Тёмный

வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் சுந்தரி அக்கா | Sundari Akka Aggressive Speech | Sundari Akka Angry 

The Big Plate
Подписаться 221 тыс.
Просмотров 223 тыс.
50% 1

Sundari Akka Kadai, Address and Phone number
Hours or services may differ
Marina Beach Road, Near Marina Swimming Pool, Marina Beach, Triplicane, Chennai, Tamil Nadu 600005
Phone: 091764 35344
வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் சுந்தரி அக்கா
|sundhariakkaaggressivespeechmarinabeachseafoodspecials,seafoodspecials,sundariakkakadaiseafoodspecials,sundariakkakadaimenu,sundariakkakadaibeachfood,sundariakkakadaizomato,sundariakkakadaitimings,sundariakkakadaimarinabeach,marinabeachsundariakkakadai,sundariakkakadaireview,sundariakkakadailocation,tenthavenueakkakadai,sundariakkakadai,marinabeach,marinabeachchennai,sappidalamvanga ,seafoodinchennai
#sundariakka #sundariakkaaggressivespeech #sundariakkabadreview #sundariakkaangryspeech #sundariakkakdaibeach #sundariakkakadaiprice #sundariakkakadaimenu #sundariakkkaafterqurantine #

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 434   
@TheBigPlate
@TheBigPlate 4 года назад
பட்டின பாக்கம் அக்கா கடை Food review panni இருக்கோம் அதையும் கண்டு உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் நன்றி.... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-NmHPFwLpH68.html
@rajeshrajesh-ye9bi
@rajeshrajesh-ye9bi 4 года назад
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவின் தரத்தை பரிசோதித்து மற்றூம் அதிகவிலை உள்ளிட்ட புகார்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@rjkitchen1538
@rjkitchen1538 4 года назад
இந்த அக்கா கடை ரொம்ப மோசமான கடை. இந்த அக்கா ரொம்ப அசிங்கமா பேசுது
@rrrrrr8760
@rrrrrr8760 2 года назад
patha theridhu .avnga andha Madhiri pesuvaanga . respect pannanum customers
@KasimeduFisherman
@KasimeduFisherman 4 года назад
Worst shop ever in chennai ❤️ telling u as a fisherman
@vijiappu
@vijiappu 4 года назад
God, neenga ingayum vanthuteengala
@KasimeduFisherman
@KasimeduFisherman 4 года назад
@@vijiappu hahah s bro
@pallavaramvijay3964
@pallavaramvijay3964 4 года назад
S bro unga comparison vedio kooda pathen.. Worst than intha kadai.. Sapadu nxt than, 1st as a customera olunga treat Panna kathukanum... Waiting for ur up comming vedios bro.. keep rocking...
@KasimeduFisherman
@KasimeduFisherman 4 года назад
@@pallavaramvijay3964 nandri nanba
@ammushree7897
@ammushree7897 3 года назад
Bro na unga compresion video patha... Genuine review bro🤗❤️
@balachandar007
@balachandar007 4 года назад
உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மதிக்க கற்று கொள்ளுங்கள்.விலையும் அதிகம்.ஆணவம் அழிவையே தரும்.
@user-ik8co4xt5y
@user-ik8co4xt5y 3 года назад
Correct
@rrrrrr8760
@rrrrrr8760 2 года назад
Aamam sir.silaperu andhamadhiri irukanga.customers madhikka kathukkanum
@anishmon3571
@anishmon3571 3 года назад
இந்த அக்காவின் அணுகுமுறை மற்றவர்களை மிகவும் காயப் படுத்துவதற்காக இருக்கிறது
@Gethkarthi
@Gethkarthi 4 года назад
ஜனங்க திட்டுறது இருக்கட்டும்... இந்த பொம்பள எங்களை மரியாதை இல்லாம பேசுகிறார். என் நண்பர் ரொம்ப அமைதியான,நல்ல உயர்ந்த பதவியில் இருப்பவர் அவரை அவமதித்தது தான், பொறுக்க முடியவில்லை
@thukkaram4850
@thukkaram4850 4 года назад
Anga mattum than
@johnagnes2272
@johnagnes2272 4 года назад
உன் நண்பர் உயர்ந்த பதவியில் இருந்தால் அங்கே எதுக்குடா சாப்பிட போகின்றார்? நீ பெரிய ஆளாகவே இரு வரிசையில் வா முன்னால் வந்தவர்கள் ஏமாளியா
@Gethkarthi
@Gethkarthi 4 года назад
@@johnagnes2272 வரிசையில் வர வில்லை என்று யார் சொன்னது ~?? நான் காசு கொடுத்து தானே சாப்பிட போறேன்.. அது எங்க விருப்பம் டா.. அந்த பொம்பள என்னமோ அன்னதானம் ஓசி ல போடுறா போல என்னை கேக்குறே.. எதுக்கு போறேன்னு ?? மரியாதை ங்கிறது எல்லாருக்கும் எல்லாரும் கொடுத்து தான் ஆகணும்..
