Тёмный

வாழைப்பழ உரம் தயாரிப்பது எப்படி? | Banana Fertilizer  

Ponselvi Lifestyle
Подписаться 25 тыс.
Просмотров 7 тыс.
50% 1

வாழைப்பழத்தைக் கொண்டு பலவிதமான இயற்கை உரங்கள் தயாரிக்கலாம்.
வீட்டில் வீணாகும் பழங்களை உரமாக தயாரித்து அதை மண்கலவை செய்து ரோஜா செழிப்பாக வளர்க்கலாம்.
🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
To Check Out My Other Videos On RU-vid,
Click the link below 👇
• Maadithottam - Gardeni...
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
Subscribe to my RU-vid channel, Click👇
/ @ponselvi-terracegarden
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
Join me on social platforms 👭👬👫
Instagram: ...
Facebook: www.facebook.c...
Whatsapp: +919884112939
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
Let me know your feedback in the comments section below.
And don't forget to LIKE, SUBSCRIBE & SHARE..
Go green 🌿 ! Go organic 🍏 !
#garden #gardening #organic #homemadefertilizer #npk #tamil #tamilgardening #gardeningintamil #terracegarden #homegarden #plantingtips #howto

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@MeenaGanesan68
@MeenaGanesan68 Месяц назад
சிஸ்டர் அருமை ரொம்ப சந்தோஷம் நீங்கள் இப்படியெல்லாம் சொல்லி கொடுப்பது எங்களுக்கு செடிகள் மேலும் மேலும் வளர்காக வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது ரொம்ப நன்றி டியர் சிஸ்டர் ❤👍🙏
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
@@MeenaGanesan68 மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Месяц назад
பழைய வீட்டின் Atmosphere and Rose plants 🌷 களை பார்க்கும் போது எப்போது பழையபடி மீண்டும் உங்களுடைய பதிவை பார்க்க ஆவலாக உள்ளேன் 🎉🎉🎉🎉. இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கிறது. நன்றி 👌
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
பழைய வீடியோக்களை ஃபோனில் ஸ்பேஸ் இல்லாத காரணத்தால் டெலிட் பண்ணிவிட்டேன் சகோதரி. பார்க்கும் போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி.
@radhamuralidharan5176
@radhamuralidharan5176 Месяц назад
வணக்கம் மா❤. நல்ல முறையில் அழகாக செய்து காட்டி இருக்கிறீர்கள். செடி யம் பூவும் செழிப்பாக உள்ளது. அருமை👌 நன்றி🙏💕 உங்களுக்கு
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
வணக்கம் சகோதரி. உற்சாகப்படுத்தும் வரிகள். மகிழ்ச்சியுடன் மிக்க நன்றி..
@senthillathacsenthilc1464
@senthillathacsenthilc1464 Месяц назад
Good idea mam. I always follow your ideas mam all the ideas are very simple and good. நான் வாழைப்பழம் கடையில் இருந்து மீந்துபோன வாழைப்பழத்தை வாங்கி இது போல் முயற்சி செய்கிறேன் நன்றி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
@@senthillathacsenthilc1464 இதுவும் வாழைப்பழ கடையில் வாங்கிய வேஸ்ட் பழங்கள் தான். வேஸ்ட் பழங்களை பலவிதமாக செடிகளுக்கு தரலாம். தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள். நன்றி..
@lourdumary5098
@lourdumary5098 Месяц назад
Supper sister
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening Месяц назад
Okay sister super tip👍
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
Thank you sister
@vijayalakshmidhanasekaran1711
@vijayalakshmidhanasekaran1711 Месяц назад
Vanakkam sister vazhai pazham uram vaithu rose chedi valarpu arumai migavum nandri sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் மிக்க நன்றி சகோதரி.
@padmachandrasekar6616
@padmachandrasekar6616 Месяц назад
நல்ல சத்தான மண் கலவை நன்றி அக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
நன்றி சகோதரி.
