Тёмный

'வாரிசு' திரைப்பட விமர்சனம் - 'Varisu' Movie Review | Vamshi - Vijay, Rashmika Mandanna - Thaman.S 

Second Show
Подписаться 142 тыс.
Просмотров 80 тыс.
50% 1

Join this channel to get access to perks:
/ @secondshowtamil
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
~
Review of Tamil movie 'Varisu' directed by Vamshi Paidipally starring Vijay, Rashmika Mandanna, R.Sarathkumar, Jayasudha, Yogi Babu, Prabhu, Prakash Raj, Shaam, Srikanth, Sangeetha, Samyuktha, VTV Ganesh, Sriman and Suman.
Written by - Vivek Velmurugan
Music - Thaman.S
Cinematography - Karthik Palani
Editing - Praveen.K.L
Produced by - Dil Raju
Distributed by - Seven Screen Studio & Red Giant Movies
~
#வாரிசுசினிமாவிமர்சனம்
#VarisuMovieReview
#VarisuPongal

Развлечения

Опубликовано:

 

10 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 451   
@sajjanart86
@sajjanart86 Год назад
சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறொன்றுமில்லை... யுவர் ஆனர் சொல்வதெற்கென்று ஒன்னும் இல்லை.... பல படங்களின் சாயல்.... புதுமை இல்லை 😥😥😥😥😥😥😥
@rkarthikeyanhistory6307
@rkarthikeyanhistory6307 Год назад
வாரிசு படம் ப்ளாப் ஆகி விடும் என்று நான் டிரைலரை பார்த்த உடனே முடிவு செய்துவிட்டேன்
@Lokesh-cg3ik
@Lokesh-cg3ik Год назад
Serida kanna thode 😂
@jeyaganeshn1293
@jeyaganeshn1293 Год назад
Oodu terithu da dai
@jaikrishnan4121
@jaikrishnan4121 Год назад
@@Lokesh-cg3ik 🤣
@manigandasamy2799
@manigandasamy2799 Год назад
@@Lokesh-cg3ik apron enna mega blockbuster ah
@dhayanithyt3115
@dhayanithyt3115 Год назад
எந்த உலகத்துல வர்றீங்க ஓ ஆமை உலகமா சரி சரி
@r.winarasan8062
@r.winarasan8062 Год назад
வீட்டுல தோத்துட்டு உலகத்த ஜெயிச்சு என்ன பன்றது Vera level for Thunivu victory
@joylife428
@joylife428 Год назад
Fight இருக்கும். சென்டிமெண்ட் இருக்கும். காமெடி இருக்கும். ஆனா கதை இருக்குமா. Buliding strong💪💪 Base மட்டம் கொஞ்சம் weak. 😂😂😂
@abishekperiasami
@abishekperiasami Год назад
Engalukkaga intha kaaviyattha theatrela paatha ungalukku ennoda periya periya respecttt bro👍👍👍👍
@hrpproductions53
@hrpproductions53 Год назад
Aana varisu pongal winner nu vijay fans solrangale adha pathi enna nenekringa
@akashyuvaraj7275
@akashyuvaraj7275 Год назад
@@hrpproductions53 asusal vadai
@eswaranesh5429
@eswaranesh5429 Год назад
@@hrpproductions53 hahaha apo thunivu pongal ah🐢🐢🐢🐢thunivu logicless shit....
@abishekperiasami
@abishekperiasami Год назад
@@hrpproductions53 neenga win pannatha neengale sollikitta athu nejama
@abishekperiasami
@abishekperiasami Год назад
@@hrpproductions53 naan 🐿️,🐢 fight pannala. Recent times la naan paatthu romba veruppana padamna athu varisu thaan. It is my perspective and I mean no offence to anyone
@scandinavian3998
@scandinavian3998 Год назад
இந்த Thumbnail எதிர்பார்த்தது தான்,, 😂😂🤣அந்த வீடும், கதையும் பார்க்கும் போது எனக்கு மட்டும் தான் சந்தோஷ் சுப்பிரமணியம் நிறைய ஞாபகம் வந்ததோ?????.
