Тёмный

விக்கிரவாண்டி மக்கள் பெரும் கூட்டத்தை ஈர்த்த சீமானின் பேருரை! | Seeman Today Full Election Campaign 

தாய்த்தமிழ் - ThaaiThamizh
Подписаться 598 тыс.
Просмотров 73 тыс.
50% 1

இன்று நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் விக்கிரவாண்டி திருவாமத்தூரில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் விக்கிரவாண்டி மக்கள் பெரும் கூட்டத்தை கொண்டுவந்த சீமானின் பேருரை Seeman Today Full Election Campaign
Seeman Today Great Election Campaign At Vikravandi. Seeman Comedy Speech About Kallakurichi Kalla Sarayam Issue. Ntk Seeman Bold Speech About Bjp And Pmk Alliance. Seeman Best Ideologicall Speech. Seeman About His Election Campaign Plan. Seeman Election Campaign Viral News. Seeman Election Special Speech At Vikravandi. Seeman Today Bold Question To Dmk Cm Mk Stalin. Seeman Today Angry Reply To Bjp Annamalai. Seeman Question To Minister Udhayanidhi Stalin. Seeman About Vikravandi Election 2024.
#naamtamilarkatchi #Seeman_Full_Election_Campaign_At_Vikravandi
#Ntk_Mic_Chinnam
#Seeman_About_Kalla_Sarayam
#ntk_seeman_today_live_speech
#seeman #mkstalin
#vikravandibyelection
#சீமான்
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @தாய்த்தமிழ்
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Опубликовано:

 

29 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 226   
@spsampathkumar4294
@spsampathkumar4294 День назад
பல கனவுகளை செயல்படுத்த இவர் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதால் தான் இவ்வளவு ஆக்கப்பூர்வமாகப்பேசிவருகிறார் இப்படிப்பட்ட தலைவனின்! கையில் அதிகாரத்தை கொடுங்கள்
@petchimuthupandi123-
@petchimuthupandi123- 2 дня назад
நேற்று நம் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது போல் நாம் தமிழர் கட்சி விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 2 дня назад
வாய்ப்பு இல்லை!வாய்ப்பேஇல்லை!
@s.manoharanmano9845
@s.manoharanmano9845 День назад
🎉டெபாசிட் வருதாபாரு.
@santhoshsaran7399
@santhoshsaran7399 День назад
@@krishnamurthyr7628வாழ்வதற்கு வாய்ப்பு தேடி பிழைக்க வந்தவனுக்கு ஒட்டு போட்டு அடிமை வாழ்கைக்கு ஆசைப்படும் உன்னிடம் வாய்ப்பு கேட்கவில்லை தன்மான தமிழர் இடம்தான் வாய்ப்பு கேட்கிறார் 😎
@santhoshsaran7399
@santhoshsaran7399 День назад
@@s.manoharanmano9845 எங்களுக்கு கட்டுத்தொகை போறதே இல்லை அமைச்சர்கள் கொலை அடித்த பணத்தை ஒட்டுக்கு மக்களிடம் 200/500கொடுத்தது இப்போ ஒட்டுக்கு 1000இருந்து15000வரை பணத்தை மக்களிடம் திருப்பி கொடுக்க வைத்து வெற்றி இப்போ இழப்பு யாருக்கு?😎😆
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 День назад
​@@s.manoharanmano9845கொள்ளையடிச்சு அந்தப் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குவான் திமுக..
