Тёмный

விக்கிரமாதித்தன் கதைகள் முழுமையாக... l COMPILATION VIDEO l Part-1 l G Gnanasambandan l Tamil 

G Gnanasambandan
Подписаться 397 тыс.
Просмотров 694 тыс.
50% 1

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
RU-vid- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #Tamil #vikramathithan stories #vikramvedha #fullstory #kids #trendingvideo #pattimandram #vikramathithan #vikram #trending #viral #tamilnovel #stories #tamiltrending #fullstory #fullmoviefacts #vedhalam #kadhai #kadhaigal #tamilkadhai #vikrmathithankadhai #video #youtube #youtubetrending
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 329   
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 10 месяцев назад
@2:09:24 இங்க ஊருக்கொரு வப்பாட்டி வெச்சவனெல்லாம் ஆட்சில இருந்தான் 🥴
@Mohamedilyas1189
@Mohamedilyas1189 Год назад
ஐயா, உங்கள் மதிப்பை அரசியல் மேடையில் விற்றுவிடாதீர்கள்....
@chiapet9570
@chiapet9570 Год назад
நான் விக்கிரமாதித்தன் கதைகளை நிறைய படிச்சிருக்கேன். நிறைய இதைப்பற்றி படங்களும், சீரியல்லகளும் பார்த்திருக்கேன். ஆனால் இவ்வளவு தெளிவாக, சுவாசியாமாக இந்த கதையை இவரைத்தவிர யாராலும் சொல்லமுடியாது.மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
@ksathanandan2478
@ksathanandan2478 Год назад
ஐயா இந்த கதை எழுதிய ஆசிரியர் யார். எந்த காலம் இதனை முடிந்தால் தெரிவிக்கவும்.
@Kaligambal
@Kaligambal Год назад
என் அப்பா எனக்கு அடிக்கடி சொல்வது நீ நன்றாக படிப்பதை விட ஒழக்கமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் கதைகளை கேட்க கேட்க அது மேலூம் மேலூம் தர்மம் என்ற பாதையை நோக்கி செல்ல வைக்கிறது. இறைவனின் அருளால் தங்கள் சந்ததி வளருட்டும்
@nathan-dm1lt
@nathan-dm1lt Год назад
Appa illame yaarum ille....🙏🙏
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Год назад
🙏🏻🙏🏻🙏🏻
@behindworld_rmv
@behindworld_rmv Год назад
அப்போ நீங்க 80 அ 90 கிட்ஸ் ஆ இருக்கனும்😂
@murugaperumala9824
@murugaperumala9824 Год назад
ஒழுக்கம் விழுப்பம்தரலாம்_
@Kaligambal
@Kaligambal Год назад
@@behindworld_rmv ஆம்
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
அம்புலிமாமா/ பால மித்ரா/ கோகுலம் இந்த பத்திரிக்கைகள் என் சிறு வயது பொக்கிஷங்கள்🎉🎉விக்ரமாதித்தன் கதைகளை படித்தவுடன் கீழே இருக்கும் நீதி வாக்கியங்களை என் நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து கொள்ளுவேன்🎉🎉 அந்த நாள் ஞாபகம் நெஞ்சில் இன்று கொண்டு வந்த மைக்கு உங்களுக்கு என் பாராட்டுகள் அண்ணா🎉🎉❤❤தொடரட்டும் உங்கள் பணி❤❤
@judelingam6100
@judelingam6100 Год назад
அருமை சார்.! சின்னவயதில் கேள்விப்பட்ட கதை’ ரானி காமிஸ் படித்த ஞாபகம் வருகிறது.
@t.jayashankar9286
@t.jayashankar9286 Год назад
சிறந்த முயற்சிக்கு வாழ்த்துகள் ❤❤❤
@nirmalat3878
@nirmalat3878 Год назад
சிறுவயதில் தேடித்தேடி படித்த கதைகள் அந்த வயதிற்குகே சென்றது போல உணர்வு 👌👌👌👌👌
@ManojKumar-cw4pz
@ManojKumar-cw4pz 16 дней назад
😊😊😊 😊
@ManojKumar-cw4pz
@ManojKumar-cw4pz 16 дней назад
😊; 😊😊😊
@selvabharathi508
@selvabharathi508 Год назад
தொகுத்து வழங்கியதறக்கு மிகவும் நன்றி ஐயா.!