@win-ve8ld
@win-ve8ld Год назад
Yov thalapathi Telugu ku badhila... Malayalam director ta kuduthrukkalaam..... 💥💥Content moviea vum irunthirukkum...also u have mass fan base in Kerala
@if12314
@if12314 Год назад
True. Kadhayum pudhusa vandirikum
@JourneyofLife-mj1nm
@JourneyofLife-mj1nm Год назад
Crt பாசில்,சித்திக் மலையாள Directors தன்
@simonreingsmks6835
@simonreingsmks6835 Год назад
@@JourneyofLife-mj1nm But Avunga Ippo Padam Edukkuradhu illa
@awesomekumar
@awesomekumar Год назад
Kaasu???
@studypurposeonly69
@studypurposeonly69 Год назад
Content varum Kaasu varuma ley?
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 Год назад
Varisu=Saaho+Angathyavaasi+Maharshi+Srimanthudu+Bharat Ane Nenu+Alu Vaikunthapurrammlo+Brahmotsavam+Gowtham SSC+Nannaku Prematho+S/O Sathyamurthy+Sentiment scenes from Siruthai Siva Movie
@ramjeyram2007
@ramjeyram2007 Год назад
List romba பெருசா இருக்கே
@ArunAdithh
@ArunAdithh Год назад
😂😂
@ejazzjazz7483
@ejazzjazz7483 Год назад
Expected thumbnail...😄😄
@mohanavelduraiswamy5807
@mohanavelduraiswamy5807 Год назад
ம்ம்.. ஓகே.. "மெகா சீரியல விட மோசம்பா..! அய்யயோ முடியலப்பா!"னு தெரிச்சு ஓடுற அளவுக்கு மோசம்லாம் இல்ல இதுல.. விஜய்க்காக தாராளமா ஒரு வாட்டி பாக்கலாம்.. படத்த பொறுமையா பாத்ததுக்கு ஒரே காரணமும் அதான்..! ❤️ மத்த ஆர்டிஸ்ட் பூரா ரொம்ப செயற்கையா தெரிஞ்சாங்க.. மேக்கப் உட்பட.. பொதுவா நான் இந்த விஜய் சூப்பர் சேனல்ல போடுற மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் டப்பிங் படங்களலாம் உக்காந்து பாப்பேன்.. 😁 என்னதான் அரைச்ச மாவாவே இருந்தாலும்.. அதை கின்டல் பண்ணாலும் அட்லீஸ்ட் சும்மா பொழுது போகும்.. சோ அதுனால எனக்கு இந்த படம் பொறுமைய ரொம்ப சோதிக்கல.. ஒரு நீட்டான ஒன் டைம் வாட்ச்சா தான் அமைஞ்சுது..! ஆனா சத்தியமா சொல்றேன்.. இதுக்கு முன்னாடி வந்துச்சே ஒரு காவியம்... பீஸ்ட்! அது கூட வெச்சு இதை பாத்தா.. இது பல மடங்கு பெட்டர்னு தான் சொல்லுவேன்..! முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயினர்..! 👍 ஆகவே மை டியர் 🐿️ மற்றும் 🐢 களே..! உங்க ஆளுங்களோட முந்தைய படங்கள வெச்சு பாக்கும்போது நீங்க ரெண்டு பேருமே எஸ்கேப் தான்.. எனவே நீயா நானான்னு அடிச்சுக்காம... அவங்க அவங்க படத்த கொண்டாடுங்க..! அணில் மற்றும் ஆமையாக பிரியாமல்.. "அணிலாமை" யாக ஒன்றினையுங்கள்! 🫂 நன்றி வணக்கம்! 🙏❤️
@maduraisekar311
@maduraisekar311 Год назад
Super brother
@navangaming4964
@navangaming4964 Год назад
அனிலாமை.. தெளிவான உவமை 👍🏾
@kamaldeen6610
@kamaldeen6610 Год назад
Respect your review, but my family enjoyed it.
