Тёмный

Top 3 habits of all Successful people |  

ENNUVATHELLAM UYARVU
Подписаться 544 тыс.
Просмотров 1,3 млн
50% 1

Ennuvathellam uyarvu channel brings to
you Top 3 habits of all successful people
1.Book Reading
How much time they are all spending to read
warren buffet
bill gates
mark zuckerbeg
Abdul kalam
Why we need to read books
How do we start book reading
Rajnikanth favorite book
Types of Book reading
Printed books
PDF FILES
Amazon Kindle
Audio books
2. Wakeup early morning
Tim cook wakeup time
Indra nooyi Wakeup time
Jackie chan wakeup time
How do we wakeup in early morning
Some strategies
Early Morning experience
3.Self discipline
Diffrence on discipline and self discipline
Some self discipline stratigies
If you want PDF books please whatsapp this number 7305589792
Thanks for watching.... All the best.....

Опубликовано:

 

21 дек 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,6 тыс.   
@Sei222
@Sei222 3 года назад
7:27 ரசனையுள்ள ரசிகன் நீ .... 1.நான் புக் படிப்ப 2.21 நாள் இனி 4:32 க்கு எழுவேன் 3.Group 1 pass பண்ணுவேன் 4.துணை மாவட்ட ஆட்சியர் ஆவேன்.
@santhoshkumar7900
@santhoshkumar7900 3 года назад
All the best man🎉
@k.sambroshrajaksr2892
@k.sambroshrajaksr2892 3 года назад
Best wishes
@anbarasiprabhu9696
@anbarasiprabhu9696 3 года назад
S super correct
@udhays4102
@udhays4102 3 года назад
All the best thalaivaree ✌️
@dharankumar125
@dharankumar125 3 года назад
Bro keep doing you can do it...support from kovai
@saravanad1591
@saravanad1591 4 года назад
நான் இதுவரைக்கும் யூடூபில் எவ்வளவோ Video பார்த்து இருக்கிறேன் But இந்த Video மிகவும் அருமையாக இருக்கிறது, நண்பா. நல்ல உந்துசகதியான பதிவு
@energeticvibes3668
@energeticvibes3668 4 года назад
saravana D நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 4 года назад
Fien
@seemlyme
@seemlyme 3 года назад
saravana D 🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக RU-vid இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன. www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HbvCxMfcKv4.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pIJHJzDQcRM.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MyxbdmAnIcI.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wLzeakKC6fE.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P8vHa8zD7jY.html
@sTyLoPRITHIV
@sTyLoPRITHIV 4 года назад
சூரிய உதயத்தை வருணித்த விதம் அழகாக இருந்தது தோழா...... ⛅️
@lyricmathew8077
@lyricmathew8077 2 года назад
Sorry to be offtopic but does any of you know of a trick to get back into an instagram account..? I was dumb lost my login password. I appreciate any help you can offer me!
@Roshan-cg1jk
@Roshan-cg1jk 2 года назад
Same to you
@beauteducoeur3810
@beauteducoeur3810 2 года назад
Because he is a book reader😍
@madhanakumarij725
@madhanakumarij725 2 года назад
Yes.
@bawajisarkarbawajisarkar6929
@bawajisarkarbawajisarkar6929 2 года назад
@@beauteducoeur3810 o oo 0pp ,0llll ll llp pp pp,0
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 4 года назад
1. Reading Books 2. Wake up early in the morning 3. Self Discipline
@SASIKUMAR8865.
@SASIKUMAR8865. 2 года назад
Yes
@krishnapriya1284
@krishnapriya1284 2 года назад
Q
@ourathistam1329
@ourathistam1329 Год назад
super
@DINESHKUMAR-yq5gr
@DINESHKUMAR-yq5gr Год назад
Thank you for saving the time 💖
@lakshmananannamalai7157
@lakshmananannamalai7157 Год назад
.
@mrizwan2937
@mrizwan2937 4 года назад
ஏதோ ஒரு புதிய உத்வேகம் உங்கள் பேச்சில் உண்டு...
