Тёмный

வாராஹி தேவியை என்ன மந்திரம் சொல்லித் துதிக்கலாம்? | Guidance for Sri Varahi Amman Worship 

Sakthi Vikatan
Подписаться 665 тыс.
Просмотров 267 тыс.
50% 1

#varahi #varahidevi #spiritualquestions
வாராஹி தேவியை என்ன மந்திரம் சொல்லித் துதிக்கலாம்? | Guidance for Sri Varahi Amman Worship
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் வாராஹி வழிபாடு குறித்த நியதிகளை விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
Video Credits:
###
Host : Shylapathy. L
Camera 1: Aswin
Camera 2 : Vignesh
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Опубликовано:

 

30 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 376   
@KalavathySelvam
@KalavathySelvam 8 месяцев назад
அற்புதம்.. அற்புதம்..சைலபதி சார் இவரை விட்டு விடாதீர்கள், இவர் நமக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்..ஆழ்கடல் மாதிரி இவரது அன்பும்..அறிவும்..
@vikramnpanshikar4813
@vikramnpanshikar4813 7 месяцев назад
श्रीदेवीवाराही सब कि रक्षा करे | श्री गणेशाय नम: | श्री पञ्चम्यै नमः । श्री दण्डनाथायै नमः । श्री सङ्केतायै नमः । श्री समयेश्वर्यै नमः । श्री समयसङ्केतायै नमः । श्री वाराह्यै नमः । श्री पोत्रिण्यै नमः । श्री शिवायै नमः । श्री. वार्ताल्यै नमः । श्री महासेनायै नमः । श्री आज्ञाचक्रेश्वर्यै नमः । श्री अरिघ्न्यै नमः ।
@user-xg1fo5by3k
@user-xg1fo5by3k 7 месяцев назад
​Could go❤❤❤❤❤ .😂🎉🎉😂 Vu
@RajendiranDhanasingu
@RajendiranDhanasingu 6 месяцев назад
@selselvam5520
@selselvam5520 2 месяца назад
சத்தியமாக
@User_00_77
@User_00_77 4 месяца назад
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.
@kumarsreenivasan5398
@kumarsreenivasan5398 8 месяцев назад
பேட்டி எடுப்பவர்🎉 பேட்டி கொடுப்பவர் இருவரும் அற்புதம்
@vikramnpanshikar4813
@vikramnpanshikar4813 7 месяцев назад
श्रीदेवीवाराही सब कि रक्षा करे | श्री गणेशाय नम: | श्री पञ्चम्यै नमः । श्री दण्डनाथायै नमः । श्री सङ्केतायै नमः । श्री समयेश्वर्यै नमः । श्री समयसङ्केतायै नमः । श्री वाराह्यै नमः । श्री पोत्रिण्यै नमः । श्री शिवायै नमः । श्री. वार्ताल्यै नमः । श्री महासेनायै नमः । श्री आज्ञाचक्रेश्वर्यै नमः । श्री अरिघ्न्यै नमः ।
@sri...2384
@sri...2384 7 месяцев назад
திரு உத்திரகோசைமங்கை ஊரில் சுயம்பு ஆக உருவாகிய என் அன்னை வாழ்ந்து வரும் அருள் வரம் தரும் என் அன்னை ஓம் ஶ்ரீ வாராஹி மங்கை மாகாளி அம்மா தூணை போற்றி போற்றி போற்றி சுபம்...
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha 5 месяцев назад
இதுஅல்லவோ. பேட்டி. உண்மையான பதில்
@Jaisriram358
@Jaisriram358 7 месяцев назад
மிகவும் அழகாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலும் இருந்தது. நன்றி நமஸ்காரம்.