@arunraj5015
@arunraj5015 Месяц назад
எங்கள் வீட்டில் ஒரு மரம் தார் போட்டு எல்லோரும் கொடுத்து சாப்பிட்டது போக ஒரு 3 சீப்பு கருத்து வீண்ணாகிவிட்டது என்ன பண்ணாலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது மிகச்சிறந்த பதிவு அம்மா மிக்க நன்றி 🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
பலாப்பழத்தின் தோலை சிறிய துண்டுகளாக கட்பண்ணி காயவைத்து அல்லது மக்கவைத்து உரமாக கொடுக்கும் போது செடிகளில் பெரிய மாற்றம் தெரிகிறது. மாம்பழத்தை இதேபோல் செய்வதாக ஒரு சகோதரி கமெண்ட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள். வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து நன்றாக செடி வளர்க்கலாம். மிக்க நன்றி.
@augnessolomon3818
@augnessolomon3818 Месяц назад
Thank you mam,
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
மகிழ்ச்சி சகோதரி.
@ThoothukudiZiya
@ThoothukudiZiya Месяц назад
வாழைப்பழம் உரம் அருமை 🎉🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@antoinettehelgas-uh1nv
@antoinettehelgas-uh1nv Месяц назад
😊best
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
Thank you so much, keep watching my videos.
@mohamedalshafin6893
@mohamedalshafin6893 Месяц назад
Amma kadalai punnakku karaisal ooram methi iruthal yappadi use pannuvathu
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
சகோதரி இன்னும் நிறைய தண்ணீர் கலந்து வைத்து விடுங்கள். ஒரு வாரம் கழித்து மேலும் தண்ணீர் கலந்து ஊற்றுங்கள். நன்றி.
@kanchana333
@kanchana333 Месяц назад
Useful tips thankyou sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
@@kanchana333 மகிழ்ச்சி சகோதரி.
@Sunithachandran659
@Sunithachandran659 Месяц назад
நன்றிஅக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
நன்றி சுனிதா.
@manjulanagamanickam7839
@manjulanagamanickam7839 Месяц назад
இதே போல பழுத்த மாம்பழங்களிலும் செய்திருக்கிறேன்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
வாழைப்பழத்தை அப்படியே காயவைத்து உரமாக தயாரித்து செடிக்கு கொடுப்பது இதுவே முதல் முறை சகோதரி. நான் மாம்பழத்தை ட்ரை பண்ணியதில்லை.. இனிமேல் செய்கிறேன்.
@user-nl6jm1ws2x
@user-nl6jm1ws2x 26 дней назад
😮​@@ponselvi-terracegarden h9bl😅
@maheswarivijayakumar932
@maheswarivijayakumar932 Месяц назад
Roses superb mam entha video va 4 times mela parthuten alaga iruku colur dark ah iruku
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@rainbowrainbow3727
@rainbowrainbow3727 Месяц назад
அக்கா எப்படி இருக்கீங்க நான் நலம் இன்று வாழைபழ உரம் பற்றி சொன்ன விதம் அழகு நன்றி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
நானும் நலம் ராஜி. கமென்ட் பண்ணியதற்கு மிக்க நன்றி..
@hemalatha500
@hemalatha500 Месяц назад
Arumayana video.thank you for sharing this information. 🙏🏼 nan nurseryil irundu paneer rose vangivanden anda chediyai adu(goat) thlirgai sappittu vittadu.adil again thlirgal valarkiradu ipo repot seyallama as per advise of this video. Please advise me🙏🏼 😊.thank you.kolapodi virpavaridam kidaikkum semman usepanalla😊
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
கிளைமேட் நன்றாக இருக்கும் போது ரீபாட் செய்யலாம். நீங்கள் சொல்லும் செம்மண் ரொம்ப பிசுபிசுப்பு தன்மை கொண்டது. அதை பயன்படுத்த வேண்டும். நாங்கள் அதை காவி என்று சொல்லுவோம்.
