Тёмный

வாழ்க்கை துணை ரகசியங்கள் | உத்யோக வாழ்க்கை துணை யாருக்கு ? 

Astro Sriram JI
Подписаться 118 тыс.
Просмотров 39 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 178   
@Subathradevendranastroleger
@Subathradevendranastroleger Месяц назад
En hasband jathagathil guru 8 il ucham 4 il puthan Nan teacher private school next astrologer aga try pantren I am subathradevendran 🙏🙇🙏
@balajichennai8295
@balajichennai8295 2 года назад
4ம் இட இரகசியங்களின் விளக்கம் மிக அருமை ஐயா!... வேலைக்கு செல்லும் தம்பதிகளின் தனாதிபதிகள் ஒத்துப்போகாத பட்சத்தில், ஒருவருக்கு மட்டும் வேலை இழப்பு மற்றும் பொருளாதார பிரச்சனைகள் வர வாய்புள்ளது என்பதை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே!...
@DH1N1
@DH1N1 2 года назад
Sriram ji 🙏🏽 வாடகை வருமானம், வாடகை வருவாய் கிரக நிலைகள் பற்றி விளக்கவும்..
@pichumani-
@pichumani- 2 года назад
Sevai sukran serkai good, along with guru parvai very good will give you constant money via rent!
@DH1N1
@DH1N1 2 года назад
@@pichumani- Thank you How about 4th lord Suriyan serkai with lagna lord sukran in the 2nd house and guru Chandran 7am paarvai on 2nd house
@vibranttones4670
@vibranttones4670 2 года назад
@@pichumani- which placement sir..
@msmuthu1897
@msmuthu1897 Год назад
அருமையான பதிவு குருவே ❤ 100% True
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 2 года назад
மிகச் சிறப்பான பதிவு... அனுபவத்தில் மிகவும் பொருந்தி வருகிறது... நன்றி ஸார் ஃ🙏
@senthilvelang9869
@senthilvelang9869 2 года назад
குருஜி வணக்கம்.வரன் அமையும் திசை மற்றும் தூரம் மற்றும் சொந்தமா அண்ணியமா ஒரு பதிவு போடவும் ஐயா
@vignesh33222
@vignesh33222 2 года назад
மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் 🙏🙏🙏
@ajithkumars1751
@ajithkumars1751 Месяц назад
அருமையான விளக்கம் சார்
@RamsDestinations303
@RamsDestinations303 2 года назад
Guruji, Marumanam , 2nd am Manaivi entha Veedu parka vendum 8th house ???
@madanpandiyan9119
@madanpandiyan9119 2 года назад
ஐயா வணக்கம் சுக்கிரன் புதன் செவ்வாய் குரு சனி ஐந்து கிரகங்கள் வக்கிரம் பெற்றிருந்தால் அதன் பலன் எப்படி இருக்கும் என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Arumaiyana, vilakkam thankyou sir 🙏✨
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
,✨✨
@harshinisimbu9544
@harshinisimbu9544 2 года назад
வாழ்க்கை துணை ரகசியங்கள் பற்றிய நிறைய பதிவுகள் போடுங்கள்..குரு ஜு
@seethamathu8950
@seethamathu8950 2 года назад
Unga videos interesting ah irruku...sri ram ji....
@vikiyyykew4788
@vikiyyykew4788 2 года назад
You should add other languages subtitles. Amazing content. Kudos sir.
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 2 года назад
நன்றி குருஜி 🙏🙏
@guru9858
@guru9858 2 года назад
Sir magara lagnam 4th place guru +sani enna palan
@pichumani-
@pichumani- 2 года назад
Sir shirt super! Nice looking.
@neeliramesh2126
@neeliramesh2126 2 года назад
Vanakkam Guruve. Nandri Guruve. 🌹🌹🌹🌹🌹🌹
@banu8072
@banu8072 2 года назад
சூப்பர் சார் நீங்கள் பல் வாண்டு வாழ்க
@maheshwareng901
@maheshwareng901 2 года назад
Ji meena lagnam,,,,, in 4th house (mithunam) budhan(mirukaserisam) +sukran (mirukaserisam),,, vakra sani in thanusu(moolam),,, mutual paarvai irruku,,,, life partner eppadi amaiyum????