@TrendingPoonai
@TrendingPoonai 3 года назад
She has to treat everyone equally she is not giving free food.. If she treats customers well more customers will come that's the secret which she has to understand.. Its good for both customer and her..
@ilovemygod7108
@ilovemygod7108 3 года назад
@@Gethkarthi என்ன ப்ரோ பண்ணா இவ... சரியான பஜாரி...
@ruthishkumar7661
@ruthishkumar7661 4 года назад
சும்மாவா குடுக்குற காசு வாங்குறள .....😡😡 அநியாய விலை .....😡😡
@kaverijeni
@kaverijeni 2 года назад
Then don't go there....y comment here
@gvramesh9915
@gvramesh9915 2 года назад
@@kaverijeni Sari nee simp pannathama😂
@devam9320
@devam9320 4 года назад
பாஸ் உங்கலுக்கு உணவு இலவசமா
@greatgood5321
@greatgood5321 4 года назад
Please avoid Beach side food's.
@MuthuKumar-dx5hg
@MuthuKumar-dx5hg 4 года назад
அவ்வாளவு Worth lam இல்ல....Summa video pottu hipe ஏத்தி விட்டுடட்டீங்க...
@SekarSekar-oq2wj
@SekarSekar-oq2wj 4 года назад
இந்த சுந்தரி அம்மாவோட கடை ரொம்ப கேவலமா இருக்குது மரியாதை இல்லாத பேச்சுகள் இது ஒன்னும் ஓசியில சாப்பாடு போடல காசு வாங்கிட்டு தான் போகுது ரொம்ப கேவலமா நினைக்கிறது அடுத்தவங்கள இதுல பெருமையாக சொல்லிக் கொள்வது ஏன் சாப்பாடு போல யாரும் சமைக்க முடியுமா முன்னபின்ன இது மதுரையில் வந்து சாப்பிடு இருக்கான்னு கேளுங்க மதலில தள்ளுவண்டி கடை காரர் எனக்கு அடியில சாப்பிட்டா கூட மட்டும் தியேட்டருக்கு இது கடையில ஒரு ஏதுமில்லை ரொம்ப கேவலமா இருக்கு
@rrrrrr8760
@rrrrrr8760 2 года назад
Yes
@shyamsundar5059
@shyamsundar5059 4 года назад
Bro, Super .., Engalluku Roomba nal intha doubt irrunthuchu ...,Nenga antha kelvi kettinga, oru decent interview...😍😍
@rameshrajini9861
@rameshrajini9861 4 года назад
இவ உத்தமி போடி பஜாரி விலை ரொம்ப அதிகம் மரியாதை இல்லை 😝
@gopivel9363
@gopivel9363 4 года назад
ட்ரூ மரியாதை இல்ல
@Arunkumar-ug6dt
@Arunkumar-ug6dt 4 года назад
True price is high
@ilovemygod7108
@ilovemygod7108 3 года назад
ஆமா இவளுக்கு வாய் மட்டும் தான்... பெரிய இவ மாதிரி பேசுறா... மூஞ்சிய பாரு
@fssaiconsultantmumbai890
@fssaiconsultantmumbai890 4 года назад
நானும் மும்பையில் இருந்து சென்னை வந்த போது, இப்படி உங்க வீடியோ வை பாத்து தான் அவங்களிடம் சென்று சாப்பிட்டேன், சாத்தியமா சொல்லுறேன் மீன் கொழம்பு பேருல புளிக்குழம்பு மாதிரி, என்னோமோ 5 ஸ்டார் ஹோட்டல் நடுத்தரு மாதிரி பந்த வேற.
