Тёмный

இன்னும் துதிப்பேன் | Innum Thuthipaen | Nandri 8 | Rev. Alwin Thomas 

Alwin Thomas
Подписаться 209 тыс.
Просмотров 1,7 млн
50% 1

#innumthuthipaen #tamilchristiansong #nandri8 #newrelease #alwinthomas
Why, my soul, are you downcast? Why so disturbed within me? Put your hope in God, for I will yet praise him, my Savior and my God. - Psalm 42:5, Psalm 42:11, Psalm 43:5
Lyric, Tune & Sung by
Rev. Alwin Thomas
Music Arranged and Programmed - John Rohith
Guitars - Keba Jeremiah
Drums - Jared sandy
Strings co-ordinator - Yenzone bakyanathan
Backing vocals - Rohith Fernandes, Preethi Immanuel, Neena Mariam
Recorded @ Selah studios by Wilson Durai, VGP Studios by Biju James, Oasis Studio by Prabhu Immanuel
Mixed and Mastered @Berachah Studios by David Selvam
Video Co-ordination - Monica Brolin
Designs - Anish James
Video Featuring
Drums- Vineet David
Bass guitar - Chris jason
Video production - Nejo Production
Direction - Kamal
Cinematography - Suresh Kumar Sundaram
Focus puller - Sridhar Reddy
Art - Martin
Asst - Karthick , Wesly
Edit - John Wesly
Di - Karthick
Video Powered by
Yeshua Living Water Ministries
Special thanks to
Bro. Solomon Wellington, Dallas
-----------------------------
Lyrics:
இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன் - 2
எக்காலமும் நான் துதிப்பேன்
எந்நேரமும் நான் போற்றுவேன் - 2
1. வியாதியின் வேதனை பெருகினாலும்
மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் - 2
மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் - 2
2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
எல்லாமே முடிந்தது என்றாலும் - 2
எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் - 2
Bridge
நல்லவர் வல்லவர்
சர்வ வல்லவர் - 4
இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்
Additional Verse:
3. தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் - 2
என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர் - 2
Innum Thuthippen
Innum Potruven
Innum Ummai Aarathippen - 2
Ekkalamum Naan Thuthippen
Enneramum Naan Potruven - 2
1. Vyathiyin Vethanai Peruginaalum
Maranathin Bayam Ennai Soozhnthalum - 2
Meendum Ezhuppiduveer Belan Koduthiduveer
Unthan Thazhumbugalal Kunamakkiduveer - 2
2. Nambikkai Yavumae Izhanthalum
Ellamae Mudinthathu Endralum - 2
Enthan Kallaraiyin Kallai Purattiduveer
Ennai Marubadiyum Uyirthezhumba Seiveer - 2
Bridge
Nallavar Vallavar Sarva Vallavar - 4
Additional Verse:
3. Thanimayin ennangal soolnthaalum
Kannerae padukayai maarinaalum - 2
Ennai aravanaithu kattiyelupiduveer
Naan Ilanthavarai iratippai tharuveer -2
English Version:
I will praise you more
I’ll exalt you more
I’ll worship you more^ my Lord - 2
In all seasons, I’ll praise You
All the time, I’ll exalt you - 2
1. When sickness and pain increases in me
Even though fear of death, surrounds me
You will raise me again strengthen me Lord
By your precious stripes you will heal Lord
2. When all my hopes are lost and gone
When people said it’s all over now
You will move the big rock from the mouth of my grave
You will raise me again resurrecting my life
Bridge
Nallavar Vallavar Sarva Vallavar - 4
You are good, Powerful, Almighty God
-----------------------------
#innumthuthipaen #nandri8 #alwinthomas #tamilchristiansongs #trendingsongs

Кино

Опубликовано:

 

27 ноя 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 499   
@alwinthomas
@alwinthomas 3 года назад
If you are blessed by this song, would you please share a few words in the comments.
