Тёмный

வாஜ்பாய் ஆட்சியை பிடித்த கதை...! | Atal Bihari Vajpayee | News7 Tamil 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 291 тыс.
50% 1

வாஜ்பாய் ஆட்சியை பிடித்த கதை...! | Atal Bihari Vajpayee | News7 Tamil
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

15 май 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 253   
@gypsy_footprints
@gypsy_footprints 5 лет назад
இதுபோன்ற ஒரு மாமனிதன் வாழ்ந்த சம காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதை நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது, பேருந்திலேயே பாகிஸ்தான் சென்று வரலாற்று சாதனை படைத்த ஒரே இந்திய பிரதமர். கார்கில் வெற்றி உறுதியாகும் வரை எந்த வெளிநாட்டு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை கிடையாது என்ற உறுதியான மனம் வியக்க வைக்கிறது... 1998 ஆம் ஆண்டு நடந்த பேச்சுப்போட்டியில் இவரைப் பற்றி, நானாக முன்வந்து பேசி பள்ளியில் ஆசிரியர்கள் இடையே உண்டான சர்ச்சை இன்றளவும் மறக்க முடியாது.... மாமனிதன் வாஜ்பாய் அவர்களுக்கு கோடி கோடி வணக்கங்கள்... 🙏 🙏 🙏
@sureshkumarkumarsuresh3629
@sureshkumarkumarsuresh3629 11 месяцев назад
Super
@cranjith4486
@cranjith4486 Год назад
வாழ்க்கை முழுவதும் போராளியாகவே வாழ்ந்து 3 முறை இந்தியாவின் பிரதமராக சாதித்து கட்டியவர் ஐயா வாஜ்பாய் நீங்கள் எங்களை விட்டு மறைந்தாலும் உங்கள் நினைவு இந்தியா மக்களிடம் என்றும் இருக்கும் 🙏🙏
@siyappansiyappan8202
@siyappansiyappan8202 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍💘✌💞
@siyappansiyappan8202
@siyappansiyappan8202 Год назад
👏👏👏👏👏🙏🙏🙏💜💜💚❤❤💗👍💘👌💛💕💖💞💞💞✌✌
@user-vr8uv3cm1p
@user-vr8uv3cm1p 5 месяцев назад
லவ்​@@siyappansiyappan8202
@pappu-qn7zbi
@pappu-qn7zbi 4 месяца назад
🎉😢😢😮😅😅😊
@s.pnavinkumaar3410
@s.pnavinkumaar3410 2 года назад
தமிழ்நாட்டு மக்களுக்கு பிடித்த தலைவர் ஐயா அட்டல் பிகாரி வாஜ்பாய் தான்.
@kalimuthu7996
@kalimuthu7996 5 лет назад
நன்றி நியூஸ் 7 இந்தியாவின் மறக்க முடியாத பிரதமர் வாஜ்பாய் அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்
@sanusiya1720
@sanusiya1720 5 лет назад
Kali Muthu L
@vallig3246
@vallig3246 5 лет назад
சுயநலமற்ற தலைவர், அவர் சிறந்த தலைவராக திகழ்ந்தார்
@m.kannanthirunelvelim.kann6185
வாஜ்பாய் ",,திறைமை ஈர்ப்பு,.ஆளுமை,,,அடக்கம்",தலைவரின் பண்புகள்,.அனைத்தும் ஒன்று சேர்ந்த ",,மிகச்சிறந்த தலைவர்
@vanakkamboss5375
@vanakkamboss5375 5 лет назад
ஒரு ஏழை அரசியல் வந்தால் நல்ல ஆட்சி வரும்
@palanigurusamy34
@palanigurusamy34 5 лет назад
பாரதத்தின் தலை மகன் வாஜ்பாய் வாழ்க
@muthusamy4125
@muthusamy4125 3 года назад
Muthuswamy
@siyappansiyappan8202
@siyappansiyappan8202 Год назад
தேசம் போற்றும் மாமனிதர் பாய் அவர்கள்
@user-xp2io3vm7x
@user-xp2io3vm7x 6 лет назад
நல்ல தலைவர் வாஜ்பாய் வாழ்க அவர் புகழ்
@user-xk3ie9vb5f
@user-xk3ie9vb5f 6 лет назад
இந்திய துணைக்கண்டத்தில் நீங்க இடமும் பெயரும் இவருக்கு உண்டு என்பதை எந்த இந்தியக் குடிமகனும் மறக்க முடியாது
@economisteconomist5879
@economisteconomist5879 5 лет назад
Karthik Economicst please Cristiano Ronaldo documents for as tell stories relish you I want to be with
@karthikannan2379
@karthikannan2379 3 года назад
90's kids favorite PM
@exploredharmapuridistrict-5698
Inspiring man... Great person. My vote for BJP
@stoneboysofindia7387
@stoneboysofindia7387 6 лет назад
Great leader of india... I salute 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@vicky-im8be
@vicky-im8be 5 лет назад
strongest and brave PM's are given by BJP 😗
@tamilnadustudents4523
@tamilnadustudents4523 5 лет назад
Mass ivar valkai pathi ketale pul arikudhu😍😍 Proud of u vajpayee sir
@p.balamurugan284
@p.balamurugan284 2 года назад
இந்தியாவின் தனித்துவம் வாய்ந்த ஒரு பாரத பிரதமர் வாஜ்பாய்.
