உங்கள் வயது பிள்ளைகள் பெரும்பாலும் போன் டி.வின்னு பொழுதைக் கழிக்கும் போது நீங்கள் இதை போல காய்கறிகள் தோட்டம் என்று உழைப்பதை பார்க்க பெருமையாக உள்ளது சகோதரி.
Hi sister, weekly twice spray neem oil to all the plants it will help to prevent from insects and worms. And weekly twice given panchakaviyam to all the plants for good growth and huge harvest.
I also like to live this kind of life....in my channel also I uploaded. This kind of videos...In my grand parents house i plant ☘️ some... What I can... That time I feel so happy ...
மயில் வராமல் காக்க வெள்ளை துணில flag செய்து 7-8 இடங்களில் ஊன்றுங்கள். பூச்சி தா க்காமல் இருக்க நன்றாக புலித்த காடியை 15நாட்களுக்கு 1முறை தெளியுங்கள். Bye