Тёмный

வாழ்க்கையை வெறுத்து காசிக்கு போக நினைத்த மனிதர்! Manangal Vs Manithargal = Kathaikal | NakkheeranTV 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 51 тыс.
50% 1

#nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #counselingpsychology #masterpractitioner #masterpractitionerinterviews #nakkheeraninterview #counselingpsychology
வாழ்க்கையை வெறுத்து காசிக்கு போக நினைத்த மனிதர்! Manangal Vs Manithargal = Kathaikal | NakkheeranTV
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

10 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@meerasahib8396
@meerasahib8396 10 месяцев назад
உண்மையான கவுன்சிலிங் உங்கள மாதிரி ஒரு கவுன்சிலர் நான் இதுவரை பார்க்கவில்லை தெய்வீக சக்தியால் மனதை புரிந்து பேசுகிறீர்கள்
@urbanskatinginindia2068
@urbanskatinginindia2068 6 месяцев назад
உடனே இதிலும் தெய்வீகம் சாமியார் என்று ஆரம்பித்து விடாதீர்கள் அவர் அறிவாலும் அனுபவத்தாலும் பேசுகிறார் அவருக்கு உண்டான அங்கீகாரத்தை கொடுங்கள் அது போதும்
@arunadevi2930
@arunadevi2930 10 месяцев назад
For the past two episodes, the anchor is not spoiling the session, well done bro, Thanks to Nakkeeran TV for this programme 💯
@koorimadhavan8951
@koorimadhavan8951 10 месяцев назад
இயற்கையின் உண்மை மனம் எப்படியோ யாருக்கும் தெரியாது ஆனால் நீங்கள் சொன்ன பதில் அதற்கு இசைவாக உள்ளது.நன்றி அருமை வணக்கம் சார்.
@jegajega0511
@jegajega0511 10 месяцев назад
உலக நியதியை மிகவும் அழகான கதையில் சொன்னீர்கள் மிகவும் சிறப்பாக உள்ளது ❤
@alagarrajb9130
@alagarrajb9130 10 месяцев назад
மொத்தத்தில் வாழ்க்கை என்பது ‌புரியாத‌‌ புதிர் நன்றி ஜய் 🙏🙏🙏🙏🙏
@idhayamraj3606
@idhayamraj3606 8 месяцев назад
ஒவ்வொரு பதிவிலும் உள்ள ஒவ்வொரு சந்திப்பும் அதன் பின்னணியும் மிகவும் சிறப்பு சார். திருவாளர். Jay zen அவர்களுக்கும் பேட்டியாளருக்கும் நக்கீரன் பத்திரிகையாளர்களுக்கும் எனது நன்றி.🎉🎉🎉
@fairoseibrahim6064
@fairoseibrahim6064 10 месяцев назад
Super sir valkaiyin thathuvatha rombavum yelimaiya sollirkinga
@kalyanichokkalingam9723
@kalyanichokkalingam9723 10 месяцев назад
சிறந்த பதிவு ஒவ்வொன்றும்... சிறந்த பணி தாங்கள் செய்வது..🎉🎉🎉❤
@masthanfathima135
@masthanfathima135 8 месяцев назад
சார் வணக்கம் . உங்களின் பேட்டி முடிவில் இயற்கையின் நிலையை உதாரணமாக சொல்லி முடித்தது அருமை .
@lavanyamohan6280
@lavanyamohan6280 10 месяцев назад
OMG 👏👏👏👏👏 really fantastic councelling great work.. thank you so much
@rammaprabha8362
@rammaprabha8362 7 месяцев назад
மிக அருமை
@sundarvengatesan969
@sundarvengatesan969 10 месяцев назад
Arumai sir... 👌
@user-bo6ue1jd1p
@user-bo6ue1jd1p 10 месяцев назад
thank you sir
@user-li7yz9cy8e
@user-li7yz9cy8e 10 месяцев назад
Thankyou sir 😊
@radhakannan1457
@radhakannan1457 10 месяцев назад
Excellent பதிவு
@susiravi2893
@susiravi2893 10 месяцев назад
நன்றி நன்றி வாழ்க்கையை புரிய வைத்தமைக்கு
@ginimalinimuthukumar2852
@ginimalinimuthukumar2852 10 месяцев назад
Romba nidhanama orustory solli correcta problem solution solringa sir.excellent sir.
