Тёмный

வாலியின் நகைச்சுவை பேச்சு | கலைஞர் கருணாநிதி | ரஜினிகாந்த் 

Tamil Nature TV
Подписаться 332 тыс.
Просмотров 4 млн
50% 1

வாலியின் நகைச்சுவை பேச்சு | கலைஞர் கருணாநிதி | ரஜினிகாந்த்

Опубликовано:

 

3 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 585   
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 Год назад
மறைந்தும் மறையாத கவிஞர் வாலியின் அற்புதமான பேச்சு.
@samiduraik2673
@samiduraik2673 Год назад
வாலி எப்போழுதுமே மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர் வாலி நீ நீடுழி வாலி
@tamilsunai
@tamilsunai 2 года назад
எதுகை மோனையும் எகத்தாளமிடும் கவிஞர் பேச்சில் என்றும் தேன்தமிழ் வாசம் வீசும் அவர் எழுத்து வீச்சில் என்றும் மாறாத தேன்தமிழ் சாரம் அவர் வரிகளில் நீங்காத இடம் பிடித்தார் தமிழ் மக்கள் மனதில்
@nimish9344
@nimish9344 3 года назад
அருமை வாலி சார். கேட்கக் கேட்கத் தெவிட்டாத தெள்ளமுது உங்கள் தெள்ளு தமிழ். வெல்லும் தமிழ். வாழ்க திராவிட மணித் திருநாடு.
@tapasvyas9265
@tapasvyas9265 2 года назад
மந்தைல நிக்குற அடிமாட்டுக்கு தந்தை யார் தாய் யார்,எல்லாம் அடிப்புல் மேயத்தான் ஜால்ரா-ராஜாவிடமே வெண்சாமரம் வீசெனக்கு என வீறுகொண்டெழுந்த மீசைக் கவிஞனின் கால் தூசிக்குப் பெறுவானா இவன்-சீ தவறான உதாரணத்தை ஏற்படுத்தி ஆள்வோர் பின்புறம் துடைக்கும் இழிபணியாளர்களை அவ்வை இன்றிருந்தால் கைக்கோலால் நாலு சாத்து சாத்தி காறித் துப்பிவிடுவாள்,போங்கடா டேலேய்
@g.sathasivamg.sathasivam2476
@g.sathasivamg.sathasivam2476 2 года назад
நான் அடிக்கடி கேட்க தூண்டும் பேச்சாற்றல் ஐயா வாலி அவர்களின் பேச்சு
@murugan9343
@murugan9343 2 года назад
தகரமும் தங்கமாகும் தவளையும் சிங்கமாகும்
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 2 года назад
உண்மைதான் சாக
@rajendranm64
@rajendranm64 2 года назад
நான் தமிழனாக பிறந்ததை எண்ணி பெருமைபடுகிறேன்
@RamaubramaniyanNR-wr9ij
@RamaubramaniyanNR-wr9ij 21 день назад
நன்றி நன்றி திராவிட முன்னேற்றக் கழகத்தை பாராட்டி யமைக்கு நீவிர் வாழ்க புலமை வளர்க
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 10 месяцев назад
ஆஹா அருமை அருமையான பேச்சு அய்யா வாலி அவர்களின் பேச்சு அய்யா கலைஞர் அவர்களின் முன்னால் தெளிவாக திறமையாக இனிதாக சிறப்பாகப் பேசிய வாலி அவர்களின் பேச்சு சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொலிந்தைப் போல் இனிதாக இருந்தது வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு வெல்க இந்தியா
@vijayakumar4213
@vijayakumar4213 2 дня назад
தமிழனே உனக்கு அறிவு இல்லை
@jayeshgauswami3794
@jayeshgauswami3794 Год назад
கவிஞர்வாலியவர்களின் உரையைகேட்டு நெஞ்சம்நெகிழ்தது மனம்மகிழ்ந்தது உள்ளம்வுருகிஇதயம் இன்புற்றுபோனது
@jesudossedward6498
@jesudossedward6498 9 месяцев назад
எத்தனை முறை சுவைத்தாலும் திகட்டாத சொற்பொழிவு. வாழ்க வாலி அவர்கள். ! வெல்க கலைஞர் ஆளுமை ! !