@saravanang2396
@saravanang2396 Год назад
ஐயா விக்ரமாதித்தன் கதையை ஏன் திரைப்படமாக நன்றாக எடுக்கவில்லை விக்ரமாதித்தன் கதை திரைப்படமாக நன்றாக எடுத்தால் நன்றாக இருக்கும்
@umaMaheswari-th6hu
@umaMaheswari-th6hu Год назад
அருமையான சிறப்பு பக்கங்கள் தங்களின் பொன்னான நேரத்தை எங்களுக்கு செலவிடுவது நாங்கள் பெற்ற பாக்கியம் ஐயா🙏🙏🙏👌👌👌🤗🤗💐💐💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻😍😍😍😍😍
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 Год назад
இன்றைய குழந்தைகள் இந்த கதையை எல்லாம் படிக்காமல் போய் விடுவார்கள் என்ற கவலை உங்களது அருமையான இந்த பதிவின் மூலம் நீங்கிவிட்டது. நன்றி
@subhamspiritualmantra424
@subhamspiritualmantra424 Год назад
தமிழ் எந்தன் உயிர்மூச்சு எனக்கு தமிழ் மேல் தீரா மோகம் அதிலும் உங்கள் பேச்சில் உள்ள நயம் என் காதில் வந்து விழும் தமிழ் த்தேன் ஆச்சு. ஐயா வாழ்க உங்கள் தமிழ் தொண்டு🙏
@gokulkannan9608
@gokulkannan9608 Год назад
மிக்க நன்றி, ஐயா please tell untold and underrated stories in tamil
@boopathiraj6441
@boopathiraj6441 Год назад
சார் எனக்கு புடிச்ச கதையை எனக்கு புடிச்ச வாய்ஸ் ல கேட்க எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சார்...❤❤❤
@k9lover819
@k9lover819 Год назад
வேதாளம் நான் கேள்வி கேட்பேன் பதிலளிக்கவேண்டும் பதில் தெரியாவிட்டாலோ தவறான பதிலை சொன்னாலோ பதில் தெரிந்தும் சொல்லாவிட்டாலோ உன்தலை வெடித்துவிடும் என்று சொன்னதாக 60 வருஷங்களுக்கு முன் விக்கிரமாதித்தன் கதை புத்தகத்தில் படித்ததாக ஞாபகம் Climaxக்காக
@srisakthiaadhi7752
@srisakthiaadhi7752 Год назад
ஐயா , நான் விக்கிரமாதித்தன் கதையை சிறு வயதில் இருந்தே விரும்பி படிப்பேன். உங்கள் விக்ரமாதித்தன் கதை ஒன்றை நான் என் கல்லூரியில் படிக்கும்போது நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் கேள்விக்கு நான் பதில் கூறியவுடன் நீங்கள் மிகவும் அதிசயித்து போனீர்கள் ஏனெனில் நான் படித்தது நீங்கள் பணிபுரிந்த கல்வி நிறுவனத்தின் என்ஜினீயரிங் கல்லூரி மதுரை. அது இன்றும் என் மனதில் பசுமை மாறாத நினைவாய் இருக்கிறது. விக்கிரமாதித்தன் கதையை நீங்கள் முழு தொகுப்பாக அளித்தது மிக்க மகிழ்ச்சி. உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. உங்கள் தமிழ் பணிக்கு என்றும் நான் தலைவணங்குகிறேன்.
@isaipriyan_shiva
@isaipriyan_shiva Год назад
மிகவும் நன்றி அய்யா, தங்கள் குரலில் குரலில் மிகவும் இனிமை...😊❤ தொடரட்டும் தங்கள் பணி...
