Тёмный

இளம் மனைவி அமையுமா | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil 

astro chinnaraj
Подписаться 310 тыс.
Просмотров 51 тыс.
50% 1

இளம் மனைவி அமையுமா | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
வயது குறைவான இளம் மனைவி அமையுமா? explained by Dindigul P.Chinnaraj Astrologer India
Wife
Family
இளம் மனைவி
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #Wife #Family #Marriage
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 194   
@AraviTractorspares
@AraviTractorspares 3 года назад
Me and my hubby 10and half years difference aged 3 children😁😁☺
@preethivt5673
@preethivt5673 2 года назад
Enakum en lover kum 10 years diff
@yeswanthkumar3689
@yeswanthkumar3689 3 года назад
For 10 years ur taking as case study...but in our village there are differences with 12 to 20 years...though they're like that I feel they're made for each other
@summerwind3217
@summerwind3217 3 года назад
Yes 100% true
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார்.நல்ல அருமையாக இருந்தது தங்கள் விளக்கம்.மிக தெளிவாக எடுத்துக் காட்டு ஜாதகத்துடன் அழகாக விளக்கியிருந்தீர்கள்.ரொம்ப அருமையான விளக்கம் சார்.மிக்க நன்றி 🙏🙏🙏 சார்.
@shrisubhap
@shrisubhap 3 года назад
வணக்கம் அண்ணா..தங்களின் நகைச்சுவையான அறிவவார்ந்த பேச்சுக்கு நான் மிக பெரிய ரசிகை. நான் என் 2 வயது மகளின் கல்வி, திருமண வாழ்க்கை பற்றி மிகுந்த கவலையுடன் கேட்கின்றேன். காரணம், அவளுக்கு வக்கிர புதன் திசை 20 வயது வரை, பகை சாரத்தில் அமர்ந்த கேது திசை 27 வயது வரை, 7க்கு சனி செவ்வாய் பார்வை வேறு, 28வயதிற்கு மேல் பலம் பெற்ற பாதகாதிபதி சுக்கிர திசை வேறு. இதில் நல்ல வாழ்க்கை எங்கே?? அவள் வாழ்க்கை நன்றாக இருக்குமா? தயவு செய்து பதில் தாருங்கள் அண்ணா Birth date : 19.11.2018 12:47PM Birth place: Chennai
@jaiastrologer8220
@jaiastrologer8220 3 года назад
எனக்கும் என் மனைவிக்கும்20வயது வித்தியாசம் அது எல்லாம் இறைவன் வகுப்பது
@gbs3396
@gbs3396 3 года назад
Brother unga date of birth and time solluga
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 3 года назад
வாழ்க
@balasubramaniana688
@balasubramaniana688 2 года назад
My wife age difference between me 17 years
@countravanan7649
@countravanan7649 2 года назад
😳
@Baladevan-c2e
@Baladevan-c2e 6 месяцев назад
5:21 ​@@baladevanjayaraman7527
@ungalkeramathan4713
@ungalkeramathan4713 2 года назад
Me also 10 yr difference why sir 2nd house kethu and moon Venus place in own house, 7 th house Saturn in six house in mars combination.29/03/1988 1:40 pm Thanjavur pls kindly reply.
@kavithakannan7215
@kavithakannan7215 2 года назад
ஏழாமிடத்து அதிபதியே சுக்கிரனாக இருந்தால்? உதாரணமாக மேஷம் மற்றும் விருச்சிக லக்கினம்
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 года назад
Vanakkam sir, ippa than unga video parthen , easy ah explain pannirukinga sir, Ranjani shanmugam.