@arumugammurugasamy2358
@arumugammurugasamy2358 3 года назад
துன்பம் பறந்துவிடுகிறது உங்கள் பாடல் வரிகளில்
@murthyseetha8908
@murthyseetha8908 2 года назад
Ý
@murthyseetha8908
@murthyseetha8908 2 года назад
Black Mmm .
@sugumar4426
@sugumar4426 Год назад
No
@andiappans8487
@andiappans8487 2 года назад
நன்றி,மறவாத,வாலி.அழகு பேச்சு
@krishnanjkpm1621
@krishnanjkpm1621 Год назад
Wally but even
@karthickkarthick-pg5fp
@karthickkarthick-pg5fp 3 года назад
1000 முறை பார்த்து விட்டேன், சலிக்காத பேச்சு அய்யா வாலி அவர்கள் என்றுமே எங்களுடன்..
@aathilakshmi6880
@aathilakshmi6880 3 года назад
Kal
@vimalar1483
@vimalar1483 3 года назад
Vali a gift to Tamils.
@rengarajan8721
@rengarajan8721 2 года назад
@@aathilakshmi6880 ¹
@VenkateshVenkatesh-my8vc
@VenkateshVenkatesh-my8vc 2 года назад
@@aathilakshmi6880 R
@sarojakrishnaswamy3583
@sarojakrishnaswamy3583 2 года назад
@@aathilakshmi6880 k
@sankarsaknar94
@sankarsaknar94 2 года назад
அய்யா வாலி அவர்கள் மிகவும் நன்றி
@dhilipkumar7627
@dhilipkumar7627 Год назад
Pi
@mohananrajaram6329
@mohananrajaram6329 2 года назад
நன்றி மறவாத திரு. வாலி ஐயா புகழ் என்றும் வாழும், தமிழ் நெஞ்சங்களில்.தமிழ் சினிமா உலகில் கவிஞர் கண்ணதாசன் அவர்களும், இவரும் சாதித்தது அவ்வளவு.நன்றி.தமிழுக்கு பெருமை சேர்த்தவர் இருவரும்.
@NareskumarNares-tb6yw
@NareskumarNares-tb6yw Год назад
INTERCOURSE SEXPLAYS PLAYED PASSIONATEDLY CLASSICALLY ENJOYED COUPLES STORIES
@nagappanramasamy3844
@nagappanramasamy3844 Год назад
Íúu
@kalaivanig4203
@kalaivanig4203 3 года назад
வாலி ஐயாவின் கவி புலமைக்கு வேலி போட்டார் யாரும் இல்லை.அற்புதமான பாடல் ஆசிரியர் .
@kamarasankamarasan8980
@kamarasankamarasan8980 2 года назад
ற்கு ற்கு ற்டததறதறற
@natarajv4096
@natarajv4096 2 года назад
Q111 Q111@@kamarasankamarasan8980 Q111
@shrikavinpriya8682
@shrikavinpriya8682 Год назад
இந்த காலத்தில் இல்லை...எந்த காலத்திலும் வாலி அய்யா அவர்கள் பேச்சுக்கு ஈடாக முடியாது.... ஈடாக...ஈடாக...ஈடாக முடியாது....
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 2 года назад
ஜெகத்தின் பேச்சு ஜெகத்தையே ஆளும் கலைஞரின் உள்ளத்திலும் வாழ்ந்திருக்கும்.
@ganesamoorthyk856
@ganesamoorthyk856 Год назад
P
@ganesamoorthyk856
@ganesamoorthyk856 Год назад
P
@bramansaravanan5993
@bramansaravanan5993 3 года назад
தலையே என்று காண்பேன் தங்களது "புன்னகை"யை. கண்ணீரோடு. தங்களின் உடன்பிறப்பு.
@premar5760
@premar5760 Год назад
கா கா கா கா கா .......என்ன இத்தனை காக்கா பறக்குது?
@prem91
@prem91 Год назад
@@premar5760 எதாவது அசிங்கமா திட்டிட போறேன்
@premar5760
@premar5760 Год назад
கா கா கா ...இதவிட மானங்கெட்ட அசிங்கமானது என்ன இருக்கு? தூ தூ
@premar5760
@premar5760 Год назад
அதான் சகோன்னு சொல்லிட்டீங்களே.....இனி என்ன சொன்னாலும் என்ன திட்டினாலும் நம்ம சகோதானேனு பேசாம இருந்திடுவேன்.. அதுக்காக என் opinion சொல்லாம இருக்க முடியுமா? அது ரொம்ப கஷ்டம் சகோ...
