Тёмный
No video :(

வாசிப்பின் வெளிச்சம் - எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை | S. Ramakrishnan speech 

Shruti TV Literature
Подписаться 33 тыс.
Просмотров 35 тыс.
50% 1

சலூன் நூலகம் வழங்கும்
இலக்கிய வாசகர் திருவிழா
சிறப்புரை :
எஸ்.ராமகிருஷ்ணன்
நிகழ்ச்சி ஏற்பாடு :
P.பொன்மாரியப்பன்
சலூன் நூலகம், தூத்துக்குடி
#sramakrishnan
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 57   
@mangai5020
@mangai5020 2 месяца назад
திரு.மாரியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
@chandarsundararajan4478
@chandarsundararajan4478 Год назад
சேலையூரில் A2Bக்கு எதிராக Level7 என்ற Saloonல் சிறிய Library வைத்திருக்கிறார் பட்டதாரி இளைஞர்.
@duraisingam4979
@duraisingam4979 3 месяца назад
சலூன் கடைகள் எப்போதும் அறிவுச்செறிவூட்டும் களமாகவே செயல்படுகிறது
@user-fm9dp1py6i
@user-fm9dp1py6i 11 месяцев назад
வாழ்த்துகள்.தோழா.
@rajab9474
@rajab9474 26 дней назад
கண்களில் கண்ணீர்.,. இப்படியான நலமணம் கொண்டவர்களை கண்ணும்போது! பொன்மரியப்பன் அவர்களை வாழ்த்துகிறேன் 🎉🎉🎉 உங்கள் பணிகள் சிறக்க ❤❤🎉🎉💐💐
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 11 месяцев назад
Arumai Ayya...
@SyedAli-zg4kj
@SyedAli-zg4kj 10 месяцев назад
Congratulations Mariappan.
@jamesjeba
@jamesjeba Год назад
திரு மாரியப்பன் அவர்களது பணி சிறப்பானது..... வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤
@thameembasha5369
@thameembasha5369 5 месяцев назад
Great sir 🙏
@rajendranv4954
@rajendranv4954 11 месяцев назад
வாழ்த்துக்கள் மாரியப்பன்
@pasupathiyogashthiran8189
@pasupathiyogashthiran8189 Год назад
திரு.மாரியப்பன் போன்றவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும்...திரு.இராமகிருஷ்ணன் அவர்களின் பேச்சு தங்கு தடையற்ற மடை திறந்த வெள்ளம் போல உள்ளது...நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து மொழி சிறக்க வேண்டுகிறேன்..
@dr.attralarasansivasamy5986
திரு மாரியப்பன் அவர்களின் சேவைக்கு பாராட்டுக்கள்... தொடரட்டும் தொண்டு...
@geethakennedy3985
@geethakennedy3985 Год назад
"அழிந்த பிறகு" கதைக் கருத்து மிக அருமை
@kalaichelvishanmugam4866
@kalaichelvishanmugam4866 Год назад
பொன் மாரியம்மனை அறிவார்ந்த தமிழ் உலகம் தலை தாழ்ந்து வாழ்த்துகிறது
@DhineshTamilzan
@DhineshTamilzan Год назад
மாரியப்பன்
@satheeshkumar2997
@satheeshkumar2997 Год назад
சலான் கடை மில் நூலகம் வைத்திருக்கும் அவரை மனதாரப் பாராட்டுகிறேன் அவர் முயற்சி மிகவும் பாராட்டுக்கு உரியது
@rameshbabuganesan4491
@rameshbabuganesan4491 Год назад
மாரியம்மனுக்கு வாழ்த்துக்கள் எஸ் ரா உரை ஓவ்வொரு முறையும் கண் திறப்பு
@maduraivaasagan1340
@maduraivaasagan1340 Год назад
மாரியப்பனுக்கு வாழ்த்துகள். எஸ்.ரா.வுக்கு நன்றிகள்
@antonycruz4672
@antonycruz4672 Год назад
தங்கள் வாசிப்பும் உரையும் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜானை நினைவூட்டியது. உள்ளம் எல்லாம் வெளிச்சம். 🙏🌹🙏
@Poongkundran
@Poongkundran Год назад
வாழ்த்துகளும்.. நன்றிகளும்..!!
@WriterGGopi
@WriterGGopi Год назад
பொன் மாரியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் அன்பும் 💐❤️
@l.ssithish8111
@l.ssithish8111 Год назад
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@manirk6946
@manirk6946 Год назад
வாழும் காலத்தில் நான் கண்ட நல்ல கதை சொல்லும் செல்வர் திரு.எஸ்.ரா,அவர்கள், வாழ்க பல்லாண்டு, திரு.மாரியப்பன் அவர்கள் குடும்பம், அவர் திருப்பணி, நன்றிங்க..