@sherlockjazi9491
@sherlockjazi9491 Год назад
Intha reviewkaaaka than watinggggggggg....!!!! 😍😍😍😍 Love from kerala♥️
@baskarvasantha5324
@baskarvasantha5324 Год назад
*2023 பொங்கல்* *Winner* *#துணிவு* Always...thala ❤️ Ajith 🔥🔥🔥🔥🔥
@abishekperiasami
@abishekperiasami Год назад
Padathoda second half paakurappo literally I'm begging to the screen end the movie pleaseeee😭😭😭😭😭😭
@mankathada5901
@mankathada5901 Год назад
Same feeling naanum vj fan tha fdfs padam vera late aaramichutanuga... Climax la eppoda mudiyum work ku ponum nu ... Seat la ukaravey mudila
@karthicks1914
@karthicks1914 Год назад
Emotion work agalaiya..... Apro ஏ அந்த music director தேம்பி தேம்பி அழுதா.......
@raghu6095
@raghu6095 Год назад
All Indian serial. In one movie 🔥🔥🔥 anna yaru thalapathi..
@atmanfan7392
@atmanfan7392 Год назад
😂
@parthasarathym4627
@parthasarathym4627 Год назад
🤣🤣
@hepzidayana6619
@hepzidayana6619 Год назад
Hello sir…yours words of choice is awesome…subtle and sarcastic…I enjoy your reviews…I was bit disappointed your review of ponniyin Selvan though…I expected you mention Vikram calling out “Nandini” was just made me remember Anniyan movie…😄 but you didn’t…😔…I go to theatres after watching your reaction( thumb nail) of your review …
@TheKalaictive
@TheKalaictive Год назад
Rendu heros uhm audience ah underestimate pandrangalo nu thonudhu.. i liked ur review Rahman brother ❤️.. Below average movie ah velila blockbuster range ku sila reviewers uhm trackers uhm build pannikitanga. Fans ku venumna indha rendu padangalum pudikalam.. family Audience ku kandipa varisu pudikum. Thank you for your honest review for both the films second show
@vimala.Ari89
@vimala.Ari89 Год назад
Audience ah underestimate pannala bro avagha fans aa thaa avagha underestimate panragha ivagha enna karumaththa eduththalum pappagha and celebrate pannuvagha nu 🤦
@jeromedaniel3723
@jeromedaniel3723 Год назад
Absolutely yes Ena padam eduthalum fans blind ah oda vecheduanga nu vijay ajith panetu irrkanga New heros vijay ajith vida Nala content movies pandranga Muttu bois edho ava packet ku money vara madhri 100cr 200cr muttu kuthutu irkanga Varsiu 190 ra ku worth ila
@Hello_TNPSC
@Hello_TNPSC Год назад
Adhenna family audience...padam kevalama thaan irukku adha othukkunga ...Adhellaam pala varusathukku munnadi ippalaam padam nalla iruntha thaan paapaanga...
@Hello_TNPSC
@Hello_TNPSC Год назад
Thayavu senji Vijay mannerism ah maathana nalla irukkum ....kaduppa irukku Ella padathulaium ore maadhiri....
@TheTSPandian
@TheTSPandian Год назад
Family audience kum intha vaarisu pidikathu....... emotions eh connect agala apuram epdi pidikum 🤣🤣🤣🤣
@gvkk75
@gvkk75 Год назад
நான் நேத்து நைட் ஷோ பார்த்தேன் படம் எனக்கு பிடித்து இருந்தது.
@plusvision100
@plusvision100 Год назад
Varisu hindi serial mari iruku, romba seyarkaya iruku
@vijaysarathi8704
@vijaysarathi8704 Год назад
Tribute to Suryavamsam
@user-ru8he8gf3e
@user-ru8he8gf3e Год назад
என்னதான் அரைத்த மாவு புளித்த மாவேவாகவும் இருந்தாலும் விசய் என்கிற ஒற்றை மனிதனும் வசனமும் நிச்சயம் குடும்பத்தோட கனெக்ட் பண்ணும்......படம் ஒட்டுமொத்தமா நல்லாத்தான் இருக்கு துணவுடன் ஒப்பிட்டால் வாரிசு கொஞ்சம் சுமார்தான் என்றாலும்.....ரேசில் இரண்டுமே சக்ச்சுதான்......
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Год назад
உன்னை மாதிரி ஆட்கள் இருக்கும்வரை சினிமாக்காரன் வாழ்வில் வசந்தம்தான்.