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார்.பதிவிற்கு காத்திருக்கிறோம் மிக்க நன்றி 🙏🙏🙏 சார்
@girishkumar-nz2iw
@girishkumar-nz2iw 3 года назад
Yesterday class was super sir for making astro vedio, Tamil channel you are spending own precious time now u started basic clasess also thanks for your service 🙏🙏 i am also in meeting but i cant speak because i am in dinner i think already time is getting late may be you will be finish that's y i didn' t speak next time i will rise my question i am not astrologer but as your RU-vid follower interested for learning
@gopalvenu2910
@gopalvenu2910 3 года назад
வணக்கம் சின்னராஜ் ஐயா! உங்களின் உதவி நாடி. என் நண்பரின் சகோதரர்க்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்து விட்டது.தற்சமயம் dialysis செய்து கொண்டுள்ளார். இவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒர் குழந்தை உள்ளது.எனது நண்பர் அவரின் தம்பிக்கு donorஆக சிறுநீரகம் தர உள்ளார் எனது நணபருக்கே 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடைப்பெறவில்லை. டாக்டர் 4 மாதத்திற்குள் மாற்று சிறுநீரகம் பெருத்தலாம் என்று கூறியுள்ளார். பாதிப்புக்கு உள்ளானவர் விவரம் dob- 30.1.1982 time-5.15am, pob- Chengalpet Donor- 21.11.1980 time-1.30am,POB - Chengalpet கேள்வி 1. எந்த தேதியில் operations செய்யலாம்? 2.இருவரின் ஆயுள் எப்படி இருக்கும்?
@dakshnamoorthy4942
@dakshnamoorthy4942 3 года назад
எனக்கும் என் கணவருக்கும் 15 வருடம் வித்தியாசம். எங்கள் திருமணத்தின் போது அவருக்கு வயது 35 , எனக்கு 18 ,1/2 வயது.சொந்தம் கிடையாது. காதலும் கிடையாது. தற்போது திருமணம் முடிந்து 21 வருடம் ஆகிறது. இதனால் தான் எங்களால் பிரிய முடியவில்லையா? 🤔🤔🤔.
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 года назад
Vanakkam Sir, Thete is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son.
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 3 года назад
சூப்பர் சகோதரா லேட்டா கல்யாணம் ஆனாலும் கிரேட் பா.
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@JollyMan69
@JollyMan69 3 года назад
Age is just number . As long as there is true love & younger ones age is legal age to marry, all is fine Given the food, alcohol, smoking habits , there is no guarantee that close aged ppl will be fine Good healthy 50+ aged guy can satisfy even 25 year old girl
@இமான்
@இமான் 2 года назад
Sir mithuna lagnam 7 am athipathi guru in 8 th house with sevvaai ucham,and sukran vagram in same house
@MrBhasee
@MrBhasee 3 года назад
வணக்கம். நலமாய் இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் 💖
@mohant.n9133
@mohant.n9133 3 года назад
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@drbabs253
@drbabs253 2 года назад
Kadaga lagnam, 7m adhipathi Sani aagi, Sani aatchi petru saniyum sukranum 8il ore degree il guru saram petru irunthal. guru aatchi budhanudan sernthu sathurthasi chandran(one day before full moon) in mithunam, 7il sevvai suryan,6° difference. DOB 02/02/1996 5:30pm Sivaganga. 👍
@swaminathansingaram3552
@swaminathansingaram3552 3 года назад
வணக்கம் சார். அருமையான எளிமையான விளக்கம் சார். நன்றி
@vinothkumarb8983
@vinothkumarb8983 3 года назад
Sir, Please oru request na athigama search pani patha 7 am athibathi raghu inaivu perumbothu wife epdi amaivanga. . Marriage life epdi irku nallarkuma ila problems varuma . 7 am athibathu raghu kooda inaivu erpattu ovvoru veetilum Ulla palangal solung. Humble request.
@adhithyangk3259
@adhithyangk3259 2 года назад
7th lord Sukran in 6th house ( Viruchiga lagnam) with Ketu Sir, epdi irukum?
@sumathirajendran8529
@sumathirajendran8529 3 года назад
En magan kanni uthiram mithunam lagnam 23.10.92 eppothu thirumanam nadakkum? Pls pathu sollunga sir
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.