@technokk5370
@technokk5370 4 года назад
Nejam
@kanagavel9477
@kanagavel9477 4 года назад
❤❤
@sheelaraj5679
@sheelaraj5679 4 года назад
Correct
@energeticvibes3668
@energeticvibes3668 4 года назад
M RIZWAN நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி
@BaluBalu-mw5oj
@BaluBalu-mw5oj 4 года назад
♥️😀
@loorthmarysebastian3217
@loorthmarysebastian3217 4 года назад
சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பதிவு தேவை....
@muralikannima9626
@muralikannima9626 4 года назад
Thank you
@beastboy6175
@beastboy6175 4 года назад
Right ✔ bro 💪👍
@energeticvibes3668
@energeticvibes3668 4 года назад
Loorthmary Sebastian நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி
@HelloLove1
@HelloLove1 4 года назад
நான் ஒரு இலங்கைத்தமிழன், உங்கள் பதிவு என்னுடைய மனதில் ஒரு நல்ல சிந்தனையை வளர்த்துள்ளது 🌄🙏
@nagalakshmi-vx4ee
@nagalakshmi-vx4ee 3 года назад
I started to reading at my age of 19. Then it's became as my habit. It's used to make me as positive, enthusiastic. It's teach me self discipline, how to think, how to be happy in any situation. Especially secret and the power of subconscious books were changed my entire life. Still i used law of attraction and am leading my life easily and effortlessly. Anyhow when ever i feel down i used to read book.
@herworld7875
@herworld7875 4 года назад
சரியான நேரத்துல இந்த பதிவு பாத்துருக்கேன் நன்றி! ❤
@karthikdon6076
@karthikdon6076 4 года назад
Me also sister
@nagarathinamsekar3221
@nagarathinamsekar3221 4 года назад
Super anna thank you ☺
@dillibabu9367
@dillibabu9367 4 года назад
Yes me too
@successtamil7659
@successtamil7659 4 года назад
Mm ji
@beetleminicooper7082
@beetleminicooper7082 4 года назад
ஒரு மனுசன் கத்தி கத்தி இவ்வளவு அழகா சொல்லுரார் அதையும் 31 பன்னாடைங்க dislike பன்னி இருக்குதுங்க... இது எல்லாம் திருந்துற ஜென்மம் இல்ல....
@gurupictures7954
@gurupictures7954 4 года назад
....
@jayaprakashgovindaraj9629
@jayaprakashgovindaraj9629 4 года назад
Beetle Mini cooper adhungala manidhar gal alla pa adha
@robertbaby7059
@robertbaby7059 4 года назад
Beetle Mini cooper 0p
@rambirthday8068
@rambirthday8068 4 года назад
dislike option தரவே கூடாது
@UdhayaKumar-ll3nv
@UdhayaKumar-ll3nv 4 года назад
😂😂cracta sonninga bro
@sureshsiva5895
@sureshsiva5895 3 года назад
தரமானவர் நீங்கள் 👍
@samarkutty
@samarkutty 2 года назад
Goosebumps motivation..... Pppaaaa sema nga morning kekum podhu payangara mass ah irukkj
@kaleeswaran542
@kaleeswaran542 4 года назад
Semmaya இத கேட்டுட்டு நா என்ன என்ன செய்யபோறன்னு தெரியல But கேட்கும்போதே ஒரு நம்பிக்கை தைரியம் வருது அர்த்தமான பேச்சு வாழ்த்துக்கள்
@seemlyme
@seemlyme 3 года назад
Kalees Waran 🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக RU-vid இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன. www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HbvCxMfcKv4.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pIJHJzDQcRM.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MyxbdmAnIcI.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wLzeakKC6fE.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P8vHa8zD7jY.html
@pkmprathi2551
@pkmprathi2551 4 года назад
