வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நான் வாடினேன் என்றார் இராமலிங்க அடிகளார் ஆனால் நீங்கள் பயிர் செடி என அனைத்து தாவரங்களையும் குழந்தைப்போல் வளர்பதும் இல்லாமல் மனித வாழ்க்கைக்கும் பலன் அளிக்கும் வகையில் வாடாமல்லியை வழிகாட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி🌹🌹🥰❤️❤️❤️❤️❤️
Unga irukkum Ella Chedigalukkum Oru Paadal மலர்களே மலர்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் .. விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான் Sai Maadi Thottathukku Indha Paadal Sai Maadi Thottathukku Vaazthukkal 🙏