@melapoondijsuresh6246
@melapoondijsuresh6246 Год назад
Ala Vaikunthapurramuloo la irukkura board meeting scene eh copy thaa.....!!!!
@JourneyofLife-mj1nm
@JourneyofLife-mj1nm Год назад
Telegram ல #வாரிசு #துணிவு படங்கள் பார்த்த ஜீனியஸ் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🤗😎🤪
@g0023
@g0023 Год назад
Big screen la serial patha mari dhan irundhuchu 😑
@KumarKumar-iv1jp
@KumarKumar-iv1jp Год назад
Poda
@ravi19990
@ravi19990 Год назад
Hmmm.nee edachachu bit poduvaga pathiya ha
@karthikeyan53
@karthikeyan53 Год назад
@@ravi19990 Neenga yen bro Ella comment layum poi spam pandreenga. Pudikalana pudikalanu than bro solluvanga. Ungaluku pudichiruntha poi oru 3 times paathutu vaanga bro 😂.
@wasuraja6
@wasuraja6 Год назад
Thunivu is good. But Not excellent. Climax mattum sodhappirukanga
@suseelaelumalai6067
@suseelaelumalai6067 Год назад
எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும் என்பதற்கு இந்த இரண்டு படங்கள் உதாரணம்
@harrykrishnan3425
@harrykrishnan3425 Год назад
Thunivu blockbuster movie da ethu kuda antha gupaiye enda compare pannra anilu
@alexpandian5896
@alexpandian5896 Год назад
Bro thunivu super ah iruku bro...
@wasuraja6
@wasuraja6 Год назад
Thunivu is good. But not excellent.
@ismailbabu8398
@ismailbabu8398 Год назад
கதை இருக்குன்னு மட்டும் சொல்லவே இல்லை...தில் ராஜு
@arknayt1643
@arknayt1643 Год назад
That board room scene is mega cringe scene.....that 3 person dance is ultra cringe scene.....tis is how Tamil cinema improve in 10yrs.....going backwards
@balajimohan4661
@balajimohan4661 Год назад
epavum unga review best bro. honest review
@prabakar8947
@prabakar8947 Год назад
Arumai..yaana.. review bro. ❣️...Rendu padamum.. ..thevai illa..tha .aani.. but .ennaku..ajitha padam.. surprise aa irunthuchi.. (entertainment only)
@PrakashKumar-ot4qk
@PrakashKumar-ot4qk Год назад
your review was genuine I am accepting your thoughts
@gobiwiller3461
@gobiwiller3461 Год назад
Adutha padamavathu nalla irukkumnu nambuvom Because, director LOKI aache. Avar padathula minimum guarantee kandippa irukkum.
@colorparadise7075
@colorparadise7075 Год назад
Ee Pongal Thalaivar Vineeth Srinivasan te Pongal ❤️❣️. Mukundan Unni Associates OTT release in Disney Hotstar on Jan 13🔥🔥❤️😎. His fan from Tamilnadu 🔥😎❣️. Waiting for your Review ❤️.
@ragupathyen
@ragupathyen Год назад
Vineet Sriniwasan thala fan 😍😍
@thiyagarajanmurugesan3623
@thiyagarajanmurugesan3623 Год назад
Yarra avan
@colorparadise7075
@colorparadise7075 Год назад
@@ragupathyen 👍😊
@TNNCSZONE
@TNNCSZONE Год назад
Anne... Padam ippo than pathutu vandhen.. nalla illama la illa.. 1st half nallarundhuchu.. 2nd half la Board meeting scene bore.. apram nallarundhuchu na 🙂 Aana sila points othukra mari than irundhuchu🙂
@Manikandan6113
@Manikandan6113 Год назад
Screen play na enanu teriyuma katha na enanu teriyuma interestingna enanu teriyuma nu director ku yaruna advise pani iruntha padam nalla vanthu irukum
@kwpbaskar3684
@kwpbaskar3684 Год назад
ரகு நான் இந்தப் படங்களைப் பார்ப்பேனா என்று தெரியாது. ஆனால் அரண்செய், புதிய பூமி மற்றும் செகண்ட் ஷோ விமர்சனங்களில் புதிய பூமி ராஜ்பாபு விமர்சனம் அருமை. மனிப் பேச்சு வீடியோவில் Decoding of துணிவு அருமை.