@sureshbabu872
@sureshbabu872 Год назад
വിക്രമാദിത്യൻ വെറും കഥയാണ് എന്ന് തോന്നുന്നില്ല വിക്രമദിത്യന്റെ രാജ സദസിൽ 9പേർ ഉപദേശകരായി ഉണ്ടായിരുന്നു അവർ നവരത് നങ്ങൾ എന്നപേരിൽ അറിയപ്പെട്ടിരുന്നു ധന്യന്തരി ശപണക്ൻ അമരസിംഹൻ sanku vethaalabhattan ghatakarpparan kalidhasan varaahamihiran vararuji (വരരുജി ആണ് പറയിപ്പെറ്റ പന്തീരുകുലത്തിലെ 12പേരുടെ അച്ഛൻ )ഇവർ 9പേരും 9ശത്രങ്ങളിൽ നിപുണർ ആയിരുന്നു ഉജ്ജയിനി മാ kali ക്ഷേത്രം ഇപ്പോഴും ഉണ്ട്
@venkatmari8281
@venkatmari8281 Год назад
கேட்க கேட்க இனிமையாக விக்ரமாதித்தனின் வீரவரலாறு இது நீதி கதை என்றும் வீண் போகாது
@AnnaduraiAnnadurai-hs5qf
@AnnaduraiAnnadurai-hs5qf Год назад
அண்ணா தாங்கள் மூலமாக இந்த கதை கேட்பது நான் இந்த ஜென்மத்தில் செய்த புண்ணியம் தாங்கள் தமிழ் போல் வாழ வாழ்த்துகிறேன் . நன்றி அண்ணா
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 Год назад
ஒரே தொகுப்பில் விக்ரமாதித்தன் கதைகள். ஐயா அவர்கள் தமிழ் கூறும் நல் உலகுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் .
@bakiyabakiya6505
@bakiyabakiya6505 Год назад
😂
@sudeepj2925
@sudeepj2925 Год назад
K.i. c 😅. . 9:53
@anbanandanramasamy9070
@anbanandanramasamy9070 Год назад
😊😊😊😊😊
@anbanandanramasamy9070
@anbanandanramasamy9070 Год назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@munichvlogtamil
@munichvlogtamil Год назад
​@@sudeepj2925a0
@mathis5919
@mathis5919 Год назад
முழுமையாக கேட்டேன் அருமை தமிழ் செல்வன்க்கு நன்றி
@pmeenakshisundar8518
@pmeenakshisundar8518 Год назад
ஐயா அருமையான பதிவு. ஆர்வமாக உள்ளது.நன்றி.
@Ramani143
@Ramani143 Год назад
அம்புலிமாமாவில் நானும் சின்ன பிள்ளையில் இந்த கதை நிறைய படித்திருக்கிறேன் விக்கிரமாதித்தன் கதைகள் என்று தனி புத்தகமே உள்ளது வேதாளமும் விக்ரமாதித்தனும் என்று நீங்கள் சொல்வதைக் கேட்பது இன்னும் மிகவும் சிறப்பு ஐயா
@vanithavanitha9682
@vanithavanitha9682 Год назад
ஐயா கள்ளி காட்டு இதிகாசம் வாசிங்க
@prakashs5357
@prakashs5357 Год назад
என் கிட்ட இந்த கேள்விய கேட்டிருந்தா முதல் கேள்வியிலே தலை காலி 😂😂😂😂
@mayakrishnanp753
@mayakrishnanp753 Год назад
வாசிப்பு வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொண்டேன்
@adittypublications4141
@adittypublications4141 Год назад
இப்ப நம்ம அமைச்சர்கள் எல்லாரும் மக்கள் பணத்தை எவ்வாறு கொள்ளை அடிப்பது என்றே ஆலோசனை சொல்கிறார்கள் - காலக்கொடுமை
@ushabais7688
@ushabais7688 Год назад
அருமையாக கதை சொன்னீர்கள். கேட்க கேட்க சுவாரஸ்யம் குறைய வில்லை. வாழ்க வளமுடன்
@sureshsasi3541
@sureshsasi3541 Год назад
Who's reading ambuli mama book.
@selvakumar.m680
@selvakumar.m680 Год назад
Nenga vedalam kadhaila onnu solla marathu vittirgal bathil sonnal Nan meendum marathukku poi viduven pathil solla vittal un talai vedithu vidum endru
@begumjaff1
@begumjaff1 Год назад
என் பாட்டி சொல்லி கேட்டு இருக்கிறேன். நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை .நன்றி
@subashinikathirvel8383
@subashinikathirvel8383 Год назад
நான் உஜ்ஜயினிக்கு சென்ற போது பலர் ஒரு பெரிய காளி கோயிலை காட்டி இது தான் விக்கிரமாதித்தன் வழிபட்ட காளி என்று கூறினர். இது உண்மை கதை என்று தான் நினைக்கிறேன். உஜ்ஜயினி நாட்டு சரித்திரம் படித்தால் உண்மை தெரியும் என்று நினைக்கிறேன். 20000 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.
