Тёмный

வாய் விட்டு கோபிநாத்திடம் வாங்கி கட்டி கொண்ட பெண்|ஒரு குழந்தைக்கே என்னால முடியல |Neeya naana troll 

CR Troll
Подписаться 10 тыс.
Просмотров 104 тыс.
50% 1

Neeya naana latest full episode
ஒரு குழந்தை போதும் vs 2 குழந்தை வேணும்
neeya naana troll
neeya naana latest
#neeyanana #neeyanaanatroll #tamil #neeyanaanagopinath #தமிழ் #CRtroll
#நீயாநானா #neeya_naana # neeyanaanatodayepisode
#neeyanaanagopi #gopi #singlebabyepisode #neeyanaanasinglebabyepisode
Thanks to respective owners
இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்துவற்கு அல்ல..
neeyanana episode
neeyanana recent episode
Copyright disclaimer under section 107 of the copyright act 1976 allowance is made for "fair use" for purposes such us criticism,comment, news reporting, teaching, scholarship and Research. fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing
Non profit, educational or personal use tips the balance in favor of fair

Опубликовано:

 

3 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 62   
@saravana2532
@saravana2532 Месяц назад
நாங்களும் இரண்டாவது குழந்தை வேண்டாம்னு இருந்தோம்.. ஒரு பையன்னு செல்லம் கொடுத்து பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான்.. யாருக்கும் பகிர்ந்து கொடுக்கும் மனம் வரவில்லை.. எந்த பொருளும் கேட்டதும் கிடைத்தே தீர வேண்டும் என்று மனநிலைக்கு வந்து விட்டான்.. 6 வருட இடைவெளியில் இப்போது எங்களுக்கு இரண்டாவது குழந்தை உள்ளது.. இப்போ தங்கை மீது பாசமாக உள்ளான்.. அவனது சுபாவம் மாறி இருக்கிறது இது நான் கண்ட உண்மை
@ethnasagayalouisa2389
@ethnasagayalouisa2389 Месяц назад
இதுக்குக் கல்யாணம் முடிக்காமல் கஷ்டப்படாமல் அம்மா அப்பா கூட இருக்க வேண்டியதுதான்
@LilyinHeaven
@LilyinHeaven Месяц назад
அந்த doctor சரியான கஞ்சதனம்
@porselvis-rd2in
@porselvis-rd2in Месяц назад
ஐயோ ட்ரோல் பண்றேன்னு ரொம்ப ஓவரா பண்றப்பா.
@CRtroll
@CRtroll Месяц назад
😐😐
@rukmanipalani9339
@rukmanipalani9339 Месяц назад
அந்த அப்பா வின் அறிவுரை கேட்டதற்கு நன்றி. குழந்தைகளை பாசம் காட்டி வளருங்கள் பணத்தை காட்டி வளர்ப்பது ஆரோக்கியமற்றது.
@kamakshigopalan
@kamakshigopalan Месяц назад
ஒரு குழந்தை இருந்தால் பெற்றோரை வைத்துக்கொள்வர். இரு குழந்தை இருந்தால் ஆறுமாதம் இங்கே ஆறுமாதம் அங்கே இருக்க வேண்டியிருக்கும்.
@porselvis-rd2in
@porselvis-rd2in Месяц назад
அது நீங்கள் பிள்ளைகளை வளர்க்கும் விதத்தில் இருக்கிறது.
@sanithavijayakumar1486
@sanithavijayakumar1486 26 дней назад
அது வெறும் கற்பனை.அந்த ஒரு குழந்தை தறுதலை ஆயிவிட்டால் ? நாளைக்கு அவனுக்கு என்று சொந்தம் யார் இருப்பார்?
@user-my5od4eg5y
@user-my5od4eg5y 15 дней назад
To be honest I know a lady with three sons They are not interested to take care of her All are avoiding her What is the use?
@kssnssr2620
@kssnssr2620 Месяц назад
2 குழந்தைகள் இருந்தால் sharing நா என்னது என்பது தெரியும. மனதளவில் முதல் குழந்தை நன்கு வளரும்.
@thameemmohamed2754
@thameemmohamed2754 3 дня назад
@subamalarselvip9962
@subamalarselvip9962 Месяц назад