நண்பா, எனக்கு 4 மணிக்கு எழுந்திருக்கனும்னு ரொம்ப நாள் ஆசை ஆனால் நான் அதை இன்னும் செய்யவில்லை. உங்கள் பேச்சு அருமையாக உள்ளது. நான் இதை செய்ய போகிறேன் மிக்க நன்றி 💐
@bhagavanamma7634
@bhagavanamma7634 4 года назад
இது முழுவதும் உண்மை...!! மிகவும் அருமையானதும் மனதுக்கு ஊக்குவிப்பையும் தரும் மிக மிக அர்த்தமான video...!! This video Touch my heart...!! Mortivational speech...!! Awesome...!! இப்போ இந்த video ல சொன்னதை கடைபிடியுங்கள் நண்பர்களே..!! வாழ்வு சிறப்பானதாகவே அமையும்...!! 👍👍🌷🌷👍👍🌷🌷👍👍 I Will try My LEVEL BeSt....😎😎
@seemlyme
@seemlyme 3 года назад
bhagavan amma 🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக RU-vid இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன. www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HbvCxMfcKv4.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pIJHJzDQcRM.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MyxbdmAnIcI.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wLzeakKC6fE.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P8vHa8zD7jY.html
@EcplazaTV6
@EcplazaTV6 4 года назад
இளைஞர்களின் எதிர்காலம் சிறக்க, எத்தனையோ புத்தகங்களை இரவு, பகலாக படித்து பழரசமாக உங்கள் Subscriber களுக்கு கொடுக்கிறீர்கள். நிச்சயம் நீங்கள் பல நூறு தொழிலதிபர்களை உருவாக்குவீர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..👍🏻👍🏻👍🏻
@kannanrajmohan5331
@kannanrajmohan5331 2 года назад
Simply super JR
@TRS_Vellore_Couple
@TRS_Vellore_Couple 2 года назад
Anna good luck
@keerthikakeerthika5548
@keerthikakeerthika5548 4 года назад
அண்ணா சூரிய உதயம் பத்தி சொன்னது ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு......😇
@sekarmt8924
@sekarmt8924 4 года назад
Mm
@mahendrancoimbatore1441
@mahendrancoimbatore1441 4 года назад
உலகத்தின் பிரம்மாண்டமான விஷயம் சூரிய உதயம்.
@sekarmt8924
@sekarmt8924 4 года назад
சூரியனுக்கு உதயம் இல்லை ஹாஸ்தமனுமும் இல்லை
@energeticvibes3668
@energeticvibes3668 4 года назад
Keerthika Keerthika நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி
@mail2sanram
@mail2sanram 4 года назад
நீங்கள் சொல்லியது போல இந்த நாளில் அதிகாலையில் எழுந்தேன். ஒரு சிறப்பான மாற்றம். உங்களுக்கு நன்றி
@ayyanaruma6355
@ayyanaruma6355 4 года назад
உண்மையாவே உங்க வார்த்தைகள் அருமை.. ஊக்க மிகுந்த வார்த்தைகள். நன்றி அண்ணா
@helendali4666
@helendali4666 2 года назад
கேட்ட உடனேயே follow பண்ணணும்கிற எண்ணம் வருது … hats off to u 👌👌👍… Good voice too…
@RameshKumar-dg1ve
@RameshKumar-dg1ve 4 года назад
நண்பா நீங்க அருமையாக பேசுறீங்க. அதுவும் Alarm Set பன்னுற‌தகவல் மிக மிக அருமை.
@energeticvibes3668
@energeticvibes3668 4 года назад
Ramesh Kumar நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி
@keerthanap8284
@keerthanap8284 4 года назад
பல விஷயங்களை தெரிந்து கொண்டு வாழ்க்கையை இப்படி வாழ்ந்தால் வெற்றி பெற முடியும் என்று எளிய முறையில் சொல்லும் உங்களுக்கு நன்றிகள் பல.....
@sekarmt8924
@sekarmt8924 4 года назад
Mm
@energeticvibes3668
@energeticvibes3668 4 года назад
Keerthana P நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி
@Janarthanan_26
@Janarthanan_26 3 года назад
My book recommendations Self-help books 1. Atomic Habits 2. The 5AM club 3. Never split the difference 4. Factfulness 5. Limitless Tamil history books 1. பொன்னியின் செல்வன் 2. வெள்பாரி 3. பட்டத்துயாணை 4. காவல்கோட்டம் This is purely my personal preference..! Happy reading 📖 friends ..!!