@premadharmalingam3938
@premadharmalingam3938 Год назад
அய்யோ ஆமாம் இந்த காத்திருக்கற கொடுமை இருக்கே ஏதோ சும்மா தரமாதிரி
@sakthivel124
@sakthivel124 3 года назад
Ntg
@sabharikanthan982
@sabharikanthan982 2 года назад
Ila avanga ena pananga apdi nu real attitude nu solringa bro..? Athu kalla petti & token irukura edam.. que la ellarum kasta pattu nippanga.. sudden ah oruthar intha pakkam vantha antha side po nu solranga.. athu kudava thappu..?!?! Oruthara defame pani, negativity spread pani ena sir pana poringa.. pidikalana just move on.. plz dont do this to anyone bro
@sakthivel124
@sakthivel124 2 года назад
@@sabharikanthan982 ok sir 👍
@prabhuvincent5776
@prabhuvincent5776 4 года назад
இந்த அம்மாவை இப்படி பேட்டி எடுத்து நல்லா வளர்த்து விடுங்க
@JPCdhyriam
@JPCdhyriam 4 года назад
Worst customer experience I was waiting too long to order my food and she never bothered as I exist, she is not treating anybody with good manner.
@jmhprem2820
@jmhprem2820 4 года назад
Its true
@antonypevin3189
@antonypevin3189 4 года назад
எத்தனையோ வீடியோ பார்த்து இருக்கேன் ஆனா கொஞ்சம் திட்டுவாங்க கொஞ்சம் பாராட்டுவாங்க ஆனால் முழுக்க முழுக்க திட்டுவது சுந்தரி அக்கா கடை பற்றி பேசினால் எவ்வளவு திட்றாங்க எல்லா வீடியோவும் இதான் நடக்குது என்னனு தெரியல
@prathikshasenthil6863
@prathikshasenthil6863 3 года назад
Marina itha vida nalla seafood shop lam iruku.. thevai ilama social media than hype yethi vitutinga,ipo neengale koraikavum seiringa..my friends went there and felt soo bad that shop. Respect na evlo rupees kepanga pola..
@sathishsathi8287
@sathishsathi8287 4 года назад
விலை ரொம்ப அதிகம் தயவு செய்து விலையை குரயுங்கள்
@southindianbikerider7640
@southindianbikerider7640 4 года назад
Infront of Camera...😁😁😁 Behind the Camera...😠😠😠
@TheBigPlate
@TheBigPlate 4 года назад
Lol it's true bro...
@Sathish9996
@Sathish9996 4 года назад
😂😂
@ridingpredators1822
@ridingpredators1822 3 года назад
🤣🤣🤣
@PakodaBoyz
@PakodaBoyz 4 года назад
Bold review bro. Awesome work from Big plate. Bro one more thing she opened a restaurant in bells road chennai. Let's check that too soon bro. கலகுங்க வாழ்த்துக்கள்💥💥💥
@TheBigPlate
@TheBigPlate 4 года назад
thanks for the comment bro...! that shop is no more bro...! close pannitanga...!!