@prem91
@prem91 Год назад
@@premar5760 நண்பி என்னை மன்னிக்கவும் நான் ஏதோ கோவத்தில் பேசிட்டேன் ஆனாலும் நான் பேசியது தவறு தான் நண்பி இறைவன் காரணம் இன்றி யாரையும் சந்திக்க வைப்பது இல்லை உங்களின் பெயருக்கும் என்னுடைய பெயருக்கும் சிறு புள்ளி துணைக்கால் மட்டுமே வித்தியாசம் உங்களின் பெயர் பிரேமா என்னுடைய பெயர் பிரேம் இப்படி அன்பான உங்க சகோதர நட்பை நான் கோவத்தில் துவங்கினாலும் அன்போடு நீண்ட நெடு தூரம் நட்பாக இருக்கவே உங்களிடம் இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் 🙏
@vadivel7282
@vadivel7282 2 года назад
அவருக்கே உரிய பாணியில் அவர் பேச்சு மிக அருமை
@gabriealc8266
@gabriealc8266 3 года назад
வாலி அய்யா சிறந்த கவிஞர். எந்த காலத்துக்கும் ஏற்ற பாடல்களை எழுத கூடிய சிறந்த கவிஞர் வாலி அய்யா.
@udhayakumarm9577
@udhayakumarm9577 3 года назад
L
@v.soundarajan6096
@v.soundarajan6096 3 года назад
@@udhayakumarm9577 tgr6
@v.soundarajan6096
@v.soundarajan6096 3 года назад
@@udhayakumarm9577 grbtr6t
@muthukumaranr204
@muthukumaranr204 Год назад
Gy
@muthukumaranr204
@muthukumaranr204 Год назад
@@v.soundarajan6096 hop
@ushagiri4001
@ushagiri4001 2 года назад
கவிஞர் வாலி ஐய்யாவின்.பேச்சு எத்தனை முறை கேட்டாலும் மனசு சந்தோழமாருக்கு. ஒவ்வொரு வார்த்தையும் அருமை அருமை அவர் புகழ் மேலும் மேலும் வளரனும்.ஐய்யா நாமம்.வாழ்க.
@iyyappanv4060
@iyyappanv4060 Год назад
பெரிய மனிதர்களின் முன் கௌரவத்துடன் காட்சி அளித்த சிறந்த மனிதர். இன்று திட்டமிட்டு ஓரங்கட்ட பலராலும் முயன்று அமைதியாக ஒதுங்கி அனைவரது ஆட்டங்களையும் வேடிக்கை பார்ப்பவர் . மக்கள் மனதில் என்றும் பசுமையாய் வாழும் மனிதர். ரஜினிகாந்த்
@k.sudhakark.sudhakar9865
@k.sudhakark.sudhakar9865 Год назад
🥺ama bro vethanaiya irukku adha nenacha super star great ipo puriyathu pinnadi puringupanga
@VinoBilli
@VinoBilli Год назад
tamil makkalukku enna seithaar bro ?
@ArunKumar-be8tn
@ArunKumar-be8tn 11 месяцев назад
Rajni oru tharperumai kondavar
@rahmankhanrahman9476
@rahmankhanrahman9476 2 года назад
இந்த காலத்தில் கூட எவரும் வாலி பேச்சுக்கு இடாக முடியாது🔥
@vigneshv111
@vigneshv111 Год назад
Vaali ya pugalnthu pesi tamil ah thappa podringale
@vivekanandan7079
@vivekanandan7079 Год назад
கவிஞர் வைரமுத்து & வைகோ இருக்கிறார்கள்
@sivakumar1521
@sivakumar1521 Год назад
@@vivekanandan7079 qi
@rakshitharakshitha5948
@rakshitharakshitha5948 Год назад
Unmai
@eranganmudaliyar3546
@eranganmudaliyar3546 Год назад
@@vivekanandan7079 p+
@ravimgr8983
@ravimgr8983 2 года назад
காலம் கடந்து போச்சு காலம் கடந்து போச்சு காலம் கடந்து போச்சு காலம் கடந்து போச்சு எம்ஜிஆரின் புகழ் இவர் நெஞ்சில் மறந்து போச்சு
@nps8235
@nps8235 2 года назад
வாலியின் பேச்சை எம் ஜி ஆருக்கு முன் எம் ஜி ஆருக்கு பின் என பிரித்துக் கொள்ள வேண்டும்.