@ranjitharavi6912
@ranjitharavi6912 2 года назад
Risaba laknam thanusu rasi Nakul guru sukran vargothamam epdi yirukkum
@mukeshk6351
@mukeshk6351 21 день назад
சுய புத்தி பற்றி நிறைய வீடியோ பண்ணுக
@Amiyog7
@Amiyog7 Год назад
Sir, kadaga lagnam , 4 il budhan+Sani+sukran, 3rd house sun, budhan and sun vargothamam wife will go for job ah sir in degree wise sun + budhan in 5 degree close🙏🙏🙏 waiting for your reply sir
@anithagap8231
@anithagap8231 2 года назад
Guruji pls post on the topic.... whose children will look after their parents financially
@OmSaiRam00786
@OmSaiRam00786 2 года назад
My Real Boss of home 😍😍😍 When to meet my sweet heart wife always makes it a. beautiful life 😘😘😘
@Dhanalakshmi..330
@Dhanalakshmi..330 2 года назад
Vanakkam kurujiii.. Varan amium thoram . birth place or large distance.. Pathi oru video podunga kurujiii..,🙏🙏🕉️🕉️
@seenu1372
@seenu1372 2 года назад
ஐயா, விருட்சிக லக்னம். 4-ல் சனி (மூல திரிகோணம்+வக்ரம்). இதன் பலன் என்ன, ஐயா?
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 года назад
Kanni laknam... 💯💯💯 unmai... Mikka nandr sir... 🙏
@DivyaDivya-rc5cv
@DivyaDivya-rc5cv 2 года назад
Sir! Kadaga lagnam 4m athibathi sukran, laknathil koodave chandran,guru,kedhu sir OK va sir?
@kadhirbaala3877
@kadhirbaala3877 2 года назад
Nice super excited guru ji 🎉🎉
@sivayogisivayogi9370
@sivayogisivayogi9370 2 года назад
Good Evening Gurujii 🙏
@durganadarajan
@durganadarajan Год назад
Thanks sir
@priyangagr8592
@priyangagr8592 2 года назад
rishabha lagnam 4il suriyan atchi udan kethu....palan ji
@DharshiniK-yd2ib
@DharshiniK-yd2ib 11 месяцев назад
Magaralaknam sevai ragu serkai 3il sevai ragu combination eppadi irukum ayyaa 😢
@janakiraman2916.
@janakiraman2916. 2 года назад
நலமா குருஜி... திருச்சி.. நண்பர் ‌‌
@nithyamurugia9058
@nithyamurugia9058 2 года назад
Ayya nan mesha lagnam, 4aum veetil chandran mattu ullathu nan aani 4gil piranthen ithu valarpirai or theipirai ayya, chandran valuvodu irukiraratha ayya?
@divyadd3552
@divyadd3552 2 года назад
Sir I'm kadaga lagnam 4th house la Raagu 4lam athipathi sukiran meenathil 8th house la Sani 12th house athipathi puthan Rishapathil erukku
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 года назад
Thank you sir for unknown information 🙏🙏
@jeevithae6839
@jeevithae6839 2 года назад
Guru ji simma lakhnam lakhnadhipathi suriyan sukran (10adhibdhi) sarndhu 11 la irrundhu ragu 10 la irrucca ragu desai epdi irruccum sir
@SG-CND
@SG-CND 2 года назад
Yes, Correct. Thanks a lot🙏🙏
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
வணக்கம் குருவே.. நற்பவி குருவே. 💐👏👏👏🙏
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 года назад
வணக்கம் குருஜி. 🙏
@naveenakumari35
@naveenakumari35 2 года назад
Thula lagnam.. Magarathil guru... Sani and kethu in meenam...sun and sukran in rishabam.. Budan in Mesham.. Is working life partner possible.. Sir.. Please reply
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Yes
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 года назад
Super sir arumaiiiiiii 🙏🙏🙏
@sathiyaseelan2327
@sathiyaseelan2327 2 года назад
நீங்க மிதுன லக்னம் தானே?
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 года назад
Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 2 года назад
வணக்கம் குருஜி நான் கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் துலாத்தில் புதன் சுக்கிரன் ராகு கும்பத்தில் சனி எனக்கு உத்தியோக வாழ்க்கை துணை அமையும் வாய்புள்ளதா? சொந்தத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமா?நன்றி
@mohankrish9598
@mohankrish9598 Год назад
வணக்கம் குருஜி மேஷம் இலக்கினம் 5ல்தேய்பிறைசந்திரன்+வக்கிரம்செவ்வாய் உடன் இணைவு 8ல் குரு+ சுக்கிரன் இணைவு வேலை பார்க்கும் மனைவி அமையும் வாய்ப்பு உள்ளதா குருஜி💐💐💐
@ajithkumars1751
@ajithkumars1751 Месяц назад
சூப்பர் சார்
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 года назад
குருவே வணக்கம் யாரெல்லாம் திருமணம் செய்யக்கூடாது என்று ஒரு பதிவு செய்யுங்கள்
@hemamalini2660
@hemamalini2660 2 года назад
Gurujii graha yuddam patriya video podungal ji
@dineshprabhuhari1
@dineshprabhuhari1 2 года назад
Sir, I have 7th lord in 10th house and my fiancee has 10th lord in 7th House. We both have sagittarius and pisces Ascendants. I believe God is doing something with us.