@thenmozhi4035
@thenmozhi4035 6 месяцев назад
🎉
@vraviindia
@vraviindia Год назад
அருமை அண்ணா
@poongodibala8477
@poongodibala8477 Год назад
அருமையான உரை...ஐயா...தங்கள் புத்தகங்கள் வாசித்துள்ளேன்.... தங்கள் உரைகள் இனிமை... தெளிவான உச்சரிப்பு... அற்புதம்...திரு.பொன் மாரியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@chandrashekarr1977
@chandrashekarr1977 Год назад
@44:52 நாம் நம்மைவிட சிலருக்கு முக்கியமானவர்களாக இருப்போம். அது நமக்குத் தெரியாது.
@user-se7ss4yi8d
@user-se7ss4yi8d Год назад
வாழ்த்துகள் சிறப்பு
@ramtamilstorytelling1456
@ramtamilstorytelling1456 Год назад
Super sir
@ganeshpondy1
@ganeshpondy1 Год назад
Very Good Initiative 🖤🖤. Awesome Mariappan 👍🏽👍🏽
@govindgovind7178
@govindgovind7178 Год назад
அருமை ஐயா.மாரியப்பன் அவர்களுக்கும் நன்றி.
@radhakrishnan6701
@radhakrishnan6701 Год назад
வாழ்த்துக்கள்.
@murugavelnaga8093
@murugavelnaga8093 Год назад
Great speech sir 👏
@vaasaganilakkiya8134
@vaasaganilakkiya8134 Год назад
மொத்தம் எத்தனை முறை புத்தகம் என்ற வார்த்தை இந்த உரையில் வருகிறது என்று சொல்பவர்களுக்கு பரிசு கொடுக்கலாம்
@valayapathysundharesan5385
@valayapathysundharesan5385 Год назад
திரு.எஸ்.ரா அவர்களே உங்கள் உரைகள் அனைத்தையும் மிகவும் விரும்பிக் கேட்பேன். ஆனால் இந்த சலுனில் நிகழ்த்திய உரை உச்சம். மிக மிக அருமை. புத்தகங்களின் சிறப்புக்களை பற்றி அதிகம் பேசியிருபபினும். இப் பேச்சு அவைகளின் சிகரம். வாழ்த்துக்கள். திரு. மாரியப்பன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@skplkv123
@skplkv123 Год назад
Vazhthukkal iyya
@-iluppaipoo
@-iluppaipoo Год назад
Thanks
@oshorajinioshorajinl4105
@oshorajinioshorajinl4105 10 месяцев назад
People I love❤ pppp
@rajapandians5188
@rajapandians5188 Год назад
அகம் திருத்தும் நிலையம்
@kogulp8385
@kogulp8385 Год назад
Valdhugal iyyya
@saitechinfo
@saitechinfo Год назад
Amazing!!
@sumathianju1261
@sumathianju1261 Год назад
எஸ். ரா. அவர்களின் சிறப்பான உரையையும், மாரியப்பன் அவர்களின் பணியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாரியப்பன் அவர்களின் முகவரியை இங்கு தெரியப்படுத்தினால் , அவரது லைப்ரரிக்கு ஒரு புத்தகம் கொடுக்க வசதியாக இருக்கும். இவரது முகவரியை யாராவது இங்கே சொல்லுங்களேன். நன்றிங்க..🙏
@nagarajan7667
@nagarajan7667 Год назад
அழிந்தபிறகு_அருமை..
@pitchaigopu8797
@pitchaigopu8797 Год назад
Great
@PriyasankarPriyasankar
@PriyasankarPriyasankar Год назад
அப்பப்பா என்ன பேச்சு, கரை புரண்டு ஓடும் நீர் மாதிரி.
@jaculiner1495
@jaculiner1495 Год назад
Thanks for Maryappn
@m.saravananm.saravanan5292
@m.saravananm.saravanan5292 Год назад
🙏🏻🙏🏻🙏🏻
@balajivaradarajulu7863
@balajivaradarajulu7863 Год назад
Super speech sir, not able to type in Tamil letters.
@muthusumon8671
@muthusumon8671 Год назад
💕💕💕
@Manikavasagari
@Manikavasagari Год назад
🙏
@velavanjobtyping3559
@velavanjobtyping3559 Год назад
Pon mariappan ku mulu nera govt noolagar Pani ku 100% thaguthi padathavar. Vasippai valarkka evarodu entha noolagaraium oppida mudiyathu.
@vijayageetha8642
@vijayageetha8642 Год назад
Murintha paalam Book author name please
@vigneshvignesh-gw2yw
@vigneshvignesh-gw2yw Год назад
18:36
@murugesan8638
@murugesan8638 Год назад
மாரியப்பன் நன்பருக்கு தமிழ் தாய் வாழ்துவாள் .வாழ்த்துகள்
Далее
Новый фонарик в iPhone с iOS 18
00:49
Просмотров 484 тыс.