@SathishKumar-ow5zk
@SathishKumar-ow5zk 6 лет назад
தமிழ் நாட்டில் நடிகர்களை வைத்து அரசியல் செய்யும் வரை வீண்
@jagathesan2314
@jagathesan2314 5 лет назад
Now we lost this legend
@manikandanvana
@manikandanvana 6 лет назад
Father of BJP.... One of the best PM of India..... Greatest leader of India.....
@joghhj
@joghhj 4 года назад
Then who is mother
@marikkani4230
@marikkani4230 4 года назад
@@joghhj your mother
@joghhj
@joghhj 4 года назад
@@marikkani4230 your idiot mother
@Ram-wd4no
@Ram-wd4no 4 года назад
@@joghhj aayisha...😂
@TOXIC-bj8ny
@TOXIC-bj8ny 4 года назад
@@Ram-wd4no 😂😂😂
@masanimasanimani892
@masanimasanimani892 6 лет назад
வா ஜ்பாய்ஐயா.இந்தியநாட்டின்உன்னைதலைவர்
@SABAKI992
@SABAKI992 2 года назад
2:47 ஓ அப்பனா வாஜ்பாய் சட்டம் படித்த வழக்கறிஞரா இதுவரை தெரியாத உண்மை தகவல் கொடுத்ததற்கு நன்றி (நியூஸ் 7) அவர்களே
@p.seenuvasan9157
@p.seenuvasan9157 4 года назад
திரு வாஜ்பாய் அவர்கள் நமது நாட்டினை தொலைத் தொடர்புத் துறையிலும் சரி போக்குவரத்துத் துறையிலும் சரி அலைபேசி துறையிலும் சரி நமது மக்களுக்கு வெளிக்கொண்டு வந்தது திரு ஐயா அவர்கள் வாஜ்பாய் அவர்களுக்கு மட்டுமே சாரும் நன்றி திரு அமரர் வாஜ்பாய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஆனால் உங்கள் அருமையும் செயல்கள் எங்களுக்கு மிகவும் பலமாகவே உள்ளன ஆனால் நீங்கள் ஆட்சி செய்யும் காலங்களில் நான் வாழ்ந்து கொண்டு இருந்ததை எண்ணி மிகவும் கண்ணீருடன் பெருமையாக நினைக்கிறேன் இப்படிக்கு பல்லவாடி 607201 சீனுவாசன்
@vigneshvignesh4290
@vigneshvignesh4290 6 лет назад
வாஜிபாய் என்ற பெயர் அர்த்தம் முயற்சி..........
@sundarthesamurai
@sundarthesamurai 6 лет назад
My real hero my prime minister...Dr vaajpaay
@vigneshr.c.6656
@vigneshr.c.6656 6 лет назад
Powerful leader 💪💪
@siddarthank3136
@siddarthank3136 6 лет назад
The greatest leader of bjp
@kavinraj7108
@kavinraj7108 5 лет назад
LEGEND ALWAYS LEGEND VAAJ BAAI
@b.p.anandhakumar7557
@b.p.anandhakumar7557 6 лет назад
super thank you news 7 tamil
@ALIYYILA
@ALIYYILA 6 лет назад
வாஜ்பாய் ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்த கதை? இப்போதுள்ள அதிமுக கொத்தடிமைகன் போல அடிமைப்பட்டுக் கிடக்கும் கதை?
@sasiraj201
@sasiraj201 6 лет назад
King of India
@balajisrijan8473
@balajisrijan8473 6 лет назад
Salute u sir may you live 100 years
@joghhj
@joghhj 4 года назад
Chee
@pradeep-sz2bf
@pradeep-sz2bf 4 года назад
Shahul Hameed enna chee!!! neengalem thirunthave matingala....
