Тёмный

வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க என் அம்மா சொன்ன மூன்று விஷயங்கள் | KALAYANASUNDARAM | PART - 01 

Social Talkies
Подписаться 274 тыс.
Просмотров 12 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@ramanathankrishnan3663
@ramanathankrishnan3663 2 года назад
சித்ரா சார் நீங்கள் எடுத்த பேட்டிகளில் தலைசிறந்த பேட்டி இதுதான்
@yogiraja3126
@yogiraja3126 2 года назад
நம் காலத்தில் வாழும் பெருமானே உங்கள் பாதங்கள் தொட்டு பணிந்து வணங்குகின்றேன்
@tommymymy1
@tommymymy1 2 года назад
social talkies ஆரம்பித்ததன் பலனை இந்த ஒரு interview கொடுத்துவிட்டது.
@murugananthampillai3852
@murugananthampillai3852 2 года назад
வாழும் மகாத்மாவை/ வள்ளலை பேட்டி அருமை
@VinothKumar-hd7ew
@VinothKumar-hd7ew 8 месяцев назад
This world is better place to live with. Just because it has this gentleman ❤
@vkprabhuvkprabhu9735
@vkprabhuvkprabhu9735 Год назад
வாழும் வள்ளலார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா
@shyamalakannan501
@shyamalakannan501 2 года назад
சித்ரா உங்களுக்கு எல்லா சந்தோஷமும் கிடைக்க வேண்டும் இப்படி பண்பட்ட மனிதரை எங்களுக்கு காண்பித்ததற்கு
@govindarajanshanmugam3093
@govindarajanshanmugam3093 2 года назад
இதை மறுபடியும் உணர்த்திய ஒரு அருமையான நேர்காணல் பாலம் அய்யா
@muthumari9294
@muthumari9294 Год назад
தெய்வ பிறவி
@SriniVasan-pn9lb
@SriniVasan-pn9lb 2 года назад
உங்கள் காலத்தில் வாழுவதே பெருமை
@visasimbu
@visasimbu 2 года назад
Omg ... Ipadi oru manushana !!! Valga valamudan..
@govindarajanshanmugam3093
@govindarajanshanmugam3093 2 года назад
நன்றிகள் வணக்கம் வாழ்த்துகள்
@radhikaravi3537
@radhikaravi3537 2 года назад
My father’s friend and I remember hearing about librarian sir and his good deeds from him. Best interview so far.
@govindarajanshanmugam3093
@govindarajanshanmugam3093 2 года назад
நீங்களும் அவரும் உங்கள் போல் சிலரை உருவாக்க இறைவனை வேண்டி அமைகிறேன்
@govindarajanshanmugam3093
@govindarajanshanmugam3093 2 года назад
உங்கள் வாழ்வின் உச்சம் தொட்ட தாக உணர்வு
@govindarajanshanmugam3093
@govindarajanshanmugam3093 2 года назад
இந்த சொற்றொடர் என் favorite greetings
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 2 года назад
Chitra sir don’t know wat to say and how to thanks you … this is the greatest interview… he is a great human
@Jeenoandfamily
@Jeenoandfamily Год назад
Super and hats off for ur interview with a God's son
@lnmani7111
@lnmani7111 2 года назад
என் வாழ்கையில் என்ன தவம் செய்தோனோ தெரியவில்லை.2010-21 ஆம் ஆண்டில் நான் அரிமா ஆளுநனராக பணியாற்றிய போது அய்யாவை அவர்களை சேலத்திற்கு அழைத்து வந்து மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்ள வைத்து நான் இந்த பூமியில் பிறந்த பயனை அடைந்து விட்டேன். அய்யா வாழ்கவளமுடன்!!
@purushp6552
@purushp6552 2 года назад
Very impressive, living Karnan..god.blesa him....
@680interstate
@680interstate 2 года назад
Never heard about him before. Will have to read his book
@induprethive123
@induprethive123 2 года назад
I am sure will teach this to my kids
@seenikous7094
@seenikous7094 2 года назад
Super excited about this great man,God with this man
@தீனதயாளன்-ர1ற
வாழும் கர்ணன்
@vinodhsundareswaran9863
@vinodhsundareswaran9863 2 года назад
Chitra sir - request to provide details of fund transfer to his Palam trust so that interested people can donate !!