@sekardevaraj7354
@sekardevaraj7354 2 месяца назад
வாராஹி என்னுடைய வழக்குகள் விரைவில் என்பக்கம் வெற்றியடைய வேண்டுகிறேன்
@sankarjambai826
@sankarjambai826 4 месяца назад
ஓம் வாராஹி தாயே போற்றி தாயே என் மனைவி மக்கள் என்னோடு சேர்த்து வைத்தாயே🙏🙏🙏🙏🙏
@user-uk6fo9ul6l
@user-uk6fo9ul6l 4 дня назад
பேட்டி எடுப்பவர் பேட்டி கொடுப்பவர் இருவருமே பல்லாண்டு காலம் நலமோடு இருந்து நல்ல பதிவுகளை எல்லோருக்கும் அருள வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajalakshmikarthik21
@rajalakshmikarthik21 3 месяца назад
ரொம்பவே சந்தோஷமா இருக்கு. . நல்ல ரொம்ப பெரிய விஷயம் சிம்பலா சொன்ன உங்களுக்கு நன்றி
@Kavithai_tamil_Pugazh
@Kavithai_tamil_Pugazh 8 месяцев назад
ஸ்ரீ சக்கரம் மகாமேரு பூஜையை வீட்டில் செய்யும் முறைகள் மற்றும் அதன் பலன்கள் பற்றி விவரிக்க வேண்டுகிறோம்
@samathuvapurammadathukulam6604
@samathuvapurammadathukulam6604 7 месяцев назад
சாமி மிகவும் பொறுமையாக கேள்விகளை கேட்டு பதில் அளிக்கிறார் மிகவும் சிறப்பு அவரது சிரிப்பும் சிறப்பு
@Varahi_Amma_05
@Varahi_Amma_05 6 месяцев назад
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ❤❤❤❤❤
@user-cm9po1xz7i
@user-cm9po1xz7i 4 дня назад
சாய்ராம். இருவரும் வாழ்க வளமுடன். ஓம் வாராஹியை நம; சிறப்பான பதிவு பூசை செய்கிறேன்.
@Mysimplelife369
@Mysimplelife369 6 месяцев назад
Varahi amman unmai💯enathu poojaiaraiyil deepathil Amman darsanam koduthathu unmai..varahi saranam🙏🙏🏻
@saraswathilavanya9264
@saraswathilavanya9264 5 месяцев назад
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி🌺🙏 அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா🙏
@NandhuAkilan-wk7vh
@NandhuAkilan-wk7vh 6 месяцев назад
ஓம் வாராஹி தாயே போற்றி 🙏 மிகவும் நன்றி அய்யா 🙏
@joyvasanthakumarimuthukris8137
@joyvasanthakumarimuthukris8137 7 месяцев назад
தெளிவான பதிவு மனமார்ந்த நன்றி ஐயா
@funwithsp1715
@funwithsp1715 7 месяцев назад
நன்றி சார் உங்கள் சொற்பொழிவு மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.
@rrammesh
@rrammesh 8 месяцев назад
Excellent information! Thank you for sharing. Will never forget the electricity mixie fan analogy 😊
@as8462
@as8462 3 месяца назад
Mr. Saiapathi, your question about guilt is 100% not பாமரத்தனம், very valid and very well-phrased question that I have had in my mind several times. Thanks for asking and thanks to சிவாச்சாரியார் for the kind answer.
@KannanKannan.R
@KannanKannan.R 7 месяцев назад
அவர் கூறிய கருத்து எல்லாம் மனதுக்கு இதமாக இருக்கு ஐயா
@vbt
@vbt 8 месяцев назад
Manamarntha nandrigal sir , arumaiyana pathivu. En kelvikum pona pathivil pathil kooriyathukku en namaskarangal 🙏 - Vijayan
@shanmugamsubaiah9012
@shanmugamsubaiah9012 8 месяцев назад
அம்மா வராஹி தேவி சரணம் 🙏🙏🙏
@srichinthan9574
@srichinthan9574 21 день назад
உதாரணம் சூப்பர். வராஹி நமஹ. நன்றி அய்யா
@hemamalinip340
@hemamalinip340 5 месяцев назад
அருமை அருமை கேக்க அற்புதமா இருக்கு
@user-bt6de9ud5b
@user-bt6de9ud5b 8 месяцев назад
Both super 👌 Salem varahi amma namo namah
@nirmalanarayanan6594
@nirmalanarayanan6594 8 месяцев назад
Fantabulous interpretation for his question related to guilt .....
@saravanamyilsamy
@saravanamyilsamy 7 месяцев назад
அற்புதம் குருஜி ஓம் வஜ்ரகோஷ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@radhamani3776
@radhamani3776 8 месяцев назад
Super conversation about varahi Thanks for both personalities. Namaskaram to acharya.
