Тёмный
No video :(

இந்த 10செடி உங்கள் வீட்டில் இருந்தால் ஊரே மணமணக்கும் 10 Air freshener plants with Names 

Ruba Garden
Подписаться 163 тыс.
Просмотров 518 тыс.
50% 1

இந்த 10செடி உங்கள் வீட்டில் இருந்தால் ஊரே மணமணக்கும் 10 Air freshener plants with Names

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 251   
@rajirajeswari2064
@rajirajeswari2064 2 года назад
மருகு, மரிகொழுந்து, லெமன் புல், ரோஸ்மெரி, ரம்பையிலை, மாசி பத்திரி, திருநீற்றுபச்சிலை, புதினா, கற்பூரவள்ளி, இவற்றை பற்றிய தகவல் அருமை.
@mallikaa2026
@mallikaa2026 8 месяцев назад
துளசி
@arusuvailand8567
@arusuvailand8567 4 года назад
நீங்கள் ஒவ்வொரு செடிபற்றியும் சொல்லும்போதே, அதன் மணத்தை நினைவில் உணர்ந்தேன், வாழ்த்துக்கள்.
@psramamoorthy5898
@psramamoorthy5898 3 года назад
Sweet smelling plants and it's use neatly explained. Thanks.
@dhineshmurugan1038
@dhineshmurugan1038 2 года назад
மாசிபத்திரி செடி மிக நன்றாக வாசமுள்ள செடி .அக்கா உங்கள் தோட்டத்தில் செடிகள் மிக செழிப்பாக உள்ளது . 🙏
@ramalakshmiv8722
@ramalakshmiv8722 2 года назад
செடியின் பயன்கள் பற்றி நீங்கள் சொல்வது அருமை சகோதரி
@vijayalakshmidhanasekaran1711
@vijayalakshmidhanasekaran1711 2 года назад
Hi sister vanakkam nalla vasanaiyana chedigal neenga solra vitham rombave azhagu karpooravali chedi mattum nan vechiruken thank you so much
@mithrasukg5461
@mithrasukg5461 2 года назад
Yella chedikkum neenka sonna vilakkam super sister 👌👌👌
@dlathalatha1513
@dlathalatha1513 3 года назад
எல்லாம் செடி கோளின் வாசனையை நுகர்ந்து மாதிரி ஒரு உணர்வு வந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி !!!
@georgeandre389
@georgeandre389 9 месяцев назад
Jasmine ,mulai , all types of Jasmine ,parijadham, mano ranjitham lilas, paneer rose but snake will come for mano ranjitham smell. Lotus in a tub will do better magnolia search for some Chinese and Japanese flower it will give sweet fragrance. Best of luck my dear lady I also like gardening this aromatic herbs and sweet fragranceflowers .
@user-ic1ex3xk9f
@user-ic1ex3xk9f 2 года назад
அருமையாக சொல்றிங்க!வாழ்த்துக்கள் சிஸ்டர்!மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏சிஸ்டர் 🙏
@paasamalaralaparaigal4579
@paasamalaralaparaigal4579 3 года назад
I also had some plants in this pudina. Karpooravalli. Thirunitrupatchai.karuvaepillai. thulasi.thoothuvalai. notchi and many ............... very useful sis
@renukarenu4404
@renukarenu4404 4 года назад
Marikkolundhu,lemon grass,brinji leaves, rosemary plant,biriyaani leaves,marikolundhu nettai ragam,maasipathini indha செடிகள் எல்லாம் நான் கேள்விபட்டு இருக்கேன் அக்கா.ஆனால் இது இந்த விஷயங்களுக்கு பயன்படும் என சொன்னது அருமையான தகவல்🙏🏻👍🏻💕
@RubaGarden
@RubaGarden 4 года назад
Nandri
@renukarenu4404
@renukarenu4404 4 года назад
@@RubaGarden 🙏🏻🙏🏻
@shanthisenthilkumar3831
@shanthisenthilkumar3831 3 года назад
Very useful n needy tips explained clearly 👌. Thanks for sharing the ideas
@chandrac5640
@chandrac5640 Год назад
Thank you for the information. Vaazhga valamudan!