@MenanJaganathan
@MenanJaganathan День назад
நான் ஒரு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒன்றிய உறுப்பினர் ஆனால் ஆனாலும் அண்ணன் சீமான் அவர்கள் பேச்சு கேட்டு நான் கட்சியை விட்டு விலகி சீமான் அண்ணன் கட்சியில் சேர என்னுடைய மனப்பூர்வமாக விரும்புகிறேன் என்னை கடலூர் மாவட்டம் பண்ருட்டி கீழ் கவர்ச்சி கிராமத்தை சேர்ந்தவனால் ஆனால் அண்ணன் சீமான் பேச்சு கேட்டு நான் கட்சியை விட்டு கட்சி மாற முடிவு செய்து விட்டேன்
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 День назад
சிறப்பு நல்ல முடிவு வாழ்த்துக்கள் 🙏🏾
@balasubramaniand1023
@balasubramaniand1023 День назад
நீங்கள் நினைத்தால் ஒரு நூறு பேரை கூட்டி வரலாம். முயற்சியுங்கள்
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 День назад
வரவேற்கிறோம் வாருங்கள் உறவே
@prajan8197
@prajan8197 День назад
அருமை வாழ்த்துக்கள் ❤❤🎉🎉
@FunnyCalicoCat-iz8cz
@FunnyCalicoCat-iz8cz День назад
நீங்கள் அறிவான நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்று பிறந்ததாக நினைத்ததை நான் நம்புகிறேன் .
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 дня назад
தமிழ் தேசியம் வெல்லும் 👍💯💯💯😎💪👑👑💯💕💕💕🔥🔥🔥🐅🐯🐯🐅💕💕🎉
@pmsrinivasan335
@pmsrinivasan335 2 дня назад
ஒற்றை நம்பிக்கை என்று சீமானை குறிப்பிட்டனர் அவரோடு இருப்பவர்களும் முன் அணிக்கு நம்பிக்கையாக ஆளுமை பெற வேண்டும்
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 День назад
தமிழினத் தின் போராளி எம் தமிழ் அறிவு ஆசா ன் எம் அண்ணன் செந்தமிழன் சீமான் ஓங்கி ஒலிக்கும் குரல்,,,, தமிழ் தேசியம் வெல்லும்,,,,
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 дня назад
நமது சின்னம் ஒலிவாங்கி 🎙️🎙️🎙️💯💯💯😎😎😎💪💪👑👑🔥🔥🐅🐅🐯🐯🐅💕💕💕🎉❤
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 дня назад
என் அண்ணனே நீ எங்கள் உயிர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z 2 дня назад
தமிழ்தேசிய மா மேதைகள் எங்க தமிழ் பற்றாளர்கள் எங்ககே தமிழ்தேசிய புலிகள் எங்கே தமிழ் வீர மரவர்கள் சேர சோழ பாண்டியர்கள் எங்கே தமிழ் தேசியத்தின் காகவும் சீமானுக்கு ஆதரவாக மேடைகலை உருவாக்கு முலங்க வேண்டும் ஊமைகலாய் வாழ்ந்தது போதூம் உனது வாயில் இருந்து முத்துராமலிங்க தேவர் வெலி வரட்டும் புரட்சி கங்குகள் வெலி வரட்டும் திராவிட சித்தார்த்தும் தகர்க்கப்பட்டு தமிழ்தேசியம் படைப்போம் யா அல்லாஹ் எங்களுக்கு உதவுவாயாக அல்லாஹு அக்பர்
@varmanbuvan6748
@varmanbuvan6748 День назад
எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரியட்டும்👏🙏
@user-jk7bq6yk4f
@user-jk7bq6yk4f 2 дня назад
நாம் தமிழர்
@lalithaasokkumar9790
@lalithaasokkumar9790 День назад
அண்ணா நீங்கள் ஆட்சிக்குவந்ததும்தயவுசெய்துபெண்களுக்கானநல்லசிரப்புதிட்டகளைமாற்றவேண்டாம்நீங்கள்செய்யுநல்லவிசயங்களில்இதுவும்ஒன்றுதந்தைகணவன்பிள்ளைஎப்படிவெளியில்சொல்லமுடியாதபெண்இனத்திற்துஇதுபேராருதல்நீங்கள்உங்கள்சகோதரிகலுக்காகசிலசிரப்புதிட்டங்களைகொடுத்துநாடும்வீடும்நலம்பெரச்செய்யுங்கள்அண்ணாஎனக்கு50வயதுநீங்கள்எனக்குஅண்ணணாதம்பியாபாசத்திற்க்குரியசகோதரரே
