Тёмный

வாதம் ,பித்த உடல்காரங்க இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க சித்தர் பாரம்பரிய வாழ்வியல் முறை Dr. Saalai JK 

Dr Salai Jaya Kalpana's Healthy World
Подписаться 208 тыс.
Просмотров 54 тыс.
50% 1

#vaadham #Drsaalaijk #besantnagarravi
டாக்டர் சாலை ஜெ.கே
சித்த முத்திரை, ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி (SMARTA)
பயிற்சி பெயர்: * டாக்டர் சாலை ஜெ.கே சித்தர் வாழ்வியல் முறை
பாரம்பரிய நலவாழ்வு நடைமுறைகள் / சான்றிதழ் படிப்பு*
விடுபட்ட பாரம்பரிய பழக்கத்தை மீட்டெடுப்போம்.
காலவரையறை : 6 மாதங்கள்
கற்றலின் வாய்ப்பு:
பல்வேறு காலநிலை, தனிப்பட்ட உடலமைப்பு, நிலப்பரப்பு ஆகியவற்றை சார்ந்த நமது உணவு, பழக்கவழக்கத்தை மீட்டுருவாக்கம் செய்து அறுந்துபோன நமது பாரம்பரிய சங்கிலியை இணைக்க உதவுகிறது.
அன்றாடம் சமையலறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகை பாத்திரங்கள், சிறுதானியங்கள், அஞ்சறைப்பெட்டி மூலிகைகள் பற்றிய ஆழமான சித்த மருத்துவ அறிவை பெற உதவுகிறது.
இந்த 360 டிகிரி முழுமையான கற்றல், பாரம்பரிய வழியில் உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நம்மையும், நமது குடும்பத்தையும் வழி நடத்துகிறது.
பயிற்றுனர் :
டாக்டர் . சாலை ஜெய கல்பனா BSMS., Ph.D., (psychology) சித்தா, சித்த முத்திரை, வர்ம மருத்துவர் மற்றும் பன்னாட்டு சித்த முத்திரை பயிற்சியாளர்.
டாக்டர். சாலை மருதமலை முருகன் Ph.D.,
மூலிகை வேளாண் விஞ்ஞானி மற்றும் பன்னாட்டு பாரம்பரிய நல பயிற்சியாளர்
பயிற்று மொழி : தமிழ்
பயிற்சி நிலைகளின் எண்ணிக்கை : 1 மற்றும் 2
• 🔹 முதல் நிலை பயிற்சி - 34 வகுப்புகள்
• காலவரையறை- 3 மாதங்கள்
• 🔹* இரண்டாம் நிலை பயிற்சி* - 30 வகுப்புகள் (செய்முறை 20 வகுப்புகள்)
• காலவரையறை - 3 மாதங்கள்
🔹 மொத்த வகுப்புகளின் எண்ணிக்கை - 64 வகுப்புகள்
📒 முதல் நிலை பயிற்சி பாடத்திட்ட விபரம்
பருவ காலத்திற்கு ஏற்ற வாழ்வியல் முறைகள்
* நம் உடல் நலமும் வாழிடமும், 5 வகையான நிலங்கள்
* ஒரு நாளின் 6 வகையான நேரங்கள்
*ஒரு வருடத்தின் 6 வகையான பருவ காலங்களுக்கு பொருத்தமான உணவு மற்றும் ஆரோக்கிய நடைமுறைகள்
10 வகையான உடல் தன்மை மற்றும் அதற்கேற்ற வாழ்வியல் முறை
சித்தர் தத்துவத்தின் அடிப்படையில் உடல் தன்மைகளை கண்டறிதல் / பிரித்தல் (வாதம், பித்தம், கபம்)
நம் உடல் தன்மைகளுக்கு ஏற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை அறிதல்
நம்மை சுற்றியுள்ள 48 மூலிகைகள் கண்டறிதல் அதன் மருத்துவப் பயன்கள்
48 மூலிகைகளை துல்லியமாக அடையாளம் காணல். அஞ்சறைப்பெட்டி மூலிகைகள், மருத்துவ தாவரங்கள், மரங்கள், பூக்கள், கொடிகள் மற்றும் பாரம்பரிய தானியங்கள் அவற்றின் பயன்பாடுகளை அறிதல்.