@bagampiriyal69
@bagampiriyal69 24 дня назад
Eye opening session
@ananthiananthi20594
@ananthiananthi20594 10 месяцев назад
Good job 👏👏
@chamalaju3803
@chamalaju3803 4 месяца назад
Fantastic conversation sir... Divine experience... stunning
@SangeethaSangeetha-gm7uj
@SangeethaSangeetha-gm7uj 10 месяцев назад
Good job sir
@Riyas16243
@Riyas16243 10 месяцев назад
Very nice interview sir ❤
@ybtheo
@ybtheo 6 месяцев назад
Thanks sir
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu 10 месяцев назад
Manangal manithargal pugazh Mr.JayZen sir avarhaluku koodi namaskaram 🎉 neengal matravargaluluku sollia counciling enakum azhgaga porunthugirathu. Egalaivan Pola ungal councilingai nangalum kadavul VA kkaga eduthukkolgirom sir. Vazhga nalamudan,valamudan.
@giftamondal4432
@giftamondal4432 10 месяцев назад
Good👍👍👍👍👍
@kathiravanvinod8661
@kathiravanvinod8661 10 месяцев назад
அருமை ❤
@Mylifeanddogs
@Mylifeanddogs 10 месяцев назад
Excellent 👏👏👏👏
@mohamedsadiq6538
@mohamedsadiq6538 10 месяцев назад
அருமையான விளக்கம் விதியை பற்றி மற்றொரு பதிவில் கூறுங்கள் சக மனிதர்கள் மத்தியில் சில மனிதர்களின் பண்புகளைப் பற்றி
@rukmanirajagopalan4621
@rukmanirajagopalan4621 10 месяцев назад
ஒலியின் அளவு இன்னும் சிறிது அதிகரித்தால் நன்றாக இருக்கும்
@vidyaraju6954
@vidyaraju6954 10 месяцев назад
Sir you are brilliant wow
@maheswaranthiruchelvaraj1937
@maheswaranthiruchelvaraj1937 10 месяцев назад
life changing video
@rajathisadhasivam
@rajathisadhasivam 8 месяцев назад
Super
@radhakannan1457
@radhakannan1457 10 месяцев назад
சாருடைய laughing budda மிகவும் அருமை. அந்த கதை வீட்டில் உள்ள என் பையன் மருமகள் இடம் சொன்னேன். அவர்கள் அருமை யாக கேட்டார் கள்.
@easyaccountancy1120
@easyaccountancy1120 5 месяцев назад
Wow a very thoughtful story 👏
@manimegalaimegalai7517
@manimegalaimegalai7517 8 месяцев назад
Super counselling sir
@kavithashanmugaraja8732
@kavithashanmugaraja8732 6 месяцев назад
Super sir
@arunadevi2930
@arunadevi2930 10 месяцев назад
Jayzen Sir , I request you to upload a counseling for a narcissist person, it will be of great help, Thankyou sir
@user-ww4gp5wv9i
@user-ww4gp5wv9i 6 месяцев назад
Hats off to u sir🙏
@radhakannan1457
@radhakannan1457 10 месяцев назад
மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@pradheeshdompradheeshdom6693
@pradheeshdompradheeshdom6693 10 месяцев назад
Intha kadhai enn kannai therandhuviitadhu nandri
@ponnarasi4236
@ponnarasi4236 10 месяцев назад
சார் வணக்கம்🙋 சார் நீங்கள் தனித்தன்மை இயல்பு சூப்பர் செம இன்டர்வியூ.