@GOACHITRASEKHARRECIPE
@GOACHITRASEKHARRECIPE 4 года назад
ரொம்பவே பயனுள்ள வகையிலான பதிவாக இருந்தது சிஸ்..... நல்ல விளக்கம் அளித்ததும் சூப்பர் சிஸ் 👏👏👏
@RubaGarden
@RubaGarden 4 года назад
Tq sis
@rajeswarikumarrajeswarikum2165
@rajeswarikumarrajeswarikum2165 3 года назад
@@RubaGarden britany eeli natuvathu yapati
@AnuAnu-fe9dm
@AnuAnu-fe9dm 4 года назад
Really amezing garden enkitta kuda berinji ramba puthina sabja karpuravalli plant's eruku sister thank u so much for sharing sister💕💕💕
@poojaganesh3183
@poojaganesh3183 2 года назад
11
@julietparimala8325
@julietparimala8325 2 года назад
Ten air freshener plants. Wow nice information sister. Thank you.
@allahvinshirappuhellosamay9297
@allahvinshirappuhellosamay9297 4 года назад
உங்க செடிகள் அனைத்தும் நல்லாயிருக்கு செடிகள் வளர்ப்பு பதிவும் நல்லாயிருக்கு
@RubaGarden
@RubaGarden 4 года назад
Tq sis
@ramyoga.laksharul.fp.priya5
@ramyoga.laksharul.fp.priya5 2 года назад
Lemon grass paaka romba arumaya iruku 🥰super information 💯 keep rocking akka ❤️
@sravi1712
@sravi1712 2 года назад
நறுமணம் மிக்க செடிகள் பற்றிய பதிவு அற்புதம் .என்னிடம் கற்பூரவல்லி , புதினா ,L̤e̤m̤o̤n̤ g̤r̤a̤s̤s̤ உள்ளன .😍
@SittanSpecial
@SittanSpecial 4 года назад
நல்ல பயனுள்ள தகவல் நன்றி
@dhanasekarandhanasekaran4027
@dhanasekarandhanasekaran4027 2 года назад
மரிக்கொழுந்து செடி ஆயில் பயன்கள் அருமை 2. பிரியாணி இலை செடி கொசு வராமல் தடுக்கும் 3. லெமன் கிராஸ் அரோமா ஆயில் சூப்பர் 4. ரோஸ் மேரி செடி வெப்பத்தை தாங்கி வளர கூடிய செடியா சூப்பர் மேம் 5. நெட்ட ரக மரிக்கொழுந்து சூப்பர் 6.ரம்பை செடி பிரியாணிக்கு சூப்பரா இருக்கும் 7. மாசி பத்ரி செடி சூப்பர் 8. திருநீற்று பச்சிலை செடி சூப்பர்,9. புதினா செடி சூப்பரா இருக்கு 10. கற்பூரவள்ளி செடி அருமை 👌👏🙏💐
@arunnavi9426
@arunnavi9426 Год назад
இது எல்லாம் எங்கே கிடைக்கும்??
@KasthuriJagadeesan-un4ww
@KasthuriJagadeesan-un4ww 10 месяцев назад
​@@arunnavi9426.8l
@KasthuriJagadeesan-un4ww
@KasthuriJagadeesan-un4ww 10 месяцев назад
0 😅
@RubaGarden
@RubaGarden 10 месяцев назад
What's app no 9360719080
@gomthisankaris6594
@gomthisankaris6594 Год назад
மிகவும் பயனுள்ள தகவல்கள், சொன்ன விதமும் அருமை வாழ்த்துக்கள்
@RubaGarden
@RubaGarden Год назад
நன்றி
@KannagiGopi-lv5eb
@KannagiGopi-lv5eb 5 месяцев назад
Super cute mam 😘 Santosh and monish vlogs RU-vid channel sister
@yazhinicreations2260
@yazhinicreations2260 2 года назад
10plants details information super.. Last 4plant ennidam irukirathu..maasi pathiri.. Thirunittrupachillai.puthina...karpuravalli... First 6 Illai...
@smkannans272
@smkannans272 9 месяцев назад
இதேபோல் அனைத்தும் என்வீட்டு மாடித் தோட்டத்தில் வளர்துள்ளேன். இதுதவிர மிளகு ஏலக்காய் முட்டைகோஸ் காலிஃப்ளவர் செர்ரி கிரேப்ஸ் சாத்துக்குடி ஸ்டார் பழம் நெல்லி வாட்டர் ஆப்பிள் சீத்தா முள் சீத்தா லங்கன் பழம் இவைகளும் உண்டு.