@rajeshkannan2778
@rajeshkannan2778 2 года назад
M
@rajashekar7893
@rajashekar7893 2 года назад
Kalaignar Karunanidhi always makes me regret about not learning Tamil... KVs in TN must have tamil instead of sanskrit... The mastery skills of tamil possessed by Kalaignar is worth worshiping... I will definitely learn Tamil because i am obsessed with kalagnar's timely usage of tamil words, it literally makes me happy and astonished... Yaar saami neenga... 🙏🙏🙏
@lakshmanans6442
@lakshmanans6442 2 года назад
83 L 6aa .s13
@lakshmanans6442
@lakshmanans6442 2 года назад
92
@ananthalakshmi4119
@ananthalakshmi4119 2 года назад
@@lakshmanans6442 BJP do
@elavarasanpanjanathan9473
@elavarasanpanjanathan9473 Год назад
We ko
@govindarajkaveri6891
@govindarajkaveri6891 Год назад
​@@lakshmanans6442 u
@sheilamohansheila5806
@sheilamohansheila5806 2 года назад
கவிஞர் வாலி அய்யாவின் பேச்சு மிக அருமை..
@inshikabuilders.tuticorin
@inshikabuilders.tuticorin Год назад
தளபதி ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் அவர்கள் இருவரையும் பார்த்து மகிழ்ந்தேன்....
@syedali3290
@syedali3290 Год назад
ஐயா கவிஞர் வாலியின் புகழ் வைய்யகம் உள்ள வரை பரவி கிடக்கும்
@jpc.kumar.5474
@jpc.kumar.5474 Год назад
நல்ல பதிவு நான் ஐயா வாலி யின் நிகழ்சி பலமுறை கேட்டு உள்ளேன் திரு. சுப வீரபாண்டியன், திரு.வைரமுத்து.பேச்சு அருமை.நன்றி.
@prem91
@prem91 2 года назад
கலைஞர் தொட்டால் தகரமும்'தங்கமாகும் தவளையும்'சிங்கமாகும் அரசியலை தாண்டி தமிழ்'மொழி பற்று'நிறைந்த ஒரு நல்ல தமிழனாக கலைஞரை எனக்கு மிகவும் பிடிக்கும்
@jayasekaranmadasamy4840
@jayasekaranmadasamy4840 Год назад
ஒரு பிராமணர் 100% உண்மையை கூறுவது மகிழ்ச்சி
@murugesanmurugesan8581
@murugesanmurugesan8581 9 месяцев назад
எத்தனை முறை பார்த்தாலும் இனிக்கும் தமிழ்ச்சுவை
@RajKumar-du3os
@RajKumar-du3os 2 года назад
உண்மையிலேயே இதுவரை நாற்பத்தி எட்டு முறை பார்த்து உள்ளேன்
@selvamm799
@selvamm799 2 года назад
மிக சிறப்பு
@santhiyabalakrishnan1583
@santhiyabalakrishnan1583 2 года назад
என்னை வளர்த்து விட்டது திராவிட முன்னேற்ற கழகம் ெசான்ன வாலி அவர்களுக்கு மிக்க நன்றி
@reshmakathiresan2848
@reshmakathiresan2848 2 года назад
Hi IIT
@reshmakathiresan2848
@reshmakathiresan2848 2 года назад
⁹ôííii
@prem91
@prem91 2 года назад
@@reshmakathiresan2848 🤔
@prem91
@prem91 2 года назад
@@Selvaraj-il8vn Ooooo
@sivakaminathanvelmani5533
@sivakaminathanvelmani5533 2 года назад
@@reshmakathiresan2848pm Ł
@valarmathivenkatesh8578
@valarmathivenkatesh8578 2 года назад
Arumaiyana speech
@raghavanragupathy480
@raghavanragupathy480 2 года назад
ஐயா நான் உங்கள் காலத்தில் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமையாய் உள்ளது. நான் தவறு இல்லாமல் தமிழை எழுதியதே கலைஞர் மேல் வைத்தப்பற்றுதான் காரணம். பிறந்த பயனை பெற்றேன். வாழ்க தமிழ் அன்னை மக்கள். காரணம் பைபிள் சொல்லுகிறது மனிதன் பேசிய முதல் மொழி தமிழ். உலகமே தமிழ் அன்னையின் மக்கள்.