@loganathanr327
@loganathanr327 10 месяцев назад
இதை கேட்ட பிறகு நான் போய் விடுவேன் போல இருக்கு, கண் காணாத இடத்திற்கு
@81arani
@81arani 5 месяцев назад
Moral super
@susairaj6343
@susairaj6343 10 месяцев назад
Sir videos athekamaka podungal
@rowarss781
@rowarss781 8 месяцев назад
சார் கதை நல்லா இருந்தது காசியில் இருக்கும் சாமியாரிடமிருந்து காப்பாற்றி விட்டீர்கள் ஐயா பெரியாரும் அப்படி தான் தப்பிச் வந்தவர் நன்றி சார்
@saravanapriya190
@saravanapriya190 10 месяцев назад
Very nice ❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏
@shanmugamsatkunarajah460
@shanmugamsatkunarajah460 4 месяца назад
I am from Toronto Canada. It is really great story thanks
@lakmmalb1721
@lakmmalb1721 10 месяцев назад
Suprespeech
@sheelashangumathai3461
@sheelashangumathai3461 10 месяцев назад
Supersir
@radhakannan1457
@radhakannan1457 10 месяцев назад
மிகவும் சந்தோஷம்
@Anu-ANU.R
@Anu-ANU.R 10 месяцев назад
Hello Jayzen sir. This episode is like specifically dedicated to me. I am lik that deer.. expecting tigers around me to change. "Nalladhudhana soldrom yevanum madhikardhila paaru" feel is definitly thr. Ths video mgt brng a chnge in my thought i guess. Thy knw how to live. It s nt my duty to kp correctng ppl. Thank you so much sir...
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 10 месяцев назад
❤❤❤
@vijayalakshmi-kd3pg
@vijayalakshmi-kd3pg 10 месяцев назад
👍👍👍👍👍👍
@punithagopalan5800
@punithagopalan5800 6 месяцев назад
Very true thanks for the moral story sir. Yes many of us like the deer, want to change lions and it never happens. We can live life peacefully and happily only when we stop thinking others
@giffypick
@giffypick 10 месяцев назад
kindly guide how to book appointment only telecasting videos to ur channel use dont help others
@estherrani7689
@estherrani7689 10 месяцев назад
The counselor approaches reality in different way
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 10 месяцев назад
நார்சிஷ்ட்டிக், மனிதரிடம் மாட்டிக் கொண்டேன் விலக முடியவில்லை,எனக்கு ஒரு வழி சொல்லுங்க சார்
@AnonymousEnergy369
@AnonymousEnergy369 10 месяцев назад
Try to say that you will go away from him and need divorce. Due to loss of power over you he will start to behave good for short time only. Threaten that you will expose his acting to all.
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 10 месяцев назад
Singam man kathaikku vendumanal sariyaga irukkum manithanin kudumbathukku othuvarathu
@magespavi2681
@magespavi2681 10 месяцев назад
Sir unga interview sirikkavum vaikkuthu.. Sindhikkavum vaikkuthu.. Unga contact no kidaikkuma.. Unga voice arumai jaison sir..
@mageshbojan9536
@mageshbojan9536 10 месяцев назад
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
@fairoseibrahim6064
@fairoseibrahim6064 10 месяцев назад
🤝👏🏻👏🏻👏🏻👏🏻🤝🤝🤝
@vinilaxman134
@vinilaxman134 8 месяцев назад
How to contact him jay sir
@ezhilarasishanmugam4486
@ezhilarasishanmugam4486 5 месяцев назад
Sir வணக்கம். Narcissist குணாதிசிய மனிதருடன் ஏமாற்றமில்லாமல் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வது?
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 10 месяцев назад
Engamma kasipoitu 3 monthsla thirumbivandhutanga😂 6 varusham engalavittu pogaveilla😊20 21 la thavaritanga 78 vayasu😢avanga ninaipoda nanga🎉
@Aandtandv
@Aandtandv 6 месяцев назад
Janzen sir அவருடைய நம்பர் கிடைக்குமா அவரிடம் பேச வேண்டும்
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 10 месяцев назад
Ivar parvayil sari bathikkappattavargal parvayil sari
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 10 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉
@saravanankumar5252
@saravanankumar5252 7 месяцев назад
Sir !!! இதுக்கு எல்லாம் ஒரே தீர்வு !!! தயவு செய்து தந்த்ரா வழியில் தாம்பத்யம் இதை வாங்கி படியுங்கள் ஆன்கள்.கன்ட்டிப்பாக... எல்லாம் சரியாகிவிடும்...