@dannyjo3674
@dannyjo3674 3 года назад
Dear Pastor Your songs are very Spl and the words of your msg also wonderful... And specially in this song I feel the wonderful presence... Thanku Thank you so much...
@estheraugusta3511
@estheraugusta3511 3 года назад
2000s Alwin bro back... Continue the Good work for God
@Itsjojoem
@Itsjojoem 3 года назад
Shalom Pastor you're such a blessing to us and the song was so amazing. It keeps on stirring in the spirit to worship the LORD more and more even though we might be in what kind of situation. Such an amazing revelation and power released in the atmosphere from this song. Really blessed with the song. GOD bless you and I hope that the LORD will continue to use you for HIS kingdom. Blessings from Malaysia😍
@JosephAldrin
@JosephAldrin 3 года назад
Powerful song Alwin annan! Since I heard it in the God music this morning, I’ve been singing it within me.... Anointed 💪🏻💪🏻💪🏻 Singing Psalm 42:11 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
@Johninbaraj
@Johninbaraj 3 года назад
Anoited Worship song Alwin Anna....Powerful lyrics....Blessed...
@edwinanandham9160
@edwinanandham9160 3 года назад
எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர் என்னை மறுபடியும் உயிர்த்தெழும்ப செய்வீர்❤️❤️❤️
@santhistella7420
@santhistella7420 3 года назад
பாடலைக் கேட்கும் போது (கண்ணீரினால்) என் மேல் புதிய அபிஷேகம் ஊற்ற படுகிறது. நன்றி இயேசுவே
@KebaJeremiah86
@KebaJeremiah86 3 года назад
So glad to be part of this beautiful track !! In all seasons, I’ll praise You !!!
@alwinthomas
@alwinthomas 3 года назад
Dear Keba, from the time we composed the song to the bridge, you have always been encouraging me to release this song! I believe this is the right season for it! Thank you for your contribution from conception to visualization!
@lillymary9876
@lillymary9876 3 года назад
Big fan ❤️ bro.. love your work ❤️.. God bless you
@divyasundarjeyakumar4786
@divyasundarjeyakumar4786 3 года назад
At first time i hear : i like it second time : i loved it third time : i can't stop hearing after that i started to hear, sing and praise like a mad . I can feel the presence of god 🔥🔥🔥rocking song.
@alwinthomas
@alwinthomas 3 года назад
Keep worshiping more..
@amalanto641
@amalanto641 3 года назад
தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும் கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர் நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர் 😢😢😭இந்த வார்த்தைகள் தேவன் என்னக்காக பேசியாவார்த்தைகள் போல இருக்கின்றது அபிஷேகமுள்ள பாடல் வரிகள்
@Bridgit_Catherin
@Bridgit_Catherin 3 года назад
இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன் இன்னும் உம்மை ஆராதிப்பேன் எக்காலமும் நான் துதிப்பேன் எந்நேரமும் நான் போற்றுவேன் வியாதியின் வேதனை பெருகினாலும் மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர் உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் நம்பிக்கை யாவுமே இழந்தாலும் எல்லாமே முடிந்தது என்றாலும் எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர் என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் நல்லவர் வல்லவர் சர்வ வல்லவர் இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன் இன்னும் உம்மை ஆராதிப்பேன் தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும் கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர் நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர்
@grarenmusic4816
@grarenmusic4816 3 года назад
எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர் என்னை மறுபடியும் உயிர்த்தெழும்ப செய்வீர்
@almighty6091
@almighty6091 3 года назад
Amen. இந்த பாடல் மூலம் அனேகர் விடுதலை பெற்று சந்தோஷ துதியோடு சீயோனுக்கு திரும்புவார்கள் 🙏🙏🙏. எங்கள் தகப்பனுக்கே மகிமை உண்டாவதாக 🙌🙌🙌🙌. God bless you pastor
@revivalmusicchannel3409
@revivalmusicchannel3409 3 года назад
ரொம்ப ஆறுதலான பாடல் உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@revivalagchurchsirumugai5852
@revivalagchurchsirumugai5852 3 года назад
கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயில் இருக்கும்..ஆமென்.