@cinematic-360
@cinematic-360 2 года назад
You can try "Secrets" (Ragasiam) And financial related books Millionaire Next Door Rich Dad poor dad Innovative marketing
@prapanjam..6747
@prapanjam..6747 2 года назад
Yennaku intha books venum yeppadi vangurathu ji . Yennala velila poi vanga mudiyathu
@kalaiselvijayakumar2475
@kalaiselvijayakumar2475 2 года назад
அருமை
@user-qi4vj8sn5s
@user-qi4vj8sn5s 3 года назад
உண்மை..பொன்னியின் செல்வன் படித்த பிறகு தான் என் வாழ்க்கையில் படிப்பிற்கான இரண்டாம் அத்தியாயம் தொடங்கியது..அதன் பிறகு இரண்டு வருடங்களுக்குள் 150 புத்தகங்கள் படித்து விட்டேன்
@Ravers_heart
@Ravers_heart 4 года назад
Modhalla social media LA irundhu veliya vandhaalay podhum... Ella teenagers uhm nala varuvanga💯⚡
@Durair468
@Durair468 4 года назад
😅😂😂
@45m.vignesh29
@45m.vignesh29 4 года назад
Fact fact
@vix_traderr
@vix_traderr 4 года назад
Kindly uninstall every social media and time passing apps.....that will make you better
@sharmilabalakrishnan1367
@sharmilabalakrishnan1367 4 года назад
There is no point of uninstalling apps unless we change...in this world we have both good and bad ones...you only going choose the direction then choose the right direction.
@Durair468
@Durair468 4 года назад
@@sharmilabalakrishnan1367 🙏🙏
@mohamedabuhassain6942
@mohamedabuhassain6942 4 года назад
அஸ்ஸலாமலைக்கும் , நீங்க கூறியது அழகு ,விஷயம் கூறும் விதம் அழகு, கூரும்விதத்தில் என் மனம் பரவசம் அடைந்த்து நன்றி.
@syedali7700
@syedali7700 4 года назад
Waalaikumsalam
@sudhakalpu8769
@sudhakalpu8769 4 года назад
Salam...nga
@praveenam3741
@praveenam3741 4 года назад
My dad read Mahabharata story book daily before sleeping and early morning We are think unwanted. But now realised Thank u bro
@user-nk6tz7no9k
@user-nk6tz7no9k Год назад
💯🔥....... நன்றி அண்ணா..🌞 ...👌 குளிர்ச்சி தரும் நிலாவை விட சுட்டு எரிக்கும் சூரியனை அதிகம் நேசிக்கிறேன் ... 🌞🔥 i love sun .......
@aartheeart9708
@aartheeart9708 4 года назад
உங்கள் பேச்சு புதிய புத்துணர்ச்சியை கொடுத்தது நண்பா😊😊.. மிகவும் நன்றி 🙏.. வாழ்க வளமுடன் 😊😊
@energeticvibes3668
@energeticvibes3668 4 года назад
aarthi vm நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி
@seemlyme
@seemlyme 3 года назад
Aarthee Art 🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக RU-vid இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன. www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HbvCxMfcKv4.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pIJHJzDQcRM.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MyxbdmAnIcI.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wLzeakKC6fE.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P8vHa8zD7jY.html
@sandhyasakthi2798
@sandhyasakthi2798 4 года назад
நான் விடிய காலை 4 ,30 மணிக்குவிளக்கேற்றுவேன் பிரம்ம முகூர்த்தம்
@soundar001
@soundar001 Год назад
"இந்த உலகத்தின் hero,"👌👌👌👌👌👌 கண்ணு!!! Keep it👍 தாய் மண்ணே வணக்கம்!!!
@maharajaprince6171
@maharajaprince6171 4 года назад
நான் அரசு வேலைக்கு செல்ல இந்த motiVation Video ஒரு காரணம்
@abinayapriyadharsini6110
@abinayapriyadharsini6110 4 года назад
Yenakum
@seemlyme
@seemlyme 3 года назад
Maharaja prince 🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக RU-vid இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன. www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HbvCxMfcKv4.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pIJHJzDQcRM.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MyxbdmAnIcI.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wLzeakKC6fE.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P8vHa8zD7jY.html
@Moviecritics.