@sakthiearthmovers1915
@sakthiearthmovers1915 2 дня назад
Seeman Annan ntk 🥰
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 2 дня назад
நாம் தமிழர்,,, இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை,,, தமிழ் தேசியம் வெல்லும்,,,,
@Monisha_saravanan
@Monisha_saravanan День назад
கல்கி படத்தை பார்காதே உண்மையில் இந்த கலியுகதில் கடைசி அவதாரம் அண்ணன் சீமான்
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 дня назад
நாம் த‌மிழ‌ர் ❤❤❤
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 дня назад
நாம் தமிழர் கட்சி வெல்லும் 👍💯💯💯😎💪💪👑👑🔥🔥🐅🐯🐯🐅💕💕💕💕🔥🔥🔥🎉❤❤❤
@sundararajs3985
@sundararajs3985 День назад
மிகவும் நல்ல சொற்பொழிவு நம் குலத்திற்கு கிடைத்த விடிவெள்ளி நட்சத்திரம் செந்தமிழன் சீமான் நீடூழி வாழ்க மனவலிமை உடல் நலமுடன் என்று வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@m.velmurugan7630
@m.velmurugan7630 День назад
இறைவா இந்த தமிழ் தேசிய மக்களுக்கு ஒரு வெற்றியைதா இறைவா
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z 2 дня назад
மாஷ அல்லாஹ் தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கை அல்லாஹு அக்பர்
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 2 дня назад
அப்படிப்பட்ட!அல்லாகுஅக்பர் இங்கு தேவையில்லை!பாகிஷ்தானில்முயற்சிஎடுக்கலாம்!
@vasanth.S1992
@vasanth.S1992 День назад
Avaroda nambikai avamathipathu unopda thai thavaraka pesuvathu Pol apadi pesagathiga anna ​@@krishnamurthyr7628
@vigneshv969
@vigneshv969 День назад
​@@krishnamurthyr7628 அவங்க எது‌ பாகிஸ்தான் செல்ல வேண்டும்..அவங்க ஏற்று கொண்ட மார்க்கம் இஸ்லாம் இருந்தாலும் நம் தொப்புள் கொடி உறவு தமிழர்கள் முதலில்..இந்த அடிப்படையில் சிந்தனை இல்லாமல் இருக்க நீங்கள் தான் இந்த நாட்டின் பாரமாக இருக்கிறீர்கள்..
@balasubramaniand1023
@balasubramaniand1023 День назад
​@@krishnamurthyr7628 அவங்க இந்த மண்ணின் மைந்தர்கள். நீ யார்ரா பாகிஸ்தான் போக சொல்றதுக்கு bhoshadike
@user-zy7et3hi5r
@user-zy7et3hi5r День назад
​@@krishnamurthyr7628un akka Amma va anga anupi vai...
@heartbeat6742
@heartbeat6742 День назад
Good information 😱😱😱 India's one of the best political leader 🧑‍🏫
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 дня назад
சீமான் பேச்சு அதிரடி பேச்சு அண்ணா 💯💯💯💯😎💪👑👑🐅🐅🐯🐯✊✊🔥🔥💕💕💕🎉
@nathannathan739
@nathannathan739 День назад
தோல்வியைக் கண்டு துவள மாட்டோம்.நாம் தமிழர்.
@MsdossMsdoss
@MsdossMsdoss 2 дня назад
Sirappu miga sirappu
@periyasamyperiyasamy4393
@periyasamyperiyasamy4393 День назад
நாம் தமிழர் ❤❤❤❤❤❤
@SaisathyasSaisathyas-cw3ig
@SaisathyasSaisathyas-cw3ig День назад
தாய் தமிழ் என்றும் வெற்றி பெறும்❤
@devasahayam9479
@devasahayam9479 День назад
நாம் வெல்வது நிச்சயம்.நாம் தமிழர்.
