Тёмный

''வாழ்க்கைல சாம்பார், ரசம் சாப்பிட்டது ஜெயில்ல மட்டும் தான் ! '' - வரிச்சூர் செல்வம் பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 424 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 346   
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 года назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@rws4161
@rws4161 2 года назад
Is this a better content??
@rakshakanvelu1612
@rakshakanvelu1612 2 года назад
யோவ் அவர் சொன்னது எல்லாமே முக்காவாசி சைவம் தான் டா...
@nachiappanvallarasu173
@nachiappanvallarasu173 2 года назад
🙏ஐயா உங்க பேச்சை கேக்க ஆவளோடு இருந்தே. எப்பயும் போலவே சிறப்பாக பேசுனீங்க. 🔥🔥💯
@gsv3653
@gsv3653 2 года назад
உண்மைலியே நீங்க பேசுறது ரசிக்கிற மாதிரி இருக்கு ப்ரதர்...
@beingsolitary1048
@beingsolitary1048 Год назад
Yes
@keerthanap3371
@keerthanap3371 2 года назад
நான் பார்க்க மிகவும் ஆசை பட்ட மனிதர்
@துரோகிதுரோகி
எதார்த்தமான உண்மை பேச்சு அருமை
@GDR492
@GDR492 2 года назад
கடன் வாங்குவதும் தவறு கொடுப்பதும் தவறு என்று கொள்கையோடு இருக்கும் நீங்கள் இறுதியாக சொல்லும் போது பைனான்ஸ் செய்கிறேன் என்று ரஜினி இடம் சொல்லியதாக கூறுவது வியப்பாக இருக்கிறது தெரிந்து சொல்கிறீர்களா தெரியாமல் சொல்கிறீர்களா என்று.....
@theroutetodivine7374
@theroutetodivine7374 2 года назад
வாழ்க்கை வாழ்வதற்கே...அனுபவி ராஜா அனுபவி ... கடவுள் படைப்பு ...ஆடுவரை ஆட்டம் ... ஆயிரத்தில் நாட்டம்..
@BalaKrishnan-xg3vq
@BalaKrishnan-xg3vq Год назад
😂😂😂😂
@megham8476
@megham8476 2 года назад
@04:10 சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் அசைவம் சாப்டாத நாளில்லையே..
@Entertainment-tf8ow
@Entertainment-tf8ow 2 года назад
🤬🤬🤬🤮🤮🤮
@vetrimages9219
@vetrimages9219 2 года назад
மனதில் உள்ளதை உள்ளபடி பேசிவிட்டார் . மதுரக்காரங்களுக்கு பாசம் அதிகம் நிருப்பித்துவிட்டார்.
@anandhiramesh8660
@anandhiramesh8660 2 года назад
Your open talk I really appreciate, super thala,
@skchannel4499
@skchannel4499 2 года назад
Oompu
@rajasekar-lb4qf
@rajasekar-lb4qf 2 года назад
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் சார்
@thanavanthiran.kthanavanth6149
@thanavanthiran.kthanavanth6149 2 года назад
வணக்கம். மிகவும் எதார்த்தமான பேச்சு.வாழ்க வளமுடன். அ. புதுப்பட்டி.
@ramsundar6610
@ramsundar6610 2 года назад
Very open speech...Excellent
@sivasankarp.m.svmgroups289
@sivasankarp.m.svmgroups289 2 года назад
Sir neenga Vera leval super speech
@GaneshGanesh-fs1qg
@GaneshGanesh-fs1qg 2 года назад
உண்மையை பேசும் உங்கலை எனக்கு பிடிக்கும் வாழ்க வழம்உடன்🌷
@RksNatureWorldShorts
@RksNatureWorldShorts Год назад
Sir உண்மை சூப்பர் கடன் பத்தி சொல்றது 👍👍👌👌நிம்மதியே போச்சு
@v.kathiresan9002
@v.kathiresan9002 Год назад
தலைவா உங்களின் தீவிர ரசிகன்
@RksNatureWorldShorts
@RksNatureWorldShorts Год назад
வாழ்த்துக்கள் sir, இருக்கும் வர நிம்மதியா இருங்க 👍
@sathyamangalam3604
@sathyamangalam3604 2 года назад
செம அண்ணா, வெளிப்படையான பேச்சு
@suresh-pl3pz
@suresh-pl3pz Год назад
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@rakshithmenon185
@rakshithmenon185 2 года назад
Selva Anna super speech 🤩🤩🤩
@muthukaruppayee638
@muthukaruppayee638 2 года назад
அருமைணே!