@Moviecritics. 4 года назад
கருத்து சொல்லுவதை விட இந்த மாதிரி நல்ல விஷியங்களை பல பேருக்கு பகிர்வது மிகவும் நல்லது Pls share and sema video thala 👌👌👌
@s.pavithraiyanraj972
@s.pavithraiyanraj972 4 года назад
தமிழ் உச்சரிப்பு அழகு நண்பா...❤️😍
@energeticvibes3668
@energeticvibes3668 4 года назад
S.pavithra Iyanraj நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி
@naanaadha7804
@naanaadha7804 2 года назад
நீங்கள் சொன்னதுப்போல புத்தகம் படிப்பது வாழ்க்கையின் உயர்வுக்கு மிகவும் முக்கியம். நன்றி தோழா... வாழ்க தமிழ்...
@vimalavimala1506
@vimalavimala1506 Год назад
I red வந்தார்கள் வென்றார்கள் fully. It is about Muslim em porers. Very interesting. Every indian should read this book. Your words are very encouraging. Thank you so much.
@aazifahzan
@aazifahzan 4 года назад
“If you’re not failing, you’re not pushing your limits, and if you’re not pushing your limits, you’re not maximizing your potential” ― Ray Dalio Agree? -then give 👍 Not Agree? - Tell me why in 💬
@energeticvibes3668
@energeticvibes3668 4 года назад
Home Business University நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி
@nagarajannagarajan3590
@nagarajannagarajan3590 4 года назад
கண்டிப்பா நீங்க சொன்னது எல்லாமே உண்மை தான் இந்த மாதிரி வீடியோ போடுவது ரொம்ப நல்லது இதை பார்த்து நாலு பேரு திருந்துவாங்க
@jeffrinjovite91
@jeffrinjovite91 4 года назад
I'm watching this video for the first time and I got goosebumps all over my body.... Thank you for the motivational video brother ♥
@parameshparamesh972
@parameshparamesh972 4 года назад
Vera level .....neega sollumbodhe idhellam pannanum pola iruku
@sheikabdullah5740
@sheikabdullah5740 4 года назад
கடந்து வந்த நாட்களை நினைத்து கண் கலங்குகிறது. கடக்க இருக்கும் நாட்களை நினைத்து நெஞ்சம் மகிழ்கிறது,
@seemlyme
@seemlyme 3 года назад
Sheik Abdullah 🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக RU-vid இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன. www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HbvCxMfcKv4.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pIJHJzDQcRM.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MyxbdmAnIcI.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wLzeakKC6fE.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P8vHa8zD7jY.html
@soda3397
@soda3397 4 года назад
அருமை நானும் இதை கடைப்பிடிக்கிறேன்
@JayaLakshmi-ew1ep
@JayaLakshmi-ew1ep 2 года назад
உங்களால மட்டும் தான் இந்த மாதிரி imagination வரும் bro, really vera level
@venkatramanbalakrishnan2502
@venkatramanbalakrishnan2502 4 года назад
Wonderful... The way you presented is highly motivated and appreciable..
@asha.m6869
@asha.m6869 4 года назад
Super.. super.. I will wakeup early for sunrise from tomorrow..
@successtamil7659
@successtamil7659 4 года назад
Unmaiya ah yesterday waskeup ah eralry please tell True☺️
@sindhujavijay6644
@sindhujavijay6644 3 года назад
@@successtamil7659 p00000
@SanthoshKumar-gm3td
@SanthoshKumar-gm3td 4 года назад
naan night shift employee ☹️☹️☹️☹️ but kandipa try pani pandren, follow pandren. ungal pechu avaloo super ah iruku. got an wonderful idea on ur talk.
@yogisubramani1121
@yogisubramani1121 2 года назад
The way u narrate the story runs into my mind for the whole day, and I couldn’t able to start my day without listening to ur videos even it’s repeated….. keep motivating everyone buddy the world needs a voice like urs….. keep rocking 👍👍👍👍💐💐💐💐
@artbeat33
@artbeat33 3 года назад
Reading books waking up early watching sun rises .... Ethu yelamey naa daily pandren for the past two months 😍
@safilinaz
@safilinaz 4 года назад
அருமை மிக அருமை ஒரு தன்னம்பிக்கை யாளனை உருவாக்கக் கூடிய பேச்சு வாழ்த்துக்கள்...