@sachukumar5920
@sachukumar5920 2 года назад
Bro i too Sagittarius asc my 7 th Lord in 10 th house how is ur profession bro
@dineshprabhuhari1
@dineshprabhuhari1 2 года назад
@@sachukumar5920 I have good profession as one Kendra lord in another kendram. And I have Dharma Karmathipathy Yogam in 10th House
@ranjitharasu7466
@ranjitharasu7466 2 года назад
Guruji iam mithuna laganam sevvai rahu in 3 house, suriyan sukiran in 4 house, pudhan in 5 house, guru ketu in 9 house, sani in 11 house, chandhiran in 12 house. Wife eppdi erupanga guruji
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 2 года назад
Good morning guruji.
@indiraindira6532
@indiraindira6532 2 года назад
Thank you sir a lot of informations gathered from you
@archanaravikumar1924
@archanaravikumar1924 2 года назад
Sir kadaga lagnum ,kadaga lagnum , 4 lil sani vakram seivai vakram .. valkaithuni earnings irukuma sir
@sathi111
@sathi111 2 года назад
காலை வணக்கம் குருவே கன்னி லக்னம் 7இல் குரு 10இல் இருக்கிறார் 7இல் சூரியன் இந்த பலன் பொருந்துமா குருவே
@Mainesh22
@Mainesh22 2 года назад
விருச்சிகம் லக்னம் லக்னத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை. 2ல் சூரியன் புதன் சேர்க்கை புதன் அஸ்தங்கம். 4ல் குரு அரசு வேனலயில் உள்ள மனனவி அனமயுமா ஐயா.
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Possible
@perumalsamy722
@perumalsamy722 2 года назад
நன்றி குருவே வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@dineshbabu7827
@dineshbabu7827 2 года назад
அருமையான தகவல் ஐயா 🙏
@nagalakshmim1102
@nagalakshmim1102 2 года назад
ஐயா வணக்கம் விருச்சக லக்னம், சனி ரிஷபத்திவ் திக்பலம் குரு மிதுனத்தில் இருந்து 2 4 12 ம் இடங்களை பார்க்கிறார் என் மகளுக்கு உத்யோக வரன் அமையுமா
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Yes
@nagalakshmim1102
@nagalakshmim1102 2 года назад
@@AstroSriramJI நன்றி ஐயா
@rajap4569
@rajap4569 2 года назад
வணக்கம் ஜி குரு நேர் கதிகும் வக்ர கதிகும் பலன் நில் எந்த அளவு வித்யாசம் தரும். நீண்ட நாள் சந்தேகம்.
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Little bit
@sathishsathish-kd6xo
@sathishsathish-kd6xo 2 года назад
அய்யா விருச்சிக லக்னம் 4 இல் குரு + கேது 6 இல் சூரியன்(15டிகிரி) + செவ்வாய்(19டிகிரி)+சனி(1degree) 8 ஆம் இடத்திற்கு குரு + சனீஸ்வரர் பார்வை உள்ளது 7 மற்றும் 12 ஆம் அதிபதி சுக்கிரன் 5 இல் உட்சம் + கூட புதன் உள்ளார் அய்யா மற்றும் நான் மிதுன ராசி அய்யா....இந்த அமைப்பு இருக்கா அய்யா???
@radhikap763
@radhikap763 2 года назад
அருமையான பதிவு அண்ணா 🙏🙏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 года назад
Goodeveng sago 🙏🔥
@niranjaniraja5000
@niranjaniraja5000 2 года назад
Mithuna lagnam , Bhudhan in 4th house, is it dosham?
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Little bit
@gokulkannan3665
@gokulkannan3665 2 года назад
20/06/2004 .NAMAKKAL .1.10 AM ./// 10/08/2007/ NAMAKKAL 9.15 AM முஞ்சென் ம தொடர்பு இருக்கிறது .நன்றாக பாருங்கள்
@sachinsrinu3051
@sachinsrinu3051 2 года назад
Nandrigal koodi guru ji 🙏🙏🙏
@procoding_ninja
@procoding_ninja 2 года назад
எனது ஜாதகத்தில் நான்காம் வீடு கும்ப வீடாகி, அதில் குரு சுயசாரத்தில் ( உத்திராட்டாதி 3 இல்)எந்தவித பார்வையும் சேர்க்கையுமற்ற நிலையில். நான்காம் வீட்டுக்குரிய சனி, லக்கினத்தில் சுக்கிரனுடன் நெருங்கிய நிலையில். திருமணத்தின் பின் மனைவியின் உத்தியோகம் எப்பிடி அமையும் ஐயா ?