@PakodaBoyz
@PakodaBoyz 4 года назад
@@TheBigPlate Okay bro
@hariblack143
@hariblack143 4 года назад
They use public toilet water to clean the fish and vessels. Pls don’t eat on beach side. Mostly in pattinampakam
@HemaLatha-zo9sq
@HemaLatha-zo9sq 3 года назад
Ok ji
@ilovemygod7108
@ilovemygod7108 3 года назад
😝😝😝😝 இது எப்போ
@lokiloki2701
@lokiloki2701 3 года назад
🤮🤮🤮🤮🤮
@rajasennhere
@rajasennhere 4 года назад
What the hell. She is talking like she is a politician. 😂🙄🤔
@rrrrrr8760
@rrrrrr8760 2 года назад
Yes
@Tamilponnu23301
@Tamilponnu23301 2 года назад
18:49 that thatha speech 😂😂🤣🤣
@cheemsus4
@cheemsus4 2 года назад
Andha thatha paal arundhirkaru pola
@elayarajasolan790
@elayarajasolan790 4 года назад
சுந்தரி அக்காவை பிரபலமாக்கியது யார் என்று உங்களுக்கு தெறியுமா? நம் ராமனுசம் ஐடி பார்க்கில் பணிபுரியும் மூன்று நண்பர்கள் ஒரு நாள் மதியம் சுந்தரி அக்கா கடையில் மீன் குழம்பு சாப்பிடும் போது அன்று சுந்தரி அக்கா அவர்களிடம் மிகவும் அன்பும் பரிவும் காட்டி உபசரித்து உணவு பரிமாரவே அதில் பூரித்துப்போன மூன்று நண்பர்களும் யூடியுப்,பேஸ்புக்,வாட்சாப் வழியாக சுந்தரி அக்கா கடையில் சுவையான மீன் சாதம் பிரபலம் என்று பதிவிட்டனர். அன்று வாடிக்கையாளர்களிடம் மரியாதை செய்தார் சுந்தரி அக்கா இன்று.....
@ShivaKumar-qb5ru
@ShivaKumar-qb5ru 3 года назад
சும்மா அளக்காதிங்க நான் சாப்பிட்டு காரத்தால் வயிற்று உப்புசம் அவதிப்பட்டு உன் கடை பக்கமே வருவதில்லை
@justfortry784
@justfortry784 3 года назад
மோசமான சாப்பாடு ஒரு ஆளுக்கு பத்தாது காக்கா க்கு வைக்கிறமாதிரி தான் இருக்கும்
@foodielovervaishu9917
@foodielovervaishu9917 4 года назад
Hey really awesome da... Bhayangara guts thaan.. Very bold... Keep rocking man...
@TheBigPlate
@TheBigPlate 4 года назад
Thank you ....ithu guts illa makkaloda kelvi atha than na ketten ...thanks for the supporting 💐😊
@jahirappas1078
@jahirappas1078 4 года назад
Namma makkalukku kastap pattavanga kastam mattume padanumnu nenakkiraanga...paavam vidungappa avanga vaazhattum thittatheenga samayal vela kastamthaan
@kavinpalanisamy711
@kavinpalanisamy711 4 года назад
சாப்பாட்டுல என்ன நல்ல சாப்பாடு.. கெட்ட சாப்பாடு... கிருக்கு அக்கா... உன்னோட மீன் குழம்பு எங்க வீட்டு மீன் குழம்பு compare பன்னுனா நாங்க ஜெய்ச்சிருவோம்
@nivassridhar1239
@nivassridhar1239 4 года назад
She will give you food with coronaa toppingss... 😂
@tamizhphotoshoot2741
@tamizhphotoshoot2741 4 года назад
Gubeeeeeer
@mahashmac
@mahashmac 4 года назад
Ivanga ennamo puthusa solranga Hotel vecha seekiram than elunthukanum Non veg hotel vecha seekiram elunthu than aganum... ithula puthasa ethuvum illa. for treat like street food its too tooooo tooooo costly...... only for upper middle class peoples only...... small piece of fish and rice 100Rs... you can eat same price with excellent taste Madurai Pandian mess-Royapettah they give 4 types of gravy......
@TheBigPlate
@TheBigPlate 4 года назад
Agree your statement bro
@evsolutions6653
@evsolutions6653 4 года назад
No regular customers ...All moving crowd . And those who are regular are those who want hot and spicy, not taste
@rajaprakash2825
@rajaprakash2825 4 года назад
Taste... Super... Soldra vaizleya ellarum sengal eduthu adikanum...
@poulsundar9326
@poulsundar9326 4 года назад
Not worthy... Too much of cost.. average taste..