@TheWorld-th5kh
@TheWorld-th5kh 4 года назад
I would like to give big salute to Ennuvathellam uyarvu which is good to know more especially today's youngster
@RamArun-um5fq
@RamArun-um5fq 3 года назад
தளபதி நீ என்னோட வீட்டுக்கு பக்கத்துல இருக்க கூடாத 😭 அருமை
@ARJUN8ROAI
@ARJUN8ROAI 3 года назад
யாரு சாமி நீங்க...? எத்தனையோ motivational videos பார்திருக்கிறேன் கேட்டு இருக்கிறேன். But non of them didn't move me at all like yours. Your was really convincing. Nicely presented. Voice, articulation& voice modulation are excellent. You have made a difference in me. I'm determined to do tge three things which you have mentioned. Thank you brother.
@praja782
@praja782 4 года назад
எண்ணுவதெல்லாம் உயர்வு இந்த வரிகளுக்கு ஏற்றார்போல் உங்கள் உங்கள் கருத்து இருந்தது
@energeticvibes3668
@energeticvibes3668 4 года назад
P Raja நன்றி நாம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் நன்றி
@anandhiroshni7218
@anandhiroshni7218 4 года назад
What a motivation. I like ur speech. From today I will start to study at least 10 pages of a book. Tq for changing my life into a meaningful one.
@srmurugan9838
@srmurugan9838 2 года назад
திருவள்ளுவரையும் சேர்த்து சொன்னிங்க பாருங்க அதில்தான் பெரும் நம்பிக்கை பிறக்கிறது. அருமையான மூன்று செய்திகள் நனறி.
@anandhijagadheesh5411
@anandhijagadheesh5411 4 года назад
அருமையான பதிவு, நான் வாழ்க்கையில் கஷ்டங்களை கடந்து செல்ல போராடிக்கொண்டிருக்கும் இந்த வேலையில் இந்த பதிவு சரியான நேரத்தில் பார்த்தேன். மிகுந்த பயனுள்ளதாக ஊக்கம் அளிக்கிறது... நன்றி...
@beastieonmission
@beastieonmission 4 года назад
OMG...I have missed this video almost a yr.. but.. got em at right moment
@vimalpuvi
@vimalpuvi 4 года назад
Super nga
@vijayaslakshmiatoz1167
@vijayaslakshmiatoz1167 4 года назад
Naan inemale morning yazunthireppan. Regular aah 5 liter water kudippan. Naan regular aah sai baba chapter one complete pannuvan. Naan sure aah off-hour classical dance panna poren. 2020 la naan good achive panna poren. Thank u EU team
@balasobinbala9762
@balasobinbala9762 4 года назад
All the best bro
@spsivaspsiva133
@spsivaspsiva133 4 года назад
Amazing your motivation voice nice video 🌞🌞🌞
@tharun3432
@tharun3432 3 года назад
Useful video in my life promise, i thought i am a success people when he started talking what a video👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍
@muthukumar.muthukumar.8127
@muthukumar.muthukumar.8127 4 года назад
I'm born in July 9 so I'm also magical.Thank you for told this now a time I had more confidence lam be a successful people.😍😍😍😍
@jananikrishnan1206
@jananikrishnan1206 4 года назад
Ponniyin Selvan...... Ennoda romba favorite book anna.....
@comrade_durai
@comrade_durai 4 года назад
அருமையான பேச்சு 💯👍😍ஆனால் அடுத்தவரின் செயல்களை பின்பற்ற செல்கிறார் அது தவறு நாம் புதிய வழியில் இலக்கை அடைய முடியும் நாம் தனித்த அடையாளம் கண்டு அகிலம் நம்மை பின்பற்ற வேண்டும் 😊👍💯அன்பே சிவம்😊
@dhivagars6772
@dhivagars6772 Год назад
Avar explain pannuraru bro nam valkkai nam kail
@gomathyharisudalai4920
@gomathyharisudalai4920 2 года назад
அட்ட காசம் அதிகாலை வர்ணனை JR superb
@ARUVIMANO
@ARUVIMANO 4 года назад
மிக அருமையான பேச்சு.... நான் இன்னும் அதை கடை பிடிக்க வில்லை.... சீக்கிரம் கடைபிடிப்பேன்....