@sureshbabu872
@sureshbabu872 Год назад
Nanum unmai kadha than endu ninakkiren vikramdn arasa sabhayil 9vikjaanikal erunthathaka theriyithu 1dhanyanthari 2shapanakan 3amarasimhan 4sanku 5vethala bhattan 6gatakarpparan 7kalidhasan 8varaahamihiran 9vararuji evarkal navaratnangal enru azhakkappettar 9perum oral kavi oral vaidhyer astolagy
@sureshbabu872
@sureshbabu872 Год назад
Ujjayni ma kali romba prasidhamaana shetram aache
@ragavank9278
@ragavank9278 Год назад
இருபதாவது கதையிலிருந்து டைட்டில் நம்பரும் கதையின் நம்பரும் மாறி மாறி வருகிறது இடையில் ஒரு இடத்தில் டைட்டிலில் கதை என்பதற்கு பதிலாக தை என வருகிறது
@manisri6814
@manisri6814 Год назад
மிக்க நன்றி.....ஒரே முழு தொகுப்பாக வழங்கிதற்கு மிக்க நன்றி👏🏻👏🏻
@Kamesh7
@Kamesh7 Год назад
தமிழ் இலக்கியத்தில் உள்ள கதைகளை இப்படி எளிய தமிழில் கூறலாமே.
@ravichandran9107
@ravichandran9107 Год назад
சுவாரசியம் இல்லாத வழவழ பேச்சு வேண்டாம் நேரடியாக கதை சொன்னால் போதும்.
@SakthiVel-ss3kw
@SakthiVel-ss3kw Год назад
சிறு வயதில் முழு கதையும் படித்துவிட்டேன்.மறுபடியும் கேட்க மிக அழகாக உள்ளது.
@RKO508
@RKO508 6 месяцев назад
பரிசஷ்கத் மகாராஜா கதையை பற்றி சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏 இப்படிக்கு, விவேக்!!
@smsshafic
@smsshafic Год назад
மூடத்தனங்களைப் பரப்பும் இந்த வேலை தேவையா உங்களுக்கு?
@smsshafic
@smsshafic Год назад
நாலு வர்ணங்கள் என்று சொன்னீர்கள். ஒரு பார்ப்பனன் ஒரு சூத்திர (பட்டியலின) பெண்ணை திருமணம் செய்ய மாட்டான் இல்லையா? இதுதான் இந்த கதையின் அடிப்படை கருத்து.
@Jtg564
@Jtg564 Год назад
My child wood book life time favourite
@ஐவனூரான்
@ஐவனூரான் 6 месяцев назад
தென்கச்சி சுவாமிநாதன் ஐயா அவர்களுக்கு அடுத்து கதை சொல்லியான உங்கள் பேச்சு சொல்லும் விதம் பிடித்திருக்கிறது.
@dreamcreaters8574
@dreamcreaters8574 Год назад
அய்யா அரிச்சந்திர மகாராஜாவின் கதை சொல்லுங்கள்.
@sydneyraj
@sydneyraj 9 месяцев назад
இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகி விடும்” என்றது. ………………… விக்ரமனின் பதில் ………………… விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் தங்கியிருந்த உடலுடன் பறந்து சென்று வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
@kprakash8067
@kprakash8067 Год назад
ஐயா, வணக்கம் ! விக்கிரமாதித்தன் கதை பாரத மக்களால் கேட்கப்பட வேண்டிய கதை. அதில், எது இக்காலத்திற்கு பொருந்தாததோ அதை நீக்கிவிட்டு செல்லுங்கள் ஐயா ! காதால் கேட்க மனம் அமைதியாகிறது. அடுத்து, " நீதிநூல் மாலை " என்னும், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகிய நூல்களும் தொகுப்பாசிரிய பெருந்தகை தி.இராசகோபாலன் அவர்களால் தொகுக்கப்பட்டு உரையும் சொல்லி இருக்கிறார். அன்னாருக்கு தமிழுலகம் கடமைப்பட்டிருக்கிறது. ‌ அன்னவருக்கு எனது சிரந்தாழ்ந்த வணக்கம். அந்த ஏழு நூல்களையும் தாங்கள் சொல்லித்தர வேண்டுமாய் இருகரம் கூப்பி வேண்டுகிறேன். நமது சமூகம் தலைக்குப்புறப் போய்க் கொண்டிருக்கிறது. தயவு செய்து மக்களுக்கு உதவுங்கள் ; பேருதவி ! நன்றி ஐயா !
