Тёмный

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. | திமுகவுக்கு சென்ற அதிமுக வாக்குகள்.. | அதிர்ச்சியில் பாமக & சீமான் 

Tamil Kelvi
Подписаться 617 тыс.
Просмотров 70 тыс.
50% 1

#vikravandielection #mkstalin #anbumaniramadoss #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
ru-vid.comjoin
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi

Развлечения

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 396   
@Thamilan-l8d
@Thamilan-l8d 27 дней назад
திமுகவிற்கு ஓட்டு அளித்த அதிமுக தொண்டர்கள் வாழ்க
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 27 дней назад
தமிழகத்தில் சாதி மத வெறிக்கு இடமில்லை என்பதை அதிமுக வின் நிலைப்பாடு உணர்த்திவிட்டது . நன்றி. தமிழகத்தில் சாதிமத வெறி தலை தூக்காமல் இருக்க அதிமுக என்ற கட்சி கட்டாயம் தேவை.
@BaluMK-ky9ub
@BaluMK-ky9ub 27 дней назад
அதிமுக வாக்கு திமுக வந்து விட்டது இனி 2026 ழும் திமுக தான் வெற்றி.உறுதி
@vijilakshmi9147
@vijilakshmi9147 27 дней назад
தேன் வந்து பாயுது அய்யா என் காதில்
@kaliappanvairavan
@kaliappanvairavan 27 дней назад
சந்தர்ப்பவாத அரசியலை முடியடித்த விக்கிரவாண்டி மக்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் ❤🌹🌷🌷
@vsupparamani
@vsupparamani 27 дней назад
திமுகவுக்கு வாக்களித்து பாஜக பாமக நாதகவுக்கு பட்டை நாமம் போட்ட அதிமுகவினருக்கு நன்றி நன்றி நன்றி
@sahulhameed4051
@sahulhameed4051 27 дней назад
இது ஈரோடு அல்ல என்று கூறிய அன்பு மணி அவர்களே வாக்காளர்கள் உங்களுக்கு சரியான சம்மட்டி அடி இனி எழுந்திருக்க முடியாத படி செய்து விட்டார்கள்
@jeyaramd6801
@jeyaramd6801 27 дней назад
சின்ன மாங்கா ஒரு மாங்கா மடையன்
@mohammedhassain8057
@mohammedhassain8057 27 дней назад
Mangai mani Mannai kavvittan
@muthusathasivam4397
@muthusathasivam4397 27 дней назад
மேங்கோ மணி
@cute1424
@cute1424 27 дней назад
திமுகவிற்கு வாக்களித்த அதிமுகவினர்க்கு மிக்க நன்றி 🙏
@chakkaravarthij5240
@chakkaravarthij5240 27 дней назад
நன்றி.........
@SamsungMatale
@SamsungMatale 27 дней назад
0lok
@tamilarasanayyavu1525
@tamilarasanayyavu1525 27 дней назад
அண்ணா தி மு க தொண்டர்கள் பாராட்டுகள்.
@arumugamv7116
@arumugamv7116 27 дней назад
திமுகாவிற்கு அதிமுக தொண்டர்களும் விக்ரவாண்டி தொகுதி மக்களும் வாக்களித்து சமூகநீதி காவலர் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கரங்களை வலுப்படுத்தியதற்கு கோடான நன்றி.
@Humanity-ff9rm
@Humanity-ff9rm 27 дней назад
கலைஞரை அவதூறு பேசிய எவனும் நன்றாக இருந்ததாக சரித்திரம் இல்லை 🥸
@rkrakshan9408
@rkrakshan9408 27 дней назад
உண்மை கலைஞரை அவதூறு பேசியவன் எவனும்.எவனாக இருந்தாலும். மனிதர்கள் இல்லை மலத்தில் உள்ள குருட்டு புழுக்கள்✍
@user-cl8io7yb7r
@user-cl8io7yb7r 27 дней назад
வரலாறும் இல்லை காரணம் கலைஞர் ஒரு சகாப்தம்
@antonyjosephine494
@antonyjosephine494 27 дней назад
Seeman Yokkiam Sollunga
@johnbosco7176
@johnbosco7176 27 дней назад
​@@antonyjosephine494😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0⁰
@meenalshrt4817
@meenalshrt4817 27 дней назад
👌👌❤❤❤
@sabarifashions6097
@sabarifashions6097 27 дней назад
வாய்கிழிய பேசிய ஆமைகுஞ்சுகள் கருகி இறந்தனர் வி.வாண்டி சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்❤
@vampires75
@vampires75 27 дней назад
சாமானை மூத்திர சட்டியால அடிச்சிட்டாங்க டோய்.
