Тёмный

Rolex-அ விட Costly Watch இது😱Ambani-க்கே Tough கொடுக்கும் Varichur Selvam🔥|1st Ever Luxury Home Tour 

Galatta Voice
Подписаться 3,3 млн
Просмотров 45 тыс.
50% 1

#VarichiyurSelvam #Varichiyurselvamhometour #Varichiyurselvamcar #Varichiyurselvamlifestory #WhoisVarichiyurselvam #varichiyurselvaminterview #viral #trending #VarichiyurSelvarajStory #Galattavoice
Rolex-அ விட Costly Watch இது😱Ambani-க்கே Tough கொடுக்கும் Varichur Selvam🔥|1st Ever Luxury Home Tour
===============================================
➡️Sunland: Insta : / ktvhealthfood
Facebook: / ktvhealthfood
➡️A2B:
ADAYAR ANANDA BHAVAN SWEETS & SNACKS
Bulk Orders Accepted
0091 44 4233 3333
orders@aabsweets.com
care@aabsweets.com
Online Store: order.aabsweets.com
➡️Jeyachandran:
...
===============================================
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@கொங்குதமிழன்
வசதிக்கேற்ற வாழ்கை நம்மால் முடியாவிடில் அவரை பார்த்து பொறமை பட கூடாது ஒரு தடவை தான் பிறக்கிறோம் அனுபவிக்கட்டும் அந்த அண்ணன் வாழ்க வளமுடன்
@veersathish
@veersathish 10 часов назад
நேர்மையாக உழைத்து சம்பாதித்தவர்களை நேர்காணல் எடுங்கள்.
@ChinnarajaMaharaja
@ChinnarajaMaharaja 9 часов назад
நல்லவன் யாரும் கிடையாது நீங்க வாங்க பேட்டி குடுக்க 😂😂😂😂
@jagathish0072
@jagathish0072 8 часов назад
இந்த நாட்டுல எவனும் நேர்மையா சம்பாதிக்குறவனே இல்ல
@Tnjsridhar
@Tnjsridhar 6 часов назад
😂​@@ChinnarajaMaharaja
@GopiSon-kw3et
@GopiSon-kw3et 46 минут назад
Apm Ninga vanga bro
@thamilantradres5389
@thamilantradres5389 7 часов назад
அடுத்தவர்களின் பணத்தில் வாங்கியது. இவை அனைத்தும். இவர் செய்த பாவங்கள் இவரின் பேரன் பேத்திகளுக்கு கண்டிப்பா வந்து தீரும். இவரால் நானும் பாதிக்கப்பட்டேன் இவர் நல்லாவே இருக்க மாட்டார்.
@navaneethankrishnan7230
@navaneethankrishnan7230 9 часов назад
எதார்த்தமான மதுரை பேச்சு சூப்பர்
@ThoLee-o8p
@ThoLee-o8p 11 часов назад
தன் வாழ்கயை வாழ தெரிந்த மனிதர் சாகும் போது என்ன கொண்டு போகப்போறோம்
@MrSivam
@MrSivam 10 часов назад
இந்த மாதிரி இன்டெர்வியூவ பார்க்கும் போது,நேர்மை உழைப்பு மேல இருக்குற நம்பிக்கையே போயிடுது, நாமலும் இந்த மாதிரி short ரூட்ல சம்பாதிக்கலாமானு தோணுது 😠😠😠 எல்லாரும் இதே மாதிரி முயற்சி செய்தால் நாடு என்னாவது??
@suganyamurugesan8272
@suganyamurugesan8272 9 часов назад
😢😢😮 correct sonnenga
@ashokdaniel9032
@ashokdaniel9032 10 часов назад
ALL FIRST COPY WATCHES 😅😅
@SheelaBaskar-jp3xi
@SheelaBaskar-jp3xi 9 часов назад
😂
@SriRajeshKumar-lm8qo
@SriRajeshKumar-lm8qo 2 часа назад
Do you know his worth???
@laxmipathy1511
@laxmipathy1511 9 часов назад
எதற்கும் அஞ்சாத சிங்கம் எங்கள் அண்ணன், மாஸ் மற்றும் கிளாஸ் என்பதற்கு நேரடி உதாரணம் எங்கள் அண்ணன், தன் சகோதரனுடன் அதிகப் பிணைப்பும், அனைவரையும் மதிக்கும் குணமும் கொண்டவர்.❤🔥🫂
@Dbrozzz
@Dbrozzz 10 часов назад
அந்த கால புல்லிங்கோ🔥🔥🔥🔥
@vettaipulicp
@vettaipulicp 11 часов назад
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன். எவர்வரினும் நில்லேன்.! அஞ்சேன்.! வரிச்சியூரார் 🔱
@aravindr2852
@aravindr2852 7 часов назад
காசு சம்பாதிக்கணுகம்...எவன கொண்ணா என்ன?...என்ன தொழில் பண்ணுனா என்ன?...இதுதான் கலாட்டா சேனலின் சமீப நேர்காணலின் நோக்கம்!!!!
@kumartamil6
@kumartamil6 7 часов назад
Awesome person ....Great personality Varichur Selvam Anna
@kudai64
@kudai64 9 часов назад
TATA epdi elimaiya valnthuddu seththaar.. Ivan paiththiyam
@srinivasandoss2657
@srinivasandoss2657 10 часов назад
Good Collection 👍
@successmedia8160
@successmedia8160 8 часов назад
தமிழ் நாட்டின் KGF அண்ணன் வரிச்சூரான்
@UK_Today.
@UK_Today. 7 часов назад
எமன் பட்டுன்னு அடிச்சா பொட்டுனு போய்ருவான் 😂😂😂
@carewell2009
@carewell2009 4 часа назад
Ambani kaye tough kudubar polaye thalaivaru . .😂😂
@sabarinathans8199
@sabarinathans8199 9 часов назад
Kasu kudutha binladen kuda interview eudpaanga
@AshokTharun
@AshokTharun 11 часов назад
Hawala money
@manikandan.g3905