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 8 месяцев назад
Arbuda bhadilgal🙏🙏🙏 Om Sri Varahi Thaye Thunai 🙏🙏🙏
@rajalakshmi31016
@rajalakshmi31016 8 месяцев назад
Thankyou so much for the clarification 🙏
@parvathim3250
@parvathim3250 7 месяцев назад
Thank you sir. I had this dilemma a lot, explanation is very satisfying regarding varahi puja.
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 8 месяцев назад
Iyya romba nandri ,very useful information
@Lallissamayalarai
@Lallissamayalarai 8 месяцев назад
மிக்க நன்றி.
@gayatheriswaminathan4029
@gayatheriswaminathan4029 8 месяцев назад
Super sir ur words are true❤❤❤❤. Happy to here ur words
@silpha4416
@silpha4416 7 месяцев назад
நன்றி அய்யா நல்ல தகவல் சொல்வது எங்களுக்கு உதவியாகவும் இருக்கிறது அய்யா
@urmilaumar7757
@urmilaumar7757 8 месяцев назад
Useful message nanri vanakkam ayya
@user-my1jo2vk2j
@user-my1jo2vk2j 5 месяцев назад
Romba theliva soniga iya thanks
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 7 месяцев назад
Very useful message Sir..thank you so much 🙏🏻
@senthilKumar-fz4cs
@senthilKumar-fz4cs 6 месяцев назад
ஓம் வாராகி தாயே போற்றி நன்றி அய்யா
@muruganhari8213
@muruganhari8213 8 месяцев назад
Thelivana vilakkam koduthatharkku mikka nandri Ilya.
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln 7 месяцев назад
நன்றி அய்யா
@parameswarim7991
@parameswarim7991 4 месяца назад
Ayyavidam nallavisangalai therithukodean nandri narpavi
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 8 месяцев назад
Very very nice and useful valuable information about vedic and Religious matters. Thank you Shakti Vikatan. Om Vaarahiye namaha.
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 8 месяцев назад
Thank you for your good regards.
@vikramnpanshikar4813
@vikramnpanshikar4813 7 месяцев назад
श्रीदेवीवाराही सब कि रक्षा करे | श्री गणेशाय नम: | श्री पञ्चम्यै नमः । श्री दण्डनाथायै नमः । श्री सङ्केतायै नमः । श्री समयेश्वर्यै नमः । श्री समयसङ्केतायै नमः । श्री वाराह्यै नमः । श्री पोत्रिण्यै नमः । श्री शिवायै नमः । श्री. वार्ताल्यै नमः । श्री महासेनायै नमः । श्री आज्ञाचक्रेश्वर्यै नमः । श्री अरिघ्न्यै नमः ।
@elasdevotionalview3240
@elasdevotionalview3240 8 месяцев назад
Thank you so much Guru ❤️🙏
@RAJANP.B
@RAJANP.B 3 месяца назад
மிகவும் அருமையான விளக்கம் ஐயா நன்றி
@jeyap391
@jeyap391 4 месяца назад
Miga thelivaga explain pannineergal mikka nandri ayya 🙏💐
@siroshanb3871
@siroshanb3871 7 месяцев назад
❤ நன்றி அம்மா
@shanthimodern4545
@shanthimodern4545 7 месяцев назад
Excellent.Thankyou Thankyou
@rajeshr752
@rajeshr752 7 месяцев назад
Arumaiyana answers
@selvisekar209
@selvisekar209 7 месяцев назад
நன்றி ஐயா 🙏🙏🙏
@kuppuswamikuppuswami17
@kuppuswamikuppuswami17 8 месяцев назад
Nanga ketkka vendum enpatheyellam neengal nandraga kettu vitteergal nandri .Vanakkam
@sandhyarao7265
@sandhyarao7265 8 месяцев назад
Very informative guruji thank you
@devikumar5667
@devikumar5667 3 месяца назад
நன்றி ஐயா
@tamilmala3442
@tamilmala3442 7 месяцев назад
அம்மா தாயே போற்றி போற்றி🙏🙏🙏🌷🌷🌷💐💐💐
@nithyahema5074
@nithyahema5074 18 дней назад
Romba romba nandri Ayya. Arumaiyana pathivu.