@moorthinatarajan6743
@moorthinatarajan6743 3 месяца назад
Superb முழுமையான எதார்த்தம்......
@senthilmurugesan5418
@senthilmurugesan5418 Год назад
பல இந்திய ஆண்மகன்கள் " மனதில் மற்றும் கற்பனையில்" மட்டுமே வாழ அசை படும் ஒரு வாழ்கையை பகிரங்கமாக வாழ்ந்து காட்டிகொண்டிருக்கும் செல்வம் ஒரு தமிழ்நாட்டு ' ஜேம்ஸ் பாண்ட்
@vishwa2135
@vishwa2135 Год назад
Gangster aa vala Naa asai pattu irrukean.
@pvsurya7792
@pvsurya7792 2 года назад
கடன் வங்குறதும் தப்பு குடுக்குறதும் தப்புன்னு சொள்ளுரரு அப்போ பைனான்ஸ் பண்றேன்னு சொல்லு ராரு
@0xcoffee427
@0xcoffee427 2 года назад
kandhu vatti matter lam velila solla mudiyuma rowdy rowdy dhaan
@shankararumugam2499
@shankararumugam2499 2 года назад
Earlier stages of his life he may be doing finance. But i think now he has stopped.
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe Год назад
மிகவும் ஜாலியான மற்றும் எதார்த்தமான மனிதர் வாழ்க பல்லாண்டு காலம்💕💕💕💕💕💕
@sabarikannan.d3295
@sabarikannan.d3295 2 года назад
அவன் அவன் கஷ்டம் அவன் அவனுக்குத்தான் தெரியும்
@மு.விஸ்வநாதன்
மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும் என் கழுத்தில் இவ்வளவு நகைகள் இருந்திருந்தால் கேள்வி கேட்ட அந்த பெண்ணுக்கு முதலில் ஒரு நகையை கொடுத்துவிட்டு தான் பின்பு பதில் சொல்லியிருப்பேன் என்ன செய்வது இறைவன் என்னை ஏழையாக படைத்துவிட்டான் (அஞ்சு ரூபாய் பத்து ரூபாய் சில்லறையாக மாற்றி வைத்திருப்பாராம் )
@ayyaduraiayyaduraisabariak5081
@ayyaduraiayyaduraisabariak5081 2 года назад
நல்ல Open talk
@manikandanmurugan2125
@manikandanmurugan2125 2 года назад
Superb speech👌👌
@itrish2012
@itrish2012 2 года назад
பரவாயில்லையா நீங்களாச்சும் உண்மையை பேசுறீங்க
@trs1987
@trs1987 2 года назад
Superb 👌 practical man
@mannan1544
@mannan1544 2 года назад
வேற லெவல் 🔥🔥🔥🔥🔥
@heberrajasamuel2227
@heberrajasamuel2227 2 года назад
Realistic speech
@jpind9018
@jpind9018 2 года назад
யதார்த்தமான பேச்சு
@syedmohammadbuhari689
@syedmohammadbuhari689 2 года назад
Real hero ❤️👍
@Vasu_Bro
@Vasu_Bro 2 года назад
Neenga eana business panringaa sir?? Money eapdi earn panringa?? Jolly life 👌👌👌👌👌👌👏👏👏👏💯
@sachin__sachin
@sachin__sachin 2 года назад
வட்டிக்கு விடுவாரு. அசல குடுக்கலைன்னா சங்க அருத்துருவாரு.
@Rana_2390
@Rana_2390 2 года назад
கொலை கொள்ளை
@rebel6042
@rebel6042 2 года назад
Ada paavigalaa Yaarraa ivaru
@karateruban2904
@karateruban2904 2 года назад
பரம்பரை பணக்காரர் யார்ட்டையும் புடுங்கி தின்ன அவருக்கு தேவையில்லை... வரிச்சூர் செல்வம் மாஸ் 👍👍👍
@ArunKumar-sg5kg
@ArunKumar-sg5kg 2 года назад
உங்களின் வாய்ஸ்ல தெரியுது நீங்கள் எவ்வளவு நல்லவர் என்று
@prem2govind
@prem2govind 2 года назад
Super ayya. Realistic speech
@sathikali8525
@sathikali8525 2 года назад
தங்கம் நி வேற லெவல் மா.....