@raghavanragupathy480
@raghavanragupathy480 2 года назад
நன்றி🙏💕 சகோதரரே.
@sivasakathisivasakathi2014
@sivasakathisivasakathi2014 2 года назад
கவிஞர்களே ஒரு அழகுதான்
@muralidharanar9505
@muralidharanar9505 2 года назад
நல்ல பதிவு.பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். பசுமையான நினைவுகள்.100 முறைக்கு மேல் பார்த்துள்ளேன்.வாலி ஐயா நிகர் அவர்மட்டும்தான்
@saivizhi1634
@saivizhi1634 Год назад
என்னே அருமை ஐயாவின் புகழ்👏
@sridharmagudapathi9673
@sridharmagudapathi9673 2 года назад
நான் வாழ்ந்த காலத்தில் தமிழ் என்றால் கலைஞர்.
@santhiyabalakrishnan1583
@santhiyabalakrishnan1583 2 года назад
இந்நூற் றாண்டின் திருவள்ளுவர் தானைதலைவர் கலைஞர்கருணாநிதி அவர்கள்
@mukeshvadivelu5402
@mukeshvadivelu5402 2 года назад
தமிழ் இன அழிப்பு என்றாலும் கொலைஞர் தானே அய்யா
@G_R-885
@G_R-885 2 года назад
@@mukeshvadivelu5402 ரயில் மன்னர் என்றாலும் அது கலைஞர் தான்.ஏன்னா tran'ல without'ல வந்தவனாச்சே😂😂😂😂
@mukeshvadivelu5402
@mukeshvadivelu5402 2 года назад
@@G_R-885 ஒரு டி.டி.ஆர் தன்னோட வேலைய ஒழுங்கா செஞ்சிருந்தா.. நாடு உருப்பட்டு இருக்கும்
@okktp8731
@okktp8731 2 года назад
@@mukeshvadivelu5402 அமிர்தலிங்கம், சபாரத்தினம் போன்ற சொந்த மக்களைக் கொன்றது யாரோ?
@SekarSekar-bi7kf
@SekarSekar-bi7kf Год назад
பல பாடல்களை கொடுத்த வாலி ஜயா
@Mysongs1748
@Mysongs1748 2 года назад
அய்யா வாலி மாதிரி ஒரு கவிஞர் உலகத்தில் யாரும் இல்லை.அதேபோல் எங்கள் தமிழினத் தலைவர் கலைஞர் பாசரையில் பயின்ற எவரும் பேச்சில் அறிவில் எதிலும் தோல்வி இல்லை
@newindia3874
@newindia3874 2 года назад
Wow! Is that right?, number 10 universities in the world,unequal,before kalgnar's expertise in his mother tongue? Depth reading,writing,little rest, we tamilians proud of you and your knowledge. NRI Prof sam
@balakrishnangovindraj8150
@balakrishnangovindraj8150 2 года назад
இப்பேர்ப்பட்ட பேச்சு வாழ்த்துக்கள் ஐயா
@hari3358
@hari3358 7 месяцев назад
The Hon.KAVIGNAR .VALI. AYYA.was a great treuserer of Tamil Nadu. Thanks.
@hauntedarea21
@hauntedarea21 2 года назад
செய்நன்றி கொன்ற மகற்கு. வணங்குகிறேன்
@pawankumarcv4767
@pawankumarcv4767 7 месяцев назад
Kalaignar karunanidhi is immortal he will be remembered
@tiruvenkadamn4456
@tiruvenkadamn4456 3 года назад
Always good speech
@AB-Peace
@AB-Peace Год назад
Great Poet Vaali 🙏🏼🙏🏼👍👍
@esakkiraj5546
@esakkiraj5546 Год назад
நசைச்சுவையும்பொருட்சுவையூம்நிறைந்தபல்சுவையாக இனிய அமிர்தம்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Год назад
Vaali ayya I really missed you
@spnaveen192
@spnaveen192 Год назад
8:33 Repeat Mode 😂😍
@ganeshsuper476
@ganeshsuper476 3 года назад
❤️❤️❤️❤️❤️மாண்புமிகு❤️ அண்ணா அவர்கள் குடும்பம் உறுப்பினர்களிடம் எத்தனை கோடிகள் சொத்து இருக்கு?🙏 விநாயகர் அய்யர் மணப்பாறை திருச்சி மாவட்டம் ❤️❤️❤️
@ravichandrans3669
@ravichandrans3669 2 года назад
Present political leaders are not having single penny
@nesisundarsingh1721
@nesisundarsingh1721 Год назад
Why p.j.p.people are o in money.