@user-kk9uu9qj6r
@user-kk9uu9qj6r День назад
முருகா வெற்றியை கொடு நாம்தமிழர்க்கு
@tamilwaytraveller9047
@tamilwaytraveller9047 День назад
ஒலிவாங்கி சின்னம் ஓட்டு வாங்கியாக மாறி விக்ரவாண்டி யில் நிச்சயமாக வெற்றி பெறும்
@sathiyaseelan-jz6yy
@sathiyaseelan-jz6yy День назад
Seeman Brother's Malaysia ❤️💯🙏🏻
@Inba7889
@Inba7889 День назад
சரித்திரம் பேசட்டும் நாம் தமிழர் 🎉🎉
@ShanmugamShanmugam-ys9jz
@ShanmugamShanmugam-ys9jz 2 дня назад
🎉❤
@SHANNALLIAH
@SHANNALLIAH 15 часов назад
Great Service to Tamil World! Great Leader! Great Future to Tamilnaadu & India & the World! Please fight for Percentage Representation system & Ballot paper Votings soon in India!
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 дня назад
எங்கள் தாய் புலி 🐯🐅🐅 செந்தமிழன் சீமான் அண்ணா அவர்கள் 🐯🐯🐯🐯🐅🐅🐅🐅💯💯💯🔥🔥🔥✊✊✊🔥🔥🔥🔥💕
@spsampathkumar4294
@spsampathkumar4294 День назад
ஆக்கத்தை தெரியாதவர்களுக்கு அண்ணனின் இயற்கைசார்ந்த நடவடிக்கைகள் சிரிப்பாகத்தான் இருக்கும் அதே நடவடிக்கைகள் புழக்கத்துக்கு வரும்போது ஏற்பர்
@eelam6164
@eelam6164 День назад
Next Chef Minister of Tamilnadu TAMILAN SEEMAN TAMIL THESIYAM ❤️NAAM TAMILAR 👍
@chinnathambichinnathambi1790
@chinnathambichinnathambi1790 День назад
❤❤❤நாம் தமிழர் ❤❤❤❤❤
@rbalachandran880
@rbalachandran880 День назад
நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்.இப்படை தோற்கின் எப்படி வெல்லும். சீமான் மாஸ்👏👌👍
@Sathishkumar-ir3wz
@Sathishkumar-ir3wz День назад
சீமான் பேச்சு ஒரு பேராசிரியரை விட மிக அற்புதமாக அரசியல் பாடம் எடுக்கிறார்.இதை தமிழக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இனி ஒரு தலைவன் இப்படி வர பல நூற்றாண்டுகள் ஆகும்.
@kandiahact
@kandiahact День назад
வாழ்க சிறப்புடன் தம்பி சீமான் தமிழர் ஆகிய நாம் ஒன்றுபடுவோம் வெற்றி கொள்வோம் நாம் தமிழர்
@mangobb2150
@mangobb2150 День назад
தமிழர் கட்சி வெல்லும் ❤❤❤
@KannadhasanH
@KannadhasanH День назад
செம்ம சீமான் அண்ணா 🐅🐅🐅🐅🐅
@PRABHUPSPKS
@PRABHUPSPKS День назад
வருங்கால பிள்ளைகள் அனைவருக்கும் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்.
@PapapapuPapupapa
@PapapapuPapupapa 2 дня назад
சேகுவாரா 2
@user-vx5wu8gz7w
@user-vx5wu8gz7w День назад
சின்ன சிங்கப்பூராக விக்கிரமாபாண்டிமாறிட மைக் சின்னத்தில் வாக்குகள் போட்டு வெற்றி பெற செய்யுங்கள்
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i День назад
நாம் தமிழர்❤️💛❤️💛🔥💪🏻🐅
@spsampathkumar4294
@spsampathkumar4294 День назад
இதுபோல இதுவரை எந்த அரசிவாதியும் பொதாவழியில் பேசியது உண்டோ
@user-zz6eq7eu8d
@user-zz6eq7eu8d День назад
Semman 💚💚💚, NTK 🔥🔥🔥
@KengeswaranThanapalasingam
@KengeswaranThanapalasingam 2 дня назад
NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@murugesh8402
@murugesh8402 День назад
நாம் தமிழர் ❤❤
@spsampathkumar4294
@spsampathkumar4294 День назад
பள்ளிப்பருவத்தில் கூட இதுபோன்ற வகுப்புகள் நடத்தவில்லை அதனாலேயே அண்ணனே அரசியல் ஆசான்..