@venkatsaraswathi8280
@venkatsaraswathi8280 Год назад
Good example sir
@venkcr8594
@venkcr8594 3 года назад
sir for second marriage also we can consider this points
@krishnamoorthy-vi4bp
@krishnamoorthy-vi4bp 3 года назад
சுக்கிரன் சிம்மத்தில்,பகை,,7ம் அதபதி சனி விருச்சகத்தில் பகை ,அண்ணா எப்புடி பொன்னு அமயும்
@gameinformationandastrolog7121
@gameinformationandastrolog7121 3 года назад
Lagathil pournami Chandran yogam ma sir
@senthilmurugan6540
@senthilmurugan6540 3 года назад
இந்த ஒரு மாதத்தில் முயற்சி எண்ணிக்கை 45 தங்களின் பதிலுக்கு ஐயா தங்களின் பொற்பதங்கள் வணங்கி கேக்குறேன் பதில் தாருங்கள் ஐயா தங்களிடம் பல முறை முயற்சி செய்து கொண்டுளேன் ஐயா பதில் தாருங்கள் ஐயா திருமணம் எப்போ நடக்கும் அரசு வேலை அமையுமா 18.02.1983 time 12.30 Am salem 🙏🙏😭😭🙇🙇🙇🙇
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
பெயர் சந்தியா. D0B 17th june 2000; 6.30am Arakkonam. திருமணம் எப்போழது நடக்கும். அது காதல் திருமணம் (0r) பெற்றோர் பார்க்கும் திருமணம்.அப்படியனால் பெற்றோர் பார்க்கும் திருமணம் என்றால் மாப்பிள்ளை பற்றி.
@radhapooja9580
@radhapooja9580 3 года назад
Vanakkam sir .17.3.1980,4.a.m Dindigul pls about business and health.4 garagam vagram, + ragu in 7 th house . thank you sir 🙏🙏🙏
@shanmugasundaramnatesan9192
வணக்கம் சார்.கன்னி லக்கினத்துக்கு செவ்வாய் பாவி ஆவார். அவரின் பார்வை குருவிற்கு விழுகிறது. குரு வலிமை இழக்கிறார் என எடுக்கலாமா சார். செவ்வாய் 1 4 மற்றும் 5 ஐ பார்க்கிறார். குருவையும் பார்க்கிறார். இந்த நிலை குருவிற்கு எந்தவித பாதிப்பையும் தராதா சார். குரு வலிமையின்றி உள்ளார் என எடுக்கலாமா சார்,விளக்கம் கோருகிறேன் சார்.
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 3 года назад
இறை வணக்கம் சார்
@MahaLakshmi-rq9tp
@MahaLakshmi-rq9tp 3 года назад
தலைப்பு.செம........
@mevithabiku9203
@mevithabiku9203 3 года назад
7ah adhipathi vagram petru amsathila neecham petral??
@ManiKandan-rm5jk
@ManiKandan-rm5jk 3 года назад
ஐயா, சிம்ம லக்னத்தில், 7 இல் சனி (வ), மற்றும் 12 இல் சுக்கிரன் & சந்திரன் உள்ளது.( 2 இல் புதன், செவ்வாய், குரு) மனைவி எவ்வாறு அமையும்??? Pls reply...
@muralitharan9529
@muralitharan9529 3 года назад
Muralitharan 2.4.85 6.31pm madurai when will get baby how is next dasa
@k.palanivelk.palanivel4671
@k.palanivelk.palanivel4671 3 года назад
அண்ணா நான் நாகை மாவட்டம் கல்யாணம் வீடு எப்போது அமையும் பிறந்த. நாள் 25. 2 .1988. நெரம் 3 .30 Pm
@mageshragavilovebeat791
@mageshragavilovebeat791 3 года назад
7th place athipathi sukran in viruchaka laknam chevvai + guru in laknam?