@praveenkum3302
@praveenkum3302 6 месяцев назад
Sir enakku ori appointment venum
@Swethanithivarthini
@Swethanithivarthini 10 месяцев назад
Enakku jayzen sir number kedaikkuma
@Jupiter99635
@Jupiter99635 10 месяцев назад
Who is he
@pandianpondi2315
@pandianpondi2315 5 месяцев назад
Sir ooda pesa vennum no please
@elavarasim9583
@elavarasim9583 10 месяцев назад
அனாவசியமா பேட்டி காண்பவரின் சிரிப்பை ஒளி பதிவாலர் வீடோயோவில் காட்டவேண்டாம் ... கதைய்கலத்தில் மனம் ஒன்றியவர்களுக்கு ,,,.. அந்த சிரிப்பு எரிசலகிறது
@somasundaram4604
@somasundaram4604 7 месяцев назад
ஒருவரை அவர்களாக ஏற்றுக்கொள்ளுங்க.
@jayammalp6687
@jayammalp6687 10 месяцев назад
சார் வணக்கம். திருமணம்( 32 வருடம் )ஆனதில் இருந்து இருவருக்கும் ஒத்து போகவில்லை இன்று வரை. உன்னை பிடிக்க வில்லை என்று இப்போது ம் சொல்கிறார். என்ன செய்வது சார்
@RoyaltamilaRoyaltamila-fu1gk
@RoyaltamilaRoyaltamila-fu1gk 10 месяцев назад
Idea tharava solunga
@jukala968
@jukala968 10 месяцев назад
கடுப்பா இருந்துச்சு sir என் பிரச்சனையா பத்தி யோசிக்க கூட நான் ரெடி யா இல்ல...உங்க வீடியோ பாத்தேன்
@urbanskatinginindia2068
@urbanskatinginindia2068 6 месяцев назад
பிரச்சனை தீராததற்க்கும் பிரச்சினை பெரிதாவதற்கும் அதற்கு முகம் கொடுக்காதது தான் மிகப் பெரிய காரணம்
@tonalddrump8370
@tonalddrump8370 10 месяцев назад
Most people live like that only. What to do?. 😢😅
@amuthamuthuraj8370
@amuthamuthuraj8370 4 месяца назад
பணம்எத்தனைகொடுத்தாலும்போதும்என்றுசொல்லமாட்டார்ககள்அதைவிடமனதைசந்தோசம்செய்யும்காரியம்பெரிதுநன்றி
@sri1626
@sri1626 10 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤conclusion Nethi adi
@vsuba4798
@vsuba4798 10 месяцев назад
Sir no please
@thiagarajans5879
@thiagarajans5879 10 месяцев назад
Sir I want his number. I want to talk to him soon. I have lost interest in life. So many negative thoughts are coming in my mind. Am worried . Pl help me. His mail is to book appointment
@pragneshammu7950
@pragneshammu7950 10 месяцев назад
Sir me all so same problem...
@iniyaaadhi6219
@iniyaaadhi6219 7 месяцев назад
So Its nature, deer is born for lion/tiger until it escaping/running. But i really don't know how you guys are blessed like ringmasters 😂😂
@jaiball8039
@jaiball8039 10 месяцев назад
நீங்கள் சொல்வது சுயமரியாதை இல்லாமல் வாழ வேண்டும்...
@ramprashanthvelusamy
@ramprashanthvelusamy 8 месяцев назад
I need Sir's contact number.
@varadarajannalliappan8696
@varadarajannalliappan8696 10 месяцев назад
Need ph or email id of the counsiler so that we can get benefit
@VJaya7
@VJaya7 10 месяцев назад
Indirectly you are counselling a lot of people who have no access to such facility. 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🫡
@Dhana_Sydney_Tamil
@Dhana_Sydney_Tamil 9 месяцев назад
How to contact him ?
@pandianpondi2315
@pandianpondi2315 5 месяцев назад
​@@Dhana_Sydney_Tamil🪄
@dvinodh7310
@dvinodh7310 2 месяца назад
Thank you sir
@sheelashangumathai3461
@sheelashangumathai3461 10 месяцев назад
Supersir
Далее