@ashokp3772
@ashokp3772 3 дня назад
3:02 correct 💯👍
@keerthanap3371
@keerthanap3371 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த வீரர்
@venkadesh5574
@venkadesh5574 2 года назад
Super speech bro
@sathikali8525
@sathikali8525 2 года назад
நான் வில்லனாதான் நடிப்பேன் சூப்பர்...
@sriswathipriya7669
@sriswathipriya7669 2 года назад
Unga slang superbbb😊😊
@ASHOKKUMAR-pf7vu
@ASHOKKUMAR-pf7vu 2 года назад
Madurai nativity slang
@dbharath7997
@dbharath7997 2 года назад
Super speech na🔥
@Dineshkumar-wx1lt
@Dineshkumar-wx1lt 2 года назад
மனுஷன் ஓபன் டாக் மட்டும் தான்
@RaghuprasadPV-pd7xw
@RaghuprasadPV-pd7xw 7 месяцев назад
Nalla irrukku na unga interview ethu nattukku romba thevai annae neenga nalla needusi vasanum enraya youngesters ungalla mudichaethae seinganae avungulum melae varuvanugae entha interview ethudha thambukkum thangaichikkum nandri
@sivasankari1267
@sivasankari1267 Год назад
Partha Anne superr
@ranjithsing59
@ranjithsing59 2 года назад
Varichoor Selvam thala ❤️👍super Elimain siyaram🔥💯💯🤙🤙
@muthuganesh403
@muthuganesh403 Год назад
அண்ணா சூப்பர்...ஸ்பீச்
@JZ-we4bk
@JZ-we4bk 2 года назад
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥VERAMARI VERAMARI 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@thandatsj2850
@thandatsj2850 2 года назад
நீங்க தான். கட வுள் extra
@myopinion671
@myopinion671 2 года назад
இவ்வளவு நகை... அருவருப்பாக உள்ளது. அழகுக்கு ஒரு Chain அணியலாம். இப்படியா? இவர் சந்திந்த விஜய் நினைத்தால், இதை காட்டிலும் பல நகை அணிய முடியும்.
@vishalviz1380
@vishalviz1380 2 года назад
Chaaa reality king
@athinarayanan9894
@athinarayanan9894 Год назад
8:49 Super star💪 Thalaivar🔥 Rajinikanth💥
@rajahs9871
@rajahs9871 2 года назад
Super selvam
@dhanapalr1627
@dhanapalr1627 2 года назад
என்னா மனசுயான்யா ☺️👌🏻👍🏻
@rajeshkumar-rq1yi
@rajeshkumar-rq1yi 2 года назад
Super thalaiva💥
@faizalrahman6976
@faizalrahman6976 Год назад
வாழ்க்கை வாழ்வதற்கே
@Saimithran6470
@Saimithran6470 Год назад
தலைவர் சூப்பர் 🙏♥️
@marshalmanickaraj5693
@marshalmanickaraj5693 2 года назад
வெளிப்படையான பேச்சு
@tngemstones
@tngemstones 2 года назад
தலைவா வேற லெவல் ஜயா
@ranjithkumar-ls2cg
@ranjithkumar-ls2cg 2 года назад
Right தலைவா..
@oiihii7993
@oiihii7993 2 года назад
Mass 🔥💯💥
@randomWork111
@randomWork111 2 года назад
vera level... kari theernthupogumnu sunday nonveg saapurathu illa....great
@ananthaprabu6668
@ananthaprabu6668 2 года назад
தலைவா 🙏🙏🙏🙏🙏🙏
@PraveenKumar-yl7rn
@PraveenKumar-yl7rn 2 года назад
Yappa natuku romba mukiyamana interview behindwoods kaliteenga 🤝 eppediya ellam life la vetri petarvarkala interview podunga uruptrum namba tamilnadu 🤦🏻‍♂️
@sandeep-ev1ii
@sandeep-ev1ii Год назад
Super bro unmai
@Sankaresvalue
@Sankaresvalue 2 года назад
Really great speech
@charlessaravanan1014
@charlessaravanan1014 2 года назад
Super thalaivaa
@rajkumart1258
@rajkumart1258 4 месяца назад
எங்க தேவர் சமுதாயத்தை சார்ந்தவர் வாழ்க வழமுடன் அண்ணா...