@ssubesh
@ssubesh Год назад
Love to hear …. Karnan full story …. Love to hear 👂 your story’s …. From Sri Lanka 🇱🇰…
@369ஊடகஅலசல்
ஒழுக்கமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் கதை மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஜி
@indiravijayalakshmi7727
@indiravijayalakshmi7727 Год назад
விக்ரமாதித்தன் கதைத் தொகுப்பின் காணொலி அருமை ஐயா. என் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். 🙏
@rajavalli2160
@rajavalli2160 Год назад
Hi
@VASANTHAG-ft1od
@VASANTHAG-ft1od Год назад
Mouth cleanìng by screen Verynice ßir
@Anandh3478
@Anandh3478 5 месяцев назад
Sila story mattuthaa solluvinga-nu therinja apro...intha video continue panna viruppam illai....so Naa ithoda video stop pannitu full-ah enga solrangalo Anga poyi pakkaren ...... Bye
@mugurasa3562
@mugurasa3562 Год назад
பாகம் 10 இன் படி நாங்கா பிள்ளையார் என்பது யானை தானே???
@GaneshPerumal-qt1ly
@GaneshPerumal-qt1ly 8 месяцев назад
Ayya ennadum oru kathai ullathu...oru murai athai ungalidam solla vayppu kidaikka vendugiren!!
@tr.srinivasan4870
@tr.srinivasan4870 22 дня назад
விக்ரமாதித்தன் கதையை சொல்லப்போறீங்களா ஜாக்கிரதை சார். அதில் அந்தணர் வரார்,வேதாளம், வரும்,முற்பிறவிக்கதைகள்வரும். ,எதற்கும்முன்ஜாமீன் பெற்றுக்கொள்வது மதி.மகாவிஷ்ணுவை பிரார்த்தித்துக்கொள்ளுங்கள்
@ksathanandan2478
@ksathanandan2478 Год назад
ஆயிரம் ராணி கதை இடைசெறுகள்.
@velumayil2987
@velumayil2987 Год назад
Murungai maram evvalavu nootraandukku munnarea oullathu.ethu thaan onmai.😂😂
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve Год назад
இக்கதையை சிறுவயதில் எனது தந்தை மூலம் பல முறை கேட்டிருக்கிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@karunagarana1313
@karunagarana1313 Год назад
Iyyaa plz,,,MURUNGA MARAM ILLAI ATHU MURUKKAI MARAM NEEGAL SOLVATHU 65/', OK MEETHI THAVARU IYYAA NEENGALE EPPADI PANNALAAMA EN MANAK VARUTHAM ADAIKERATHU
@ThamilVendhan_yaSir
@ThamilVendhan_yaSir 3 месяца назад
முதலில் உங்கள் குரலில் விக்ரமாதித்தன் கதைகளை முழுமையாக கேட்டுவிட்டேன் . இதே கதையை வரலாற்றை பதிவு செய்யும் நபரின் குரலில் கேட்கும் போது அவ்வளவாக பிடிக்கவில்லை. இதுபோன்ற விடுகதைகளுக்கு உங்கள் குரல் தான் பெஸ்ட் 🎉
@sureshraju5627
@sureshraju5627 Год назад
கோபாலபுரத்தில கருணாநிதி தானே ஆண்டு வந்தார்
@mareeskumar5318
@mareeskumar5318 Год назад
சங்க இலக்கியங்களை இது போன்று கதை வடிவில் கூறுங்கள்
@jayalakshmiraman6087
@jayalakshmiraman6087 Год назад
இதேமாதிரி எங்களுக்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும் சொன்னால் நனறாக இருக்கும்
@muruganmuruga3550
@muruganmuruga3550 10 месяцев назад
சின்ன வயதில் படித்த கதை.மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றி ஐயா.❤
@govinthrajvikram
@govinthrajvikram 8 месяцев назад
நான் வைத்திருந்த விக்ரமாதித்தன் கதை புத்தகம் நான் பால் வாங்கும் போது மாமரத்துப்பட்டி புதுப்பட்டி பிரிவில் உள்ள ராயல் கோச் உரிமையாளர் அவர்களின் வீட்டில் தவறிவிட்டது படித்து விட்டுத் தருகிறேன் என்றார் கொடுத்தேன் திரும்ப வாங்கவில்லை மறந்து விட்டேன் விட்டேன்😊
@gunalane8563
@gunalane8563 11 месяцев назад
Sir please madhanakamarajan 12 kadhaikal sollunga sir
@nithishrocksforever6709
@nithishrocksforever6709 10 месяцев назад
too many ads
@hari7Ajay
@hari7Ajay Год назад
59:00 unga mela unmailaye periya mariyatha varuthu 👍🏻👍🏻
@saranyanaren6450
@saranyanaren6450 Год назад
சார் அடுத்த சிந்துபாத் கதை சொல்லுங்கல் . நன்றி
@karpagavallikarpagavalli3719
ஐயா எனக்கு மிகவும் பிடித்த கதைகள் என் தாத்தா இந்த கதைகள் கூறுவார்கள்
@mahalakshmiathimoolam2569
@mahalakshmiathimoolam2569 Год назад
நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்
@srinivasank1276
@srinivasank1276 Год назад
அனைத்து கதைகளும் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை.. உமக்கு நன்றி அய்யா...