@vasanthmageshwari
@vasanthmageshwari 27 дней назад
விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு நன்றி
@user-ep8vl4ph3d
@user-ep8vl4ph3d 27 дней назад
பாட்டாளி மக்களே.ராம்தாஸ்.அன்புமணிஇருவருமேஓட்டுக்காகத்தான்உங்களிடம்போலியானபாசமாகவேஷம்போடுகிறார்கள்.தயவுசெய்துசிந்தியுங்கள்.அவ்வளவுதான்😢
@SivaKumar-he2ib
@SivaKumar-he2ib 27 дней назад
உண்மை
@rkrakshan9408
@rkrakshan9408 27 дней назад
அரசியல் நகைச்சுவை மன்னர்கள் 😁
@scharlesaraj180
@scharlesaraj180 27 дней назад
வாழ்த்துக்கள்🎉🎊 செந்தில் மக்கள் திமுக கூட்டணியை ஆதரித்து உள்ளனர் பாமக பாஜக கூட்டணி படுதோல்வி இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி செல்கிறது
@SambanthamK-pm7dq
@SambanthamK-pm7dq 27 дней назад
Mr senthil sir vanakkam தி மு க ஜெயித்தது பெரிதல்ல எப்படிப்பட்ட சூழ்நிலை ஒரு பக்கம் கள்ளக்குறிச்சி சாராயமரணம் மறு பக்கம் பாண்டி சாராயம் அடுத்த பக்கம் பி எஸ் பி தலைவர் கொலை மரணம் எதிர் தரப்பு பி மா க மாம்பழ புரளி தகுடு தாண்டா சாதி நெருப்பு வத்திகுச்சி அதாவடி புரளி பேச்சு பிம்பமணிராம்தாஸ் பேத்தி பூட்டன் வரையில் ஒட்டு நகேட்க வந்துட்டது அடுத்து பெட்டிமணி மருமகன் கள் தான் ஒட்டு கேட்க அவாவும் வந்துடுவாங்க
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 27 дней назад
அ. தி. மு. க. தொண்டர்கள். கண்ணியமிக்க வர்கள். அவர்கள். தி. மு. கவுக்கு தான் வாக்களித்துள்ளனர்.👍🌄🌄
@HabeebNashtar-bd4kh
@HabeebNashtar-bd4kh 27 дней назад
உண்மை வாழ்த்துக்கள் ADMK
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 27 дней назад
பெரியாரின் கொள்கைகளை நிலைநாட்ட அதிமுக கட்சி யும் தமிழகத்திற்கு தேவை.
@jothip6673
@jothip6673 27 дней назад
ஜாதி பற்றி பேசிய அப்பன் மகன் ரெண்டு மாங்காய் மடையனுக்கும் மக்கள் காரி திப்பி விரட்டி விட்டார்கள்
@nithyasheela1150
@nithyasheela1150 27 дней назад
வாழ்த்துக்கள் சூப்பர் வாழ்க கலைஞர்
@user-cl8io7yb7r
@user-cl8io7yb7r 27 дней назад
வி.வாண்டி உடன் பிறப்புகளுக்கு வாழ்த்துக்கள்
@scharlesaraj180
@scharlesaraj180 27 дней назад
காங்கிரஸ் ராகுல் தலைமை கூட்டணி பலம் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது
@HabeebNashtar-bd4kh
@HabeebNashtar-bd4kh 27 дней назад
🎉❤yes
@kannar2418
@kannar2418 27 дней назад
Bro அவன் பேசிய பேச்சுக்கு முதல்வர் நடவடிக்கை எடுக்கல. மக்கள் நல்ல தண்டனை குடுத்து விட்டார்கள்.