@d.j.jegatheesh25
@d.j.jegatheesh25 4 года назад
Bro arumataana padhivu😍
@shakthivel8922
@shakthivel8922 4 года назад
அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது கேட்க வேண்டிய பதிவு
@yesubabbanmalaminmu7396
@yesubabbanmalaminmu7396 4 года назад
Dear brother, Thanks for your motivational sharing... "Those who read they will lead" May God bless you more...
@user-nt4nm4fb3u
@user-nt4nm4fb3u 4 года назад
Thank you, for the truth !!! Love & peace.... for everyone whoever watch this !!!
@SathishKumar-xx3qq
@SathishKumar-xx3qq 4 года назад
அருமையா சொன்னீங்க ப்ரோ நல்லா இருந்துச்சு ரொம்ப மோட்டிவேட் பண்ணது உங்களுடைய ஸ்பீச் மிக்க நன்றி இதுபோன்று மேலும் பல காணொளியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நன்றி
@ENNUVATHELLAMUYARVU
@ENNUVATHELLAMUYARVU 4 года назад
👍👍👍
@louism7464
@louism7464 4 года назад
👍👍👍
@wantinfo6562
@wantinfo6562 4 года назад
Amazing motivated voice , sunrise pathi sonninga paarunga idhuku aparam dhan enaku sunrise parkanum asaya iruku mrng ezhundhu margazhi masam kolam podrapokooda sunrise parkanum thonimadhu illa background amazing bird music. .. idha yaaru pa dislike pandringa Ada kadavilay...
@kamaleshd5737
@kamaleshd5737 3 года назад
உங்கள் பேச்சு நல்ல உத்வேகம் கொடுக்கிறது உங்கள் பதிவுகள் அதிகம் வரவேண்டும் எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன் அன்புடன் & நட்புடன் த.கமலேஷ்
@santhanalakshmivasudevan636
@santhanalakshmivasudevan636 2 года назад
True bro. I started waking up by 4:14am. Really working out very well. Thank you very much bro:)
@jayakumarjai4920
@jayakumarjai4920 4 года назад
This video is life turning point....best engarege...so use full time is gold
@sashikalanatarajan9886
@sashikalanatarajan9886 4 года назад
The way you are coveying the message was really inspiring.. After hearing, it was more refreshing.. Thank you Sir..
@antole622
@antole622 4 года назад
உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள் மட்டுமல்ல. உணர்வுகளை தூண்டி உத்வேகத்தை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த வார்த்தைகள். அருமை நண்பரே.
@srmlive8859
@srmlive8859 2 года назад
Nice 👍 One. Every one must listen this video and practice. Not only change our personal life but also change our surrounding people life. We will be the role model to them. Thank you for sharing Shenoth Raghavan
@smartsaravanapdk
@smartsaravanapdk 4 года назад
youtube la niraiya motivation videos paathuruken but edhukku comments pannanum nu thoonunadhu illa , but unga video romba pidichurukku super bro idhumaari videos innu panna en vaalthukkal ♥️
@PavithraPavi-ou2ob
@PavithraPavi-ou2ob 4 года назад
This video is one of my favorite video bro, really when I'm watching this video my mind is automatically get energetic and very boost up!! When I feel very lazily that time I saw this video only, tnks bro
@birunthan6271
@birunthan6271 4 года назад
எனக்கு தெரிஞ்சு நான் சரியான நேரத்தில் இந்த video pathuruken nu nenaikiren thank you so much....
@rathidevirathi1135
@rathidevirathi1135 2 года назад
மூன்று விஷயத்தை பத்தி மிக தெளிவாக சொல்லி இருக்கீங்க மிக அருமை .......
@thambithevan
@thambithevan 4 года назад
மிக அவசியமான நினைவூட்டல்.. மேலும் தொடர்க...
@srishalini1929
@srishalini1929 4 года назад
Iam very happy to hear such a inspirational video.. I get enthusiastic.... Whenever we get enthusiasm no one can stop our success.. Thank u so much sir..