வாழ்வியல் சார்ந்த நோய்களுக்கான மூலிகைகள்
சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், தைராய்டு,மூட்டுவலி ஆகியவற்றிற்கான மூலிகைகள்
📒 இரண்டாம் நிலை பாடத்திட்ட விபரம்
பாரம்பரிய ஆரோக்கிய நடைமுறைகள்
நம் உடல் தன்மைக்கேற்ற பாரம்பரிய எண்ணெய் குளியல் கண்,காது, மூக்கு,தொண்டை - பாரம்பரிய பராமரிப்பு முறைகள்
பாரம்பரிய குழந்தை வளர்ப்பு முறைகள்
வாழ்வியல் முறை சார்ந்த நோய்கள் - பராமரிப்பு
சர்க்கரை நோய், உயர் இரத்தஅழுத்தம், உடல் பருமன், மூட்டுவலி, இதயநோய் ஆகியவற்றிற்கான பாரம்பரிய பராமரிப்பு
பெண்கள் ஆரோக்கிய பராமரிப்பு
பூப்பெய்தல், பராமரிப்பு, பாரம்பரிய உணவுகள், மாதவிடாய் சுழற்சி கோளாறுகள், மன அழுத்தம், சினைப்பை நீர்க்கட்டி, ஹார்மோன் குறைபாடு,கர்ப்ப கால பராமரிப்பு, பிரசவகாலம், பிரசவத்திற்கு பிந்தைய உணவுகள்
பெண்கள் தோல் மற்றும் கூந்தலுக்கான அழகு பராமரிப்பு
அடிப்படை தோல் பாதுகாப்பு மற்றும் அழகு குறிப்புகள், கூந்தல் பாதுகாப்பு - பொடுகு மற்றும் கூந்தல் பராமரிப்பு தைலம்
20 அத்தியாவசிய மூலிகை பொருட்கள் தயாரிப்புகள் அதன் நேரலை செய்முறைகள்
அன்றாட வாழ்க்கைக்கு தேவையான கண்மை, பற்பொடி, குங்குமம், இலேகியம் ,செரிமான பொடி , கூந்தல் தைலம் போன்ற மதிப்பு மிக்க 100% மூலிகை தயாரிப்புகள்.....
பாடத்திட்டம்
I) வகுப்பு : நிகழ்நிலை(ஜும் வாயிலாக
II) நாள் : திங்கள், புதன், வெள்ளி
III) நேரம் : இந்திய நேரம் இரவு 9.30.00
IV) தோராயமாக : 1.00 மணி நேரம்
👇நினைவில் கொள்ள வேண்டியவை
I) பதிவு செய்வதற்கான கடைசி நாள் - 27 ஆகஸ்ட் , 2024
II) வகுப்பு தொடங்கும் நாள் - ஆகஸ்ட் 29,2024
III) சான்றிதழ் வழங்கப்படும்.
கூகுள் விண்ணப்ப படிவம் : forms.gle/uz3g...
☎ தொடர்புக்கு : +918807701678, +918807705654
+918807704157

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 146   
@muthumeenatailoringinstitu37
@muthumeenatailoringinstitu37 Месяц назад
குடும்பத்திலுள்ள அனைவரும் கற்கக் கூடிய அருமையான கலை அனைவரும் கற்போம் ஆரோக்கியமான வாழ்வை உருவாக்குவோம்🎉🎉🎉 நானும் இவர்களின் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன், Dr. கல்பனா அவர்கள் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்🎉🎉🎉❤❤❤❤
@Garden-rs2qb
@Garden-rs2qb Месяц назад
True. My son got speech after coming to siddhar vanam. Even in 3yrs he cannot speak. They gave miracle medicines. Also he got breathing problems and we often go for nebulizer. After treatment from siddhar vanam we never went for nebulizer. 2 Yrs passed as of now my son is fine.
