Тёмный

விஜயகுமார் அவர்களது வீடு மற்றும் சொந்த ஊர் சுற்றிப் பார்க்கலாம் வாருங்கள் 

Breaking Vlogs
Подписаться 242 тыс.
Просмотров 1,7 млн
50% 1

விஜயகுமார் அவர்களது வீடு மற்றும் சொந்த ஊர் சுற்றிப் பார்க்கலாம் வாருங்கள்
#breakingvlogs
#travelreviews

Опубликовано:

 

20 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 235   
@s.devanlogeshwaran8095
@s.devanlogeshwaran8095 Год назад
சொந்த ஊரை மறக்காமல் அங்கு வீடு கட்டி பெருமை சேர்த்து இருக்கிறார். வாழ்த்துக்கள் அண்ணன் விஜயகுமார்🌹🌺🌺
@Madhavan.C369
@Madhavan.C369 Год назад
ஐயாவின் மிகச்சிறந்த படங்கள் நாட்டாமை, நட்புக்காக, கிழக்கு சீமை இந்த மூன்று படங்களில் இவருக்கு பதில் எவர் நடித்திருந்தாலும் படம் நல்லா இருந்திருக்காது. இந்த கதைக்கு தகுந்த சிறந்த நடிகர் இவர் மட்டும் தான்.
@Muthukumar-ns5xz
@Muthukumar-ns5xz Год назад
Crt
@angelinarunlin768
@angelinarunlin768 Год назад
No hi
@nagarajanm4898
@nagarajanm4898 Год назад
Well said
@poovalingammala127
@poovalingammala127 Год назад
Thank u anna
@kalaiarasimurugesan
@kalaiarasimurugesan Год назад
அவர் முதல் மனைவி இன்னும் உயிரோடு இருக்கிறார்.
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
ஊர் பெயரை காப்பாற்றியிருக்கிறார். ஊர் மக்கள் தன் பெயரை சொல்லும் படி வாழ்கிறார் சிறப்பு.
@user-gd3vz5sj5b
@user-gd3vz5sj5b Год назад
ஆனால் இவர் தமிழ் குடியா தமிழரா ஆனால் இவர் மனைவி மஞ்சுளா தெலுங்கர்
@samdevaraj1841
@samdevaraj1841 Год назад
Very good video! Good information about actor vijayakumar. He did not forget his roots. That's great. Thanks.
@dr.prasannakumarpanneersel5164
@dr.prasannakumarpanneersel5164 3 месяца назад
விஜயகுமாரின் அண்ணி ஒரு டாக்டர். அவர் தான் எங்கள் தாயாருக்கு பிரசவம் பார்த்தவர். அவர் பெயர் டாக்டர் சமுத்திர வள்ளி
@anithapanner9533
@anithapanner9533 Год назад
Very good memories.thank u
@sparrow4247
@sparrow4247 Год назад
திரு. பஞ்சாட்சரம் அவர்கள் பட்டுக்கோட்டை போர்டு ஹை ஸ்கூலில் 1960 களில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தவர் என்பது மகிழ்ச்சி க்குரியது.
@selvarajanramasamy4696
@selvarajanramasamy4696 Год назад
The villager has read from a script written by someone and not a spontaneous opinion Anyhow, it is happy to know that he has renovated his, keeping it in good condition unlike pavalar brothers, that is Ilayaraja. If he has some thing in mind regarding improvement in his village, he can consider good drinking water and latrine facility. May God bless him. Selvarajan
@kamalamary380
@kamalamary380 Год назад
Good
@dhanabalanv6052
@dhanabalanv6052 Год назад
Parra
@lathagunasegar9143
@lathagunasegar9143 Год назад
@@selvarajanramasamy4696 ut
@umab9846
@umab9846 Год назад
super iyya
@ajithajsri2574
@ajithajsri2574 Год назад
தேடி கண்டுபிடிச்சு பேசா வச்சி இருப்பாங்க போல 😀😀😀
@suriyamoorthyn9268
@suriyamoorthyn9268 Год назад
பெற்ற தந்தையையும் தாயையும் தெய்வமாக மதித்து வாழ்ந்த எவரும் சீரோடும் சிறப்போடும் மிகுந்த செல்வத்துடனும் வாழ்வார்கள் என்பதற்கு அண்ணன் விஜயகுமார் அவர்களே சான்று.