@SivaKumar-he2ib
@SivaKumar-he2ib 27 дней назад
உண்மை
@veerasekarmadhu239
@veerasekarmadhu239 27 дней назад
அதையும் தாண்டி வெற்றியைநோக்கி தளபதி🎉🎉🎉
@ganessannatatajan5829
@ganessannatatajan5829 27 дней назад
கலைஞரை தவறாக பேசிய நல்ல வாழ்ந்த சரித்திரமே கிடையாது அண்ணா
@scharlesaraj180
@scharlesaraj180 27 дней назад
திமுகவின் வேட்பாளருக்கு வாக்களித்த அதிமுகவினருக்கு நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@ganeshmoorthy2948
@ganeshmoorthy2948 27 дней назад
விக்கிரவாண்டி தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றி
@harisundarpillai7347
@harisundarpillai7347 27 дней назад
இந்த வெற்றி ** கலைஞருக்கு அர்ப்பணம் ** தூற்றிய வாய்களுக்கு கலைஞரின் * ஆத்மாவின் பதில் மக்கள் மனதில் ** உதயசூரியனாக * நான் * என்பதை தெளிவு படுத்தி இருக்கிறார் **❤🌄🔥🌄🔥🌄🔥🌄🖤❤️🖤❤️🖤❤️👏👍🌹💐🌹💐
@punniyakodir6803
@punniyakodir6803 27 дней назад
சீமாண்நீசாமண்தான்.திமுக.வெற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 27 дней назад
வட மாநில தேர்தலில் ,11 இடங்களில் இந்திய கூட்டணி தொடர்ந்து எட்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது பிஜேபி கூட்டணி தோல்வி அடந்துள்ளது உத்தரகாண்ட் மட்டுமே முன்னிலையில் உள்ளது இது பிஜேபிக்கிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அமித்ஷா ஆடி போயுள்ளார் மோடி மவுனம் காத்து வருகிறார்😂😂😂
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 27 дней назад
வட இந்தியா மக்களுக்கு ஆர் எஸ் எஸ் ன் சித்தாந்தம் பற்றி இந்திய கூட்டணி தலைவர்கள் தெளிவு படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
@user-ok2jt3ec8x
@user-ok2jt3ec8x 27 дней назад
பா.ம.க பா.ஜ.க மற்றும் நா.த.க வின் அவதூறான வாய்க்கொழுப்பு பேச்சுதான் திமுக வின் வெற்றி
@Thamilan-l8d
@Thamilan-l8d 27 дней назад
அம்பேத்கார் பெரியார் வாழ்க
@sathiyaseelansk2024
@sathiyaseelansk2024 27 дней назад
விக்கிரவாண்டி மக்களுக்கு வாழ்த்துக்கள்
@krishnapadman7561
@krishnapadman7561 27 дней назад
பாட்டு பாடும் லூசுகள் பாடிகிட்டே திரிய வேண்டியதுதான்....வெற்றி என்பது வேறுவிதமான பாதை
@stalinmageshe4188
@stalinmageshe4188 27 дней назад
வாழ்த்துக்கள் திமுக அன்னீயுர் சிவா💐💐💐💐💐
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 27 дней назад
போசமல் 2026 அதிமுக திமுகவுடன் கூட்டணி அமைக்காலாம்
@ragavan2183
@ragavan2183 27 дней назад
Great victory for... Evergreen CM Stalin...
@kaleeswaric1196
@kaleeswaric1196 27 дней назад
நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதை விட இனி என்னசெய்ய வேண்டும் என்பதை திட்டமிடல் அவசியம்🙏சட்டம் ஒழுங்கு மிக மிக அவசியம்🙏
@thamizharasim5970
@thamizharasim5970 27 дней назад
100% true
@abusid4588
@abusid4588 27 дней назад
திமுகவுக்கு மக்கள் தந்த பெரிய பொருப்பு அதை மனதிலிருத்தி மக்கள் நலன் கருதி நன்கு ஆட்சி செய்தால் தொடர்ந்து ஆதரவும் அபிமானமும் எப்போதும் இருக்கும் .. இல்லையேல் அதற்கான பலனும் கண்கூடாகத் தெரியும் .. சட்ட ஒழுங்கு, விலைவாசிக் கட்டுப்பாடு, ஏழை நடுதரதர மக்களுக்கு பலன் தரும் வகையில் வருமானம் பெருகும் திட்டம், இலஞ்சமில்லாத அரசாங்கம் மற்றும் காவல் அதிகாரிகள் கொண்ட அலுவலகங்கள் இன்னும் பல நன்மைகள் தரும் கண்கானிப்பு கொண்ட ஆட்சி நடத்த வேண்டும்..