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 года назад
ஐயா சித்ரா:என் மகன் ஜாதகம் 27/06/2005.9:54am சேலம். 12ஆம் அதிபதியின் தசைகள் தொடர்ந்து வருகிறது. சனி சாரம் வாங்கிய தசைகளே நடக்கிறது என்ன பலன் ஐயா.
@ganesanr9012
@ganesanr9012 3 года назад
சின்னராஜ் சார் வணக்கம்..👍👍👍..நன்றி
@Sharmila1968
@Sharmila1968 3 года назад
மிகவும் அருமையான சோதிட விளக்கம் நன்றி 🙏 🙏 🙏
@ஜெயக்குமார்-ண7த
Pls update ur chair sir my suggestion
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 года назад
வணக்கம் சார் நன்றி
@deviv7318
@deviv7318 3 года назад
Friday video .. நன்றி அண்ணா 🙏
@மாரிசெல்வம்மாரிசெல்வம்1997
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் பதில் தருவீர்கள் என நம்புகிறேன் அழகான மனைவி சொன்னீர்கள் 7ஆம் அதிபதி நீசம் பெற்று அவருடன் சுக்ரன் அமைந்தால் இது எந்த வகை சாரும் அண்ணா 8.7.1989 1.15pm kovilpatti
@sathyaseelan591
@sathyaseelan591 3 года назад
அருமையான பதிவு ஐயா....
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 года назад
Pengalukum sollunga sir
@gopinathm8431
@gopinathm8431 Год назад
Sir ennoda DOB 22 02 1993 salem 6:22 am eppa sir permeant na job amaum, entha mathiri job amaum sollunga sir pls 🙏
@visahalkarthi3977
@visahalkarthi3977 3 года назад
வணக்கம் 15.8.1980 காலை 8.45 பிறந்த எனக்கு எப்படிப்பட்ட மனைவி அமைவாள் வயது வித்தியாசம் எவ்வளவு
@mrs.sangitaraman5401
@mrs.sangitaraman5401 3 года назад
Good morning Anna. Thanks lord great service.
@வள்ளிசத்தியமூர்த்திகனடா
வணக்கம்!எளிய முறையில் ,ஆரம்பநிலையில் இருப்பவர்களுக்கும்,தெளிவாக புரியும்படி விளக்கி உள்ளீர்கள்.உங களது பதிவுகளைப் பார்ப்பவர்களுக்கு எளிதாக ஜோதிடம் புரிந்துவிடும் 🙏🙏
@ganesanc46
@ganesanc46 3 года назад
வணக்கம் மேஷ லக்னம் சுக்கிரன் தான் 7ம் அதிபதி இவர் சந்திரன் +சுக்கிரன் 4ல் என்ன பலன்
@kuttypapakitchen2895
@kuttypapakitchen2895 3 года назад
Mudi enga sir
@prasathkariyamanickam6477
@prasathkariyamanickam6477 3 года назад
ஐயா வணக்கம் நான் பிரசாத் பிறந்த தேதி 27.09.1979 நேரம் 9.57pm பிறந்த இடம் கோபிசெட்டிபாளையம் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை திருமண வாய்ப்பு உள்ளதா உண்டு எனில் எப்பொழுது இன்புகூர்ந்து பதில் அளிக்கவும்.