@contactinfo4910
@contactinfo4910 Год назад
இதே போல் நிறைய எதிர்பார்க்கிறேன் super
@soosaiantonisamy5079
@soosaiantonisamy5079 Год назад
இதே்பாே்ல்நிறயைஎதிர்பார்க்கிறே்ன்நம்மநாடிமுத்துஇந்தஊர்
@anbarasianbarasi5915
@anbarasianbarasi5915 Год назад
விஜயகுமார் ஐயா அவர்களின் பதிவு அருமை ❤️❤️
@shakila7518
@shakila7518 Год назад
Gate kuவெளியேயும் ஊர் வழி சாலை முழுவதையும் சுற்றி காண்பித்த உங்கள் திறமையே திறமை 😡😠
@mohamedmoujavid1624
@mohamedmoujavid1624 Год назад
Yes
@chandiranmani1109
@chandiranmani1109 Год назад
Super . Good person is Vijaya Kumar sir.Long live sir.👏
@rajagopalv.9042
@rajagopalv.9042 Год назад
தானதர்மம் செய்ய இயல்பாகவே மனம் வரவேண்டும்.
@prabhaharanr9736
@prabhaharanr9736 Год назад
I love arunvijay.. Yaanai movie awesome..
@user-oo6wq9sb9b
@user-oo6wq9sb9b Год назад
I am also pattukottai veppamkulam
@suriyasharma8677
@suriyasharma8677 Год назад
எத்தனை பேரும் புகழும் இருக்கும் இவருக்கு வனிதா விஜயகுமார் மட்டும் தான் தொடர்ந்து இவரின் பெயரை கெடுகிரார் சொத்துக்காக எத்தனை முறை மீடியா முன்பு தரம் தாழ்ந்து இவரை நேருக்கு நேராக பேசியது தான் மிக சோகம்..
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 Год назад
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. நல்ல தொழில் ஊடகம்.
@sangee396
@sangee396 Месяц назад
எங்கள் ஊர்
@thiminitubers5026
@thiminitubers5026 Год назад
Veedu miga azhagaga irukku!
@user-kt2ke5xj9b
@user-kt2ke5xj9b 3 месяца назад
சிறப்பு
@krishnamoorthitan2317
@krishnamoorthitan2317 Год назад
வணக்கம் தம்பிதயவுசெய்துபழம்பெரும்நடிகைவிஜயகுமாரிபிறந்தவீடுகோவைமேட்டுப்பாளையம்படம்பிடித்துகாட்டுங்கநன்றி
@regulus4640
@regulus4640 Год назад
on the side vanitha vijayakumar house kerala modal super 👍
@PhantomSerendipity
@PhantomSerendipity Год назад
Your videos take us into rural Tamilnadu...... although I am not keen on actors houses but enjoy yr travel blog
@makeshmakesh5806
@makeshmakesh5806 Год назад
இது எங்க ஊர் தான் எங்க வீட்டுக்கு பக்கத்துல தான் வீடு
@ananthikathirananthikathir9406
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமை
@senthilsachin333
@senthilsachin333 Год назад
Super speech ayya nanri 👍
@suryanarayanan2096
@suryanarayanan2096 Год назад
Very important news for the country
@abdullpudukkottai3428
@abdullpudukkottai3428 Год назад
Vijayakumar sir good actor ivan Thalapathi &Thalaivar rasigan
@rajmurugan.s6727
@rajmurugan.s6727 Год назад
Valga valamudan
@Lolitaa1614
@Lolitaa1614 7 месяцев назад
I'm also nattuchalai 🎉❤
@srithar369
@srithar369 Год назад
என் ஊர்ல இருந்து 7 கிமீ தான் நாட்டுச்சாலை
@avkastudio6791
@avkastudio6791 Год назад
சூப்பர்
@goodfuturechannel7739
@goodfuturechannel7739 Год назад
பெருமையாக உள்ளது.வெள்ளாள இனத்தின் வேங்கை விஜயகுமார் அவர்கள். நடிப்பின் சிகரம். நடிப்பின் மூலம் உயர்ந்தவர். பண்பாளர். பாசத்துக்குரியவர்
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Год назад
🤣🤣🤣🤣🤣venkai
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Год назад
வனிதா விசயகுமார் மகள்தானே
@sivaiyadurai8865
@sivaiyadurai8865 Год назад
நாங்களும் யாழ்பாணத்தில் வெள்ளாளர்
@sivaiyadurai8865
@sivaiyadurai8865 Год назад
நாங்களும் யாழ்பாணத்தில் வெள்ளாளர்
@rbhanumathi8348
@rbhanumathi8348 Год назад
Please don't bring caste here, only in cinema caste is not taken seriously
@Jkarpal
@Jkarpal Год назад
I must go there next year.