@stephenveeramuthu9410
@stephenveeramuthu9410 Год назад
😊😅😅❤
@nirmalkumarravi9869
@nirmalkumarravi9869 Год назад
Adai ithellam ma 😂😂
@RamadossS-l5j
@RamadossS-l5j 11 месяцев назад
​@@stephenveeramuthu9410supper
@RamadossS-l5j
@RamadossS-l5j 11 месяцев назад
❤❤
@maheshwarij7200
@maheshwarij7200 Год назад
🙏 22 /7/2023 I am waiting for ur speech in Thanjavur sir❤️
@revvnijaa4177
@revvnijaa4177 Год назад
In my 6th STD I got original book from my tuition miss,but apo onnum purila i think it has over 500 page and big book
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve Год назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@rokr8202
@rokr8202 9 месяцев назад
Sir, in that story you actually missed the main part. If vikramaditya says the correct answer the vedalam again goes back to the tree top. This is also one of the conditions for the vedalam or else the vedalam never tells the secret about the Mandravathi.
@aravindhans4342
@aravindhans4342 Год назад
ஐயா, உங்களுடைய பதிவு மிகவும் ஆழ்ந்த கருத்துக்களாக உள்ளது. மேலும் உங்களுடைய பேச்சு என்னை கவர்ந்துள்ளது. உங்களுடன் நானும் பயணிக்கிறேன். எனக்கு Triangle முக்கோணத்தை பற்றிய அறிவியலும், மர்மமும் பற்றி பதிவு இடுங்கள். நன்றி அரவிந்தன், பெங்களூர்
@piramatchisiva7233
@piramatchisiva7233 Год назад
, vaalga valamudan ayia
@sudhakarg5222
@sudhakarg5222 11 месяцев назад
Ayya idhu panathirkkaka seyyapatta padhivu.
@subramaniyanswaminathan2918
விக்ரமாதித்தன் கதைகளை படித்து அறிந்து கொள்வது சுலபமான காரியம் அல்ல. அவைகளை கண் முன் நிறுத்தி மகிழவைத்த சார் அவர்களுக்கு மிகவும் நன்றி.
@kprakash8067
@kprakash8067 Год назад
அருமை !
@jyotsna.rao23
@jyotsna.rao23 Год назад
Excellent. Your illustrations is like movie. Thankyou.
@RavindranRavi-u6g
@RavindranRavi-u6g 10 месяцев назад
மகாபாரதம் கிளைக் கதைகள் சொல்லுங்கள்
@ரெகுபதி.ந
@ரெகுபதி.ந Год назад
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
@Bharathiyan.
@Bharathiyan. Год назад
நான் முதல் பாகம் முழுவதும் கேட்டுவிட்டேன் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் அய்யா🎉❤🙏
@rolsin1363
@rolsin1363 9 месяцев назад
😅'ôkm
@aishwaryapranesh
@aishwaryapranesh Год назад
The story you told about hearing animals conversation is from Ramayana - Kaikeyi's father can hear that and he told the conversation and died. There is a slight change in story.
@gomathis6223
@gomathis6223 Год назад
அருமை. தமிழரே
@senthilkumar-st6ce
@senthilkumar-st6ce Год назад
Sir Guruvum Syshyanum... Ramakrishmar Vivekanadhar Dhronacharuyar Arjunar
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r Год назад
திருஞானசம்பந்தம் அவர்களே விக்ரமாதித்தனின் உண்மையான பெயரை சொல்லுங்களேன் பார்ப்போம்
@rasikasivasankaran
@rasikasivasankaran Год назад
Sir i really appreciate your efforts. Love hearing stories that are from our land..