@josephraj6918
@josephraj6918 4 года назад
ada poga da intha amma sollurathu yellam poi , food taste yea illa price romba athigam. pls evgala support pannathiga media people pleas. mariyathayea koduka mattaga .
@ramthevarrajasekaran3535
@ramthevarrajasekaran3535 4 года назад
90% மேல ஆளுங்க இந்த ச்சேரி பொம்பளைய காறித்துப்பிருக்காங்க அப்பறம் எப்படி கூட்டம் வருது.
@ramthevarrajasekaran3535
@ramthevarrajasekaran3535 3 года назад
@Made by Aishu Mm... இருக்கலாம்...
@meghanamohanavlogs548
@meghanamohanavlogs548 4 года назад
Price is toooooooo high but this sundari akka is very brilliant she know how to attract customer by telling lies telling that she is serving quality items it have eaten fish meal side dish very costly and quantity is less vanjram is 200 rs per slice my god 😱😱😱😱
@pjeyakumar2k6
@pjeyakumar2k6 4 года назад
இந்த பண்ணிக்கு பனிவுண என்னனு தெரியல
@premgayathri6843
@premgayathri6843 4 года назад
இந்தமா நம்ம ஊரு அரசியல் வாதீய மிஞ்சிடுவங்க
@user-ik8co4xt5y
@user-ik8co4xt5y 3 года назад
😂😂
@chitraiyappan1990
@chitraiyappan1990 4 года назад
Pesama ne aeasiyal ku poiduma. Nalla pesura👏👏
@shaikazeez3178
@shaikazeez3178 4 года назад
My personal experience with that shop is very hectic and very expensive..... They don't treat customer in good manner.... It's very hateful....
@TheBigPlate
@TheBigPlate 4 года назад
Agree bro..👍
@neelakantanm9157
@neelakantanm9157 4 года назад
Hello Friend how are you. Present Akka kadai how it is running & how people are responding, already I saw two you tube channel before six months at that time I saw heavy crowds today when you are taking the interview with Sundari akka I am not seen 30% of the crowd. That shows the behaviour & price of the dishes. Any how thanks for your review with sundari akka kadai
@TheBigPlate
@TheBigPlate 4 года назад
Now she updated her self bro....
@user-dw8th3eu2x
@user-dw8th3eu2x 4 года назад
நல்ல மனம் மனதில் பட்டதை அப்படியே பேசுகிறார் பிடித்தால் சாப்பிடுங்க இல்லை என்றால் போகாதீர்கள்
@satchin5724
@satchin5724 4 года назад
No hygienic.... But very high price... Not satisfied.
@youtubermadhu
@youtubermadhu 4 года назад
Bro na line la wait panni vangura but mariyadha ya pesamatranga adha bro I vanga romba pannuranga vandha vanga varala na ponaga nu mathiri pesuranga bro 🤬
@TheBigPlate
@TheBigPlate 4 года назад
This is her drop back bro
@parthirocko8952
@parthirocko8952 4 года назад
amma thaye nalla treat pandringa customer ah
@baburad8010
@baburad8010 4 года назад
Very high price , no quality
@edwinrabi5607
@edwinrabi5607 4 года назад
I think her speech very honest
@KakashiHatake0071
@KakashiHatake0071 4 года назад
Regular customer pola
@margretmanoranjitham2669
@margretmanoranjitham2669 4 года назад
Vaalnthalum pesum Thalnthalum esum such a brave lady go ahead Akka
@lovlyqueen96
@lovlyqueen96 2 года назад
Nallavan mari cmnt pannubavargal gavanathirku😂anga ponavangaluki dha andha vali therium... Periya ___ mari pesadhinga😂😂
@nithilaj5338
@nithilaj5338 3 года назад
Ama nanu egg rice ketta, meen kozhembu uthi oru mutte vachi tharange ethu egg rice sa solluge
@businessclasstn1442
@businessclasstn1442 4 года назад
Taste Kammi.....Rate athigam.....Marketing mattum Vakkanaiya Pandranga
@poornimamanoj1974
@poornimamanoj1974 4 года назад
Nice dinesh bro, avaga la elaru mathri thitama, avaga kita open ha ketaga ipa elarukum unmai thriyuthu. Sema 👌👌👌
@TheBigPlate
@TheBigPlate 4 года назад
Thank you sister ...yellam ungaloda support that ...Thanks a lot 😊💐
@SenthilKumar-gir
@SenthilKumar-gir 4 года назад
சென்னை வாசிகளிடம் கனிவு பணிவு எதிர்பார்க்கக்கூடாது
@mohamedayub4504
@mohamedayub4504 4 года назад
தவறான பதிவு. இவர் வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் குடியேறியவர். சென்னையில், ஒரிஜினல் சென்னைவாசிகள் மிகவும் குறைவு.