@sunflowerdancecom
@sunflowerdancecom Месяц назад
@@Garden-rs2qb Thanks to God and Dr salai jk!! So many are unfortunately still continuing to suffer!! You are blessed !! Your son got good holistic parents like you to save him from a miserable life!! That’s Gods grace & you deserved it
@Garden-rs2qb
@Garden-rs2qb Месяц назад
@@sunflowerdancecom Thanks for your positive words. God bless you sir...
@Vinothkumar-bc1wn
@Vinothkumar-bc1wn Месяц назад
Besant Ravi sir,your interview mannerism is excellent.good soul.
@yogap.k1070
@yogap.k1070 Месяц назад
வணக்கம் mam B56 Bach நீங்கள் கற்று கொடுத்த அனைத்து முத்திரைகளும் மிகவும் அற்புதானது எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிரு கின்றோம் இன்று நாங்கள் நலமுடணும் வளமுடணும் இருக்கிறோம் முத்திரைகள் அனைத்தும் அருமை உலக மக்கள் அனைவரும் கற்று பயன் பெற வேண்டும் அம்மா அப்பா இருவருக்கும் கோடானகோடி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@HalimaBeevi-rd5bp
@HalimaBeevi-rd5bp Месяц назад
அருமையான அருமையான பதிவுஎனக்கு ரொம்ப ரொம்ப பயன்
@Devi-tq5se
@Devi-tq5se 16 дней назад
மேடம் உங்க வீடியோ வேற சேனல் லா பார்த்தேன் excellent excellent Madam ஒரு ஒரு வார்த்தையும் உண்மை.... ஆகாய முத்திரை வீடியோ பதிவு தான் நா சொல்வது...... அப்பா வியந்து போனேன் 🎉🎉🎉🎉
@jamunahdfc8538
@jamunahdfc8538 20 дней назад
மேடம் கோயம்புத்தூரில் இருந்து மேடம் எனக்கு கிட்னி ப்ராப்ளம் இருந்துச்சு நீங்க கூறிய முத்திரையை செய்தேன் உங்கள் சேவை மக்களுக்கு
@ALJS5656
@ALJS5656 Месяц назад
Madam, வாத, பித்த, கப தே கியினரின் மனதை பற்றியும் அவர்களின் எண்ணங்களில் நன்மை தீமை பற்றியும் கூறுங்கள் Madam please🙏🙏🙏🙏🙏🙏🙏
@balak6728
@balak6728 Месяц назад
Thank you Mam. Who is going to tell us these kind of information. We are blessed to have you in this era mam. Thank you again Mam. Very very informative.🙏❤️
@umapillai6245
@umapillai6245 Месяц назад
Yes mam. Vayu mudra very useful for me.