@samysamy428
@samysamy428 Год назад
@saradhabalakrishnan702
@saradhabalakrishnan702 Год назад
இரண்டாவது பகுதி எப்போது
@chandranmahesh2211
@chandranmahesh2211 Год назад
உமது மேம்பட்ட பேச்சை ரசித்து கேட்கும் பலரில் நானும் ஒருவன். பேச்சில் "நயம்" இருக்கவேண்டும்... மெத்தவே இருக்கிறது, ஆனால் "பயம்" இருத்தல்கூடாது. அப்படி இருந்தால்...பேசுவதை தவிர்க்கனும். இது கதை என்று சொல்லுங்கள் ஆனால் கற்பனை என்று சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கிறது. இன்று நடப்பது நாளை கதைதான். நம் அறிவுக்கு ஒன்று எட்டவில்லையென்றால்...அதை கற்பனை என்றும் இல்லை என்றும் மறுப்பது முட்டாள்தனம். அதன் விளைவாகவே கடவுள் மறுப்பு கொள்கையும் திராவிடத்தால் விதைக்கப்பட்டது. விக்ரமாதித்தன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதை மறுக்க நாம் யார் ? இதன்மூலம் யாருக்கோ, ஏதோ ஒரு செய்தி உந்துதலாக அமையும். மேலும் மாற்று வாழ்வுமுறையில் நடவாத ஒன்றை சொல்லி (அதுவும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்) அதில் தர்க்கம் செய்துகொண்டிருக்கின்றனர். இந்த வாழ்வுமுறை மிக மேம்பட்ட, கற்பனைக்கு அப்பாற்பட்ட மேன்மையான வாழ்வுமுறை...இதற்கு விமர்சனம் தேவையில்லை...மாறாக , பேசுவதே சிறப்பு. சு.கி. சிவம் என்ற ஓடுகாலிக்கும் உமக்கும் என்ன வித்தியாசம்.
@kumarpreetha764
@kumarpreetha764 Год назад
arumai ayya sollavartai ellai🏅
@vijayarajrajendiran5022
@vijayarajrajendiran5022 6 месяцев назад
பேராசிரியப் பெருந்தகையே நீவீர் பல்லாண்டுகாலம் வாழ்க ! தங்கள் தமிழுக்கும், தாங்கள் தமிழை போற்றும் விதமும் அவற்றை பகிர்கின்ற பாங்கும் எம்மை மிகவும் பரவசம் கொள்ள வைக்கின்றன வணங்குகிறேன் ஐயா!!
@veerabathiran5558
@veerabathiran5558 Год назад
Agbar. Beerbal kathai podunga sir
@rajendraprasadsubramaniyan5028
அம்புலிமாமா 90 பைசா இப்போது 100 ரூபாய்க்குசமம்சிரமபட்டு வாங்கி படிப்பேன் மீண்டும் 1972 க்கு போய் விட்டேன்
@laksmilaksmi5867
@laksmilaksmi5867 Год назад
. ஐயா உங்கள் கதை அருமையாக இருக்கிறது சொல்லும் கதை சொல்லும் கதை அருமையாக இருக்கிறது சிறுவயதில் நாங்கள் படித்து தெரிந்ததை விட அதற்கு இப்பொழுது நீங்கள் சொல்லும் நாங்கள் படித்து தெரிந்ததை விட அதற்கு இப்பொழுது நீங்கள் சொல்லும்
@RAHAKUMAR
@RAHAKUMAR Год назад
மிக நல்ல முயற்சி.. வாழ்க நீ பல்லாண்டு..
@balaramanv4156
@balaramanv4156 Год назад
ஐயா நீங்கள் மகாபாரதம் போல ராமாயணம் ஒரு புதிய கதையை ஒன்று ஏன் படைத்து விட்டு சென்று விடுங்கள் புதிய கதை ஒன்று எழுது இந்த உலக மக்கள் முட்டாள் இதை நம்புவார்கள்
@muruganmani6023
@muruganmani6023 9 месяцев назад
wow..... Awesome efforts thanks a lot sir
Далее
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 551 тыс.