@tamilgameing425
@tamilgameing425 3 года назад
அண்ணா வணக்கம் திருமணம் என்பது கனவா போய்ட்டுமா என்று பயமா இருக்கு என் சாதகம் உங்கள் கண்ணில் பாட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் பெயர் . கௌரி சங்கர் . பிறந்தநாள் .3.12.1982. டைம் .5.5. A. M. இடம் . நாமக்கல் உங்கள் அனைத்து வீடியோ பார்ப்பேன் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🌷🌷🌷🙏🙏🙏😭😭😭😭
@ganesanc46
@ganesanc46 3 года назад
வணக்கம் ஐயா இளம் மனைவி என்றால் இரண்டாவது தாரமா? இல்லை முதல் மனைவி வயதில் மிக குறைந்தவறா? அல்லது இரண்டாவது மனைவி வயதில் குறைந்தவறா ? தலைப்பு தடுமாற்றம் அடைய வைக்கிறதே
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 3 года назад
நன்றி, 7ம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி, 3 மாத வித்தியாசம், நல்ல மனைவி, 2 பட்டதாரி குழந்தை கள், ஆசிரியர்கள், ஆனால், 23 வ௫டம் குடும்பம் நடத்தி, குழந்தைகள் படிப்பை அவள் குடும்பம் குழப்பினர், நான் விட்டு கொடக்கவில்லை, மழலைகள் உயர்கல்வியை, ஃ, தன் குடும்பமே பெரிது என போய்விட்டாள். நான் தந்தையாக இ௫ந்ததால். *"" "" பள்ளிக்கு அனுப்பி வைக்கா பாதகனே,.. என்று சொல்லாமல். "*பட்டினத்தார் சுவாமிகள். 57 வயதில் வாழ்க்கை. இறைவன் தான் முடிவு செய்வான்...
@mrs.sangitaraman5401
@mrs.sangitaraman5401 3 года назад
ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். என் பெயர் Mrs. Sangeetha. DOB 17-07-1982; 10.45pm. Tiruttani. ( Agoor village). அண்ணா எப்போது தனி குடித்தனம் செல்வேன் மற்றும் புதுமனை விழா எப்போது செல்வேன். மிக்க நன்றி
@poviyakalvis4034
@poviyakalvis4034 3 года назад
வணக்கம் சார் பெண் ஜாதகத்தில் செவ்வாய் ஏழாம் இடம் 7-ஆம் இடத்து அதிபதி எடுத்துக்கொள்ளலாமா
@selvamselvaraj8226
@selvamselvaraj8226 3 года назад
நன்றி
@diviyavani1212
@diviyavani1212 3 года назад
When I’m get married & higher study take courses Pyschology 12:12:1995 ,4:30am Chennai
@gopalakrishnan5889
@gopalakrishnan5889 3 года назад
ஐயா வணக்கம் கார்த்திக் பிறந்தநாள் 14 8 1990 2 42மாலை சென்னை என் சம்பளம் எப்போ உயரும் எப்போ எனக்கு எப்போ திருமணம் நடக்கும் ஐயா
@RadhikaJagajeevanram
@RadhikaJagajeevanram 3 года назад
Ilam kanavaruku oru padhivu podunga sir 😅
@ajithkumarajithkumar5458
@ajithkumarajithkumar5458 3 года назад
சுக்கிரன் உச்சம் அடைந்து அஷ்தங்கம் அடைந்தால் என்ன பலன்+சனி 7 ம் அதிபதி அஷ்தன்கம் 7 இல் குரு நீசம் கடக லக்னம் எப்படி பலன் எடுப்பது
@ajithkumarajithkumar5458
@ajithkumarajithkumar5458 3 года назад
அண்ணா என்னோட ஜாதகத்தை பார்த்தால் கொஞ்சம் புதுமையாக இருக்கும் நான் பல நாள் கேட்டு பதில் இல்லை தயவு செய்து என்னுடைய ஜாதகத்தை உதாரணமாக சொல்ல வேண்டும் 27/3/1997 2.15pm kadanthethi
@udhayakumarv8390
@udhayakumarv8390 3 года назад
ராகு தசையில் 3 அறுவை சிகிச்சை நடந்துவிட்டது மிகவும் சங்கடமாக உள்ளது.எப்போது வேலை & நல்வாழ்க்கை அமையும் கடந்த 2 வருடமாக வங்கித்துறை தேர்வு எழுதி வருகிறேன் கிடைக்குமா? தேதி:02.02.92 நேரம்:08.48PM ஊர்: ஜெயங்கொண்டம்.