@moorthyanaikkaduveeranmaga1534
அனைக்காடு சார்பாக வாழ்த்துக்கள்
@chandrasekar-iu5gl
@chandrasekar-iu5gl 10 месяцев назад
எங்கள் குல தெய்வ கோயில் மதுக்கூர் அருகே விக்கிரமத்தில் உள்ளது.
@fabolousnature3873
@fabolousnature3873 6 месяцев назад
Peramaiya koil me also im from madukur north
@kathiravana1muttonstall190
@kathiravana1muttonstall190 Год назад
Super
@adhilakshmidurai4122
@adhilakshmidurai4122 Год назад
Very good sar 🙏🙏🙏🙏🙏
@rose8510
@rose8510 Год назад
நல்ல படிக்கிறார் எழுதி கொடுத்தது 🤣🤣🤣கண்ணு நல்லா தெரியுது போல அய்யாக்கு
@thangaselvan8646
@thangaselvan8646 Год назад
Okkala ooi
@atianataraj524
@atianataraj524 Год назад
🤣
@jayajothi5732
@jayajothi5732 Год назад
பிள்ளை வாழ்.......................என்னுடைய பாட்டனார் பெயர்.ராமசாமி பிள்ளை பாட்டி பெயர் .சின்னம்மாள்
@anburajj4717
@anburajj4717 Год назад
ஆக ஏழைகளுக்கு ஒன்றும் செய்யவில்லை
@Jaga1481
@Jaga1481 Год назад
Nadikara nadikara parunga avru ena mla vaa
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 Год назад
Iam pattukkottai
@dhaksant607
@dhaksant607 Год назад
Nalla pathivu
@cherinaskitchen
@cherinaskitchen Год назад
Hi friends 🤝vlog rompa nalaruku nanum Actor Vijayakumar home tour inside la cover pane potruke please check panuga friends Thank you
@babuneellakhantbabuneellak3055
Super house 🏠
@bkgshorts1914
@bkgshorts1914 Год назад
அருமை அய்யா விஜயகுமார் அய்யா
@kumaresanambika9347
@kumaresanambika9347 Год назад
நீங்கள் ஒரு நல்ல பேச்சாளர்
@rohendhiv1962
@rohendhiv1962 Год назад
Vijayakumur become famous after getting married to Manjula madam... All her fame and wealth!
@angusamyk2362
@angusamyk2362 Год назад
நல்லா பேசறீங்க நீங்க அரசியலுக்கு வாங்க
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 Год назад
Students came late because of traffic diversion for Anbil Mahesh, the education minister who was also late.
@santhoshstm2902
@santhoshstm2902 9 месяцев назад
பட்டுக்கோட்டை மன்னன் விஜயகுமார்........ ❤❤❤❤❤❤
@ajkitchen7510
@ajkitchen7510 Год назад
Super super
@thamizh..pixaal2927
@thamizh..pixaal2927 Год назад
1 மனைவி உயிரோடு இருகாங்க
@ponselvi8132
@ponselvi8132 Год назад
வீட்டை காட்ரேன்னு விடியோ போட்டுவிட்டு கேட்டுக்கு வெளியேயிருந்து சிலையைக் காட்ர
@sureshkumar-jh9fx
@sureshkumar-jh9fx Год назад
Veetu kattu
@thangamalarshivakumar9817
@thangamalarshivakumar9817 Год назад
ஒரு தமிழரை விட்டு வைத்திருக்கிறார்களே சந்தோஷம்
@sravanapriya883
@sravanapriya883 11 месяцев назад
💯 unmai na adikadi papen
@nan3896
@nan3896 Год назад
முதல் மனைவி இன்னமும் உயிரோடுதான் உள்ளார்
@breakingvlogs1
@breakingvlogs1 Год назад
தவறுக்கு மன்னிக்கவும் திருத்தி விடுகிறேன்
@vadivelsiva9028
@vadivelsiva9028 Год назад
👍
@lakshmikanthan7341
@lakshmikanthan7341 Год назад
பஞ்சாட்சரம் பெளர்ட்டர் ரங்கசமி சென்னைல வேலைபார்த்த ர் இந்த செய்திய பொடூ ஐய 1965
@rohinisabarish9980
@rohinisabarish9980 Год назад
முதல் மனைவி இன்னும் உயிரோடுதான் இருக்கிறாங்க எதுக்கு இந்த தகவல்
@sanyasr6002
@sanyasr6002 Год назад
Super sit
@nandhininandhu9538
@nandhininandhu9538 Год назад
Enga ooru❤️
@VijayKumar-so9ql
@VijayKumar-so9ql Год назад
Hi
@manimaranemaran4105
@manimaranemaran4105 Год назад
யாருடா இவன் ?அரசியல் வாதி போ ல் பேசுகிறான்?