@HabeebNashtar-bd4kh
@HabeebNashtar-bd4kh 27 дней назад
Yes
@nadesannachimuthu4040
@nadesannachimuthu4040 27 дней назад
பேச்சானா டா பேசினீங்க என்றும் திமுக தான்
@chitramanivannan3963
@chitramanivannan3963 27 дней назад
தி மு க வுக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சமத்துவ சான்றோர்களுக்கும் மிக்க நன்றி.. நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏
@tajismail70
@tajismail70 27 дней назад
Love you Stalin sir💕💕💕
@cyrilhelen6066
@cyrilhelen6066 27 дней назад
சீமானுக்கு வயிற்றில் எரிச்சல்
@rkrakshan9408
@rkrakshan9408 27 дней назад
அதிகமாக குடித்தால் வயிறு மட்டுமல்ல அடிபாகமும் எரியத்தான் செய்யும் என்ன செய்வது ?
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb 27 дней назад
Gelucil குடிக்கச் சொல்லவும்
@Logamurthy-cj6cq
@Logamurthy-cj6cq 27 дней назад
கலைஞரைப் பற்றி பாட்டு பாடி தங்கள் தரத்தை நிரூபித்த தற்குறிகளால் தமிழர்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்
@kumarasalini6242
@kumarasalini6242 27 дней назад
Yes. It's true🎉
@rajagopalv8395
@rajagopalv8395 27 дней назад
ஜெயலலிதாவின் படத்தை பாமக காட்டினாலும் அண்ணாமலை பேசும் போது அதிமுகவைசாடியுள்ளார் அதனால் அதிமுக வாக்குகள்வேறு பக்கம் திரும்பி விட்டது
@harisundarpillai7347
@harisundarpillai7347 27 дней назад
வாழ்த்துக்கள் திரு * M K Stalin sir *🎉🎉🎉🎉🎉🎉🎉🌄❤️🖤🎉🎇🎇🎇🎆🎆🎆🎊👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐
@umarv4899
@umarv4899 27 дней назад
சனாதன தர்மத்தில் வாழ, திராவிடர்கள் விரும்புவது இல்லை. இது கருவிலேயே உருவாகும் நண்மையே!
@ManikandanS-jx7vm
@ManikandanS-jx7vm 27 дней назад
வா அண்ணா வா ❤❤❤❤
@palanisamypalanisamy6331
@palanisamypalanisamy6331 27 дней назад
விக்கிரவாண்டி மக்களில் மிகப் பெருபான்மையினர், தங்களது ஓட்டை யாருக்குப்போட்டால்நல்லது; என்பதைஉணர்ந்துவாக்களித்துள்ளனர்!🙏.
@WilsonWilson-uu2do
@WilsonWilson-uu2do 27 дней назад
Congrats Chief minister sir 🙏 👏
@ganeshmoorthy2948
@ganeshmoorthy2948 27 дней назад
அதிமுகவின் இரத்தத்தின் இரத்தங்கள் தங்கள் பொன்னான வாக்குகளை திமுகவிற்கு வாக்களித்து நாங்கள் திராவிடர்கள் என்று நிரூபித்து இருக்கிறார்கள் நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 27 дней назад
Senthil sir 💐🌹
@chitramanivannan3963
@chitramanivannan3963 27 дней назад
செந்தில் அண்ணா... அந்த வார்த்தை அனைவருக்கும் தெரியும். தங்களின் நாகரீகம் சிறப்பு வாழ்த்துக்கள்.
@charanchan1105
@charanchan1105 27 дней назад
வன்னியர் ஓட்டு அண்ணியர்க் இல்லை என்று கூறிய அன்பு மணி சிந்திக்கணும்
@ramdosspraba4464
@ramdosspraba4464 27 дней назад
சூப்பர் சார்.