@rathnasrinivasan9009
@rathnasrinivasan9009 3 года назад
Did u checked ur date of birth? Ragu combines with sukran is good combination
@rajadhurai3266
@rajadhurai3266 3 года назад
Vanakkam Anna
@rameshsshanmugam4903
@rameshsshanmugam4903 3 года назад
simply superb bro
@r.susirajjaffna4277
@r.susirajjaffna4277 3 года назад
Correct sir
@bharanidharan28
@bharanidharan28 3 года назад
வணக்கம் ஐயா, பெயர் - பரணிதரன், 28.08.1994, நள்ளிரவு (A.M)12.28, புதுச்சேரி. இதுவரை பல இடங்களில் வேலை மாற்றம் செய்தும் சரியான வேலை அமையவில்லை. ராகு தசை பிப்ரவரி 2021 முதல் ஆரம்பம். ராகு 6இல் குருவுடன் சேர்ந்து உள்ளார். கேது 12இல் சந்திரனுடன் சேர்த்து உள்ளார். குரு சந்திரனை பார்வை ஆனால் சேர்க்கை ராகு கேது வுடன்... சனி வக்ரம் பெற்று 10இல் உள்ளார். குழப்பமான மனநிலை.. எப்பொழுது நல்ல வேலை அமையும்.. வேலை உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில்?! அல்லது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டு என்றால் எந்த தொழில் செய்தால் நன்மை?! தயவு கூர்ந்து பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்... நீண்ட நாளாக கமென்ட் செய்து கொண்டுள்ளேன்.. எடுத்துக்காட்டு சாதகமாக எடுத்து கொண்டாலும் நன்றி.. பதில் தருமாறு கேட்டுகொள்கிறேன்..வணக்கம் ஐயா, பெயர் - பரணிதரன், 28.08.1994, நள்ளிரவு (A.M)12.28, புதுச்சேரி. இதுவரை பல இடங்களில் வேலை மாற்றம் செய்தும் சரியான வேலை அமையவில்லை. ராகு தசை பிப்ரவரி 2021 முதல் ஆரம்பம். ராகு 6இல் குருவுடன் சேர்ந்து உள்ளார். கேது 12இல் சந்திரனுடன் சேர்த்து உள்ளார். குரு சந்திரனை பார்வை ஆனால் சேர்க்கை ராகு கேது வுடன்... சனி வக்ரம் பெற்று 10இல் உள்ளார். குழப்பமான மனநிலை.. எப்பொழுது நல்ல வேலை அமையும்.. வேலை உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில்?! அல்லது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டு என்றால் எந்த தொழில் செய்தால் நன்மை?! தயவு கூர்ந்து பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்... நீண்ட நாளாக கமென்ட் செய்து கொண்டுள்ளேன்.. எடுத்துக்காட்டு ஜாதகமாக எடுத்து கொண்டாலும் நன்றி.. பதில் தருமாறு கேட்டுகொள்கிறேன்..
@sathyapadma4875
@sathyapadma4875 3 года назад
Sir same ஜாதகம் ladies பொருந்துமா
@gayathri96
@gayathri96 3 года назад
Thankss
@kgrpkamal8776
@kgrpkamal8776 3 года назад
வணக்கம் சார் மூன்றாம் திருமணம் பற்றி பதிவு போடுங்கள்..What is the condition for third marriage?? How to identify it? Example dob- 15.1.1980 covai ..for this horoscope third marriage happened recently.. Its helpful to understand how to predict third marriage .. Thank u
@kgrpkamal8776
@kgrpkamal8776 3 года назад
நன்றி அய்யா 🙏
@kgrpkamal8776
@kgrpkamal8776 3 года назад
I forget to tell rasi lagnam sir..name kumaran virchaga rasi n kumba lagnam
@geethapk6617
@geethapk6617 10 месяцев назад
Sir 15 1 1980 கோவை birth time podunga sir
@suriyaa3286
@suriyaa3286 3 года назад
Pls sir.என் தம்பி health inspector ஆக உள்ளான். வேலையில் அலைச்சல். குடும்ப வாழ்விலும் நிம்மதி இல்லை. 10 மாத பெண் குழந்தை உள்ளது. மனைவி அவள் அம்மா வீட்டாருடன் இருக்க நினைக்கிறாள். தனி குடுத்தினம் கேக்கிறாள். எங்கள் அம்மா மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எப்படி தனி குடுத்தினம் செல்வது. குழந்தை காட்ட மறுக்கிறாள் தம்பி மனைவி.. தம்பி வாழ்க்கை? மறைக்காமல் சொல்லுங்கள். கும்பம் ராசி.7.1/2 துவங்க உள்ளது..நிம்மதி இல்லாமல் தவிக்கிறான். சர்க்கரை நோய் வேறு வந்து விட்டது.மிகுந்த கவலையில் குடும்பம்..... Sugumar Dob 07.03.1989 time 10.07 am கடலூர்.mohana priya 27.dec 1991. Tim 6.35 am. பண்ருட்டி baby 11.mar. 2020 time 5.10am pondy.