உலகிலே சிறந்த செல்வம் பிள்ளை செல்வம் இரண்டு குழந்தைகள் நல்லது
@ethnasagayalouisa2389
@ethnasagayalouisa2389 Месяц назад
இரண்டு பிள்ளைகள் கட்டாயம் இருக்க வேண்டும்
@thiyagarajanpalanivel2597
@thiyagarajanpalanivel2597 2 месяца назад
ஒரே சமயத்தில் 3 புள்ள பொறந்தா என்ன செய்வாளுவோ......
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 2 месяца назад
தெருவுல வுட்ருவாளுவோ..
@dinelc8283
@dinelc8283 2 месяца назад
சரியான கேள்வி ப்ரோ!!!
@sharminiravindran5582
@sharminiravindran5582 Месяц назад
Eppa death varumnu theriyathu athuku work pannama money save pannamala irukinga
@sivanpandisivasiva4653
@sivanpandisivasiva4653 Месяц назад
அப்படினா வீட்டுகாரர் நிலைமை கொஞ்சம் கஷ்டம்தான்,,,அவர அவரு பொண்டாட்டிகிட்ட இருந்து யாரு காப்பாத்துவா 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜
@gopalnarayanasamy9456
@gopalnarayanasamy9456 Месяц назад
அது ஒரு வரம்
@lilysamuel1237
@lilysamuel1237 28 дней назад
Why nowadays most parents think that children are burden? Selfish think about self freedom
@shansiva3
@shansiva3 Месяц назад
India has population of over 1. 45 Billion people Mommy’s who had kid & did PhD or any college became very Aggressive unhappy all their life Even “. IF “ 1 parent says No kids for any reason.leave them alone. NEVER force the parent to have kids It’s their Time Energy Finance Attention for next 30 years. Baby needs home food diapers, medical expenses, school, college Wedding. Baby sitters ?? Nobody will pay 1 Rs IF u OWN the Home & you are young, yes you can have 2nd kid
@padma6873
@padma6873 Месяц назад
Neeya naana program gopinath matuntha mudium talent🎉
@jayakumar9861
@jayakumar9861 15 дней назад
கல்யாணம் வரை மட்டுமா .. மருமகள் மருமகன் பேத்தி பேரன் சம்பந்தி.. அப்பப்பா
@NAMMACHENNAIOFFICIAL3829
@NAMMACHENNAIOFFICIAL3829 Месяц назад
90's காலத்துல ஒவ்வொரு குடும்பத்துல 5, 8 , 13 பசங்களை பெத்து வளர்தாங்க
@devayanisathya
@devayanisathya Месяц назад
இருக்காங்க ப்ரோ ஆனா எல்லாரும் ஒரே மாதிரி முன்னேறியா இருக்காங்க 1, 2 கலுசடையா தான் இருக்கும் 😢😢
@lindamary1647
@lindamary1647 Месяц назад
​@@devayanisathya niraiya pillaigalai penngal valarkkavillai ella kudumbamgalilum hostels convents orphanages than vittu valarthirukirargal
@lindamary1647
@lindamary1647 Месяц назад
Susters fathers kastadiyilae engaeyum.kodukkavillai penngal niraiya pillaigal peranum erandu pillai galperanjm.penngal.aangalukku paliyal porul.ilai pillaigalaipethu kodukkum machine ellai
@devayanisathya
@devayanisathya Месяц назад
அந்த காலத்துல ஆண்கள் பெண்கள் எல்லாரும் வயல் காட்டுலதான் நிறைய பேரு வேலை பாத்தாங்க இப்ப அப்படியா பாக்குறாங்க
@user-is7cw4uu5b
@user-is7cw4uu5b Месяц назад
Ethuku neraiye pillaingale pettukanam.. pillaiye pettu vallkurathu ippo ulle kaalattale easy ille. Pesuravange vaaiyi pesuvange. Namakuthaan teriyuma. Muttal jenmamnge
@anandhisundharam6236
@anandhisundharam6236 Месяц назад
Ivlo pesara Gopinath sir ku oru Penn kuzhandai dhan !🤷‍♀️