@gunasekaran3040
@gunasekaran3040 Год назад
Very detailed review. Very valid points.
@rajasekarb5457
@rajasekarb5457 Год назад
Good and very honest review bro...😃
@Apha17
@Apha17 Год назад
Enne bro roast he ivlo detail ah podreenga😂
@saibaba172
@saibaba172 Год назад
மிகவும் அருமை 💐👌
@sriramudhyab
@sriramudhyab Год назад
Cuurently, I only can trust your honest review... keep it up...
@jollyogymkhana3232
@jollyogymkhana3232 Год назад
Feel good movie 🎉I like it
@jackcinjohn665
@jackcinjohn665 Год назад
Deii🤣😂
@jackyjacky7821
@jackyjacky7821 Год назад
@@jackcinjohn665 ஏன்டா
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Год назад
Feel good movie வெற்றி பெறுவதில்லை
@ravi19990
@ravi19990 Год назад
​@@jackcinjohn665 Enna unga amma pundaya oda feel good ilaya entha padam
@aerikkaraiboys9101
@aerikkaraiboys9101 Год назад
I am always waiting for your review bro.. not satisfied your review but enakku indha padam romba pudichirukku ❤️❤️.
@vimala.Ari89
@vimala.Ari89 Год назад
Hi bro, was waiting for ur review 👍
@hitlerthemass9910
@hitlerthemass9910 Год назад
வணக்கம் 🙏
@vimala.Ari89
@vimala.Ari89 Год назад
@@hitlerthemass9910 Hi anna 😊
@sswaminathan454
@sswaminathan454 Год назад
Finally everyone can go back to their work, hope there s no new fights about box office collections
@PlayLifeAgain
@PlayLifeAgain Год назад
Not a Vijay Fan, but movie was not bad, in fact, I enjoyed it. It was reminiscent of Kabhi Kushi Kabhi Gham. Family & general audience would be satisfied.
@kalaiselvananjali2093
@kalaiselvananjali2093 Год назад
Varisu highly disappointed 🙁 Mannerism very worst 😭
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Год назад
Yow mannerism naala thaya padam paakka konja fun aa nalla irukku
@kalaiselvananjali2093
@kalaiselvananjali2093 Год назад
@@kavinshanmugam1741 edhu attack panra puli mannerisms ah 😐
@eswaranesh5429
@eswaranesh5429 Год назад
@@kalaiselvananjali2093 mental avare ada kalaichu dha solirkaru
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Год назад
@@kalaiselvananjali2093 Aiya antha maari Vijay pandra mannerism naala thaa intha padam konjam aachum thappuchuthu..yena theatre la antha maari body mannerism ku semma response irunthuthu.... Like 2ks Vijay nalla niyabaga paduthuchu
@ravi19990
@ravi19990 Год назад
​@@kalaiselvananjali2093 ila unga Amma la okura puli mannerism
@ismailbabu8398
@ismailbabu8398 Год назад
நேரிடையாக தெலுங்கு படத்தை தமிழில் பார்த்த மாதிரி....
@gomathiravichandran3458
@gomathiravichandran3458 Год назад
I love the flim vijay acting amazing we enjoyed with my family good entertainment.