@nafeesafareed4904
@nafeesafareed4904 Месяц назад
அருமையான காணொளி
@sabariswaran.vsabariswaran3118
@sabariswaran.vsabariswaran3118 Месяц назад
Akka thank you unga video ellam nalla eruku
@bhaarathramachandran8126
@bhaarathramachandran8126 Месяц назад
super ma
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Месяц назад
Thankyou very much sister very informative👌👍
@makijithn6449
@makijithn6449 Месяц назад
Thank you so much 🙏❤❤❤❤
@Manimala501
@Manimala501 Месяц назад
Good evening sister🙏🏻
@arulkumar5559
@arulkumar5559 Месяц назад
Nice and all your words are true 💐🙏
@mssathya1684
@mssathya1684 Месяц назад
வணக்கம் அம்மா , முகத்தில் வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முத்திரை கூறுங்கள்
@Sunshine-yd1176
@Sunshine-yd1176 27 дней назад
Madam can you tell mudra for continuous dry cough
@SiddhaMudra
@SiddhaMudra 26 дней назад
Kindly Call the following phone number for more Details : +91 88077 01678, +91 88077 05654, +91 88077 04157
@PEswaran-dj9sf
@PEswaran-dj9sf Месяц назад
மேடம் தங்களின் மருத்துவமனை விலாசம் மற்றும் அலைபேசி எண்ணை பதிவிடுங்கள் எனது தாயாருக்கு மருத்துவம் செய்ய விரும்புகிறேன்
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Hospital Address: சித்தர் வனம் சித்த மருத்துவமனை, புதுக்கோட்டைமெயின்ரோடு ,Opposite to IIM திருச்சி.-620025 Kindly call the following phone number +91 87547 77841, +91 97501 11511
@Supreme_commander159
@Supreme_commander159 Месяц назад
Do you have branch in Chennai doctor
@infotamilclock
@infotamilclock Месяц назад
நன்றி ​@@SiddhaMudra
@shylajaj3378
@shylajaj3378 Месяц назад
@@SiddhaMudra 👍
@sridharv8848
@sridharv8848 Месяц назад
Madam I want to know my body type to know about my issue and clearing
@rajalakshmisubramanian3703
@rajalakshmisubramanian3703 Месяц назад
சித்த மருத்துவம் எடுத்துக் கொண்டால் (மருத்துவ மனையில தங்கி )ஆகும் செலவை health insurance ல் claim செய்ய முடியுமா ? தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்
@mathruboothamgangabai8763
@mathruboothamgangabai8763 Месяц назад
Yes
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Hospital Address: சித்தர் வனம் சித்த மருத்துவமனை, புதுக்கோட்டைமெயின்ரோடு ,Opposite to IIM திருச்சி.-620025 Kindly call the following phone number +91 87547 77841, +91 97501 11511
@nr2976
@nr2976 26 дней назад
வாத, பித்த, கப நாடி உள்ள நபர் என்று கண்டுபிடிப்பது எப்படி அம்மா?
@chandrusekher1810
@chandrusekher1810 Месяц назад
Sinious ku asana sollunga madam
@jerinaansari
@jerinaansari Месяц назад
Mam trichy clinic eppa varuviga🎉solluga
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number : +91 87547 77841, +91 97501 11511
@priyasunil9738
@priyasunil9738 Месяц назад
Do we get dr. Jaya kalpana's service in chennai
@prospect3417
@prospect3417 Месяц назад
🙏🙏🙏
@User2x0y0mY
@User2x0y0mY 15 дней назад
சூர்ய முத்திரை செய்தால் அடிவயிறு, இரத்த நாளங்கள் மற்றும் உடலின் இதர பகுதிகளில் சேரும் கெட்ட கொழுப்புகள் மற்றும் கொழுப்பு கட்டிகள் சரியாகுமா என்பதை கூறுங்கள்? சூர்ய முத்திரை செய்யும் பின் அதே நாளில் வருண முத்திரை சேர்த்து செய்யலாமா?
@SiddhaMudra
@SiddhaMudra 15 дней назад
Kidnly Call this number for more details : +91 87547 77841, +91 97501 11511
@MUBARAKMubarak-yd9eh
@MUBARAKMubarak-yd9eh 24 дня назад
Siddhar vazhviyal ragasiyam book chennai il engu kidaikum
@Ayeshafathima-zz6ml
@Ayeshafathima-zz6ml Месяц назад
Madam eppaumay udambu kuluravey irukku enna mutthirai saiyanum enna sapidanum please ans ma
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number : +91 87547 77841, +91 97501 11511
@gayathirimohanathas877
@gayathirimohanathas877 27 дней назад
mam ungaludan appointement edukka mudiyatha?