@sshivani1604
@sshivani1604 Месяц назад
Super mam Enga veetil oru thottiyil irrunthu vandu oneu paranthu senrathu . Mannai thondiya pothu eggs irrunthathu. Athu enna vaga irrukkum mam. Neenga mattum than ketta vudan answer pannuveenga.. athan ketten. Vedio vil en name solla vendam pls.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
கறுப்பு கலரில் பெரிய எறும்பு போல குளவி மாதிரி இறக்கையுடன், இருந்திருக்கும். எங்கள் ஊரில் அதிகமாக சிறுவயதில் பார்ப்பேன். அதனால் செடிகளுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது, சகோதரி. நன்றி.
@sshivani1604
@sshivani1604 Месяц назад
Muttai irrunthuthe mam. Periya muttai. Ennavaga irrukkum
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
@@sshivani1604 ஓணான்கள் மண்ணுக்கு அடியில் முட்டை போடும். தோல் கெட்டித்தன்மையுடன் இருக்காது. பல்லி முட்டை அளவில் இருக்கும். நிறைய எண்ணிக்கையில் இருக்கும். ஓணான் முட்டைகளாக இருக்கலாம்.
@sshivani1604
@sshivani1604 Месяц назад
Oh thank you mam
@amutharamesh6632
@amutharamesh6632 Месяц назад
Arumai nga sister 👌👌👌💐💐💐😊
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
@@amutharamesh6632 Thank you so much sister.
@nammaoorunammagethu9642
@nammaoorunammagethu9642 Месяц назад
செக்கில் கடலை எண்ணை கசடு உள்ளது அதை செடிகளுக்கு பயன்படுத்தலாமா..
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
கடலை புண்ணாக்கா?
@maheswarivijayakumar932
@maheswarivijayakumar932 Месяц назад
Arunai arumai nangalum follow pandrom ❤❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
மிக்க நன்றி சகோதரி.
@sasisasi7788
@sasisasi7788 Месяц назад
செங்கல் பொடி உபயோகிக்க லாமா அம்மா செடிக்கு
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
பயன்படுத்தலாம் சகோதரி.
@reginaraja
@reginaraja Месяц назад
எங்கள் வீட்டில் அகத்தி கீரை மரம் தொட்டியில் உள்ளது நன்கு தலிற்கிறது பின்பு பழுத்து விடுகிறது ஏன்?
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
கீரை கட்பண்ணி விட்டால் மீண்டும் பத்து நாட்களுக்குள் கீரை ரெடியாகிவிடும். தொட்டி அளவு சிறிதாக இருந்தாலும் இலைகள் சீக்கிரம் பழுத்து விடும். பெரிய தொட்டியில் இருந்தால் தான் இலைகள் செழிப்பாக இருக்கும்.
@dontbeaffraid8907
@dontbeaffraid8907 Месяц назад
Super sis
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
Thank you so much, keep watching my videos.
@kanchana333
@kanchana333 Месяц назад
Super roses sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
Thank you sister.
@Sunithachandran659
@Sunithachandran659 Месяц назад
நல்லஅருமையானவிடியோஇதுபோல்நானும்செய்கிறேன்அக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
இதேபோல் உரங்கள் செய்து கொடு சுனிதா.
@Radharadha-gg1ys
@Radharadha-gg1ys Месяц назад
உங்கள் வீடியோ அருமையாக உள்ளது அம்மா 🙏 நானும் இது போல் செய்கிறேன் மா ❤ புதிய செடிகளை வெய்யலில் வைக்கக்கூடாது நிழற்பாங்கான இடத்தில் தான் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் எனது ரோஜா செடி செம்மண் கலவை தான் அதிக அளவில் உள்ளது அடிக்கும் மழைக்கு ஓரமாக வைத்தால்கூட சாரலில் நனைகிறது. மண்கலவை எப்போதும் ஈரப்பதமாக உள்ளது. இதனால் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? 14 நாட்கள் ஆன இந்த செடிகளை எப்போது வெய்யலில் வைக்கலாம் என்று சொல்லுங்கள் அம்மா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
@@Radharadha-gg1ys செம்மண்ணில் இரண்டு வகை உள்ளது. பசைத்தன்மை இல்லாத மண்ணாக தேர்ந்தெடுத்து செடி வளர்க்க வேண்டும். பிசுபிசுப்பான மண்ணை நல்ல மண்ணாக மாற்ற நம் சேனலில் வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் லிங்க் தருகிறேன். பாருங்கள். நல்ல மண்ணில் மண்கலவை செய்து மிதமான வெயில் படும்படி இடத்தில் ரோஜாவை ஆரம்பத்தில் இருந்தே வைக்கலாம். நன்றி சகோதரி.