@DineshKumar-zo2tv
@DineshKumar-zo2tv Год назад
Thumbnail code word accepted
@vishnup3365
@vishnup3365 Год назад
Athu scene Rajni nadicha raja chinna Roja la varum anna
@kavicelin7402
@kavicelin7402 Год назад
Honest review
@BVC_SRIVISHNUMAHARAJM
@BVC_SRIVISHNUMAHARAJM Год назад
My kind request don’t go deep deep deep ! It’s just a normal story with fine Experiance ! Expectation ah ilama normal feel good movie Ethula deep ah analyse just enjoy with the flow
@mahinabubacker1891
@mahinabubacker1891 Год назад
Namakku irukrathe oru kudumbam🤣🤣
@sm.sureshsuresh817
@sm.sureshsuresh817 Год назад
Thunivu , sumar illa good ok dhan bro
@kiriparan6721
@kiriparan6721 Год назад
அண்ணா நீங்க சொன்ன மாதிரி அந்த ரண்டு காட்சிகளிலும் சரத்குமார் ன் நடிப்பு சூப்பர் அத அப்படியே தொடர்ந்து இருந்தா விஜய் கூட சேர்ந்து படத்தை காப்பாத்தி இருக்கலாம்
@mekalapugazh6192
@mekalapugazh6192 Год назад
சுமார்க்குப் பதிலாக மோசம்ன்னு சொல்லுவதில் உங்களுக்கென்ன தயக்கம்..ரொம்ப ரொம்ப சுமார்க்கும் மோசத்துக்குமான உங்கள் definition பெரிய ஹீரோவா..
@shivaguru2475
@shivaguru2475 Год назад
Unga review ku romba nanri 🙄🙏
@nadhasthirundhitan
@nadhasthirundhitan Год назад
Good and honest review
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 Год назад
You reflect my mind voice in both films ..
@manzoorali8535
@manzoorali8535 Год назад
Intha movie Name Varisu illa..... Movie Name :Contractor Nesamani
@Sureshkumar-ol4fg
@Sureshkumar-ol4fg Год назад
இப்பதான் மனசே லேசான மாதிரி இருக்கு
@kannanaathira5680
@kannanaathira5680 Год назад
Varisu film pidikathavaga, avaga family ah pidithurukathu, family ah pidikathavaga yarume iruka mattaga! Intha film blockbuster akum, you tube reviews solita...film odama irukathu!!!!!!
@karthikvengatesh
@karthikvengatesh Год назад
So Veeram vs Jilla repeat...
@karthickkrishnan8296
@karthickkrishnan8296 Год назад
Nice review
@syedfayazfayu5839
@syedfayazfayu5839 Год назад
Anna Maharshi movie ah konjo kuda idhu touch panlaa 🥲🥲
@vinodnavis3288
@vinodnavis3288 Год назад
Itha Roast podamaataru..idhuvae vera heroku potruvaaru..
@KarthikKeyankkk
@KarthikKeyankkk Год назад
Telunga 11th release aiducha ah
@Ondippuli
@Ondippuli Год назад
வால மறைச்சட்டு ரிவீவ் போடுங்க புரோ..!!
@dineshraj2823
@dineshraj2823 Год назад
Filmi craft arun rating for varisu - 5.5, thunivu - 7, thunivu is better than varisu
@cinematicworld7827
@cinematicworld7827 Год назад
Description la Thunivu Iruku Bro Mathunga😐
@nachammai29
@nachammai29 Год назад
துணிவான விமர்சனம்
@SureshKumar-ck9eu
@SureshKumar-ck9eu Год назад
Enakku rendu padamume puduchurunthuchu both movies good
@sudharsan7963
@sudharsan7963 Год назад
Thunivu beats vaarisu
@kjewelson
@kjewelson Год назад
I’m here to watch only the last few mins and thumbnail, gonna watch movie tomorrow
@user-xe5bp8sd2c
@user-xe5bp8sd2c Год назад
குருவி,வேட்டைக்காரன்,ஜில்லா..‌ok விமர்சனம் முடிஞ்சிருச்சி.
@thamizhanban777
@thamizhanban777 Год назад
Hmmm
@beyond3613
@beyond3613 Год назад
Ithuku thunivu movie evlavo parava illa 🤣🤣
@padhmanabancivil3063
@padhmanabancivil3063 Год назад
I am waiting Anna
@colorparadise7075
@colorparadise7075 Год назад
Review Mukundan Unni Associates' movie.