@multiplerockers602
@multiplerockers602 29 дней назад
Mam ennoda ponnu 9month karpama iruanga acitityala romba siramam padaranga ippo loose motion aguthu ithukku enna mam solution pls
@sunflowerdancecom
@sunflowerdancecom Месяц назад
நான் அனுபவித்த உண்மைகளை விட பல மடங்கு அதிகமான அறிவுகள். ரொம்ப நல்ல உங்கள் புரிதல் யாரும் சொல்லி கேட்டதில்லை . மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@Salmaa-038
@Salmaa-038 Месяц назад
Hi mam 1 yr ku munnadi nenga oru interview kuduthu irdhinge na ipadha unga videos la parka start pannirke ilamaiya irka 48 days 48 mins ku oru muttirai sollirkiringe adhu epadi mam pannanum madiyil kai vaithu kanngalai moodi kandu pananuma ila kaiyai maale nooki vaikanuma pls soluge
@PVGAMING244
@PVGAMING244 26 дней назад
Mam height increase muthra sollunga mam please
@thanishkasritharan6654
@thanishkasritharan6654 Месяц назад
Enakku psoriatic arthritis irukku.enakku cure aha solution irukka mam
@vijayraaj8169
@vijayraaj8169 Месяц назад
அந்த புத்தகம் எப்படி பெருவது ?
@bmurali1960
@bmurali1960 12 дней назад
Want to meet and take detoxification treatment how to get appointment
@SiddhaMudra
@SiddhaMudra 11 дней назад
Call the following phone number for medical consultation +91 87547 77841, +91 97501 11511
@saimounika1838
@saimounika1838 3 дня назад
Dr உங்களை பார்க்க எப்படி தொடர்பு கொள்ளவது
@SiddhaMudra
@SiddhaMudra 2 дня назад
Siddhar Vanam Siddha Hospital Address: Opp: IIM Trichy, Trichy - Pudukottai Highway, Mandaiyur, next to Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu 620024 kindly call this number for more information : 097501 11511
@gowripriyamaruthachalamgow4322
@gowripriyamaruthachalamgow4322 28 дней назад
Mam ipo 4 months pregant iruka lite moochu vanguthula iruku echo test reports iruku athuku mudra solunga mam
@SiddhaMudra
@SiddhaMudra 28 дней назад
Kindly Call This Number For More Information : +9197501 11511, +91 87547 77841.
@murugananthanmpm9629
@murugananthanmpm9629 7 дней назад
வணக்கம்மா... எனக்கு திருநெல்வேலி Twins பாப்பா எனக்கு 2வயது ஆகபோகுது ஒரு பாப்பா ரொம்ப நல்ல ஆக்டிவா இருக்கா.. மற்றோரு பாப்பா இன்னும் உகாரல ....அம்மா பாப்பா பிறந்த 3நாள் பின் தவறிட்டாங்க.. சின்ன பாப்பாவ உட்கார வைக்க நடக்க வைக்க மருத்துவம் பண்ணமூடியுமா Dr எனக்குAddress phone no அனுப்புங்கம்மா
@SiddhaMudra
@SiddhaMudra 3 дня назад
kindly call this number for more information : 097501 11511 Siddhar Vanam Siddha Hospital Address: Opp: IIM Trichy, Trichy - Pudukottai Highway, Mandaiyur, next to Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu 620024
@senthilkumaryoga5453
@senthilkumaryoga5453 Месяц назад
Solution for ibs problem
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number +91 87547 77841, +91 97501 11511
@gengadevi8916
@gengadevi8916 Месяц назад
❤❤❤🎉
@indug9250
@indug9250 Месяц назад
Wer s tat oil bath video (live on last sunday) mam. Couldnt find it mam
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
டாக்டர். சாலை ஜெ. கே அவர்களின் கலந்துரையாடல் - எண்ணெய் குளியல் என்ன செய்யும்? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kWkss_i_1UI.html
@sharmilaahamed6728
@sharmilaahamed6728 Месяц назад
A very deep confusion for me from past 10 years what mudra shall I do akka
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number +91 87547 77841, +91 97501 11511
@sharmilaahamed6728
@sharmilaahamed6728 Месяц назад