@manikandan.g3905 9 часов назад
Ambani ku tough ahh ambaniyoda one day kattura tax oda 1 % unga company share vida palamadangu athigam
@mraja8110
@mraja8110 7 часов назад
எல்லாம் இருக்கு, ஆனால்? சாத்தியமா சொல்லுங்க, உங்களுக்கு உண்மைலேயே நிம்மதி இருக்கா? உங்களுடையது என்று உலகத்தில் ஒன்றுமே இல்லை. எவருக்குமே😆😆😆 சில மனிதர்களைப் பார்த்தால் பாவமாகவும் இருக்கிறது, சிரிப்பாகவும் இருக்கிறது.....
@vinodpaispais3200
@vinodpaispais3200 8 часов назад
I wanted to tell a few points after seeing this person. 1. When you have less common sense this kind of behaviour prevails. 2. If he identifies himself as an educationalist or educated person that's good but he defines himself as Gold man 😅 3. Funny guy 😂
@அருண்-ய3ண
@அருண்-ய3ண 8 часов назад
Nan karatae black belt... Onnumae ilama va... Verum kaila sanda poda👍
@tamilplasma-kf6mx
@tamilplasma-kf6mx 7 часов назад
Karate championta poyu sanda podu ya😂
@Ranjith-jg2xw
@Ranjith-jg2xw 9 часов назад
Rowdyism panuravanala epti hero mathiri katuriye mairatigala.. Ulachi crt ha erukuravagala poy eduga da.... Naraiya per erukaga poy interview eduga....
@sudha6537
@sudha6537 11 часов назад
Super mas
@mvchannel76
@mvchannel76 6 часов назад
All gift
@logeshlogesh5811
@logeshlogesh5811 7 часов назад
பந்தாவிற்கு ம் தாற் பெருமைக்கும் பின்னால் எத்தனை பாவங்கள் இருக்கும்
@MasterMind-u1n
@MasterMind-u1n 5 часов назад
Tiruttu pasangalai yethukku petti yedukkureenga😮😮😮
@aburookie2128
@aburookie2128 5 часов назад
எதுக்கு இந்த தட்பெருமை
@aathiaathi8517
@aathiaathi8517 6 часов назад
Ithoru vithamana noy syco
@vinodpaispais3200
@vinodpaispais3200 8 часов назад
What's his source of income????
@haysjoe7432
@haysjoe7432 5 часов назад
Did he WORK to EARN this or did something else. God only knows... Unnecessary Scene showing he has more wealth. These are Maya in life. Whether he has Good karma in account that matters. My Neighbor has 3 Rolls Royce & Bentley but no show off like this.
@rajeshthevar4309
@rajeshthevar4309 10 часов назад
Supeer❤
@mukeshwerp2397
@mukeshwerp2397 9 часов назад
Bro ellame first copy ! Hit me up I’ll share you the location
@mlokesh4434
@mlokesh4434 8 часов назад
he is not even close of 0.000000000000000000000000000000000000000001 percent of ambani....pls use the knowledge galatta....sema comedy pandringa...
@aburookie2128
@aburookie2128 5 часов назад
எல்லாம் சைனா பீஸ் 😂
@anishanish4105
@anishanish4105 6 часов назад
ஆள பாத்தா அப்டியே பன்னி மேய்க்கிறவன் மாதிரியே இருக்கான்.....
@அருண்-ய3ண
@அருண்-ய3ண 8 часов назад
Ivan lam oru alu... Vadivelu comedy, ivan... Nanum rowdy dhan😂😂😂😂😂😂
@rajaramm6197
@rajaramm6197 11 часов назад
Valnthal ivara mattom vazhanum....,
@viraivil555
@viraivil555 11 часов назад
என்னடா காசு குடுத்து இப்படி விளம்பரம் பண்ணுறீங்க... அங்க அங்க என்கவுண்டர் போட்டுக்கிட்டு இருக்கு போலீசு.. இங்க ஜாலியா சுத்திட்டு இருக்கானுங்க 😮😮
@erodeirumbuulavan1421
@erodeirumbuulavan1421 9 часов назад
Ellamea ummaiya oru kodippu 😂
@rajeshdental
@rajeshdental 7 часов назад
Intha kaalathula loose Diwakar famous aguran Aprm oru sila useless content la famous aguthu…. 😢😅
@Phoenix-qj8my
@Phoenix-qj8my 7 часов назад
Oombi sambarichathu
@neppolian5059
@neppolian5059 5 часов назад
பரம்பரை சொத்தில் வாழும் -ரவுடி
@SekarRasaiya
@SekarRasaiya 9 часов назад
Dei avan kolaikaaran daa
@ParbuP-m1j
@ParbuP-m1j 11 часов назад
Maas❤🎉
@mac583
@mac583 7 часов назад
அண்ணன் ஜட்டி தங்கத்துல யா???
@ThoLee-o8p
@ThoLee-o8p 11 часов назад
முரடன் என்று சொல்பவர்கள் எல்லாம் உள்ளத்தால் குழந்தை
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 11 часов назад
🤣🤣🤣
@solomongnanaraj8920
@solomongnanaraj8920 10 часов назад
Kuzhanthai was arrested in a murder case.
@sanjayrajasp
@sanjayrajasp 11 часов назад
Vedio length 14 min, athula trailer length 4 min. 👎👎
Далее