@avavetri11
@avavetri11 3 года назад
ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் வெற்றிபெறவில்லை, எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா?எனக்கு 7 வது வீட்டில் கிரக சுக்ரான் உள்ளது, எனக்கு 9 வது வீட்டில் 7 வது கிரக குரு இருக்கிறார், இது எனது திருமண வாழ்க்கையை பாதிக்குமா? தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா நன்றி. DOB:06.02.98,3.14pm,மதுரை
@kavithasri6195
@kavithasri6195 3 года назад
மனைவி மட்டும்தானா கணவன் இல்லை யா சார்.நன்றி. சார்
@simmamsiva8484
@simmamsiva8484 3 года назад
வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் super explain
@sivaanantham5073
@sivaanantham5073 3 года назад
வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் துலாம் லக்னம் 10மிடத்தில் சுக்கிரன் பாதகாதிபதி சூரியனிடம் அஸ்தங்கம் 7ம் அதிபதி செவ்வாய் மிதுனத்தில் ராகு வின் சாரத்தில் அந்த ராகு பாதகஸ்தானத்தில் என் மனைவிக்கும் எனக்கும் 12வருடம் வித்தியாசம் ஐயா இது திருகணிதபடி கணித்தது 12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர்
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 года назад
வணக்கம் அண்ணா 😊🙏 அருமை, superb 🙏
@Ulagu
@Ulagu 3 года назад
நீங்கள் சொன்ன விதிகள் பெண் ஜாதகத்திற்கும் பொருந்துமா
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 3 года назад
வணக்கம் சகோதரா. ஆசை ஆசை பேராசைப்பா இதெல்லாம்.
@Kiruthick08
@Kiruthick08 3 года назад
Hahaha
@thilakasenthilkumar6423
@thilakasenthilkumar6423 3 года назад
அருமை
@sivaanantham5073
@sivaanantham5073 3 года назад
வணக்கம் ஐயா
@girishkumar-nz2iw
@girishkumar-nz2iw 3 года назад
Kethu dhasa running for me already 2years completed no job next 5 years how will be for me 4/11/1995 12:04 PM Bangalore pls answer me sir its study & career🙏🙏💐💐
@svpremkumar
@svpremkumar Год назад
நானும் கேது தசை தான். உங்க வாழ்க்கைக்கு எது தேவையோ அது மட்டும் கூட இருக்கும். போலிகள் விலகி போய்டும். நெறைய பேரோட முகத்திரை கிழியும். கொஞ்சம் கடினமாக இருக்கும். வேலைக்கு பிரச்னை இருக்காது.