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 2 года назад
நான் பிறந்து வளர்ந்த வாழ்கின்ற காலத்தில் தமிழ் பாலை ஊட்டி வளர்த்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அய்யா அவர்கள். நாம் பேசும் தமிழில் மூச்சில் கலந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
@sunraj5666
@sunraj5666 Год назад
Xxa
@ramalingamram3149
@ramalingamram3149 Год назад
தகரம் தங்க மாகுமா எப்போது எங்கே எப்படி
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER 2 года назад
தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க நாம் தமிழர் 🙏
@esakkiraj5546
@esakkiraj5546 Год назад
ஒலிஓசைகவிகளிவலிபுலியென இருஎழுத்தினன்வாசகம்அய்யாவாலியே
@venkatachalamc5344
@venkatachalamc5344 Год назад
MGR had given plenty of chances to vaali for MGR film songs
@jaisankarl1785
@jaisankarl1785 3 года назад
Thalaivar
@mkngani4718
@mkngani4718 10 месяцев назад
கலைஞர் வந்தே தீரும் வரை இந்த நிலை என்றால் என்ன என்பது தெரியும். கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக. தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும்..
@venkateshavanthika9820
@venkateshavanthika9820 2 года назад
Good memories vaali sir
@sureshr4653
@sureshr4653 5 месяцев назад
VERY VERY SUPER SPEECH MR VAALI SIR
@maduramg9649
@maduramg9649 Год назад
மிகவும் அருமையான உரை வீச்சு
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n Год назад
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@jacobchellaiah9596
@jacobchellaiah9596 2 месяца назад
இப்பதிவில் அநேகர் பலமுறை பார்த்துள்ளனர்.தமிழ் தமிழ் தமிழ்.தமிழகத்தில் தமிழ் சிறந்து விளங்கிய காலங்கள் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா அம்மையார், தற்போது தளபதி அவர்கள் ஆகியோர் காரணம்.
@ananthaarlee4589
@ananthaarlee4589 3 года назад
அமுதம் கலந்த தமிழ்
@josephlawrence2291
@josephlawrence2291 3 года назад
வாலி கருநாய்நிதி யின் சண்னியை நல்லா ஊம்பினாள்
@enakkuloruvan9802
@enakkuloruvan9802 2 года назад
@@josephlawrence2291 டேய் உனக்கெல்லாம் பிழையில்லாமல் எழுதக் கூட தெரியல நீ எல்லா பேச வந்துட்ட. நான் எழுதியதை உனக்கு படிக்க தெரியுமா 😂😂😂
@tiruthani
@tiruthani Год назад
வாலியீன் பாடல்இனறும் மெ௫கேற்றிரசிிக்க௯டீயதா௧ ௨ள்லது இப்படி ஒ௫ மனிதா்மறுபடியும் பீற௧்௧மாட்டரா ஆவலா௧ ௨ள்ளது.
@srikrishnarr6553
@srikrishnarr6553 2 года назад
வாலிப வாலி அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு கபாலி ...
@ajnanmenon1356
@ajnanmenon1356 2 года назад
Vali is such a legendary character
@kannadhasan5794
@kannadhasan5794 Год назад
Kalaingar -claps Stalin- silent Rajini-claps 👍🏻
@ssathishkumar8892
@ssathishkumar8892 3 года назад
சூப்பர் ஸ்டார் ❤️❤️❤️
@guruslifestyle2697
@guruslifestyle2697 2 года назад
Tamilsex
@senthilkumarkaruvelan8032
@senthilkumarkaruvelan8032 23 дня назад
என்றும் நம் நினைவுகளில் தலைவர் கலைஞர்...
@esakkiraj5546
@esakkiraj5546 Год назад
உண்மையின்உரைகல்நினைவுகள்
@shanthakumar4598
@shanthakumar4598 2 года назад
The whole team of Tamilians seated here in this marvelous programme is the pride of our Tamilians ,so humble yet so great on their names that's carved in the Dravidians heart
@valiantvimal
@valiantvimal 11 месяцев назад
Your statement makes no sense....It has to be either Tamilians or Dravidians....You have mixed both
@shanthakumar4598
@shanthakumar4598 11 месяцев назад
@@valiantvimal you should understand that Dravidian s meaning the whole of South but it's tamilians means the only TN
@mr.sk1719
@mr.sk1719 2 года назад
நான் கலைஞர் காலத்தில் பிறந்திருக்க கூடாதா இறைவா….
