அருமையான ஆசீர்வாதம். எங்களுக்கு குழந்தை வரம் கேட்க அந்த தாயின் சந்நிதானம் செல்ல ஆவலாக இருக்கிறோம். தயவுசெய்து தடவழி பகிருங்கள். (From Coimbatore) . நன்றி.. 🙏🙏
தொடர்ந்து இதுபோல நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இதுபோன்ற நிகழ்ச்சி நான் அதிகமாக விரும்பி பார்ப்பேன் மூன்றாவது கண் நிகழ்ச்சி போலவே இதுவும் இருக்கும்
Pls capture another Viboothi siddhar now living at samathuvapuram near Pollachi to Aliyar route. He is a great Mahan who cures diseases and solves problems through Viboothi. Blessed are we to have these great saints walking on Earth. God bless all the siddhars. Glory to them.
All your episodes are very blissful. You have the Divine grace of all the Mahans and Gurus. These programs are very helpful for the people. Continue your great work. All the best 🙏🙏🙏🙏🌹