@moseslivingstoneofficial
@moseslivingstoneofficial 3 года назад
நீங்க என்னுடைய ஊழிய பாதையில் Example, ஐயா ஆவிக்குரிய தகப்பன்..U are Such a Great inspiration&Impact.. ஐயா.. More than 11month I'm waiting for this Song...💐💐💐❤️❤️❤️❤️❤️🔥🥰💐 Every Seconds Presence presence presence.. Glory to God....💐🤗
@raviphilip6270
@raviphilip6270 3 года назад
இந்த பாடல் மூலம் எங்கள் குடும்பத்தில் துதியின் தடைகளை இயேசு அப்பா நீக்கினார் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
@rubyrajavel2973
@rubyrajavel2973 Год назад
Such a meaningful song. Glory to Jesus 😍 இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன் இன்னும் உம்மை ஆராதிப்பேன் - 2 எக்காலமும் நான் துதிப்பேன் எந்நேரமும் நான் போற்றுவேன் - 2 1. வியாதியின் வேதனை பெருகினாலும் மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் - 2 மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர் உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் - 2 2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும் எல்லாமே முடிந்தது என்றாலும் - 2 எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர் என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் - 2
@mukeshdevan1946
@mukeshdevan1946 3 года назад
Amen, இன்னும் துதிப்பேன். என்னநடந்தாலும் துதிப்பேன்... உயிரூட்டும் பாடல்...... Glory to the lord.
@AsbornSam
@AsbornSam 3 года назад
What a presence dear Annan 😍🥰🙌
@alwinthomas
@alwinthomas 3 года назад
Thank you my dear thambi.. so does your songs also..
@jsamsanmdrug4113
@jsamsanmdrug4113 3 года назад
Really 😭😭😭😭 Jesus Strengthened me with this Song ,Am really Feared of Death but He was my Saviour my soul ad Heart is in Him ....I was Rejected by my Family ,Friends ,Loved Once,Failed in Job oppurtunties,Failed in All Exams but am still Waiting for Gods Will ,Living for Him ,His Grace ❤️❤️❤️❤️ ....
@denikakutty6841
@denikakutty6841 Год назад
அப்பா என் ஜீவனுள்ள நாளெள்ளாம் உம்மை துதிப்பேன் டாடி
@rubatee9122
@rubatee9122 3 года назад
இன்னும் துதிப்பேன்,இன்னும் நேசிப்பேன்,இன்னும் நம்புவேன.......
@DanielKishore
@DanielKishore 3 года назад
Praise the Lord.. Anointed lyrics.. This song is really blessing to those who Wait for the Lord..May this song heals and touches to many souls... God bless you bro and may God bless your ministries...
@Sweety.d2001
@Sweety.d2001 2 года назад
Amennnn 🙏🏻 hallelujah 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️ எல்லாம் மகிமையும் என் தேவன் ஒருவருக்கே🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️என் ஜீவன் முடியும் கடைசி நொடி வரைக்கும் உம்மை மாத்திரம் உயர்த்துவேன் yesappa🙇🏻‍♀️
@mairajosephstgeorge6187
@mairajosephstgeorge6187 3 года назад
இயேசு சர்வ வல்லவர். ஆமேன்
@samuelsimon5605
@samuelsimon5605 3 года назад
Very blessed, anointed and spirit- filled song. Much needed song for God's people. Thank you pastor
@inbanilapandian4574
@inbanilapandian4574 2 года назад
Anna,yesterday after finished my household works I slept in the afternoon...my soul sings this song.. I don't know how long it takes.. When I wake up I was filled with such an energy and happiness... Glory to God
@Jeewana_EmpirE
@Jeewana_EmpirE 3 года назад
Pastor alwin, Your songs always pull us to meet God's presence. What a presence. God bless your ministry.
