும் எழுதி தரவில்லை என்ன செய்யலாம் ?
@veeramani6521
@veeramani6521 2 года назад
ஐயா ஒரு வழக்கு நான் பெண்டிங் டிஸ்போசல் ஆக இருக்கும்போது அந்த சொத்தை வாங்கலாமா? நன்றி
@sattasevagan
@sattasevagan 2 года назад
வாங்க வேண்டாம் வழக்கு முடிந்து தீர்ப்பு வந்த பிறகு வாங்குவது சிறந்தது
@vidhyakutty7319
@vidhyakutty7319 2 года назад
Sir can we claim coparcener rights on a property by directly file suit on high court pls covey your esteemed eplay sir
@rajendrans5986
@rajendrans5986 2 года назад
ஐயா என் அப்பாவுக்கு இரண்டு தாரம் நான் மூத்த மனைவிக்கு பிறந்தவன் என்கூட ஒரு தங்கையும் இருக்கிறார் எங்களுக்கு சேறவேன்டிய சொத்தை பிறித்து கொடுக்காமல் இறந்து விட்டார் எங்களுக்கு சேர தர மருக்குரார்கள் நாங்கள் என்ன செய்ய விளக்கம் தர அன்புடன்வேன்டுகிறேன்
@sattasevagan
@sattasevagan 2 года назад
நீதிமன்றம் மூலம் தான் பரிகாரம் பெற முடியும் தந்தை சொத்தில் உங்களுக்கு பங்கு உண்டு நல்ல உரிமையியல் வழக்கறிஞர் பாருங்கள் பாகப்பிரிவினை வழக்கு தொடரலாம்
@amulmech72
@amulmech72 Год назад
Varisu sandridhal matrum porviga sothu pagapiruvu sothil urimai undu case podunga
@ziyakhan2613
@ziyakhan2613 2 года назад
Intha copy kidaikuma
@sattasevagan
@sattasevagan 2 года назад
U can get from Google
@janeshnesh4314
@janeshnesh4314 2 года назад
Mobile no please sir
@sattasevagan
@sattasevagan 2 года назад
Join member u can get my number
Далее
Starman🫡
00:18
Просмотров 13 млн
Самый БОЛЬШОЙ iPhone в МИРЕ!
00:52
Просмотров 138 тыс.
Starman🫡
00:18
Просмотров 13 млн