ஐயா தொல் திருமாவளவன் .. உங்களின் குணம்.. சமிபத்தில் உணர்ந்தேன்.. மாரி செல்வராஜ் உங்கள் படைப்பில் சாதி இல்லை அரசியல் இல்லை.. மாற்றம் வேண்டும் சொல்லவில்லை மாற வேண்டும் என்று சொல்கிறிர்கள்.. ..
அம்மா அப்பா இருக்கும் போதே திருமணம் செய்து குழந்தைகள் பெறுவதும், தொழிலில் வெற்றி பெறுவதும், அதை மற்றவர்கள் பாராட்டுவதும் பெரும் பாக்கியம். அவர்கள் செய்த பூர்வ புண்ணியம். வாழ்த்துகள் மாரி அண்ணா.
Thankyou somuch Mr.Thirumavallavan In spite of your work schedule, you have kind enough to went to Director mariselvaj^s house( appreciated to Mr. Mari selvaraj for his thought provoking & social concern movie valazi) this shows your gratitude Thankyou somuch 👍👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝With regards V.Lakshmipathi BEME former Associate professor Coimbatore
இந்திய அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தில் குறிக்கோளாக உள்ள திருமாவளவன் அவர்களின் அன்பும் ஆதரவும் இன்றியமையாத தேவை அதை முழுமையாக மாரி அவர்கள் புரிந்து கொண்டு அவருடன் பயணித்து விளிம்பு நிலை மக்களின் விடுதலையை பெற்று தருவார் என்று நம்பிக்கை கொள்வோம் வாழ்த்துக்கள்
மக்கள் பிரச்சினையை கவனிக்காமல் படம், திருவிழா, குடும்ப நிகழ்ச்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவது..அனைத்து கட்சி தலைவர்களையும் கேட்கிறேன்..இன்னும் மக்கள் தலைநகர் சென்னையில் சாலையோரங்களில் வசித்து வருகிறார்கள்.. அவர்களை சாதரணமாக கடந்து செல்கிறோம்..😢😢
@@prabhakaran683 அப்பா பெரிய தொழில் அதிபர் இல்லை, தமிழ்நாட்டில் திரை துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கவில்லை விசிக கட்சி தலைவர்கள் ஊரில் நில அதிபர்கள் இல்லை இரண்டு கல்லூரிகள் இல்லை விசிக அன்பு ஆலயம் இல்லை வெளிநாட்டில் இருந்து ஈழத்தமிழ்ர்கள் வருமானம் இல்லை உங்களை போன்ற மனிதர்கள் கொடுத்த அன்பளிப்பு வாக்கு ஆதரவு தான் இரண்டு சீட்டு இன்று தலைவர் நாளை நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக அவர் அறிவாலயம் செல்ல தேவை இல்லை தோழர்