Тёмный

வாழ்க்கை பயணத்தில் கடவுளின் கணக்கு | Osho story| Osho thoughts 

Sinthanai Siragugal
Подписаться 11 тыс.
Просмотров 4,6 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@Thirumayilrosankappal
@Thirumayilrosankappal 2 месяца назад
🎉🎉வாழ்க வளமுடன் அம்மா 🎉🎉
@kokilachinnraj1638
@kokilachinnraj1638 5 месяцев назад
❤ ❤ ❤ ❤ VERY NICE SUPER VERY TQ GUD EVEING AMMA
@sinthanaisiragugal5421
@sinthanaisiragugal5421 5 месяцев назад
நன்றி.,வாழ்க வளமுடன்!!!
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 6 месяцев назад
மனமே மனிதன்! மனிதனே மனம்! வணக்கம்! நாம் மேலே கொடுக்கப்பட்ட தலைப்பில் இன்று சிந்திக்கலாம். நீ யின்றி மனம்யில்லை மனம்யின்றி நீயில்லை என்பது தான் மறுக்கமுடியாத உண்மை ஆனால் நமக்கு கொஞ்சம் தப்பாக மனதை பற்றி கற்பிக்க பட்டுள்ளது இவ்வாறு மனம் ஒரு குரங்கு, மனம் ஒரு மண் குதிரை, மனம் ஒரு மாயை இன்னும் பல வகையில் மனதை பற்றி மிகவும் தவறாக சொல்லி வைக்கப்பட்டுள்ளது அவரவர் அனுபவம் கொண்டு. ஆனால் மேலே புரிந்தது போல நீ தான் மனம் மனம் தான் நீ என்றால் எப்படி உனக்கு நீயே தீங்கு செய்து கொள்வாய். ஒரு போதும் நீ உனக்கு நீயே தீங்குயிழைத்து கொள்ள முடியாது. இந்த ஒரு மனதை பற்றிய புரிதல் இருந்தால் உன்னை எதிர்த்து நீ போராடமாட்டாய் உன்னை நீ அப்படியே ஏற்று கொள்வாய். தாரசு எப்போதும் சரியான எடையை தான் காண்பிக்கும் ஆனால் தராசுக்குள் வெளியிருந்து தராசின் ஒரு பக்கம் வைக்க பட்ட படிகக்கல் என்னவோ அந்தளவு தராசு பொருளை மறுபுறம் வைத்தவுடன் நடுவில் சரியாக வந்து நிற்கும். இதில் தராசு என்பது மனம் என்றால் படிக்கல் நீ என்று வைத்து கொண்டால் பொருள் விளைவு. ஆக தராசுக்கு ( மனதிக்கு ) சொல்ல வேண்டிய அவசியம்யில்லை நடுவில் வந்து நில் என்று, மனிதனாகிய நாம் ( தராசில் இருக்கும் படிக்கல்லாகி நீ ) செய்யும் செயலை பொருத்தே விளைவாகிய பொருள் ( பொருள் என்பது. இன்ப துன்பம் மகிழ்ச்சி துக்கம் கவலை எனும் உணர்வுகள் ) வெளிப்படும். ஆக விளைவு வெறும் வெளிப்பாடே ஆனால் இது உன் செயலை பொருத்தது. விளைவை சரி செய்ய or மாற்ற விளைவுடன் போராடுவதை விட்டுவிட்டு உன் செயலை மாற்று எல்லாம் மாறும். நன்றி என்றும் அன்புடன்
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 6 месяцев назад
பொதுவாக வார்த்தைகளுக்கு வடிவமில்லை, வடிவத்திக்கு வார்த்தைகள்யில்லை. ஆக வார்த்தைகளுக்குள் கட்டுப்படாத வடிவமாக அக நிகழ்வுகளும், வடிவத்திக்குள் கட்டுப் படாத வார்த்தைகளாக புற நிகழ்வுகளும்யி ருப்பதால், அக எண்ண உணர்ச்சிகளையும் புற வாழ்வின் அன்றாடம் மாறி நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளையும் அதன் காரணத்தையும் புரிந்துகொள்ள முடியாமல் நாம் உள்ளேயும் வெளியேயும் போராடுகிறோம் . இந்த போராட்டம் நிற்க வேண்டுமானால் நாம் எல்லா வடிவத்தையும் வார்த்தைக்குள்ளும் எல்லா வார்த்தைகளை வடிவதுக்குள்ளும் புரிந்துகொள்ள வேண்டும்.
@நம்மவிவசாயிகள்
Super 🎉
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 6 месяцев назад
மனதின் நடிப்பை அறிவு வெறுமன வேடிக்கை பார்க்கும் போது என்ன நடக்கும், அறிவு வேடிக்கை பார்பவனாகவும் மனம் வேடிக்கை பார்க்கபடும் பொருளாகவும் தெரிய வரும். நீயே தான் உன் மனம் நீயே தான் உன் அறிவு, அப்படியானால் நீ யார். வெறும் வேடிக்கை பார்பவனா? இல்லை வேடிக்கை நடத்துபவனா?
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 6 месяцев назад
கடவுளுடன் ஒரு நாள் பயணம் அவன் யார் என்று அறிய. அவன் சொன்னான் நான் இந்த இடத்தில் நிற்கிறேன் நீ வா சேர்ந்து காலை நடை பயிற்சியோடு இன்றய நாளின் பயணத்தை தொடங்குவோம் என்று, நானும் அவன் சொன்ன இடத்திக்கு சென்றேன் அவன் என்னை அடையாளம் கண்டு Hi என கை கொடுத்த பின் வா மெதுவாக நடக்கலாம் என்றான் நானும் அவனுடன் நடக்க தொடங்கினேன். இப்போது கடவுளாகிய அவன் எப்படிருந்தான் என்ன உருவத்தியிருந்தான்?, அவன் என்ன ஆடை அணிந்திருந்தான்? என கேட்க தொனுகிறதுயில்லையா அப்படியானால் நீங்கள் மனிதர்கள் தான் இன்னும் கடவுளாக வில்லை.
Далее
Wait for it 😂
00:19
Просмотров 848 тыс.
Prapanja mantra meditation
5:23
Просмотров 19 тыс.