@mohamedayub4504
@mohamedayub4504 4 года назад
சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டு ஆந்திரா, கர்நாடக, கேரளா என்று மொழி வாரியாக பிரந்தது. ஆந்திராவிற்கு திருப்பதியை கொடுத்து விட்டு துறைமுக நகரான சிங்கார சென்னையை தமிழ்நாடு கேட்டு வாங்கி கொண்டது. மேலும், அப்போது சென்னையின் மொழி தெலுங்கு மற்றும் உருதுவாக இருந்தது. சென்னை தமிழ்நாட்டில் சேர்ந்தவுடன் சென்னையில் அனைத்து மாவட்டத்தினரும் வந்து குவிந்தனர். சென்னையிலிருந்த தெலுங்கு, உருதுடன் தமிழ் கலந்து, சென்னைதமிழ் என்ற வட்டார மொழி உருவானது. அந்த வட்டார மொழியை பிற மாவட்டங்களிலிருந்து வந்து சென்னையில் குடியேறிய தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்துகின்றனர்.
@mohamedayub4504
@mohamedayub4504 4 года назад
*இந்த வீடியோவின் 0.50 வது நிமிடத்தில் இவர் பாண்டிசேரியை சேர்ந்தவர் என்று சொல்வதை பாருங்கள்👇.* ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-u59Zs4IxGgo.html *இனி சென்னைவாசி குறித்து தவறாக பேசாதீர்கள்.* *சென்னை இல்லா விட்டால் தமிழ்நாடு தலையில்லா முண்டமாகி விடும்.*
@sureshmchettiar9480
@sureshmchettiar9480 4 года назад
RU-vid made her grow , RU-vid made her lose ha ha .... She is basically business man so live her alone ,,,
@malathyramani2496
@malathyramani2496 4 года назад
Not u tube.vijay TV made her popular.once her cooking programme telecasted in Vijay TV
@vittalrao5033
@vittalrao5033 4 года назад
ஆடும்வரை ஆட்டம்.....
@cricketaddictor777
@cricketaddictor777 3 года назад
என்னமோ ஓசி ல குடுகுற மாதிரி சொல்ற காசு வங்குரள கஷ்ட பட்டு தான் aganum
@selvajai562
@selvajai562 4 года назад
இவ கடைல சாப்டா வராத நோய்லாம் உடம்புல வந்துரும்...சரியான லம்பாடி பொம்பளயா இருப்பா போல...
@manikandan-jg4tf
@manikandan-jg4tf 2 года назад
அப்படி ஒன்னும் சூப்பராக இல்லை. விலை பெரிய கடைக்கு சமம் தான். வெளியூரிலிருந்து வருபவர்கள் இங்கு வந்து நேரத்தை வீண் செய்ய வேண்டாம். You tube மூலமாக மட்டுமே வியாபாரம். இங்கு சாப்பிட வருபவர்களுக்கு சரியான மரியாதை இல்லை. இங்கு வஞ்சரம் மீன் பீஸ் - 250 Rs Branded கடைகளிலேயே 200 Rs தான்.
@augustineappu
@augustineappu 4 года назад
Emmmahh😂 idhu ulagathaiyea vithdum da saammiii😂😂😂😜 Right fit for political👌🏽😂
@tryponraj
@tryponraj 4 года назад
இதே கேள்விகளை எல்லாம் KFC, Mc Donald கடையில் கேட்டு, வீடியோ போடவும்.