@ManojKumar-dx2dm
@ManojKumar-dx2dm 5 лет назад
One of the best Pm of India
@KINGMJ1990
@KINGMJ1990 5 лет назад
Greatest leader of India. Vajpayee Sir was loved by everyone
@SABAKI992
@SABAKI992 3 года назад
22:52 இப்படி ஒவ்வொரு அரசியல் தலைவனும் இருந்தால் நாட்டிலும் அரசியலிலும் ஊழல் கலங்கம் ஏற்படாது.
@gowthams9635
@gowthams9635 6 лет назад
One of True leaders of world
@nmaideen2693
@nmaideen2693 6 лет назад
inspiring india.
@rajaking2789
@rajaking2789 6 лет назад
The man build BJP party....NOW rule 21 states.....
@sabarikeerthan87
@sabarikeerthan87 6 лет назад
Raja King poda loosu kooo italy broker
@rajaking2789
@rajaking2789 6 лет назад
sabari keerthan poda pooo..
@vetritalks324
@vetritalks324 6 лет назад
நன்றி நியூஸ் 7........
@vigneshu550
@vigneshu550 2 года назад
Vera leval Thalaiva🙏
@anandhamoorthy6571
@anandhamoorthy6571 6 лет назад
Real hero
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 5 лет назад
He is the reason kalam sir become president.
@anthonya3664
@anthonya3664 6 лет назад
One of the best PM of India
@dhivyac6063
@dhivyac6063 5 лет назад
salute sir....
@DineshKumar-xr4ff
@DineshKumar-xr4ff 5 лет назад
RIP SIR.
@dineshkumardk1014
@dineshkumardk1014 6 лет назад
Kashmir to kanyakumari road ways one of the best
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 5 лет назад
dineshkumar Lakshaman we can reach even 1000 kilometres in 12 hours
@JPSShiva4786
@JPSShiva4786 6 лет назад
Super program news 7
@vijaynagulnagul3747
@vijaynagulnagul3747 Год назад
பாஜகவில் இவர் தவிர வேறு யார் எனக்கு பிடிக்காது
@subashrajendran6744
@subashrajendran6744 6 лет назад
Upload history About L.K Adhvani.....
@vigneshr.c.6656
@vigneshr.c.6656 6 лет назад
Subash Rajendran 👌👌👌
@maakmaak5269
@maakmaak5269 6 лет назад
Great thanks vajpayee
@vigneshvalentine9166
@vigneshvalentine9166 3 года назад
Vajpayee 🇮🇳🙏He is the best prime minister of india 🔥 Powerfull prime minister of all time in office❤️
@tamiltrendingpoltics1847
@tamiltrendingpoltics1847 6 лет назад
The great hard and smart working parson addel pighari the greatest politics in India
@sivaraman7361
@sivaraman7361 4 года назад
உன்னதமான தலைவர்..
@sathishkumar-xr6mf
@sathishkumar-xr6mf 6 лет назад
best leader of india sorry bharatham
@bhartiverma8446
@bhartiverma8446 4 года назад
You are one of few who say this.
@gowthams9635
@gowthams9635 6 лет назад
He made apj as president and pm of isro
@bharathiraja6034
@bharathiraja6034 6 лет назад
The administration power for bjp is only due to the strong efforts of shri lk advani and shri atal bihari vajpayee ji
@naveenkumars36
@naveenkumars36 6 лет назад
Super news 7 well done good job, make a video about modi govt
@gowthams1498
@gowthams1498 6 лет назад
Thanks to news 7 really nice story
@dharmaraj4780
@dharmaraj4780 5 лет назад
rip 😭😭😭
@eniyanckvlr18
@eniyanckvlr18 5 лет назад
salute sir
@ilaiyarajakrishnan3917
@ilaiyarajakrishnan3917 3 года назад
சூப்பர். தலைவர்
@gnsarathbabu
@gnsarathbabu 6 лет назад
Narasimha Rao pathi podunga
@balajinagarjun4480
@balajinagarjun4480 6 лет назад
very nic...
@AnbuAnbu-qq8ex
@AnbuAnbu-qq8ex 6 лет назад
Subramanian Swamy podunga semaya matter iruku avanta
@tamizhpavaibalaji3195
@tamizhpavaibalaji3195 5 лет назад
The great man...........
@sabarikeerthan87
@sabarikeerthan87 6 лет назад
Super
@dhanasekar8899
@dhanasekar8899 3 года назад
Always the Great man of India
@maruthuv8135
@maruthuv8135 6 лет назад
Good job news7
@sridhars3829
@sridhars3829 6 лет назад
Good
@karticka5014
@karticka5014 6 лет назад
Super sir
@saradhani2929
@saradhani2929 6 лет назад
Vaj boy Thiramaiyana thalaivar .... Moodi thirutu thalaivar....