@deepudeepu5115
@deepudeepu5115 3 года назад
When he came to our church, and when he sing this song feeled mesmerizing . O lord Jesus . What a devine love u have given for us .
@Simkar2012
@Simkar2012 3 года назад
All words are very powerful, uncle I am Simrita from sixth standard, studying in Coonoor. I am listening to this song atleast four times a day uncle.
@mvinomail
@mvinomail 3 года назад
Really Heart touching song... right song at the Correct time... மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்தீடுவீர் ஆமென் ஆமென் ஆமென் இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
@glorykingston9809
@glorykingston9809 3 года назад
அருமையான தேவனுடைய பிரசன்னம்😍😍 அபிஷேக வார்த்தைகள் 🙌🙏
@rojinisathya180
@rojinisathya180 3 года назад
My current suitation....I cried hearing this song....hearing and singing this song repeatedly..... glory to God...god bless you abundantly pastor.....
@leorakeshofficial4859
@leorakeshofficial4859 3 года назад
Presence filled song and good combo rohith.... do more Anna
@xavierjoseph9485
@xavierjoseph9485 3 года назад
yesappa nallvare vallvar en kalli purattip poduvar amean good message song
@ShankarAndrew
@ShankarAndrew 3 года назад
Nallavar Vallavar Sarvalavarrrrrr 💝💝💝. Innum Thuthipen 😍😍😍😍. Lovely song Pastor 😇😇😇😇. 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘.
@rebeccarebecca1271
@rebeccarebecca1271 3 года назад
🙏🏻Praise the Lord 🙏🏻 A song with such a presence of the Holy Spirit and a right song at a right time 🙏🏻God bless you Pastor 🙌may God use you more and more in Jesus mighty name Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@princesahararaj5136
@princesahararaj5136 3 года назад
Amen Jesus Amen Thanku lord
@jeevanjoy3798
@jeevanjoy3798 3 года назад
Paster vanakam , unga song nalla irunthathu ,words enakanatha irunthathu thanks God is great
@kistinandrew9609
@kistinandrew9609 3 года назад
Inum thuthipen innum potruven
@agnespaul96
@agnespaul96 3 года назад
Such an amazing man of God, Pastor, you prayed for me in the last night of the 21 days fasting prayers and I was strongly delivered by God's mighty hands. This song has made me more energetic and I am growing in faith. Thank you Pastor. God bless your ministry exceedingly and abundantly.
@nelsonpravin5676
@nelsonpravin5676 3 года назад
jesus is the truth and honest between all of us. 😘😘
@isaacisaac9796
@isaacisaac9796 3 года назад
அருமையான பாடல் தேங்க்யூ பாஸ்டர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@kanaga3147
@kanaga3147 3 года назад
I will worship more u god for u are good wonderful and my everyting And all dont think that godnvr take care of u but he saves u in all time
@jemimajasmines1818
@jemimajasmines1818 3 года назад
This song has really touched me...strengthened my spirit.Thank u pastor for the wonderful 🎵 🎶 🎵 🎶 song.amen
@shinianjel7573
@shinianjel7573 3 года назад
Innum Thuthipen Innum potruven Innum ummai Aarathipen...Beautiful lyrics and So lovely song praise the Lord Jesus Christ Name Amen 🙏🏽👍🙇‍♀️
@annefrancisca7605
@annefrancisca7605 3 года назад
my husband introduced this song to me.. the lyrics was so heart touching with energetic performance for God... keep it up. God bless... நல்லவர்..வல்லவர்....சர்வ வல்லவர்....இயேசு ....ஆமேன்!
