Тёмный

வாலியை வாழ்த்தும் பார்த்திபன், சமுத்திரக்கனி | R. Parthiban | Samuthirakani Speech | Trichy Function 

Vaali Pathippagam
Подписаться 45 тыс.
Просмотров 83 тыс.
50% 1

வாலியை வாழ்த்தும் பார்த்திபன், சமுத்திரக்கனி | R. Parthiban | Samuthirakani Speech | Trichy Function | Vaali Pathippagam
#RParthiban
#Samuthirakani
#NellaiJayanthaSpeech
#VaaliPathippagam

Опубликовано:

 

18 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
@ssivakumar3692
@ssivakumar3692 3 года назад
செம செம ஸ்பீச் பார்திபன்.சமுத்திரக்கனி ☺☺☺
@rajeshsmusical
@rajeshsmusical 3 года назад
ஆஹா தமிழாசான் வாலி ஐயாவின் புகழ் என்றும் ஓங்குக🙏🙏🙏🙏🙏
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
Super. 👍parthiban. Sir
@-tamiltharavugal7713
@-tamiltharavugal7713 2 года назад
என் அன்புகினிய சமுத்திரகனியே இந்த மனித சமுத்திரத்தின் நடுவில் உதித்த கனியே, நாவை சுவைக்கச் செய்வது கனி,ஆனால் காதுகளை இனிக்கச் செய்வது உங்கள் பேச்சு திறன்
@vk.balajimagic7028
@vk.balajimagic7028 Год назад
0ppl
@lyricists.k.rajkamal8093
@lyricists.k.rajkamal8093 3 года назад
வாலிக்கு வயதும் இல்லை மரணமும் இல்லை
@saranmtamilselvan8235
@saranmtamilselvan8235 3 года назад
அருமை முழு நிகழ்ச்சி தொகுப்பு இருந்தால் நல்ல இருக்கும்
@vaalipathippagam497
@vaalipathippagam497 3 года назад
கவிஞர் வாலி அவர்கள் உரை, வடிவேலு அவர்கள் மற்றும் திருச்சி சிவா அவர்கள் உரையை முந்தைய காணொளிகளில் நீங்கள் காணலாம்.
@thaache
@thaache 3 года назад
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ....... நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------ஞ
@srinivasanm8075
@srinivasanm8075 2 года назад
🙏
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
18.10.2020
Далее
VAALIBA VAALI | 03 - 02 - 2020
27:24
Просмотров 18 тыс.
ДЕНЬ РОЖДЕНИЯ БАБУШКИ #shorts
00:19
VAALIBA VAALI | 28 - 01 - 2020
22:30
Просмотров 28 тыс.