தரி ரெடி,பாவு, ரெடி, ஆல் பற்றாக்குறை வருமா எனக்கு ஓட்ட தெரியாது முதலீடு போட காசு இருக்கு ஆனா ஆள் கிடைக்குமா எனக்கு பிசினஸ் பண்ணனும்னு ஆசை இருக்கு வருங்கால முதலீடா தரி போட்டு ஓட்டலாம்னு ஆசை இது சரியா வருமா
செக்கனன்டு தறி வாங்கனா எடக்குபண்ணுமா தறி ஒட்ட சலிப்பு ஏற்படுமா இது எதற்கு கேட்கிறேன் பணம் குறைவn இருக்கு தொழில் தொடங்க ஆர்வம் தொழில் ஓரளவு தெரியும் உதவுங்க நண்பா