தமிழ் மக்களே காஷ்மீரில் மிளகாய் விளைவது இல்லை காஷ்மீர் காஷ்மீர் மிளகாய் பொடி எங்கு இருந்து வந்தது ஏமாறாதீங்க காஷ்மீர் மிளகாய்பொடி எல்லாம் இல்லை நார்மல் மிளகாய் பொடி தான் இது மக்களுக்காக கூறுகிறேன் தங்கை கூறிய தொக்கு சூப்பர் நல்லா இருந்தது தங்கைக்கு வாழ்த்துக்கள் 👍👍