ஐந்து வருடங்களை கடந்து விட்டோம்..... ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறோம்...... எங்கள் காத்திருப்பு ஒரு நாளும் வீண் போகாது.... நம்புகிறோம் இறைவா எங்களை உமது நலன்களால் நிரப்பும்
மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ஆறுதலே மகாபரிசுத்த ஸ்தலத்தினில் கேரூபீன்கள் மத்தியில் கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில் சீனாய் மலை உச்சியில் கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில் மேல் வீட்டு அறையினில் பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே
நான் செய்யாத பாவம் இல்ல... ஏசாப்பா என்னை மன்னியம்.... உம்முடைய மகனாக வாழ ஆசை படுறேன்.....but ... என்னால் முடியவில்லை ......என்னை ரெட்சியம் yesappa....... நான் செய்த பாவதுகு உயிரோடு இருக்க கூடாது....என்னையும் 4accident la இருந்து இயேசப்ப மீட்டர்.....but இன்னும் பாவதுல இருந்து வெளிய வர முடியவில்லை........
கர்த்தர் உங்களை உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது பாடல்களைக் கேட்கும்பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது இன்றைய தென்றல் நிகழ்வு சூப்பர் அநேகருக்கு பயனுள்ளதாக அமைகிறது கர்த்தர் உங்களைக் கொண்டு மன வேதனையில் இருக்கும் ஆத்துமாக்களுக்கு பயன்படுத்துவதனால் நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன் ஆமென்
ரொம்ப அருமையான பாடல் மட்டும் அல்ல, நான் இயேசுவை கூப்பிட்டாலும் இருக்கிவருவர் என்ற ஏக்கத்தை கொடுத்த பாடல் இது, அது மட்டும் இல்லை கணவன் மனைவி பிள்ளைகள் சேர்ந்து ஒருமானதோடு கர்த்தரை துதிக்க முடியும் என்று புரியவைத்த பாடல், இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக,ஆமென்
மிகவும் அற்புதமான பாடல் வரிகள் வேத வசனத்தை வைத்து பாடி இருக்கிறபடியால் கேட்கிறதற்கு மிகவும் அருமையும் பாடுவதற்கு அற்புதமான வார்த்தையும் கொடுக்கப் பட்டிருக்கிற படியினால் இந்தப் பாடல் அடிக்கடி பாடிக் கொண்டே இருக்கலாம் பரலோக தேவன் இந்த பாடல் மூலம் மகிமை அடைவாயாக ஆமென் தேவனுக்கே மகிமை உண்டாவதாக காட் பிளஸ் யூ 👍💯💯💯💯💯
ஒரு சூப்பரான கிரிஸ்டியன் ஃபேமிலி . brother sister உங்க ஊழியத்தை என் தேவனாகிய கர்த்தர் அபரிதமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா . என் தேவனாகிய கர்த்தர் தமது உண்மையான ஊழியக்காரர்கள் ஆசீர்வதிப்பது அதுவும் அபரிதமாக ஆசீர்வதிப்பது உண்மையோ உண்மை ஆமென் அல்லேலூயா .
Iam from telangana, telugu, I don't know tamil.... But I listen to this song thousands of times.... Even I can sing the song in tamil now... That much anointing is there in the song ... Glory to god... God bless you and your family pastor 🙏🙏🙏
Praise the Lord Pastor.Daily I hear this song. I watched many times I can feel God' s presence.Varum Iyya nallavarae Thunaiyalarae Engal Aruthalae lines are strenghten to me.God bless your family.🙏
Praise the Lord Brother, Sister and kids .. really Our almighty have blessed your song minister with this beautiful song... My daughter used to play this song in the morning and evening regularly We all like this song very much 🙏🙏may our almighty shower all his blessings abundantly upon your family 👍