@amutham4931
@amutham4931 2 года назад
இது மருகு செடி.வாசனைச் செடிகள் மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விளக்கம் அளித்தீர்கள் மகிழ்ச்சி
@subaranjanim9237
@subaranjanim9237 2 года назад
Useful information nice video 🥰
@divyarajeshkumar7287
@divyarajeshkumar7287 3 года назад
Marikkoluthu Biriyani ellai Lemon grass Rosemarie Poo thalai Masipathiri Thirunitru pachilai Puthina Karpura valli
@angelvini2579
@angelvini2579 3 года назад
Super.
@gshopping7308
@gshopping7308 2 года назад
சூப்பர் tips சிஸ்டர் 👍
@dhandayudhapanid3761
@dhandayudhapanid3761 2 года назад
Ningal solra sedikal patriya thakaval anaiththum arumai
@swaadamkitchen4486
@swaadamkitchen4486 2 года назад
miha arumayana vilakkam..thank you for sharing sis...
@divyaaram4471
@divyaaram4471 Год назад
Please make a vedio on 10 flowers for terrace garden which will give good fragrance
@vanitham7490
@vanitham7490 2 года назад
வீட்டு தோட்டத்தில் அருமையான செடி இருக்கு
@mythilisambathkumar4305
@mythilisambathkumar4305 10 месяцев назад
Super Super Super thank you so much
@augnessolomon3818
@augnessolomon3818 2 года назад
Very useful information thank you mam
@vanitha7827
@vanitha7827 2 года назад
நீங்கள் கூறிய இந்த 10 செடிகளும் nice aroma உள்ளது
@sivassiva7815
@sivassiva7815 3 года назад
கொரோனா காலத்தில் மணம் வீசும் பதிவு வெளியிட்ட நல் மனம்.தொடரட்டும் உங்கள் பணி
@malaraghvan
@malaraghvan 10 месяцев назад
Hi mam. Nice video. I have all the plants in my terrace garden. மரிக்கொழுந்து செடிக்கு தவனம் என்றும் பிரியாணி இலை செடிக்கு ரம்பா இலை செடி என்றும் சொல்லலாம். ரம்பா இலையை கசக்கினாலே பாசுமதி அரிசி வாசனை வரும். I am in Bangalore and I have extra Ramba plants. Anybody wants, you can recommend mam
@RubaGarden
@RubaGarden 10 месяцев назад
Definitely sis
@rathnaseenu
@rathnaseenu 27 дней назад
​@@RubaGardenஎனக்கு வேணும் சென்னையில இருக்கேன் வெயில் அதிகமா இருந்தா வளருமா
@happyhome212
@happyhome212 3 года назад
I bought few of the plants u mentioned In this video.
@aravinthanju5277
@aravinthanju5277 2 года назад
Nice information mam
@vijialaguvijialagu5719
@vijialaguvijialagu5719 4 года назад
Mam brinji plant enga kidaikum mam
@KPalanivel-bd3fu
@KPalanivel-bd3fu 29 дней назад
Super 🎶 👌 👍 ❤leafs 🍃 💙
@tusha1552
@tusha1552 2 года назад
Nice watching your video about aromatic plants . I too want to grow Rose mary and Pandan plants .💚💚
@cleanpull999
@cleanpull999 2 года назад
‌Marikozunthu shrub, birinji leaf plant, lemon grass, Rosemary, marikozunthu tall plant, masipathri, thiruneetru pachi kai(sabja), pudhina (mint), karpooravalli, pandan leaf plant
@monicaselvaraj4048
@monicaselvaraj4048 2 года назад
Super information mam and tips mam thank you 🙂
@lathar4753
@lathar4753 2 года назад
Air freshener plants really very nice👏👏👏👏
@RubaGarden
@RubaGarden 2 года назад
Thank you sis
@shanthis7010
@shanthis7010 2 года назад
வாசனை தரும் செடிகள் பற்றிய தகவல் அருமை மேம்
@venkatesanjaganathan2208
@venkatesanjaganathan2208 2 года назад
அருமையான தகவல்lமிக்கநன்றி
@indumathyrajeshkumar5989
@indumathyrajeshkumar5989 2 года назад
Naanum try pandren en friendsukum share pannen😊
@jeyalalithapalanikumar6917
@jeyalalithapalanikumar6917 2 года назад
Video super akka all the best akka all tips very useful
@nivethitha4706
@nivethitha4706 4 года назад
Inda video patha apm dan marikolundu rosemary lemon grass vanganum thonucu... today eveng dan vanginen... their fragrance r awesome... thank u for this video... 💚
@RubaGarden
@RubaGarden 4 года назад
🤗🤗
@riyashree.i6-a2em2
@riyashree.i6-a2em2 2 года назад
migavum payanula thgaval akka very super garden nice
@mahalakshmikmahalakshmi7465
Nice explanation to feel sweet smell💐💐💐💐
@RubaGarden
@RubaGarden Год назад
Thank you so much 🙂
@kamatchib9563
@kamatchib9563 4 года назад
அருமை
@BalajiKalidass-gg4zq
@BalajiKalidass-gg4zq 10 месяцев назад
Enna uram podarinka mam. Anaithu azhako azhaku. Thank u.