@thukkaram4850
@thukkaram4850 4 года назад
Respect pannuvanga
@geethap5393
@geethap5393 2 года назад
Angallam keakka mattanga
@tiger1995grvr
@tiger1995grvr Год назад
Anga disrepect panraana nu paathu sollu
@saismarans4130
@saismarans4130 3 года назад
She speaks as if she is doing service. She still justifies her act. This is a service industry. She cannot change her attitude. Unless she realises her mistake nothing will change her attitude.
@johnagnes2272
@johnagnes2272 4 года назад
வஞ்ஜரமீன் ஒரு கிலோ எவ்வளவு என்று யாருக்காவது தெரியுமாடா
@poojarahul9244
@poojarahul9244 Год назад
She is working in an open door hotel, without scolding staff work will not run fast,in every restaurant and in indoor hotel servants are treated so badly,u go eat if ur ok with price if not don't go but why judging her.
@ponramyaramyaanand887
@ponramyaramyaanand887 4 года назад
Intha Shop marina LA eanga erukku?
@darthic.1856
@darthic.1856 4 года назад
Avanga nalla Amma than.....future LA she face lot of problems bcoz of the customers....she s a hard working woman...ungaluku pidikalana pogatheenga.. She s good...food s great...negative comments avasiyam Ila. .ur great mom...I love sundari Amma Kadai...food s hygiene n good taste ...gbu amma...
@TheBigPlate
@TheBigPlate 4 года назад
Share with your friends and show your support to her ..
@KakashiHatake0071
@KakashiHatake0071 4 года назад
She insulted us in bad way once we visited. Food also not good. Vanjaram wasn't cooked well too.
@TheBigPlate
@TheBigPlate 4 года назад
@@KakashiHatake0071 some time it ll happen bro...
@arvindvenkatesh3777
@arvindvenkatesh3777 2 года назад
What the heck are u talking😂😂dont blintly support her…imagine im running a restaurant i never ever be harsh on my customers because they are my source of income….customers vena owners ah thitalam thappu illa but owners customers ah thitta koodathu
@rjsrinikumar639
@rjsrinikumar639 3 года назад
You are charging very high like big restaurant, Are you paying income Tax?
@saravanan-wf7di
@saravanan-wf7di 4 года назад
Nice job
@ajithkumar_aji
@ajithkumar_aji 4 года назад
Bro...Mudinja Intha Corona Time la Eppadi avanga viyabaram Pochu nu...Oru Interview/Interaction Pannunga bro...
@TheBigPlate
@TheBigPlate 4 года назад
Corona time la shops are not allowed in her sector bro
@anbalagananbu3500
@anbalagananbu3500 4 года назад
முட்டாள்.
@lakshmidharmar8584
@lakshmidharmar8584 4 года назад
She is over rude speech anga velai pakkuravangalum appadi than respect pannuvanga i feel much better for govinthammal fish kadai low price super response sema taste especially parai fish65
@TheBigPlate
@TheBigPlate 4 года назад
Share with your friends and show your support bro
@lakshmidharmar8584
@lakshmidharmar8584 4 года назад
Ok bro
@solaisri9151
@solaisri9151 4 года назад
Super Bro 👍🙌 Nice Video
@TheBigPlate
@TheBigPlate 4 года назад
Thank You Keep support us 💐😊😊
@wilsonl7130
@wilsonl7130 4 года назад
Food very very tasty thanks Sundari Akka
@veluvelayutham4924
@veluvelayutham4924 2 года назад
தீபாவளி மரு நாள் சாப்பிட்டேன் மீன் குழம்பு டேஸ்ட் இல்ல .120 ரூபாய் அதிகம் . வசதி உள்ளவரிடம் மட்டும் நன்றக நடகிறர்கள் .விளம்பரத்தை வைத்து புலப்பு நடத்துறார்கள்
@srishanthisnacks2066
@srishanthisnacks2066 4 года назад
Enga home ku va fish kulambu epadi seiyanum soli tharan ....vaya paaru
@kaverijeni
@kaverijeni 2 года назад
Pudikilana yen angge saapdiringge? Korai solrathukune kelambi vanthuruvingge.