@bmschenal8949bkxhdikd
@bmschenal8949bkxhdikd 7 месяцев назад
ஓம் வாராகி தாயே போற்றி.ஓம் வஜ்ரகோஷ‌ தாயே போற்றி.
@Akilagvs1980
@Akilagvs1980 7 месяцев назад
ஓம் வாராகி அற்புதம் அற்புதம் நன்றி எங்கள் குழப்பம் தீர்ந்தது நன்றி
@vikramnpanshikar4813
@vikramnpanshikar4813 7 месяцев назад
श्रीदेवीवाराही सब कि रक्षा करे | श्री गणेशाय नम: | श्री पञ्चम्यै नमः । श्री दण्डनाथायै नमः । श्री सङ्केतायै नमः । श्री समयेश्वर्यै नमः । श्री समयसङ्केतायै नमः । श्री वाराह्यै नमः । श्री पोत्रिण्यै नमः । श्री शिवायै नमः । श्री. वार्ताल्यै नमः । श्री महासेनायै नमः । श्री आज्ञाचक्रेश्वर्यै नमः । श्री अरिघ्न्यै नमः ।
@V.s.lakshmi
@V.s.lakshmi 4 месяца назад
நன்றி
@Kumar-xv8iu
@Kumar-xv8iu 8 месяцев назад
Iyyavuku vanakkam my favourite person sivachariyar
@sugamng3817
@sugamng3817 7 месяцев назад
tq for your good information ....
@gobigeetha6441
@gobigeetha6441 6 месяцев назад
Thank you so much sir.🙏🙏🙏
@vedamani238
@vedamani238 8 месяцев назад
அருமைஅய்யா
@meenakshisethu2285
@meenakshisethu2285 8 месяцев назад
மிக எளிதாக *அம்மா என்று அழைத்தால் போதும் என சொல்றாங்க.
@anithamuralidharan8268
@anithamuralidharan8268 7 месяцев назад
அருமை 🙏
@rvbsheshadrirvbsheshadri867
@rvbsheshadrirvbsheshadri867 3 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@venkateshganesan6219
@venkateshganesan6219 8 месяцев назад
Nandri sir
@sivaranjini5798
@sivaranjini5798 8 месяцев назад
Thanks ayya 🙏
@ponmozhignanam6852
@ponmozhignanam6852 4 месяца назад
ரொம்ப நன்றி ஐயா❤❤❤
@Lathavenkat-r5u
@Lathavenkat-r5u 8 месяцев назад
Om Shri varaahi Amma thunai 🙏🌺🙏
@user-bk3dv8ey3o
@user-bk3dv8ey3o 5 месяцев назад
Good question. Good answer.
@MalathySuresh-ff2lq
@MalathySuresh-ff2lq 8 месяцев назад
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@vikramnpanshikar4813
@vikramnpanshikar4813 7 месяцев назад
श्रीदेवीवाराही सब कि रक्षा करे | श्री गणेशाय नम: | श्री पञ्चम्यै नमः । श्री दण्डनाथायै नमः । श्री सङ्केतायै नमः । श्री समयेश्वर्यै नमः । श्री समयसङ्केतायै नमः । श्री वाराह्यै नमः । श्री पोत्रिण्यै नमः । श्री शिवायै नमः । श्री. वार्ताल्यै नमः । श्री महासेनायै नमः । श्री आज्ञाचक्रेश्वर्यै नमः । श्री अरिघ्न्यै नमः ।
@nammaveetusamayal4186
@nammaveetusamayal4186 7 месяцев назад
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்
@shortsvideo-kg9bo
@shortsvideo-kg9bo 6 месяцев назад
ஓம் வாராயி தாயே போற்றி போற்றி,🤲🤲🤲
@TamilTamil-uy5zo
@TamilTamil-uy5zo 6 месяцев назад
அருமை ❤❤❤
@lathajeyasekaran9223
@lathajeyasekaran9223 8 месяцев назад
வஜ்ரகோசம் வாராஹி தாயே என்னை காப்பாயாக
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 8 месяцев назад
Thank you sir🙏🙏🙏