@lalitharajkumar7486
@lalitharajkumar7486 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏my.wishes and namaskaram to the shri kalya nasundaram iyaa
@balakrishnanramasamy2219
@balakrishnanramasamy2219 2 года назад
ஐயா, நீங்கள் இவரை பேட்டி கண்டதால் பெறாத பேறு பெற்றீர்கள்! நாங்கள் தங்கள் மூலம் பாக்கியம் பெற்றோம்! நன்றிகள்!
@natarajansubramanian4940
@natarajansubramanian4940 2 года назад
The best interview you ever have done.
@sincereclub
@sincereclub 8 месяцев назад
Good 👍 information 👍
@Saravanakumar123.
@Saravanakumar123. 2 года назад
*APJ Abdul Kalam
@babubabu-hq2sm
@babubabu-hq2sm 2 года назад
நமஸ்காரங்கள்
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 2 года назад
Can you please add English subtitles to this interview, I would like to share this to my other non Tamil friends and families
@hariharan-ix4sw
@hariharan-ix4sw 2 года назад
Vaalum Karnan Thatha
@narayananjs7884
@narayananjs7884 2 года назад
Ayya namaskaram
@govindarajanshanmugam3093
@govindarajanshanmugam3093 2 года назад
லட்சு சார், உண்மையிலேயே கூறி குறுகினேன் 1960 முதல் விகடன் கல்கண்டு துக்ளக் தினமணி தினத்தந்தி இந்து என வளைத்து வளைத்து படித்த மனிதன் இவர் குறித்து கேள்விப்படவே இல்லை
@govindarajanshanmugam3093
@govindarajanshanmugam3093 2 года назад
கூனி குறுகினேன்
@ramkumarselvasekaran946
@ramkumarselvasekaran946 2 года назад
Sir APJ ABDUL KALAM திருத்தி கொள்ளவும்
@vkprabhuvkprabhu9735
@vkprabhuvkprabhu9735 2 года назад
சாமி சார் நீங்க,
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 2 года назад
He says someone dropped him in their car to his house as a big thing …. What he is doing in the current world is unbelievable, I bet if you scan whole world u will not find a person like him… I would keep him as a person Next to Mother Theresa
@12345698662
@12345698662 2 года назад
There are lot of person who do charity
@govindarajanshanmugam3093
@govindarajanshanmugam3093 2 года назад
கற்றது/தெரிந்தது, கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு சொன்னது அறிவில் சிறந்த மூதாட்டி அவரே அப்படியென்றால் நான் எந்த மூலையில்
@kgreekeshvarmanvarman
@kgreekeshvarmanvarman 2 года назад
Living rheivam
@satheeshkannan4824
@satheeshkannan4824 2 года назад
🙏🙏🙏🙏🙏
@veerapl5372
@veerapl5372 2 года назад
🙏🙏🙏
@chandrashekarr1977
@chandrashekarr1977 2 года назад
நன்றி. அந்த மூன்று சூத்திரங்கள்ல ரெண்டாவதாகக் குறிப்பிட்டதை சரியா கேட்க முடியலை. ஒலிப்பதிவுல ஏதும் பிரச்சினையான்னு தெரியலை. அம்மூன்றையும் யாராவது லிஸ்ட் பண்ணித்தந்தா நல்லாருக்கும். நன்றி.
@joshuajey6236
@joshuajey6236 2 года назад
• எதற்காகவும் பேராசைப்படாதே. • ஏது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தானம் செய். • தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும்.
@chandrashekarr1977
@chandrashekarr1977 2 года назад
@@joshuajey6236 நன்றி
@jairam6419
@jairam6419 2 года назад
He is living God, Mr. Chithra lakshmanan don't interview cinema artists, no use for the society, pls propoganda living God like this, useful for next generation, cinema is wasting next generation life, all good directors are gone,
@SridharJayakumar
@SridharJayakumar 2 года назад
😬AJP Abdul Kalam’a ??? Chitra Sir, please initial correcta sollunga.
@sultan3538
@sultan3538 2 года назад
APJ, not AJP
@RajaRaja-cj7er
@RajaRaja-cj7er 2 года назад
Leave got
@kcvinoth864
@kcvinoth864 2 года назад
met in bookfair valuable
Далее
Физика пасты Карбонара 🧪🔬
00:57
Palam Kalyanasundaram Part 1
19:15
Просмотров 32 тыс.
வாஸ்து ( Vasthu ) / Dr.C.K.Nandagopalan
24:22