@AbdulKader-wu8qy
@AbdulKader-wu8qy 27 дней назад
தமிழ் கேள்வி குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
@selvamvselvam4220
@selvamvselvam4220 27 дней назад
மகிழ்ச்சி❤
@sivashanmugamr8449
@sivashanmugamr8449 27 дней назад
Good lesson to PMK/bjp and ntk.
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari 27 дней назад
Dmk Confrom Win 🫂
@thouheedahmed9394
@thouheedahmed9394 27 дней назад
சதி களையும் தாண்டி புனித மான வெற்றி.. அதையும் தாண்டி புனிதமானது, புனித மானது.....
@vikky9534
@vikky9534 26 дней назад
வாழ்த்துக்கள் தோழர்
@richardkennedy7057
@richardkennedy7057 27 дней назад
Super msg Congratulations Sir 👍👍❤👍👍
@anilwins6415
@anilwins6415 27 дней назад
❤ DMK
@manickammrk3745
@manickammrk3745 27 дней назад
தங்களை போன்ற நியாயமாக,தெளிவான விளக்கங்களோடு,நாகரீகமாக பதிவுகளை தந்தவர்களும் இந்த வெற்றிக்கு காரணம்...நன்றி செந்தில் சார்...
@kumarsathish9725
@kumarsathish9725 27 дней назад
Our visionary CM succeeded......❤❤❤
@SarbuDeen-n7l
@SarbuDeen-n7l 27 дней назад
Superb. Sariyaga. Sonnergal
@sureshkumarG-z1o
@sureshkumarG-z1o 27 дней назад
அந்த வார்த்தையை நினைவுபடுத்தவில்லை இப்படி நீங்க சொல்லும்போது அதுதான் நியாபகம் வருது சார்
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 27 дней назад
Uthaya🎉🎉🌋🌋🌹🌹🔥🔥💪💪
@wilsonkennedy8643
@wilsonkennedy8643 27 дней назад
இந்த தேர்தலில் சாதி வெறி எடுபடல, மாங்காமணி, மக்குமலை, ttv, ops கூட்டணி எடுபடல, ஆமயன், அமைகுஞ்சி அனாகரிக்க பேச்சு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதிமுக தொண்டர்கள் CM வின் செயல்பாடுகளை ஏற்றுக் கொண்டார்கள். நாம் தமிழர் கட்சிக்கு எப்பொழுதும் போல டெபாசிட் போயிட்டு. வாழ்த்துக்கள் CM.
@user-km4yt5vu8c
@user-km4yt5vu8c 27 дней назад
தமிழ் கேள்வி கேட்கும்போது ஏற்படும் திருப்தி மகிழ்ச்சியளிக்கும்
@வெல்கம்தமிழ்
வரலாறு வியக்கும் வெற்றி
@manickamauto6967
@manickamauto6967 27 дней назад
வணக்கம் மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சிக்கும் ஓட்டு இல்லை என்பது மக்கள் முதலில் முடிவு செய்ய வேண்டும்
@somasundaramv8781
@somasundaramv8781 27 дней назад
அன்புமணி சீமான் மற்றும் துரைமுருகன் போன்றவர்கள் பேசுவதை மக்கள் விரும்பவில்லை என்பதை அவர்கள் உணரமறுக்கிறார்கள்
@kumarsathish9725
@kumarsathish9725 27 дней назад
Vazhthukkal Anna.....
@chitrabarnabas9478
@chitrabarnabas9478 27 дней назад
Congrats CM sir, Congrats Anniyur Siva sir, People clearly say NO for certain set of people in National and State level people clearly reject certain leadership ....
@venkatv3694
@venkatv3694 27 дней назад
ராமதாஸ்.அன்பமனி.இவர்கள்பெட்டி.வாங்கமுடிறயாதுள்.2026ல்
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 27 дней назад
DMK win huge margin sure
@amirthalingamthiruvenkadam9189
@amirthalingamthiruvenkadam9189 27 дней назад
செந்தில் எப்போதும் பண்பட்ட சொற்களையே கையாளுவது என்பது விரும்பத்தக்கது.
