விக்கி கண்ணா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டா கண்ணா " அம்மா என்ன பண்ற ன்னு நீ ஆசையா கேட்டுக்கண்டே வர்றது So Sweet கண்ணா உனது முயற்ச்சி , திறமை , அனைவரிடமும் நீ அன்பாய் பழகும் நேர்த்தி இதற்க்கெல்லாம் உனக்கு கிடைத்த பரிசு வெகுமதி நீ நல்லா இருக்க வேண்டும் கண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வையகம் உள்ளவரை தமிழினம் உள்ளவரை ❤️🥰💐🤗
சாதத்தை கஞ்சி வடித்து சாப்பிடுவது புதிதல்ல. நம் முன்னோர்கள் கஞ்சி வடித்து தான் சாப்பிட்டார்கள். அதற்கு தனியாக பாத்திரம் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. நம் ஆத்தில் உள்ள பாத்திரம் மற்றும் அதற்கு ஏற்ப ஒரு தட்டும் இருந்தால் போதும் . நாங்கள் 24 வருடமாக இவ்வாறு கஞ்சி வடித்து தான் சாப்பிடுகிறோம். புழுங்கல் அரிசி உடம்பிற்கு நல்லது.
God Bless you dear Vignesh for Good Health, Prosperity & all the Deserved Credit & Glory❤❤ This Award is the beginning...try to plan varied content and interesting & useful content .With good planning and variety you will do better & Rock 🎉🎉
Garlic is very good for health. True orthodox Brahmins don't use garlic but it's better to change ourselves for our health reasons. For those who like it's smell and taste, it is not an issue.
Yes. I use to do it like that only. Just put 3 clips one is on the top and other two each side one and filter it. It is very easy, I saw this some orissa people doing this and I followed the same for the last more than 20 years
Actually you should start cooking other dishes like variety of tiffins, snacks, sweets, pickles etc to become versatile. I think you are stagnating. Yoj could join cooking courses, learn yo bake cakes and biscuits, creaming etc. Enough of this. Way to go to way high.