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Good
@sakthiganesh7359
@sakthiganesh7359 2 года назад
sriram ji mithuna laknam 4il vakkira sevvai 11il bhuthan irandum parivarthanai perumpothu vaalkaithunai eppadi amayum ayya ?matrum 10il amaintha guru chandran 7aam paarvayaga 4aam midathai paarkirathu ayya nandri
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Good
@dharanii9775
@dharanii9775 2 года назад
Aiya rhisabha lagnam 4il suriyan,sukiran,guru serkai eppadi amaiyum
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Good
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 года назад
சூப்பர் ஜி 💐💐💐💐
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 2 года назад
Good jothidar
@farmerplus5529
@farmerplus5529 2 года назад
சார் நான் மகர லக்னம். செவ்வாய் கன்னிகையில் அமர்ந்துள்ளார். நான் கன்னி ராசி. மனைவி எந்த தொழில் செய்பவராக இருப்பர்.
@abiramivadivel4391
@abiramivadivel4391 2 года назад
Ungala maari oru teacher ella subject um amanja ella students um topper aaiduvom sir!
@sathasivamsathasivam836
@sathasivamsathasivam836 2 года назад
வணக்கம் குருஜி, பெயர்: கவின் குமார் ச த; பிரந்த தெதி:22.08.2002 நேரம்: 1:50AM புதன் இரவு இடம்: தாராபுரம் தற்போது EEE படித்து வருகின்றான் 3ஆம் வருடம் .வேலை கிடைக்கும்மா இல்லை சொந்த தோலில் அமையுமா
@ashokanoman752
@ashokanoman752 2 года назад
4 ம் இடத்தில் சந்திரன் வளர்பிறை திக்பலமாக இருந்தால் வேலைக்கு செல்லும் மனைவி அமைவாரா.
@astrojagan9150
@astrojagan9150 2 года назад
வணக்கம் குருஜி
@mani-wv6ft
@mani-wv6ft 2 года назад
எனக்கு 8 ல் சூரியன் அரசு வேலை செய்யக்கூடிய மனைவி கிடைக்குமா? 4ல் கிரகம் இல்லை 10 ல் சந்திரன் ஆட்சி பெற்று 4 வீட்டை பார்க்க 12 ல் ராகு. 7ல் செவ்வாய் புதன். துலாம் லக்னம்
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Possible
@Dinesh-op5ep
@Dinesh-op5ep 2 года назад
மிதுன லக்னம் 4ம் அதிபதி புதன் 12ல் சனியுடன் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் எந்த துறை சார்ந்த வேலை செய்யும் வாழ்க்கை துணை அமையும் ஐயா 🙏
@KrishnaRaj17343
@KrishnaRaj17343 2 года назад
விருச்சிக லக்னம் 4இல் சனி வக்கிரம் அடைந்தால்
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 2 года назад
குருஜி வணக்கம். 4,5க்கு உடைய சனி 5ல் வக்ரம். 11ல் சந்திரன் செவ்வாய் உத்யோகம் செய்யும் வாழ்கை துணை அமையுமா?
@beautifulearth7805
@beautifulearth7805 2 года назад
அன்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்... ஐயா சனிபகவான் என்றே ஆழைக்கும் தாங்கள் மற்ற கிரகங்களை பகவான் என்று சேர்த்து சொல்வது இல்லை ... இதன் சூட்சமம் என்ன ஐயா
@cvasankar8535
@cvasankar8535 2 года назад
நவகிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனிபகவான் ஒருவரே
@balajichennai8295
@balajichennai8295 2 года назад
Sir மகர லக்னம்!.. அதான் காரணம்!..
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 2 года назад
Makara Lagnam 4th place Mars & saturn, how is it
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Good
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 2 года назад
Thank you very much Gurujii 🙏☺
@jawahartr829
@jawahartr829 2 года назад
ஐயா கடக லக்னம் சுக்கிரன்(வ) சூரியன் 9ல் இணைவு சனி புதன் (வ) 8ல் செவ்வாய் 12 ல் மனைவி அமைவு பலன்கள் ஐயா
@annapooranisrinivasan346
@annapooranisrinivasan346 2 года назад
நான்காம் இடத்தில் சுப கிரகமும் பாவ கிரகமும் ஒன்றாக இருந்தால் பலன் எப்படி irukum
@siva339
@siva339 2 года назад
நான்காம் இடத்தில் சுக்ரன் உச்சம், மாந்தி இணைவு இந்த 4 ஆம் இடத்தை வக்ரம் பெற்ற நீச சனி மற்றும் வக்ர குரு நேரடி 7 ஆம் பார்வை என்ன பலன் ஐயா
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Good
@meiyarasud5158
@meiyarasud5158 Год назад
நான் ரிஷப லக்னம். 4 ஆம் அதிபதி சூரியன் செவ்வாயுடன் 12 இல்( மேஷத்தில்) உள்ளார். எனக்கு வேலைக்கு செல்லும் துணை அமையுமா?