@mrporuki233
@mrporuki233 9 дней назад
No avaruku one daughter and one son
@aanushuya2771
@aanushuya2771 Месяц назад
Episode no?
@theerthagirim3927
@theerthagirim3927 Месяц назад
Yenna ladies evalungha? What sacrifice single child moms did? Useless. Single child mother will realise very bad latter!
@blue_moon1_1
@blue_moon1_1 Месяц назад
Nee yaaruda avangala kelvi keka? Neeya avanga kids ku school fees katta pora? Moodevi
@Logesh-wt7kk
@Logesh-wt7kk Месяц назад
அப்பவே எல்லாம் பத்து புள்ள பெத்தாலும் அன்பு பாசம் தான் முக்கியமா சொல்லிக் கொடுத்து வளர்த்தாங்க இப்ப உள்ளவங்க பணம் மட்டும்தான் முக்கியம்னு சொல்லி கொடுத்து வளர்க்கிறார்கள்
@tapovanmaharaja305
@tapovanmaharaja305 Месяц назад
athana kolandha pethu yarukume pondati pillainga nu care ilama avanga ishtathuku than irundhanga
@tapovanmaharaja305
@tapovanmaharaja305 Месяц назад
avanga amma matum than pasatha kamichanga ana unaku pondati pillaiya epdi pathukanum irukanum nu solli kudukala
@gayagaya5439
@gayagaya5439 Месяц назад
Athu vunmaithan sonthan lam varathu kasu eruntha varum
@blue_moon1_1
@blue_moon1_1 Месяц назад
Theru naai kooda patthu kutti poduthu, unakum naaikum enna vidhyasam😂
@dhanasidea6526
@dhanasidea6526 Месяц назад
Ivangalukku Twins tha. Porakkanum appoo yenna seivaanga
@VRani-xb6np
@VRani-xb6np Месяц назад
😂😂😂
@anithaeliud4273
@anithaeliud4273 Месяц назад
Suyanalam
@Vimalatamil777
@Vimalatamil777 Месяц назад
Pethu pasangale kathinu pengal than kastapaduranga....solravangaluku enna kedu....perusa thaimai punitham nu solli solli sagadikiranga
@rukmanipalani9339
@rukmanipalani9339 Месяц назад
முதலில் நீங்கள் எல்லாம் கல்யாணம் செய்து கொண்டீர்கள் முதலில்.
@asarerebird8480
@asarerebird8480 Месяц назад
தென்னையப் பெத்தா இளநீர் பிள்ளைய பெத்தா கண்ணீர்
@iamarangaa
@iamarangaa Месяц назад
unga amma unala kolandhaliye konu irukanu apadina😂😂
@beaulah9097
@beaulah9097 Месяц назад
அது தான் வாழ்க்கை படகு.
@asarerebird8480
@asarerebird8480 Месяц назад
@@beaulah9097 2h🚣‍♂️🚣‍♀️
@tapovanmaharaja305
@tapovanmaharaja305 Месяц назад
Hey idhu ena avangaluku rendu kolandha venum na pethukuranga nenga edhuku da inoru kolandha pethukanum nu solringa
@blue_moon1_1
@blue_moon1_1 Месяц назад
Avlo aasa na nee pethuko naaye
@applepeelcakes24
@applepeelcakes24 2 месяца назад
Vera level broo
@tharuntharun1081
@tharuntharun1081 Месяц назад
Ippadiyum pombalainga irukkangala ada paavigala😮😮
@blue_moon1_1
@blue_moon1_1 Месяц назад
Unaku pekka vakku iruka? Mooditu iru
@tharuntharun1081
@tharuntharun1081 Месяц назад
​@@blue_moon1_1en da புள்ள thanda first selvem rendu singakutty pethurukkanda வெண்ண
Далее
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Июль в Tanks Blitz
51:46
Просмотров 94 тыс.
Neeya Naana Full Episode 515
1:05:58
Просмотров 478 тыс.
Neeya Naana | நீயா நானா 06/15/14
1:29:48
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20