@@SiddhaMudra thank you akka
@venkateshwarijansi3525
@venkateshwarijansi3525 27 дней назад
வணக்கம். வாதம் அதிகமாக இருப்பதால் தங்களிடம் தங்கி சிகிச்சை பெற முடியுமா டாக்டர் நன்றி
@SiddhaMudra
@SiddhaMudra 26 дней назад
Kindly Call the following phone number for more Details : +91 88077 01678, +91 88077 05654, +91 88077 04157
@richardjebasingh8897
@richardjebasingh8897 Месяц назад
What mudra to become active since my body is pitham
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call this number for More Information : +91 97501 11511, +91 87547 77841
@user-lw9dh2ix4b
@user-lw9dh2ix4b Месяц назад
Mam height increase panna mudra sollunga
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call this number for More Information : +91 97501 11511, +91 87547 77841
@naughtyboy1500
@naughtyboy1500 27 дней назад
Stool mela eri Neelanga
@suganyasugan1011
@suganyasugan1011 Месяц назад
Mam pangastritis is due to vatta imbalance or pitta imbalance...i could not able to gain weight...indigestion and gas problem is there...tongue fully white coated mam...i m n confusion whether i m pitta body type or vata body type
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number +91 87547 77841, +91 97501 11511
@ezhilarasimurali9433
@ezhilarasimurali9433 10 дней назад
அம்மா எங்கள் மகன் HypoParaThyroid பிறப்பிலேயே இருக்கிறது. அவனை உங்களிடம் அழைத்து வரலாமா.
@KalaiyarasiA-e8r
@KalaiyarasiA-e8r 29 дней назад
Mam laziness மாதிரி தூக்கம் வருவது போலவே உள்ளது இதற்கு என்ன முத்திரை செய்வது மேம்
@naughtyboy1500
@naughtyboy1500 27 дней назад
I suggest you to take B complex.. For short time
@Dreamturee
@Dreamturee Месяц назад
கைகள் இரண்டும் அடிக்கடி மரத்து போகிறது அதற்கு என்ன முத்திரை செய்யலாம் ? Mam plz reply
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number +91 87547 77841, +91 97501 11511
@ramadevisethuraman8590
@ramadevisethuraman8590 Месяц назад
Mam, i have seen all ur vidoes. I couldn't exactky find out my type of udambu. I feel pitta n vada based on some of the information i give. Do u have hosputal in chennai or will u visit ch3. Pl help me. I want to meet you m talk. Shall i come for detoxification
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number : +91 87547 77841, +91 97501 11511
@jp12m22
@jp12m22 26 дней назад
வணக்கம், நான் உங்கள தொடர்பு கொள்ள விரும்புகின்றேன் என் மகனுக்கு auto immun disorder உள்ளது
@SiddhaMudra
@SiddhaMudra 26 дней назад
Kindly Call the following phone number for more Details : +91 88077 01678, +91 88077 05654, +91 88077 04157
@Hussain4u461
@Hussain4u461 29 дней назад
Madam i would like to analyse about myself and my family i am from chennai can i come to your clinic
@SiddhaMudra
@SiddhaMudra 29 дней назад
Yes Kindly call this number for more information : 097501 11511
@shenbashenba881
@shenbashenba881 29 дней назад
Mam pithapai multiple polyps 4.1mm iruku but na medicine edukala enna panradhu mam. mudra iruka😢
@shenbashenba881
@shenbashenba881 29 дней назад
Sari panna mudiuma
@JYOTHIKARTHICK-b4w
@JYOTHIKARTHICK-b4w Месяц назад
Ma'am pitham thalai sudral poga vali sollunga ma'am
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call this number for More Information : +91 880 770 1678
@user-uh5qw9ys4k
@user-uh5qw9ys4k 29 дней назад
​@@SiddhaMudraமேம் என்னுடைய அக்கா பையனுக்கு பார்க்கின்ஸஸ் நோய்4Stage. குணமாக்க முடியுமா.