@thanu2393
@thanu2393 4 года назад
Varungala MLA vazhka ! vazhka !
@TheBigPlate
@TheBigPlate 4 года назад
Hahaha
@sindhuja.rsindhu.r9932
@sindhuja.rsindhu.r9932 4 года назад
Osila sapadu podura mathiri la pesureenga neenga
@manojcoorg
@manojcoorg 4 года назад
Frud akka
@rhinanaickar5234
@rhinanaickar5234 4 года назад
kandipa high price..im frm malaysia...inte menu ke i ge only rm5...athavatu oor money ke rs60 mattume....so inte amma vilaiye atigama poderange...
@guardianofthegalaxy2442
@guardianofthegalaxy2442 4 года назад
Apidiye Urula illada saapadu mudiyalaaa
@vickychennai2894
@vickychennai2894 4 года назад
No tasty rice quality waste, not worth
@saraswathysaranya6443
@saraswathysaranya6443 4 года назад
She is taltent in speech
@Nathan-sujay
@Nathan-sujay 3 года назад
எப்பா இவகடைல சாப்டு என் மனைவிக்கு புட்பாய்சன் ஆகிடுசுமா 🤮🤮
@ShivaKumar-qb5ru
@ShivaKumar-qb5ru 3 года назад
உண்மை சகோ
@santoshkumar-kt4ot
@santoshkumar-kt4ot 4 года назад
Dont have work for youtubers, ivangale ethi vidranuga, ivanugale eraki viduvanuga
@techmaniacc
@techmaniacc 4 года назад
May be they too take free plates
@1.5mviews12
@1.5mviews12 3 года назад
@@techmaniacc purile bro 🤔🤔🤔
@1.5mviews12
@1.5mviews12 3 года назад
@@techmaniacc oh free sapadu saptavanganu solreengaka bro😂😂😂
@Siblingtravellz
@Siblingtravellz 3 года назад
same food......in anjapper hotel....400rs
@muthukrishnan5600
@muthukrishnan5600 2 года назад
Super speech sundhari akka 👍
@parithimathi
@parithimathi Год назад
7:42 தினம் தினம் ஒரு சில லட்சங்கள் லாபமே பார்க்கும் அளவிற்கு வியாபாரம் நடக்கின்றதாம்.
@manibharathi85
@manibharathi85 4 года назад
At 2007 .. 20 rupees vanjiram fish piece at sundari akka kadai
@rayeesthecheif
@rayeesthecheif 3 года назад
Oh................
@jayalakshmie261
@jayalakshmie261 4 года назад
Dhayavu senji non veg veettil sapdunga veliye vendam because very costly and unhygienic especially beach side shopla vendam pasi vandha veg hotela sapdunga non veg veettil Amma or wife or own cookingla sapdunga
@ganeshkumarelangovan1640
@ganeshkumarelangovan1640 4 года назад
250 vanjaram over ya star hotela kudu evlo rate agathu with gstyoda
@jagathishb4667
@jagathishb4667 3 года назад
Oru peace ah bro
@satheeshlal4188
@satheeshlal4188 2 года назад
@@jagathishb4667 yes
@damaldumal3350
@damaldumal3350 3 года назад
Nallathai cheidal yaar nambuvanga great sundari
@firdouseimran4276
@firdouseimran4276 4 года назад
Arumaya Pathivu panninga
@ASHOKKUMAR-bu2qp
@ASHOKKUMAR-bu2qp 4 года назад
No heavy rate go ac hotel frds
@pugalpugal849
@pugalpugal849 4 года назад
Expensive and poor response once I tried here after I will not go
@qtr567
@qtr567 4 года назад
What a great background music 👌👌👌. are you ilayarajas guru? Increase bgm volume in next vedio
@anikrews4319
@anikrews4319 3 года назад
Excellent lady.nice and true speech. I love you amma
@sonysri8934
@sonysri8934 4 года назад
dai only music tha aathigama legit keguthu unga voice kegala
Далее
Apple Event - September 9
1:38:50
Просмотров 25 млн
Mannarkudi Kalakalakka by Prithika
11:27
Просмотров 12 млн