@suganthimuthusamy3638
@suganthimuthusamy3638 3 года назад
Unga voice semma sir, sun as a hero for birds nu neenga sonathu super different ah sunrise ah pakka vaithathuku nandri
@chitrakkannan7680
@chitrakkannan7680 2 года назад
சிறப்பான பதிவு. நான் தினமும் 6 மணிக்கு மேல் தான் எழுவேன் ஆனால். என்றாவது ஒரு நாள் அதிகாலை 4 மணக்கு எழுந்திட வேண்டும் என்று நினைப்பேன் . அன்று மட்டும் 3.55 க்கு எழுந்து அலாரத்தை நானே நிறுத்துவேன்.
@gopikrishnang4137
@gopikrishnang4137 4 года назад
மிக சிறப்பான பதிவு...
@Stagersuresh
@Stagersuresh 4 года назад
Wonderful motivational video... It’s really a social service. Keep it up...
@covaigovinth1164
@covaigovinth1164 2 года назад
Bro அழகான பொண்ணு பாடினா பாட்டை கவனிக்காமல் அந்த பொண்ணை கவனிக்கிறோமில்லைய அதுபோலத்தான் நீங்கள் சொல்லும் அறிவுரையைவிட நீ அதை சொல்லும் விதம் சூப்பரோ சூப்பர். வாழ்துக்கள்.
@vetrikumarpalanivel6868
@vetrikumarpalanivel6868 3 года назад
அண்ணா கடந்த ஒரு வருஷமா நான் உங்களோட வீடியோவை பாத்துகிட்டு இருக்கேன்.. அதே மாதிரி ஒரு வருஷமா என்னோட எண்ணங்கள் ரொம்ப பெருசா இருக்கு அதற்கு காரணம் உங்களோட யூடியூப் சேனல் தான்... உங்களுடைய சேவைக்கு ரொம்ப நன்றி.....
@ashokkumarkaruppusamy354
@ashokkumarkaruppusamy354 4 года назад
அருமை சார். என்னமோ ஒரு எனர்ஜி.
@dineshmagusu3697
@dineshmagusu3697 4 года назад
நன்றிகள் கோடி நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@subhasperumal239
@subhasperumal239 2 года назад
நல்ல விசயம்.சரியாக இருக்கும் என்பதை உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.புகழ் பெற்ற மனிதனாக வாழவேண்டும் என்ற உறுதியான ஒரு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கிறது
@sivaranjaniayyappan2751
@sivaranjaniayyappan2751 4 года назад
Semma explain bro...I love always nature...Athu sunrise ah paka naa daily market poven...Market la than ellarum active ah irupanga...
@ashifh756
@ashifh756 3 года назад
THE WAY U EXPRESS SUNRISE IS AMAZING..
@saranyab2868
@saranyab2868 4 года назад
OMG! what a motivational video.. this is actually what we are thinking in our mind... but we couldn't do it because of the silly reasons... but it motivates to do...thank you
@elangosj2475
@elangosj2475 2 года назад
மிக அருமையான (எளிமையான) விளக்கம்...
@priyadharshini6941
@priyadharshini6941 4 года назад
What a motivational speech!!! Really tq for your motivation.... sir, I am definitely follow the 3 habits and achieve everything.. tq sir... and keep your motivation 🔥🔥🔥🔥
@nandhininandhini4862
@nandhininandhini4862 4 года назад
☀️Sunrise ku ivlo Alaganaa explanation ah kekavai Rompa arumaiya irukirathu👌...inimai daily 🌄morning sikiram enthiruchu ean sunrise hero🌅 va pakkanum😊
@Surendran923
@Surendran923 4 года назад
அருமை அருமை நன்றி👌👌🙏🙏
@sarasrijuju6006
@sarasrijuju6006 4 года назад
Addicted to your voice Heared completely twice already 🤩
@BTVISHWAM
@BTVISHWAM 3 года назад
Goosebumps bro neenga sonna 3 charactersa naa konja naal munnadi irunthu senjittu thaan vanthen neengalum atha thaan pesuringa🔥🔥
@spsaraprabu8788
@spsaraprabu8788 3 года назад
உங்கள் செயல் நோக்கம் பேச்சி என்னை செயல்பட முடியும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது அருமையான பதிவு மிகவும் நன்றி
Далее
Телеграмм-Колян Карелия #юмор
00:10
Elden Ring DLC - ПОДОЖГЛО ПОПУ!
07:26
Просмотров 366 тыс.