@RubaGarden
@RubaGarden 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UGCWKtuGJ-M.html
@mumthajmumthajbegam3863
@mumthajmumthajbegam3863 Год назад
அருமையான பதிவு😊
@jayashreek2048
@jayashreek2048 Год назад
Very good video. Plants and its uses are described well .Nice.
@RubaGarden
@RubaGarden Год назад
Thanks a lot sis
@yazhuyazhini5248
@yazhuyazhini5248 2 года назад
Mam super,, engalukku indha chedigal thara mudiyuma
@ramalingamindia4007
@ramalingamindia4007 10 месяцев назад
அற்புதமான தகவல்கள் நன்றி
@sathyaprabakaran
@sathyaprabakaran 4 года назад
Hi sis. Very nice plants sis. Nalla narumanam sis. Epdi valarkanum nu sonnadhu super sis. Adhoda benefits sonnadhu super sis. Tnx for sharing sis
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 3 года назад
very use ful Thank you
@bgrinner
@bgrinner 3 года назад
அருமையான மணக்கும் பதிவு.
@praveenavittal1059
@praveenavittal1059 2 года назад
Got lot of new info abt marikolundu, rose mary. Eager to grow it
@sindhum8233
@sindhum8233 2 месяца назад
Davanam stem cutting la valaruma?
@krishnakavi9444
@krishnakavi9444 2 года назад
Na karpoora valli chedi tharayil vachurken sis. Neraya padandhurku. But pot la vacha stem azhugudhu. Enna pannalam?
@subramaniank7183
@subramaniank7183 5 месяцев назад
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி சகோதரி.
@SUPER_ARSATH
@SUPER_ARSATH 2 года назад
Super plants are hear no seeds
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc Год назад
Superb Madam
@d.lsongs8686
@d.lsongs8686 4 года назад
sri lanka la பிரியாணி இலைய எல்லா உணவுக்கும் சேர்ப்போம், ரம்பை இலை என்று அழைக்கப்படும், இது சேற்றில் நன்றாக வளரும்.
@syedkasim1610
@syedkasim1610 3 года назад
In my home ..I have that plant pandai leaves
@neelasterracegardening8971
@neelasterracegardening8971 4 года назад
மணமுள்ள பதிவு. நன்றி. நீலா கோவில்பட்டி.
@anudevi6815
@anudevi6815 3 года назад
Sis pandan not only for non vegetarian, we use this pandan leaf with sweet flavour ,or screwpine ,mostly daily used by Malays in many ways for delicious cakes,,savoury etc, ,this plants can be seen grown everywhere ,same to serai ,or lemon grass,both has medicinal value we use both in our vegan food's. Sri Lankan's often cook with non vegetarian foods, here we don't do that.. M,sia....
@tamilarasan4215
@tamilarasan4215 Год назад
7uyuhyuuu 6
@manojkumar-jf6xf
@manojkumar-jf6xf 10 месяцев назад
​@@tamilarasan4215க்ஷக்ஷ
@MPrema-sc5qo
@MPrema-sc5qo 10 месяцев назад
Intha sedigal engalukku anuppi vikka mudiyuma mam rate evolo please reply mam
@RubaGarden
@RubaGarden 10 месяцев назад
What app no 9360719080
@vijayalakshmis5039
@vijayalakshmis5039 9 месяцев назад
Super mam🎉
@vlsilks6109
@vlsilks6109 4 года назад
Hello madam brinjal plant has grown good and flowers are blossomed but brinjal is not coming. Only flowers poothu kanjiduthu kai varala.