@karthickp6081
@karthickp6081 Месяц назад
De kotha
@varichiyurar4494
@varichiyurar4494 Год назад
#அண்ணனின்_அழகிய_குழந்தை_போன்று_சத்திய_வார்த்தைகள் 😍😍😘😘😘❤❤❤
@mohamedafreedafreed2548
@mohamedafreedafreed2548 Год назад
Fave🩸
@sankarkulanthai5935
@sankarkulanthai5935 2 года назад
Super.sir
@ramasamydp2758
@ramasamydp2758 Год назад
மதுரை வாழ்க
@gayathrimagesh605
@gayathrimagesh605 2 года назад
Sir neenga soldra yalam super sir kadan thara Matta sone ga but finance mattum panu vengala sir but i like your open talk
@shalinivshaliniv6344
@shalinivshaliniv6344 2 года назад
Unmai.anubavam.super
@rajendranv.r.371
@rajendranv.r.371 Год назад
தலைவா I love you so much
@karthikiruba1999
@karthikiruba1999 2 года назад
Nice interview
@rvijay8812
@rvijay8812 Год назад
Super அண்ணா
@sivasankarp.m.svmgroups289
@sivasankarp.m.svmgroups289 2 года назад
Real hero sir neenga
@vetripandian5424
@vetripandian5424 2 года назад
சூப்பர் அண்ணா ❤❤❤❤ ❤மதுரை அனுப்பானடி ❤
@palanisamyraja2063
@palanisamyraja2063 2 года назад
வாழ்க்கை என்ஜாய் பண்ணுங்க தல உங்கட எல்லாம் எவன் சொல்றானா அவங்க கமெண்ட் எல்லாம் நீங்க கண்டுக்காம போயிட்டே இருங்க
@selvamkv5891
@selvamkv5891 2 года назад
ஞாயித்து கிழமை நா கறி எடுக்கல நா வாங்கி யாருக்கும் இல்லனா அத போகல அந்த மனசு தான் சார் கடவுள் ❤️
@jovialboy2020
@jovialboy2020 2 года назад
போடா லூசு
@pasakpasak5034
@pasakpasak5034 2 года назад
😂
@seethalakshmi9135
@seethalakshmi9135 2 года назад
Super sir
@VICKY79293
@VICKY79293 2 года назад
Oiiiiiiii
@rajapuvi4733
@rajapuvi4733 2 года назад
Super Anna keep rocking
@pubgmacro8953
@pubgmacro8953 2 года назад
அண்ணா கண்டிப்பா உங்கள பார்க்க ஆசை
@HifLiyasVlogss
@HifLiyasVlogss 2 года назад
உண்மை na
@saravanansaravanan37
@saravanansaravanan37 2 года назад
Very honest man
@kumartech2023
@kumartech2023 7 месяцев назад
Ivaru nalla manusan
@ammaji-fq8tb
@ammaji-fq8tb Год назад
இவர்களை பெரிய ஹீரோ மாதிரி பேட்டி எடுக்கும் உங்கள மதிக்க முடில
@YasirAddaee
@YasirAddaee 2 года назад
awesome! and i agree with him.
@varshusiva783
@varshusiva783 2 года назад
Super brother 👌👌👌👌👌
@karthickkrushnan8321
@karthickkrushnan8321 2 года назад
Annan neenga super anna ungaloda videos ellam niraya papen annan
@suriyapriya5911
@suriyapriya5911 2 года назад
Very good. Open talk🔥
@prakash6431
@prakash6431 2 года назад
Chennai old Don of dons elumalai naicker vanniyar history...
@remom5670
@remom5670 2 года назад
தலைவரே உங்க பேச்சு ரொம்ப புடிச்சியிருக்கு
@lifeissweet7901
@lifeissweet7901 Год назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் பேட்டி சிறப்பாக உள்ளது அவர் அவர் கஷ்டம் அவரவர்களுக்கு தான் தெரியும்
@tamilstudios1513
@tamilstudios1513 2 года назад
தம்பிகளா... நம்ப ஆளு கமெண்டு ல படிப்பாரு போல 🤣🤣🤣... அத ஒரு நெகடிவ் கமெண்டு காணோம் 🤣🤣🤣
@semanimaran
@semanimaran Год назад
இவர் அணிந்திருக்கும் ஆபரணங்கள் பொருந்தவும் இல்லை. பொருத்தமாவும் இல்லை.
Далее
Бокс - Финты Дмитрия Бивола
00:31