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Possible
@LFLMHRamyaR09
@LFLMHRamyaR09 2 года назад
Thank you sir 🙏🙏🙏🙏🙏
@shanthakannan2881
@shanthakannan2881 2 года назад
Ayya 🙏... dhanur lagnam, lagnathil sukran, 11 il guru+ pudhan (guru and sukran parivarthannai),4il Raghu(utthiratadhi sani saram),8il chandran+sani vagram aatchi,12il suriyan, sevvai 5il aatchi vagram ... eppadi erukkum ayya?
@yuvarajorange7743
@yuvarajorange7743 2 года назад
Mesha lagnam 4th rahu moon in 8th budhan guru sukran in 12th hoise
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
வணக்கம் சார் நன்றி
@saralat7897
@saralat7897 2 года назад
🙏 gurujii thanks
@geethasuresh2554
@geethasuresh2554 2 года назад
வணக்கம் குருஜி... கும்பலக்னம்... ரிஷபத்தில் சனி வக்ரம்... துலாமில் சூரியன் புதன் சுக்கிரன்.... மகரத்தில் செவ்வாய்.... மிதுனத்தில் குரு பகவான்..... உத்தியோகம் பார்க்கும் பெண் அமைவாரா? நன்றி...
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Possible
@yugichan6352
@yugichan6352 2 года назад
குருஜி வணக்கம்,லக்னத்திற்கு 7ல் சனி இருந்தால்,வரன் பார்க்கும் போது 7ல்சனி அல்லது ராகு,கேது இருப்பது போல் பார்க்க வேண்டுமா சொல்லுங்கள் குருஜி,இதைப் பற்றி ஒரு காணொளி போடுங்க குருஜி
@SakthiVel-qi3zf
@SakthiVel-qi3zf 2 года назад
அப்படி எல்லாம் இல்லை விட்டா இவனுங்க (சிலர்)மட்டும் ஒரே லக்கினம் மற்றும் கட்டத்தில் உள்ள கிரங்களும் ஒரே மாதிரி இருக்கணும் சொல்லுவாங்க
@sankarkumar4251
@sankarkumar4251 2 года назад
மாலை வணக்கம் ஐயா 🙏🙏
@ishwaryavignesh4124
@ishwaryavignesh4124 2 года назад
Guruji, Mesha lagnam, Theipirai Chandiran (mirugaseerusham-3) in midhunam (3rd place) ; Suriyan (chithrai-1) along with Sevvai ( uthiram-4) and kethu (uthiram-4) in kanni (6th place) ; kadagam is empty; Chandiran and Suriyan is there in kendram (for them) .... Life partner will be in good job sir?.... Kindly waiting for your reply...
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Possible
@ishwaryavignesh4124
@ishwaryavignesh4124 2 года назад
Thanks for your valuable reply Sir
@Bhuvana506
@Bhuvana506 2 года назад
Good
@astroputhan8826
@astroputhan8826 2 года назад
ஐயா வணக்கம் ரிஷப லக்னம் 4ல் சிம்மத்தில் சூரியன் ஆட்சி +செவ்வாய்+புதன் இருப்பது தங்கள் கூறும் பலன் பொருந்துமா?
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 года назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி கன்னி லக்கினம் 7ல் சுக்கிரன் 9குரு 2ல் ராகு என் மனைவி வேலை கிடைக்குமா 8ல் சூரியன் சந்திரன் கேது புதன் சொல்லுகோ ஜீ என் துறை கிடைக்குமா
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Possible
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 года назад
@@AstroSriramJI நன்றி குருவே
@YogawithArunTamil
@YogawithArunTamil 2 года назад
ஐயா வழக்கம் போல் காணொளி அருமை...... சிறு சந்தேகம் 👇👇 நான்காம் இடத்தை குரு பார்வை சம சப்தமமாக பார்த்தால் இவ்விதி பொருந்துமா 🙏 Ans please 🙏😊
@sreeraaam9186
@sreeraaam9186 2 года назад
Little bit
Далее