@Radharadha-gg1ys
@Radharadha-gg1ys Месяц назад
ரொம்ப நன்றி மா 🙏 உங்கள் வீடியோ பார்த்து விட்டு அதுபோல் செய்கிறேன் மா 🙏
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
@@Radharadha-gg1ys ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LXH48dB7cXU.htmlsi=48kKsvNcUmrqF4Pr
@devikar.devika7344
@devikar.devika7344 Месяц назад
என் ரோஸ் செடி யில் குச்சி மட்டுமே உள்ளது நுனியில் 4 5 இலை மட்டுமே உள்ளது என்ன உரம் கொடுப்பது
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
வேர் பரவ முடியாமல் இருப்பதால் இலைகள் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே போகும். முதலில் அதை கவனிக்க வேண்டும் சகோதரி.
@Sunithachandran659
@Sunithachandran659 Месяц назад
அக்கா மல்லிசெடியின்தளிர்வருக்கின்றாஇலைகள்மஞ்சள்கலர்காகஇருக்குஎதனால்அப்படிவருகிறாதுஅக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
@@Sunithachandran659 இப்போது நான் கொடுத்தமாதிரி உரம் கொடுக்கலாம். இலைகள் பசுமையாக மாறும், சுனிதா.
@noorulhameed644
@noorulhameed644 25 дней назад
வளர்ந்த செடி மண் மாற்றினால் செத்து போவது ஏன்.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 25 дней назад
நல்ல கிளைமேட், பிசுபிசுப்பு தன்மை இல்லாத மண்,மக்கிய உரம், தொட்டியில் நன்றாக ஹோல்ஸ், இதெல்லாம் சரியாக செய்தால் செடி சாகாது.
@pargaviesther5139
@pargaviesther5139 Месяц назад
ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கீங்க நல்ல பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி சிஸ்டர் உங்கள் போன் நம்பர் வேலை செய்ய வில்லை வேற நம்பர் இருந்தால் தரவும் நன்றி வணக்கம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙌🙏👏💐
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
@@pargaviesther5139 நான் மகிழ்ச்சி சகோதரி. அதே நம்பரில் வாட்ஸ்அப் ல் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி.
@Sunithachandran659
@Sunithachandran659 Месяц назад
அப்படியேகொடுக்கிறேன்அக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
சரி சுனிதா.
@Sunithachandran659
@Sunithachandran659 Месяц назад
❤❤❤❤
@Sunithachandran659
@Sunithachandran659 Месяц назад
அக்காஎப்படிஇருக்கீங்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
நான் மகிழ்ச்சி சுனிதா.
@muralik.m.
@muralik.m. Месяц назад
அக்கா .. எப்படி இருக்கீங்க
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்கள் எப்படி இருக்கீங்க? கமென்ட் பண்ணி ரொம்ப நாள் ஆகிவிட்டது..
@muralik.m.
@muralik.m. Месяц назад
@@ponselvi-terracegarden ஆமாம் அக்கா....
@muralik.m.
@muralik.m. Месяц назад
@@ponselvi-terracegarden கெட்டுப்போன கோதுமை மாவு எப்படி செடிக்கு பயன்படுத்துவது.. கொஞ்சம் சொல்லுங்க
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Месяц назад
@@muralik.m. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gBKjF85ju80.htmlsi=Vez8vDnMM-GcaOTS
Далее