இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று வாழ்ந்து மறைந்தும் மறையாமல் நம்மிடம் வாழ்கிறார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
உடல்நிலை கொஞ்சம் அக்கறை காட்டி இருக்க வேண்டும் குடி குடியை கெடுக்கும் என்னதான் நல்ல மனசு இருந்தும் என்ன பலன் வாழ்வு முடிந்து விட்டதே இன்னும் 20 வருடங்களுக்கு சேவை செய்திருக்க முடியும்