@dreambig5965
@dreambig5965 5 лет назад
Sara Dhani both are great...style is different...
@m.karuppasamy8580
@m.karuppasamy8580 5 лет назад
YES PRO
@VasanthKumar-ex7id
@VasanthKumar-ex7id 3 года назад
வாரிசு வைக்காமல் போனது தான் இன்று இவர் செய்த தவறு
@snow_drops_24693
@snow_drops_24693 5 лет назад
💪💪👌👌
@sarathkumar4206
@sarathkumar4206 5 лет назад
great update salute
@SenthilKumar-rk9uc
@SenthilKumar-rk9uc 6 лет назад
super
@sakthikumar0509
@sakthikumar0509 Месяц назад
Still getting goosebumps
@pvaradharaj317
@pvaradharaj317 6 лет назад
apj history please
@HemNath100
@HemNath100 4 года назад
Very good leader of india The great *Vajpaye*
@sreenivasa4059
@sreenivasa4059 6 лет назад
vajbayee God bless you India God
@k.sathish8540
@k.sathish8540 4 года назад
Nice
@SABAKI992
@SABAKI992 3 года назад
7:37 வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாஜக அவரே கூறியது. பாஜக என்ற அரசியல் கட்சி இந்து மத அமைப்பான ஆர்எஸ்எஸ்க்கு கட்டுபடாது என்று வாஜ்பாயே அவர்கள் கூறியுள்ளார்.
@puvindhanjayaseelan1286
@puvindhanjayaseelan1286 4 года назад
My fav leader Atal ji
@vivekanandansambamoorthy5177
@vivekanandansambamoorthy5177 4 месяца назад
அருமையான பதிவு நன்றி🙏💕
@saravanakumarm2588
@saravanakumarm2588 5 лет назад
Super thalaiva i love you
@JPSShiva4786
@JPSShiva4786 6 лет назад
MY Favourite prime minister'. GOLDEN FOR WAYS`HERO NEXT POKERAN NUCLEAR TEST. KING .NATIONAN FRIGHT WHITE.
@vigneshvignesh8946
@vigneshvignesh8946 4 года назад
வாஜ்பாய் வாலிமையின் நாயகன் உலகையே திரும்பி பார்க்க வைத்த பராகிரமன் இன்றைக்கு அவர் மகன் நரேந்திர மோடி காஷ்மீர் விவகாரத்தில் உலகையே திரும்பி பார்க்க வைத்தார்
@Rajesh-i378
@Rajesh-i378 6 лет назад
👍👍🙏🙏🙏🙏
@avpresents4289
@avpresents4289 4 года назад
Great man 🙏🙏🙏
@SABAKI992
@SABAKI992 3 года назад
13:37 பிஜேபி ஹீரோ வாஜ்பாய்
@sudhajothi8709
@sudhajothi8709 3 года назад
Gentleman
@nataranjan96
@nataranjan96 3 года назад
நல்ல மனுஷன் ஈரநெஞ்சன் பூட்டாரு. போக வேண்டிய பூதங்கள் பீதிய கெளப்புதுக
@dsmani8428
@dsmani8428 5 лет назад
Great man
@sarvessarkaar1284
@sarvessarkaar1284 6 лет назад
Nalla manushan..👌👏...ivarkitta saadhi madham pakadha❌....Be IndiAN😆
@VinothKumar-ib1kw
@VinothKumar-ib1kw 6 лет назад
Real talent man
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 4 месяца назад
நல்ல மனிதர்கள் அடையாளம்
@yuvarajmm
@yuvarajmm 5 лет назад
SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER
@sridharsridhar3983
@sridharsridhar3983 6 лет назад
Good job news 7
@poovaragavanramalingam1409
@poovaragavanramalingam1409 6 лет назад
👏
@balajis6180
@balajis6180 4 месяца назад
Great Man
@economisteconomist5879
@economisteconomist5879 5 лет назад
Hi sir continue to the Cristiano Ronaldo documents please next story of kadhal kadha relish
@rajaking2789
@rajaking2789 6 лет назад
🙏🙏🙏
@kannanosaimani9586
@kannanosaimani9586 6 лет назад
BJP I sapot and rss
Далее
Yeni Özbək Mahnisi Yoxsa Vefali Reqsi? 😍
00:36
Просмотров 1,5 млн
What turned out better to repeat? #tiktok
00:16
Просмотров 719 тыс.
Yeni Özbək Mahnisi Yoxsa Vefali Reqsi? 😍
00:36
Просмотров 1,5 млн