@selvathilagavathijeevanant7637
@selvathilagavathijeevanant7637 27 дней назад
Hi mam,do you visit coimbatore ?when and which place? my co-sister needs your consulting .kindly help mam
@SiddhaMudra
@SiddhaMudra 26 дней назад
Kindly Call the following phone number for more Details : +91 88077 01678, +91 88077 05654, +91 88077 04157
@t.easwarakumaaran286
@t.easwarakumaaran286 Месяц назад
Nadi eppadi saman paduthuvadu
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number +91 87547 77841, +91 97501 11511
@panimalarsakthivel5635
@panimalarsakthivel5635 Месяц назад
Can i come to your hospital just for detoxification
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number +91 87547 77841, +91 97501 11511
@TheRoshanRohan
@TheRoshanRohan 27 дней назад
Will come to take treatment
@SiddhaMudra
@SiddhaMudra 26 дней назад
Kindly Call the following phone number for more Details : +91 88077 01678, +91 88077 05654, +91 88077 04157
@sasirekha8269
@sasirekha8269 Месяц назад
Mam enaku normal delivery agi 3months aguthu vaginal strich potanga stomach perusa eruku dailyum updomen exercise vayu muthirai seiran stomach kurayala enna seiyanum mam
@sasirekha8269
@sasirekha8269 Месяц назад
Enaku pitha udambu entha muthirai seiyanum mam
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number : +91 87547 77841, +91 97501 11511
@SMRSons
@SMRSons Месяц назад
Mam i have cervical and l5 s1 problem can I come
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Hospital Address: சித்தர் வனம் சித்த மருத்துவமனை, புதுக்கோட்டைமெயின்ரோடு ,Opposite to IIM திருச்சி.-620025 Kindly call the following phone number +91 87547 77841, +91 97501 11511
@JOTHIMANI-kp1mm
@JOTHIMANI-kp1mm Месяц назад
வணக்கம் மேடம் நான் இத்தனை வருடம் எதை தேடினேன் அதை சரியாக புரிய வைத்துள்ளீர்கள் என் உடம்பு சரியாக தெரியவில்லை வாதமா அல்லது பித்த உடம்பா
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number +91 87547 77841, +91 97501 11511
@JOTHIMANI-kp1mm
@JOTHIMANI-kp1mm Месяц назад
வாயு முத்திரை செய்தால்சின் முத்திரை செய்யக்கூடாதா
@jayalakshmir8221
@jayalakshmir8221 Месяц назад
மேடம் சென்னையில் உங்க மருத்துவமனை எங்க இருக்கு
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
No, Address : Siddhar Vanam Siddha Hospital Opp: IIM Trichy, Trichy - Pudukottai Highway, Mandaiyur, next to Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu 620024 Phone: 097501 11511
@user-ml4km6nh5s
@user-ml4km6nh5s Месяц назад
Mam Coimbatore varuveengala
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
No, Hospital Address: சித்தர் வனம் சித்த மருத்துவமனை, புதுக்கோட்டைமெயின்ரோடு ,Opposite to IIM திருச்சி.-620025 Kindly call the following phone number +91 87547 77841, +91 97501 11511
@KarthiKarthi-tj2fh
@KarthiKarthi-tj2fh Месяц назад
என்ன முத்திரை செய்யலாம்
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number : +91 87547 77841, +91 97501 11511
@akilab7038
@akilab7038 Месяц назад
Treatment eadukkanum mam direct a varanum address theriyala
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call this number for More Information : +91 97501 11511, +91 87547 77841
@chandravijay2471
@chandravijay2471 28 дней назад
How much money to pay for the course
@SiddhaMudra
@SiddhaMudra 27 дней назад
Kindly Call the following phone number for more Details : +91 87547 77841, +91 97501 11511
@SaravanaKumar.54
@SaravanaKumar.54 Месяц назад
How can I consult you Dr?