@smu9741
@smu9741 Год назад
இதோடு நூறு தடவை பார்த்திட்டேன்
@selvarasanrangasamy7483
@selvarasanrangasamy7483 3 года назад
LEGENDARY LYRICST VALI MADE EVERYONE IN THE AUDIOTORIUM LAUGHING INCLUDING MUTHAMIZH ARINGAR KALAINGAR AND OUR NEW CHIEF MINISTER M.K.STALIN ...
@saluvlogs4477
@saluvlogs4477 2 года назад
6:17 🔥🔥🔥🔥🔥
@friendszz
@friendszz Месяц назад
வாலி வெற்றிலைகை இந்த மன்னில் இன்னும் வாழவேன்டியவர்
@aravindoffl1999
@aravindoffl1999 6 месяцев назад
Greatness appreciate greatness 😍
@jeetkalai6188
@jeetkalai6188 2 года назад
மிக அற்புதமான பதிவு
@sundharisundhari9720
@sundharisundhari9720 Месяц назад
அருமை அருமை கவிஞரே
@user-tn9fq8yz5r
@user-tn9fq8yz5r 5 месяцев назад
Arumai pechu.... super
@periyasamys8578
@periyasamys8578 Год назад
நினைவுகள் அருமை
@KamalRaj-ox7rw
@KamalRaj-ox7rw 9 месяцев назад
வனவாசம்- உத்தம தலைவன் கலைஞர்
@garydunken7934
@garydunken7934 3 года назад
தமிழ் வாழ்க !! World's beautiful and oldest language still in existence. Legends in the auditorium.
@balakrishnandharumaiyah2466
@balakrishnandharumaiyah2466 11 месяцев назад
Njvjbkj
@shaliviran9071
@shaliviran9071 2 года назад
Great people speak like this
@chiranjeevichiranjeevi7632
@chiranjeevichiranjeevi7632 Год назад
💐💐💐💐We miss you aiyya. 😭😭😭😭😭
@arivukuppusamy3910
@arivukuppusamy3910 3 года назад
கலைஞரை எந்த காலத்தில் மறக்க முடியாது
@arunnikhi1263
@arunnikhi1263 2 года назад
ஆமாம் உழைப்பில் உயர்வில் மறக்க முடியாத மனிதர் தான். அதே போல் ஊழலிலும்.
@nandhinideepika3488
@nandhinideepika3488 Месяц назад
Yes great speech by vali we live together ..
@ramthirumalai6870
@ramthirumalai6870 7 месяцев назад
கலைஞர் வாலி!
@shanmugamr8981
@shanmugamr8981 2 года назад
Kalaigner is multiple talented person. You can't see like him in the world politics. As I said earlier, every 200 years only will born like kalaigner. Our tamil nadu people got valuable treasure is kalaigner.unfortunatly he born in India. If he born in Europe his name will be some where. Our hindi government try biggest dig him to put him in the pit. But they could not. Because they know he is not a ordinary person.he is multiple talented person.
@ranjiranju5203
@ranjiranju5203 3 года назад
நன்று
@esakkiraj5546
@esakkiraj5546 Год назад
தலைவரின்நேர்மைதனைதக்கதருணத்தில்
@lakshmichandrasekaran6189
@lakshmichandrasekaran6189 Год назад
Sir thiruttu kudaratha manasula illama pathirikkai parthu padippadhu sema.
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 3 года назад
Vaali say true but say lie too🇩🇪
@valarmathiabarath9321
@valarmathiabarath9321 2 года назад
Super super thaliver
@VIJAYSfamily
@VIJAYSfamily 3 года назад
அருமையோ அருமை
Далее
Самый надежный автомобиль
01:00
Просмотров 468 тыс.
Tipuan Jenius dalam Mengasuh Anak & Gadget Cerdas
00:21
How I Did This INSANE Trick 🤯📱🍬
00:10
Просмотров 2,7 млн
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
Просмотров 1,7 млн
vaali speech at vaali 1000
10:48
Просмотров 3,6 млн
Самый надежный автомобиль
01:00
Просмотров 468 тыс.