@ranis9565
@ranis9565 8 месяцев назад
பஞ்சமி தேவி சரணம் 😊🎉❤❤
@abiramisrinivasan2283
@abiramisrinivasan2283 4 месяца назад
சூப்பர் சார் ரொம்ப
@sridharv2622
@sridharv2622 6 дней назад
அம்மா உன்னுள் சரண்டைகிறேன் 🙏🙏🙏🙏🙏
@kavinandhu8127
@kavinandhu8127 8 месяцев назад
Very super
@lakshmin5662
@lakshmin5662 12 дней назад
Thank you sir
@lathavenkateswaran9038
@lathavenkateswaran9038 7 месяцев назад
Varahith thaye potri thnxs informationku
@koperundevivelmourougane1924
@koperundevivelmourougane1924 8 месяцев назад
தெய்வீக சிரிப்பு ஐயா உங்களுக்கு
@Kuttalamsarees
@Kuttalamsarees 8 месяцев назад
Thank you sir nanga think panredhu ninga. Correct ah ketutel
@SupremeVSR
@SupremeVSR 8 месяцев назад
Jai Sri kottai Varahi Amman Thunnai 🙏🏻💐
@user-dc2tm3ki9e
@user-dc2tm3ki9e 2 месяца назад
சூப்பர் நன்றி
@rajarajeshwariraji6477
@rajarajeshwariraji6477 7 месяцев назад
வாராஹி தாயே போற்றி
@CreateMail-qr8jn
@CreateMail-qr8jn 7 месяцев назад
Arumaiyana vilakkam sir kuruvirkku namaskaram
@SaimalarSkodiarasi
@SaimalarSkodiarasi 4 месяца назад
Nandri Guruji 🙏🙏🙏🙏🙏
@vallisankar6317
@vallisankar6317 5 месяцев назад
வாரா ஹி தாயே போற்றி போற்றி போற்றி❤❤❤
@swethakumar5958
@swethakumar5958 8 месяцев назад
இனிய காலை வணக்கம் இன்று தான் நினைத்தேன் அம்பாளைஎப்படிவழிபடுவதுஉடனேபதிவுகொடுத்தமைக்குநன்றி
@deeshakitchen5325
@deeshakitchen5325 8 месяцев назад
வாராஹி அம்மனின் மகிமையை சொல்வதற்கு வார்த்தையே இல்லை என் வாழ்க்கையில் நான் உணர்ந்தது வாராகி அம்மனை வழிபட வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும் வாராகி தாயே சரணம் சரணம் சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏
@shyam4965
@shyam4965 2 месяца назад
​@@deeshakitchen5325Nengal valipadum murai sollungal pls.
@meenakshig919
@meenakshig919 6 месяцев назад
அருமை
@radhasaravanan6297
@radhasaravanan6297 4 месяца назад
அருமை அய்யா 🙏🙏🙏
@SivaKumar-re6sy
@SivaKumar-re6sy 7 месяцев назад
மிகவும் மிகவும் நன்றிகள் சுவாமி என்ன ஒரு அருமையான தெளிவான பதில் நன்றிகள் சுவாமி வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏
@GBKMONSTER
@GBKMONSTER 8 месяцев назад
Gurunaatharukku namaskaaram
@jyothigupta737
@jyothigupta737 3 месяца назад
Om shree varaghi Devi namo namah 📿🙇‍♂️🙇‍♂️ Jai Jai varaghi Amman 🙏🙏🙏🙏🙏🙏
@jenniferann3373
@jenniferann3373 6 месяцев назад
Super question & answer
@DurgaDevi-qt8do
@DurgaDevi-qt8do 8 месяцев назад
Nandri
@AISHWARYAG-in8xg
@AISHWARYAG-in8xg 4 месяца назад
வணக்கம் வாழ்க வளமுடன் அருமை நன்றி ஐயா அன்புடன்
Далее
▼КОРОЛЬ СОЖРАЛ ВСЕХ 👑🍗
29:48
Просмотров 323 тыс.
Вопрос Ребром - Субо
49:41
Просмотров 970 тыс.
▼КОРОЛЬ СОЖРАЛ ВСЕХ 👑🍗
29:48
Просмотров 323 тыс.