@rajalingam5863
@rajalingam5863 День назад
நாம் தமிழர் வெற்றி நிச்சயம் நாம் தமிழர்
@g.senthilkumar4491
@g.senthilkumar4491 День назад
Super Sir ❤❤
@l.saravananl.saravanan8695
@l.saravananl.saravanan8695 День назад
❤❤❤❤🎉🎉🎉 மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறோம்
@moseskanagiah7732
@moseskanagiah7732 День назад
Anna 🐅🐅🐅🐅👍🙏
@kannanpattusami4673
@kannanpattusami4673 День назад
Welkam🌹🌹🌹🌹
@KalaLakshmi-yr9il
@KalaLakshmi-yr9il 2 дня назад
❤🙏🙏🙏🙏🙏❤
@justinissac137
@justinissac137 День назад
The only Mr man Mr seeman can only can save respected tamil family.please.
@keerthiscraft3352
@keerthiscraft3352 День назад
வாழ்த்துக்கள்
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs День назад
NTK❤❤❤❤❤❤❤
@VimalVimal-uc9ji
@VimalVimal-uc9ji День назад
Vanniekilinochchi🎉thamiland❤vanakkam
@subramanimani9586
@subramanimani9586 День назад
நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪🌳🌳🌳🌳🌳♥️
@PerumPalli
@PerumPalli День назад
❤❤❤❤
@abirami6704
@abirami6704 День назад
ஆக சிறந்த தலைவர் என் அண்ணன் சீமான் ❤❤❤❤❤
@instaqueentv
@instaqueentv День назад
❤❤❤ எங்கள் அண்ணன் சீமான்
@sathiyamoorthi8503
@sathiyamoorthi8503 День назад
🎉🎉😊
@mohamedjashirp1608
@mohamedjashirp1608 День назад
நாம் தமிழர் வென்றது
@SingamSingam-v4r
@SingamSingam-v4r День назад
Super Anna ❤❤❤❤❤❤
@GunaSiva-gs1pk
@GunaSiva-gs1pk День назад
Yes
@kmurali6780
@kmurali6780 День назад
Super
@SampathV-kh6sq
@SampathV-kh6sq День назад
Vetriyai Nalai Sarithiram Sollum NTK Orunal Vellum
@stephenroycinematographer3668
@stephenroycinematographer3668 День назад
❤️
@PraveenKumar-vg2pb
@PraveenKumar-vg2pb День назад
🔥🔥🔥🔥💯
@justinissac137
@justinissac137 День назад
Dear Mr seeman people gathered only what fun you make
@UmaMaheswari-ve4pn
@UmaMaheswari-ve4pn День назад
Solluvathu yarkkum elitham aritham solliya vannam seyail so dont change u r attidude dont believe any one all r froud believe u bros and sisters and peoples sure u ll win try to money and strengthen u hand and sail God ll give u more and more❤
@PrabhaKaran-uy6fr
@PrabhaKaran-uy6fr День назад
Super super
@THAVVAI
@THAVVAI 7 часов назад
🎉🎉🎉❤❤❤❤❤
@VimalVimal-uc9ji
@VimalVimal-uc9ji День назад
Vannie😊😊😊
@HappyCamel-mt9er
@HappyCamel-mt9er День назад
Thamil Nadu has only star seeman.please vote to mike
@ravikumarpachiappan2575
@ravikumarpachiappan2575 День назад
SEEMAN avarodu nokkam nalla nokam avar NTK vellah vendum.. Vendral than tamil naduke vidathalai ellam seriyah seiyeh SEEMAN oruvaral mattum than tamil nathai matthe mudiyum... Oru Manamulla polappu ehthe vellaiyum valvum kidaikum.. Vari paanam vinagamah nalla naraiyeh tittanggal potte tamil makkalai mela konduvara SEEMAN avar nallathan mudiyum... 😊
@user-ez6fw9py4y
@user-ez6fw9py4y День назад
இப்படி ஒரு மனிதரையும் தவறவிட்டால் இனி இப்படி ஒரு மனிதர் பிறப்பது இனி மிக மிக கடினம்.
