Тёмный

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும். சிரித்துப் பழகுவோம். Laughter is the best medicine 

Dr BRJ Kannan
Подписаться 179 тыс.
Просмотров 2,3 тыс.
50% 1

சிரிப்பு நோய் வராமல் தடுக்கும், வந்த நோயையும் விரைவில் விரட்டும். இதயத்தைப் பாதுகாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும்.

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@ramakrishnanv5807
@ramakrishnanv5807 4 года назад
டாக்டர் ஐயா, தங்களின் பொது நல சமூக சேவை தொடரட்டும். நன்றி🙏🏼🌈
@kalyanasundaramm2126
@kalyanasundaramm2126 4 года назад
சிரித்த முகத்துடன் சிரிப்பின் முக்கியத்துவத்தை எளிமையாக சொன்னீர்கள். நன்றி, டாக்டர்.
@narayanannana3096
@narayanannana3096 4 года назад
சூப்பர் சூப்பர் சூப்பர் டாக்டர் ஐயா தாங்கள் பதிவு செய்யும் அனைத்து வீடியோக்களையும் பார்கிறேன் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கிறது.இன்னும் பல்வேறு தகவல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.
@patulu1906
@patulu1906 4 года назад
Super sir 😍😍😄😄
@gnanasekaran6534
@gnanasekaran6534 4 года назад
சூப்பர் டாக்டர்.! இதை போன்ற வீடியோக்களை தொடருங்கள் நன்றி.!
@saravanakumarn14
@saravanakumarn14 4 года назад
இப்போ இருக்கிற கொரனா stress காலத்துல சிரிப்பு ரொம்ப முக்கியம் தான் சார்... Correct. இப்போ நமக்கு mental health thaan weak...
@kanagalakshmik8251
@kanagalakshmik8251 4 года назад
Very nice doctor
@jayanthycuddalorevenkateso3934
@jayanthycuddalorevenkateso3934 2 года назад
thank you doctor for saving many peoples organs through your thought provoking speeches pls continue
@kumaresank8473
@kumaresank8473 4 года назад
அருமையான ஆரோக்யம் வாழ்க வளமுடன் அய்யா💐
@porkodikannan8749
@porkodikannan8749 4 года назад
Super sir doctor ipudti free a pesuratha ippathan sir pakuren thanku sir rompa srichen sir
@manoharijanagaraj3140
@manoharijanagaraj3140 4 года назад
நன்றி டாக்டர்
@vigneswaranrengasami6017
@vigneswaranrengasami6017 4 года назад
Thank you sir
@vasudevan9350
@vasudevan9350 4 года назад
Nice one sir, Kindly share your ideas on children's physical and mental health (changing food habits/snacks, lack of physical activity, pressure of performance, expectation, change in education scenario, lack of guidance or support of elders, lack of saving behavior, lack of economic knowledge, lack of courage to face defeat/failure) as they are pillars of our country. Obviously 2K kids are knowledgeable, fast learners, blessed with resources. V. vasudevan, Scientist, DFRL, Mysore
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Will do on children later
@maadiveetusamayal3606
@maadiveetusamayal3606 3 года назад
Super😃😃😃😃
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
நன்றி
@jeyak6045
@jeyak6045 4 года назад
Super dr
@sivarampatchaiyappan7742
@sivarampatchaiyappan7742 4 года назад
Nice sir.... Nice jokes
@kogilaganesh7659
@kogilaganesh7659 4 года назад
Thanks sir👌👍
@anbarasani9762
@anbarasani9762 4 года назад
சிரிப்பு ஒரு நல்ல மருந்து.
@venkatachalapathibaskar5927
@venkatachalapathibaskar5927 4 года назад
மனிதனின் சிறப்பே, இந்த சிரிப்பு.
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 4 года назад
அந்த நாளையிலிருந்து ஸ்கூல் போகமாட்டேன். ... ஜோக் செம. விழுந்து விழுந்து சிரிச்சேன். அப்புறம்.? அப்பறம் விழாம சேரை பிடிச்சுக்கிட்டேன்.
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Thanks
@jameslearning6680
@jameslearning6680 3 года назад
This video mentally reduced my stress. Could you please put any Positive videos at this situation and I have been waiting for your new video for more than three months sir. Please post video sir.
@DrBRJKannan
@DrBRJKannan 3 года назад