@hanhel729
@hanhel729 27 дней назад
TN People will vote against BJP
@maheshwarin7600
@maheshwarin7600 27 дней назад
சூப்பர் 👍🏿👍🏿👍🏿வரும் ஓட்டையும் கெடுத்து கொள்ளுகிறார் சீமான் 😂😂😂கலைஞரை கண்ட படி பேசினால் இந்த கதி தான் வரும் 😂😂😂👍🏿👍🏿👍🏿👏🏿👏🏿👏🏿🙏🏿
@hbwc5060
@hbwc5060 27 дней назад
திமுக வை விமர்சனம் செய்பவர்கள் அழிந்துவிடுவான்
@hanhel729
@hanhel729 27 дней назад
🎉
@brucealvan3330
@brucealvan3330 27 дней назад
Super thala
@anjaliagarwal-vibes
@anjaliagarwal-vibes 27 дней назад
🎉🎉
@btecrinbudhooschool185
@btecrinbudhooschool185 27 дней назад
சண்டாளன் சீமான் பேச்சு இதற்கு 100% உதவி!❤
@kasimm6102
@kasimm6102 27 дней назад
Super bro
@devadasdevasahayam1015
@devadasdevasahayam1015 27 дней назад
சூப்பர்
@kgsm143
@kgsm143 27 дней назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@manimanivannan5611
@manimanivannan5611 27 дней назад
சீமானின் ஆமை குஞ்சி அபி🐕யா 😂
@Kalki1967
@Kalki1967 27 дней назад
எல்லாம் அரசியல் எல்லாம் மாறும்
@leelagrace342
@leelagrace342 27 дней назад
Senthil super. analysis.
@swarnalatha7767
@swarnalatha7767 27 дней назад
Our cm💯👏❤
@kpd5850
@kpd5850 27 дней назад
🖤❤️✅👍💐💐💐💐
@richardkennedy7057
@richardkennedy7057 27 дней назад
🙏🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏
@Tamilannaikalaikulu_vallikummi
@Tamilannaikalaikulu_vallikummi 27 дней назад
அஇஅதிமுக சகோதர்களுக்கு நன்றி🙏🙏🙏
@harisundarpillai7347
@harisundarpillai7347 27 дней назад
Hai senthil anna good afternoon 🎉🌹💐❤🌹💐
@user-yy9yx5om3y
@user-yy9yx5om3y 27 дней назад
Sabash
@sprabhakaran6483
@sprabhakaran6483 25 дней назад
விக்கிரவாணடியில் திமுகவுக்குவாக்களித்த அஇஅதிமுக வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி.
@marunachalam3422
@marunachalam3422 27 дней назад
விக்கிரவாண்டிஇடைதேர்தலில்திமுக குட்டனிஅமோகவெற்றிபெற்றுஇருக்கிறதுஆகையால்தமிழ்நாட்டின்முதல்வர்கள்முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்அவர்களின்சாமானைசுப்பட்டடும்அப்படிசுப்பினாலாவதுஇந்தமலம்தின்னும்பன்னிசீமானுக்குஅறிவுவரட்டும்
@muthusathasivam4397
@muthusathasivam4397 27 дней назад
தமிழகத்தில் திமுக அதிமுக இடையேதான் போட்டி
@natarajp5762
@natarajp5762 27 дней назад
❤ விக்ரவாண்டி மக்களுக்கு நன்றி❤
@Ranjith-ev7zt
@Ranjith-ev7zt 27 дней назад
Super vetr ❤❤❤❤❤
@arularul519
@arularul519 27 дней назад
Kalla Sarayam political drama???? Vikravandi makkal 👏👏👏👏👏👏
@user-hv3lm6ko9i
@user-hv3lm6ko9i 27 дней назад
போச்சா மாங்காய் போச்சா
@a.thirunavukkarasu-vb7cq
@a.thirunavukkarasu-vb7cq 27 дней назад
100% உண்மை
@mjayakimarkumar808
@mjayakimarkumar808 27 дней назад
செந்தில் அண்ணா உங்களை சில பல நல்ல உள்ளங்களை பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம்.வெற்றி பெற்ற அன்னியூர் சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் மக்கள் உங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு தாங்கள் வாக்களித்த மக்களை சந்தித்து நன்றி கூறுங்கள்.
Далее
Это реально работает?!
00:33
Просмотров 4,2 млн
Смотреть до конца!
0:19
Просмотров 3,5 млн
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
1:00