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number +91 87547 77841, +91 97501 11511
@SaravanaKumar.54
@SaravanaKumar.54 Месяц назад
Thanks 🙏
@KalaiSelvi-gx9fm
@KalaiSelvi-gx9fm Месяц назад
எனது. பேரன். திக்கி பேசுகிறான். வயது15. குணப்படுத்த. முடியுமா. தயவு செய்து. பதில். சொல்லுங்கள்
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number +91 87547 77841, +91 97501 11511
@user-wr6yl6fx7w
@user-wr6yl6fx7w Месяц назад
Brain tumour 4tg stage, after radiation can be treated?
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number : +91 87547 77841, +91 97501 11511
@TheRoshanRohan
@TheRoshanRohan 27 дней назад
Where is your location maam
@SiddhaMudra
@SiddhaMudra 26 дней назад
Kindly Call the following phone number for more Details : +91 88077 01678, +91 88077 05654, +91 88077 04157
@pushpaSrinivasan-p4h
@pushpaSrinivasan-p4h 29 дней назад
How to contact you madam
@SiddhaMudra
@SiddhaMudra 29 дней назад
Kindly call this number for more information : 097501 11511
@sasikalakarthikeyan4196
@sasikalakarthikeyan4196 Месяц назад
Mam madurai address solunnga
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
No, Address : Siddhar Vanam Siddha Hospital Opp: IIM Trichy, Trichy - Pudukottai Highway, Mandaiyur, next to Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu 620024 Phone: 097501 11511
@KarthiKarthi-tj2fh
@KarthiKarthi-tj2fh Месяц назад
தலை நடுக்கம் பயம் படபடப்பு இருக்கு என் வயது 35 ❓ செய்வது
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number +91 87547 77841, +91 97501 11511
@rooasrooas2445
@rooasrooas2445 Месяц назад
@@KarthiKarthi-tj2fh நீங்க இந்த வயசுல தல நடக்கும் பயம் இதெல்லாம் இருக்குதுன்னா ஒன்னு நீங்க ஒன்னு செட் பண்ணுங்க உங்க சிறுநீரில் விந்தணுக்கள் வெளியே போகிறதா என்று அப்படி இல்லை என்றால் நீங்கள் அதிகமான சுய இன்பம் காண்பவர்கள் என்றால் இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்புள்ளது அதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் நரம்புக்கு தேவையான சத்தான சாப்பாடை உண்ணுங்கள்
@KarthiKarthi-tj2fh
@KarthiKarthi-tj2fh Месяц назад
Location send me
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Hospital Address: சித்தர் வனம் சித்த மருத்துவமனை, புதுக்கோட்டைமெயின்ரோடு ,Opposite to IIM திருச்சி.-620025 Kindly call the following phone number +91 87547 77841, +91 97501 11511
@salmiyaldr2252
@salmiyaldr2252 Месяц назад
Hi dr, so wonderful to watching your videos. I am from sri lanka. Pls let me know how i can contact with u? I mean your contact no. Very useful tips. Thanks again
@SiddhaMudra
@SiddhaMudra Месяц назад
Kindly call the following phone number +91 87547 77841, +91 97501 11511
@salmiyaldr2252
@salmiyaldr2252 Месяц назад
Nanri
@sandy0129
@sandy0129 Месяц назад
பவுத்திரத்துக்கு உங்களிடம் தீர்வு கிடைக்குமா மருத்துவர் அம்மா. புவுத்திர மூலத்தால் ரொம்ப அவதி ஆகுறேன்
@praveem7824
@praveem7824 Месяц назад
Thank you so much Madam ❤❤❤
@selvathilagavathijeevanant7637
@selvathilagavathijeevanant7637 27 дней назад
Hi mam,do you visit coimbatore ?when and which place? my co-sister needs your consulting .kindly help mam
@SiddhaMudra
@SiddhaMudra 26 дней назад
Kindly Call the following phone number for more Details : +91 88077 01678, +91 88077 05654, +91 88077 04157
Далее
Вопрос Ребром - Булкин
59:32
Просмотров 690 тыс.
Apple Event - September 9
1:38:50
Просмотров 25 млн
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Вопрос Ребром - Булкин
59:32
Просмотров 690 тыс.