விரைவில்!
@jameslearning6680
@jameslearning6680 3 года назад
@@DrBRJKannan Thank you so much sir.
@manerockz
@manerockz 4 года назад
Please post some video about what is life in your view.. I know it’s very generic and vast question. But please share ur thoughts my friend
@manerockz
@manerockz 4 года назад
My dear friend !!!!! 🙃🙃🙃😆😆😆
@venkatachalapathibaskar5927
@venkatachalapathibaskar5927 4 года назад
பூங்காவில் உள்ள சர்தார்ஜியிடம் ஒருவர் are you relaxing என கேட்க, அவரோ, no,no I am Balbir Singh என விடையளிக்கிறார்...😀😀😀
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Nice
@arivazhaganvaradharasu889
@arivazhaganvaradharasu889 4 года назад
இதய நோய் உள்ளவர்களுக்கு 144ல் என்ன செய்ய வேண்டும் உங்கள் கருத்துக்களை பகிரவும் சார்
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Thaniyaaga onrum illai
@arivazhaganvaradharasu889
@arivazhaganvaradharasu889 4 года назад
@@DrBRJKannan நன்றிசார்
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 4 года назад
வீட்டின் முன்னே tolet போர்டு. குழந்தை உள்ளவர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு . இரண்டு நாள் கழித்8 ஒரு சிறுவன் வந்தான். ஐயா எனக்கு குழந்தை கிடையாது. அம்மா, அப்பா மட்டும் தான். எனக்கு வாடகைக்கு வீடு விட முடியுமா? என்றான். இது எப்படி இருக்கு.
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Nallaa irukku nanri
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 4 года назад
படித்ததில் பிடித்தது.. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு. ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு?? ஐந்து ரூபாயில் பெரிய ஒட்டைனு அர்த்தம் சார். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஏன் வருத்தமாய் இருக்கீங்க ? அடுத்தவங்க பேச்சை நான் ஒட்டுக் கேட்கிறேன்னு நிறைய பேர் பேசிக்கிறாங்க ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? ஆபரேஷன் தியேட்டர் வாசல்ல யாரோ "ஒன்வே'ன்னு எழுதி வச்சுட்டாங்களாம்... ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, நேற்று ஏன் லீவு ? ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கிட்டேன் சார். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, இன்னிக்கு பேங் லீவு. இல்லைன்னா பணம் கிடைச்சிருக்கும். பேங்க்ல அக்கௌண்ட் வெச்சிருக்கியா...? ம்ஹூம் பேங்க் கிளார்க் கிட்ட கடன் வாங்குவேன். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அந்த மரம் ஒரு கிராஜூவேட். அப்படியா ஆமாம். அது பட்ட மரம். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, நேத்து பல்லே விலக்கலை .. .. ஏன் .. .. என் மனைவி பக்கத்திலே இருந்ததால் வாயே திறக்க முடியலை .. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா? ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, என்ன .. .. உங்க தலைவர் சென்னைக்கு வந்தா பேசவே மாட்டேங்கிறாரு .. .. ? நான்தான் சொன்னேனே அவருக்கு டெல்லிலதான் வாய்ஸ் அதிகம்னு .. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, டாக்டர் .. எங்க 'ஆ' காட்டுங்க பாக்கலாம்.. ஏன் டாக்டர் நீங்க 'ஆ' பார்ததே இல்லையா..? ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, உங்க பையன் கோவிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்? கோவிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்? கத்தி எடுக்காம நகத்தாலேயே கிழிச்சு ஆப்பரேசன் பண்ணுவேன். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஏன் பூனைக்கு காது வழியா பால் கொடுக்கிறீங்க? அது வாயில்லா ஜீவன் ஆச்சே. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, என்னப்பா.. இது நேத்து சாப்பிட்ட காபி மாதிரியே இருக்கு..? இது XEROX காபி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,...,,..
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 4 года назад
ஐயா அவருக்கு காது இனிஷியல் காது? அப்படியா ? ஆமாம். அவருக்கு காது K.காது....
@DrBRJKannan
@DrBRJKannan 4 года назад
Super
Далее