@ananthiyagil
@ananthiyagil День назад
🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽
@ragunathan7843
@ragunathan7843 День назад
❤❤
@AsokeRaj-bc2yf
@AsokeRaj-bc2yf День назад
Ntk❤❤❤❤❤
@ParthiParmi
@ParthiParmi День назад
❤❤❤
@ramnewfolderarun2831
@ramnewfolderarun2831 День назад
👍👍👍👍
@SoundharyaSowntharya
@SoundharyaSowntharya День назад
மேதகுபிரபாகரன்தம்பிசீமானைமுதல்வராக்காமல்சாகமாட்டோம்
@supagharanselvaratnam6215
@supagharanselvaratnam6215 День назад
True speech 🎉🎉🎉🎉🎉🎉🎉
@lalithaasokkumar9790
@lalithaasokkumar9790 День назад
❤❤❤❤❤❤❤
@ramcool022
@ramcool022 День назад
மக்களின் முதல்வர் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤❤
@settusettu5648
@settusettu5648 День назад
நாம் தமிழர் 🔥🔥🔥🔥 வெற்றி நிச்சயம்
@UmaMaheswari-ve4pn
@UmaMaheswari-ve4pn День назад
Solluthal yarkkum elitham atithu solliya vannam seyal so try fund strenthen by money and fight there are hands to help u miles to go wait sure u ll win but dont believe any one sail with u r thambi thangaigal and people one day u ll win
@selvamranganathan8589
@selvamranganathan8589 День назад
☝️ ஓட்டு முக்கியம் மக்களே NTK ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் மக்களே🎉
@SHANNALLIAH
@SHANNALLIAH 14 часов назад
Think Positive! Talk Positive! Do Positive!
@r.krethinavel3609
@r.krethinavel3609 День назад
திமுக துரைமுருகன் சொன்னதை துண்டித்து பரப்பினால் மகிழ்ச்சி🚶பாட்டுடன் இணைத்து
@anandbabu4277
@anandbabu4277 День назад
இந்த ஒரு காணொலியை ஊடகம் ஒளிபரப்பு செய்தால்போதும் 💥💥💥.. திராவிட சோலி முடிஞ்சுது 💪
@user-rw3dz6ep3u
@user-rw3dz6ep3u День назад
🎉
@kaarthiraathi396
@kaarthiraathi396 День назад
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@SupraManiyan-qk1ti
@SupraManiyan-qk1ti 2 дня назад
எங்க அண்ணன் சீமான் மாதிரி இந்த உலகத்தில் தலைவன் இருக்கிறான் ஆனால் எங்க அண்ணன் சீமான் மாதிரி இந்த உலகத்தில் தலைவர் இல்லை
@vijisinnavar4184
@vijisinnavar4184 День назад
தம்பிகளா கடைசி நம்பிக்கை பாதுகாப்பு முறைமைகள் முக்கியம் 😮
@elavarasanvk2153
@elavarasanvk2153 День назад
இவர் பேசுவது சிலருக்கு கோமாளித்தனமாக தெரியலாம் ஆனால் இந்த அளவுக்கு சிந்தித்து பேசக்கூடிய தலைவர்கள் இப்போது இருக்கிறார்களா இன்று நாம் யோசிக்க வேண்டும்
Далее
OVOZ
01:00
Просмотров 1,8 млн
Penalty: Portugali - Slloveni
02:03
Просмотров 1,2 млн
OVOZ
01:00
Просмотров 1,8 млн