@suzanasuzana6953
@suzanasuzana6953 3 года назад
Fantastic song, Man of God. Really touched my heart. Full of Anointing..ennum thuthipen ennum pohtruven ennum ummai aradhatipen.👏👏👏👏👏
@ashaabhinash3616
@ashaabhinash3616 3 года назад
Such a anointed song....every day I'm listening....feel the presence of God....thank you pastor....
@sofiaa4371
@sofiaa4371 3 года назад
The song is about the Lord no matter what, so we will keep worshipping the Lord no matter what.
@minuminu3117
@minuminu3117 3 года назад
One of my favorite PASTOR u r uncle... vry good song of u ....let god bless you still more uncle...n ur needs of all..glory to god...AMEN...👍🤩
@madhu7753
@madhu7753 3 года назад
Thank you Father for providing these good servants of God ....Lord Jesus bless the team..
@vijayakumardhodmane5222
@vijayakumardhodmane5222 3 года назад
Please the lords ❤️❤️❤️🙏🙏🙏🎉🎉🎉 jesus christ 💕💕💕 super song thanks you jesus christ amen. 2222..🙏👍
@samchristy3115
@samchristy3115 3 года назад
Goosebumps! 🔥😳🚀 - This Song is perfect for the current situation! I will praise him in the midst of the storm! Love you Pastor ♥️🦁
@madanr5612
@madanr5612 3 года назад
I am touched by this song! Thank you Pastor!
@mariselvam.rubyhardwares9078
@mariselvam.rubyhardwares9078 3 года назад
Amen,Praise the lord JESUS
@nandhinimurugavel6870
@nandhinimurugavel6870 3 года назад
Praise the Lord ❤️✝️💯
@sathishjayaraj3635
@sathishjayaraj3635 3 года назад
Praise the lord... Thank you brother for this wonderful song.. thank you so much our lord god Jesus Christ...
@mrs.hepsibaruban6129
@mrs.hepsibaruban6129 3 года назад
Praise the Lord, your songs are anointed . This song gives Hope in first Sunday of Advent 🙏🙏🙏.. Amen
@garimellakiranbala8730
@garimellakiranbala8730 3 года назад
Songs of the hour much needed for the nations I believe God is going to bring a revival through this song
@francisgeorge4915
@francisgeorge4915 3 года назад
Amen, Praise to God 🙏
@shobanadeepan5056
@shobanadeepan5056 3 года назад
Amen. Praise God at all times. Amen 🙏 ❤️.
@princesahararaj5136
@princesahararaj5136 3 года назад
Very nice songs Amen Jesus thank you lord
@user-vl5cm8gq3m
@user-vl5cm8gq3m 3 года назад
Amen aandavar ummudane
@hepsijs5501
@hepsijs5501 3 года назад
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 Nallavar vallavar sarva vallavar......
@durgapudhu3252
@durgapudhu3252 3 года назад
Amen praise to be God. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏
@santhiransathurshan9728
@santhiransathurshan9728 3 года назад
Praise the Lord ✝️ God bless you ❤amen
@glory9360
@glory9360 3 года назад
God gift s the song 👌 👌👌👌
@glory9360
@glory9360 3 года назад
Nice
@K.jvlogs6623
@K.jvlogs6623 3 года назад
Amen jesus I worship my jesus
@oshingrace79
@oshingrace79 3 года назад
Amen. Hallelujah wonderful song pastor. God blz u all. Glory to God
@antonjoram3004
@antonjoram3004 3 года назад
Pastor god bless you so nice
@James-dx7qb
@James-dx7qb 3 года назад
Glory glory glory to GOD
@joshuasambathanitha8123
@joshuasambathanitha8123 3 года назад
AMEN AMEN AMEN AMEN AMEN THANK YOU JESUS, என் தேசம் அசைவுரட்டும் ஆண்டவரே
@JesusChrist-lk4vl
@JesusChrist-lk4vl 3 года назад
Innum Thuthipaen
@thirupathijesus5130
@thirupathijesus5130 3 года назад
Glory to Jesus
@rajeshflyfly
@rajeshflyfly 3 года назад
Facing very very tough situation in my family..... But I will worship always
@AshokKumar-ig9pn
@AshokKumar-ig9pn 3 года назад
ஆமென் ஆமென் ❤❤❤
@parthibanjoshua6
@parthibanjoshua6 3 года назад
Praise Jesus🙏
@diluxantony4383
@diluxantony4383 3 года назад
🌻🌺Amen. God bless you🌷🥀🌸💐🌹🏵️
@tamaraiselvi2809
@tamaraiselvi2809 3 года назад
Hi pastor really awesome.... Presence feel when listen this song... I. Listening this by hear phone really awesome... When I listen your album songs I don't know what happened to me it's feel really good pastor... I am very blessed when listen this song my 6 months child also... Keep singing pastor jesus always with you we all always pray for your ministry...