@masssuresh8070
@masssuresh8070 Год назад
என்னங்க ரிவ்யூல சந்தோஷ் சுப்ரணியம் வாடை அடிக்கிது 🤣🤭🤣
@kumarkumar-nn2wn
@kumarkumar-nn2wn Год назад
உண்மையான நேர்மையான திரை விமர்சனம் நன்றி 😀😀🧐🧐🧐🧐🤔🤔🤔🤔😄😄😄😄🙏🙏🙏🙏😇😇😇😇
@ashwanthsk8694
@ashwanthsk8694 Год назад
Thanks bro santhosam iruku thanks
@biriyanisooruinmoonla9100
@biriyanisooruinmoonla9100 Год назад
Intha review eh eppo da mudiyum nu iruku appo padam 🥺😢😣 Vj anna come bck kudu nxt movie la hatrick flop Anna 😣
@jdvimal2433
@jdvimal2433 5 месяцев назад
Oombeyyyyy😂😂😂😂
@ShasthriSubramaniam
@ShasthriSubramaniam Год назад
Thunivu - Better shit. Ivalo than ponga pa. 500 waste
@mohanbikeracer5510
@mohanbikeracer5510 Год назад
Hi
@vinothkumar-ui2dp
@vinothkumar-ui2dp Год назад
I watched with family and my family enjoyed it
@trrajendrank1990
@trrajendrank1990 Год назад
Thalapathiy VIjay Mass effect 👌👍👏🙏
@tamizhantamizhan6196
@tamizhantamizhan6196 Год назад
Family audience cover pannum Bro...
@sivaram6501
@sivaram6501 Год назад
Bro your imitation of dil raju 🤣🤣 sathama sirichuten
@lakshmipriya1241
@lakshmipriya1241 Год назад
Anna 2022 release ana nalla movie pathi video podunga
@chandrupsekar
@chandrupsekar Год назад
Whatever you said is correct but we go to theatres in this season for entertainment so Vijay entertained me well ofcourse in the old family drama template
@amaldossrajendran7992
@amaldossrajendran7992 Год назад
Neenga kasu koduthu engala padam paka vaika poringala..illa la..let people watch the movies and take the decision..Thanks for ur review..God sake If u don't know to review please keep quite..
@jaibharath9985
@jaibharath9985 Год назад
Ennatha irunthalum enga family la ellarukkum padam pidichurunthuchu 20 years munnadi iruntha vijay ah patha mathiri irunthuchunu sonnanga
@ipasee9202
@ipasee9202 Год назад
I am thalapathi veri pudicha fan aana unga review right ❤️
@deenathayalan5371
@deenathayalan5371 Год назад
Thunivu superb anna உங்கள் என்னமோ நினைத்தேன் புளூசட்டையும் நீங்களும் தான் துணிவு சுமார் என்று சோல்லிஉள்ளீர்கள்
@The-min800
@The-min800 Год назад
ஆனா வாரிச ரெண்டு பேருமே காரி துப்பிட்டாங்க
@vinothkumar-ui2dp
@vinothkumar-ui2dp Год назад
@@The-min800 thunivu ku mattum magudama kuduthaanga?
@The-min800
@The-min800 Год назад
@@vinothkumar-ui2dp thunivu ok dhan sonnanu 1 time pakkalamnu sonna
@Lokesh-cg3ik
@Lokesh-cg3ik Год назад
@@The-min800 Ahaan apdiye valimai review paru da aamai kunji 😂
@The-min800
@The-min800 Год назад
@@Lokesh-cg3ik poi beast review paruda anil kunji 😂
@marimuthumarimuthu3351
@marimuthumarimuthu3351 Год назад
👌comment
@sivab7615
@sivab7615 Год назад
SS star vijay..ie simple star.. very worst watch varisu...very old story...couldn't near Annaatthe collection first day record...very huge margin.. dont dream for Superstar still he is...ur comment on movie review true n honest
@nagarajanchidhambaram3460
@nagarajanchidhambaram3460 Год назад
1 punch I liked Weetla pasangaluku anbu kidaikalana antha anba thedi welilla than powanga anga athu ketatha koda amayalaam💥💥💥💥💥💥💥
Далее
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
VARISU REVIEW | View  | Vijay | Vamsi | Kodangi Review
7:36
VAARISU Review - Vijay - Tamil Talkies
4:50
Просмотров 3,1 млн
31 июля 2024 г.
0:51
Просмотров 4,5 млн
бим бам бум💥💥 типа..
0:18
Просмотров 7 млн
26 июля 2024 г.
1:00
Просмотров 2,7 млн