அனைவரும் நல்லாசி பெற ப்ராதிக்கிரேன்... ,🙏🙏🙏🙏 To the unversed.... The temple and the ongoing rituals have stood as a testimony for unity... The residents of this village take the onus of ensuring that things go smoothly and on time. People living in such villages have already developed the essential corporate skills - Management, meeting the deadline, team work, decision making, implementation and so on. Anyone, for whom this is new, might feel awkward, but those who have been a part of it, even as audience for long, are really strong hearted.
👌👌👌🙏🙏🙏 வீடியோ மிகவும் அருமையாக இருந்தது எங்களோட கிராமம் சிங்கனேரியில் உள்ள ஸ்ரீ மாசாணமுத்து சுடலை ஆண்டவரின் பெருமையை அதுவும் எங்களுடைய குடும்பம் (பழனி பண்டாரம்) நடத்திய கொடை விழாவை நல்ல தெளிவோடும் மிகவும் அழகாக திரையில் காண்பித்ததற்கு மிகவும் நன்றி. ஸ்ரீ மாசானமுத்து சுடலை ஆண்டவர் இன் திருவருளால் உங்களுடைய உங்களுடைய புகழ் மேலும் மேலும் வளர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்