@kalidoss9742
@kalidoss9742 Год назад
3.7.1997. 12.10 .pm
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 3 года назад
ஐயா வணக்கம். நா. பத்மநாபன் 28-08-1970, 04:03pm தேவகோட்டை. கடந்த 8 வருடங்களாக சுக்ர தசா முதல் வியாபாரம் மிகவும் மோசமாக உள்ளது. எப்போது நன்றாக நடக்கும். நன்றி🙏🙏🙏
@sashikumar5402
@sashikumar5402 3 года назад
ஐயா எனக்கு ஏப்போது கல்யாணம் நடக்கும்.D.O.B 09/01/1984 @ 7.50 p.m @ மதுரை.ஐயா என் ஜாதகத்தில் 7க் கூடய சனி உச்சம்.சுக்கிரன் பாரிவர்த்தனை முலம் 4ம் இடத்தில் ஆட்சி.ஐயா எனக்கு ஏப்பாடி மனைவி அமைவார்கள்.என்னுடயா ஜாதகத்தை விளக்கி கூறவும் உங்கள் பொற்பதங்கள் வணங்கி கேட்க்கிறேன் பதில் தருங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanmugavel5917
@shanmugavel5917 3 года назад
ஐயா சுக்கிரன் நீச்சமானால்
@ajithkumars1751
@ajithkumars1751 3 года назад
Super sir
@sujatharajan4918
@sujatharajan4918 3 года назад
Sir!Can we contact you via email for horoscope predictions? Would like to know as to when our son will get married etc. Kindly let us know your email I’d and mode of payment for the consultation.Thank you 🙏
@poviyakalvis4034
@poviyakalvis4034 3 года назад
நன்றி 🌹🙏சார்
@bharathimahai5728
@bharathimahai5728 3 года назад
தங்களின் பதிவுகள் மிகவும் அருமை நன்றி
@suprasupra6729
@suprasupra6729 3 года назад
ஐயா வணக்கம் என் 56 வயதில் கணயம் பாதிக்கப் பட்டுள்ளது ஆயுள்ளை பாதிக்கப்படுமா? 17.04.1965 நேரம் காலை 07.20 யாழ்ப்பாணம்
@umamaheswariuma9873
@umamaheswariuma9873 3 года назад
ஐயாவணக்கம்உமாமகேஸ்வரிஉங்களின்ரசிகை 10.2.1992 12.40 amபழனிஐயாநான் பார்க்கும் வேலைக்குமிகவும்எதிர்புகள்அதிகஅளவில்உள்ளனர் நான்ஒரு வார்டுஉறுப்பினர் வேலைபார்க்க முடியுமா முடியாத ஐயா சொல்லூங்க pls Anna plr
@vijayastrosangamam3134
@vijayastrosangamam3134 3 года назад
அண்ணா என் ஜாதகமும் இதேபோல் இருக்கும் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் அண்ணா பிறந்த தேதி 5-12-1987 நேரம் 2:20 காலை இடம்: சென்னை
@malarselvi9456
@malarselvi9456 3 года назад
Good title
@Kiruthick08
@Kiruthick08 3 года назад
Hahahaha
@senthilmurugan6540
@senthilmurugan6540 3 года назад
ஐயா தங்களின் வீடியோ ஒன்று விடாமல் பார்த்து கொண்டு உள்ளேன் ஐயா ஜோதிடத்தின் மீது இருந்த நம்பிக்கை உங்களால் தான் எனக்கு அதிகமானது அதனால் தான் ஐயா தாங்கள் சொல்லும் முடிவே இறுதியானது என்று தான் தங்களிடம் இவ்வளவு முயற்சி செய்கிறேன் ஐயா தாங்கள் இந்த அடியேனுக்கு ஒரு வாழ்வு தாருங்கள் ஐயா வாழ்வில் இதுவரை சந்தோசம் என்று ஒன்று வந்ததே இல்லை எப்போது தொழில் திருமணம் எப்படி இருக்கும் திருமணம் நடக்குமா இல்லை அந்த அமைப்பு இருக்க இல்லையா வேலை அரசு வேலை அமையுமா சொல்லுங்கள் ஐயா 18.02.1983 time 12.30 Am Salem 🙏🏼🙏🏼🙏🙏🏼🙏🏼🙏🙇🙇🙇😭😭
Далее