@esakiammalshunmugaraj1561
@esakiammalshunmugaraj1561 3 года назад
Amen Praise the Lord God bless you Pastor.
@Vinojabez
@Vinojabez 3 года назад
Wonderful song my dear annan ❤️❤️ can feel the presence of holy spirit Wonderful lyrics and music 💯 💯 💯 Glory be to God ❤️
@funnygaming2139
@funnygaming2139 3 года назад
Praise the Lord Gift of Jesus🙏🙏🙏🙏
@surenthart726
@surenthart726 3 года назад
Thank you Jesus and pastor
@mythiliashok5586
@mythiliashok5586 3 года назад
Price the Lord 🙏😇
@karthikmohan1969
@karthikmohan1969 3 года назад
Praise the lord
@sheilarengiah4124
@sheilarengiah4124 3 года назад
Shalom....It's a beautiful song, brings our heart to the joy of spiritual worship ❤
@gladson-ats3528
@gladson-ats3528 3 года назад
Really an heart touching song which deeply inspires us to worship GOD more and more .❤️❤️ Thank u Alwin anna for this beauty , we love u .
@subanathan4673
@subanathan4673 3 года назад
Amazing ennum thuthipen appa ILove you lord jesus God bless you Pastor 🙏❤️😍
@saravananr8251
@saravananr8251 2 года назад
Praise the Lord only tears
@Msvictor74
@Msvictor74 3 года назад
PRAISE THE LORD
@miraclegospelministries6659
@miraclegospelministries6659 3 года назад
Super blessed Healing song Alwin Annan . The time of Healing song. I am blessed
@satishp4098
@satishp4098 3 года назад
praise the Lord pastor Amen
@joydawson9830
@joydawson9830 3 года назад
Glory to Jesus🥁🥁🎸🎤🎼🎧
@anarajan7842
@anarajan7842 3 года назад
AMEN AMEN THIS SONG BLESSED MY FAMILY
@Sureshbabu-fp8oq
@Sureshbabu-fp8oq 3 года назад
I love you my Lord I believe only for you.
@mekalathiru3668
@mekalathiru3668 3 года назад
Praise Go Amen Hallelujah
@shampaul3026
@shampaul3026 3 года назад
Blessed, Glory to be God 🙏
@kaviyakaviya3102
@kaviyakaviya3102 3 года назад
I really feel this song😘🥰
@sofiaa4371
@sofiaa4371 3 года назад
It's a wonderful and blessing song pastor.
@abinesh8865
@abinesh8865 2 года назад
அபிஷேம்😇🙏🙏
@anjalatchithanikasalamlia7972
@anjalatchithanikasalamlia7972 2 года назад
Glory to Jesus...
@Joonajonz
@Joonajonz 2 года назад
amazing song melting heart with Jesus
Далее
MARAVAAR | ROBERT ROY | Tamil Christian Song
9:35
Просмотров 1,4 млн
Телеграмм-Колян Карелия #юмор
00:10
Кого она вытащила из воды?😱
0:51