@premap5657
@premap5657 9 месяцев назад
ரம்பா இலையை டீயில் போட்டு குடித்தால் நன்றாக இருக்கும்
@romeshlogan6118
@romeshlogan6118 3 года назад
@ 2:29 Allspice (சர்வசுகந்தி). Not Bay Leaf (பிரியாணி / பிரிஞ்சி இலை).
@angelangel6192
@angelangel6192 3 года назад
Hi,,,,,plant number 6,is called pandan(பண்டான் இலை) its can be use for non vege ,,,dessert & vegetarian foods,,,,because of aroma ,,,,
@saraladevi.j7889
@saraladevi.j7889 3 года назад
Wow very useful information Madam thank you
@gurum8793
@gurum8793 9 месяцев назад
Masipathri plant available mam ? How to order ?
@gnjayanthignjayanthi5510
@gnjayanthignjayanthi5510 3 года назад
Great effort madam
@sivakumarirajagopal5703
@sivakumarirajagopal5703 3 года назад
Very nice 👌👍👋
@gopaldossr2598
@gopaldossr2598 6 месяцев назад
Very useful sister
@RubaGarden
@RubaGarden 6 месяцев назад
Thanks a lot
@mdsha8393
@mdsha8393 Год назад
Nice video I need this plants pls Can you help me pls..
@Kasthuri-no1ex
@Kasthuri-no1ex 9 месяцев назад
👌👌👌🙏🙏mam. God. Plss
@MOHANKUMAR-qj4ce
@MOHANKUMAR-qj4ce 3 года назад
i need plants mam thanks
@kavinskitchen
@kavinskitchen 4 года назад
First view first comments nice tips with useful information
@RubaGarden
@RubaGarden 4 года назад
Thank u sis
@kalyanivasan7966
@kalyanivasan7966 4 года назад
Sandhana mullai kodi poite iruku poove pookala enna sis pandradhu 1year chedi
@amutham8317
@amutham8317 2 года назад
Biriji chedi enga tottathil irukku mam
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc Год назад
Madam Ruba Garden Which Place Located
@sujathag1882
@sujathag1882 2 года назад
Very useful video. All plants are Super
@gutstailor
@gutstailor 4 года назад
Super information sister useful
@bharathijyo7312
@bharathijyo7312 3 года назад
Nandrigal 👍👍
@nishnush6647
@nishnush6647 3 года назад
Engada gardenia PUTHINA RAMBAI PIRINJI KATPOORAWALLI Thesi PONRANA UNDU. NALLA WASANAI
@srbraj2991
@srbraj2991 Год назад
Hi, இந்த செடிகள் எங்கு கிடைக்கிறது.. விலை வபரம் தெரிவிக்கவும்
@angelangel6192
@angelangel6192 3 года назад
One of Malaysian ,,,,cooking leaves
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 3 года назад
வீட்டில் இருக்க வேண்டிய 10 வகை நறுமணம் வீசக்கூடிய, மருத்துவ குணம் நிறைந்த, செடிகள் பற்றிய பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் இந்த செடிகள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கு கிடைக்கும் என்பதை தெரியப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்
@selvaspk2324
@selvaspk2324 3 года назад
If you could type the name of plants in description it will be great
@TYamuna-jk7eq
@TYamuna-jk7eq 11 месяцев назад
இது மரிகொழுந்து இல்லை, இது பெயர் மருகு
@akilaramesh9566
@akilaramesh9566 3 года назад
Super.. very good sister👏...intha place enna ooru sister?
@rajeswarirajeswarivijayaku5879
Marekkolunthu guttai rage keydaikkavellly. Salem poo ,marketedkattom kedaikkavelly
@devadharshini.g.480
@devadharshini.g.480 2 года назад
Very useful information
@raviv4581
@raviv4581 4 года назад
Very useful video all tips very super sister 👌👌👌👌👌
Далее
Мама приболела😂@kak__oska
00:16
Просмотров 597 тыс.
МЕГА МЕЛКОВЫЙ СЕКРЕТ
00:46
Просмотров 199 тыс.