@actionkiller6642
@actionkiller6642 Год назад
🤣🤣🤣
@jkr5544
@jkr5544 Год назад
😂😂
@pongodijothimani1805
@pongodijothimani1805 Год назад
Good
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 Год назад
மறியாதையாபதிவுப
@estharrajathirajathi8096
@estharrajathirajathi8096 Год назад
அந்த ஊருக்கும் பக்கத்து ஊரு தான் நாங்கள்
@kumaresan6834
@kumaresan6834 Год назад
முதல் மனைவி உயிரோடுதான் இருக்கிறார்.
@raninatarajan748
@raninatarajan748 Год назад
Etukkuyennaseratu
@jayalakshmichandrashekar4240
ವಿಜಯ್ ಕುಮಾರ್ ಸರ್ 👍👍🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@thanikachalamkrishnaswamy4952
சூப்பர் தம்பி
@charnu8121
@charnu8121 Год назад
Sir avanga wife uyiroda dha irukanga 🤭🤭
@shanmugasundaramk7537
@shanmugasundaramk7537 10 месяцев назад
எதற்காக மேடை பேச்சு மாதிரிதான் பேசுனுமா கலஞர்னு நினைப்பு..
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 Год назад
இவரூக்கு ஓய்வூதியம் வழங்காவேண்டும்ஞ விஜயகுமார்
@dharmalingam9896
@dharmalingam9896 Год назад
மேடையில்.இப்படி.பேசுங்கள்.இங்கே.சாதாரநமாபேசவும்
@kumaresanambika9347
@kumaresanambika9347 Год назад
அரசியல் வாதிகள் போல் பேட்டி கொடுத்து வருகிறார் இந்த நபர்
@actionkiller6642
@actionkiller6642 Год назад
😀ama boss..
@MuruganMurugan-zz2vh
@MuruganMurugan-zz2vh Год назад
🤝👍👍 ok
@eruvaipattanamtraveltamilc4972
அவர் மக்கள் திலகத்தின் தீவிர பக்தன் அல்லவா
@chithrasathishkumar5539
@chithrasathishkumar5539 Год назад
First wife innum uyiroda dhan irukanga
@radhikakitchenrecipes8611
@radhikakitchenrecipes8611 Год назад
Nice 👍
@AnandAnand-rt6sh
@AnandAnand-rt6sh Год назад
🤝🤝🤝🤝😍😍👌👌👌👌
@lavanyay6163
@lavanyay6163 Год назад
Ayya unga pechukke oru vanakkam ayya ..
@moorthyanaikkaduveeranmaga1534
அனைக்காடு நடிகர் ராஜேஷ் பத்தி சொல்லுங்கள்
@palanisamymuthusamy3496
@palanisamymuthusamy3496 5 месяцев назад
சொல்வது எல்லாம் உண்மை விஜயகுமார் தந்தை பெயர் ரங்கசாமி வேளாளர்
@rohinisabarish9980
@rohinisabarish9980 Год назад
முதல் மனைவி இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள்
@breakingvlogs1
@breakingvlogs1 Год назад
மன்னிக்கவும் சரி செய்து விடுகிறேன்
@Davidratnam2011
@Davidratnam2011 5 месяцев назад
Jesus yesu yesappa please firgive him hello ayya pleasr believe acceot Jesus yesu
@sultanadil2854
@sultanadil2854 Год назад
மனைவிக்கு சிலை வச்சதில் தப்பு இல்லை ஆனால் மஞ்சுளா குடிகாரி என்று அவர் மகளே பொது வழியில் சொன்னாலே.பணம் இருந்தால் எதுக்கும் விளம்பரம்தான் சிலைகள் வைக்கலாம்
@mageswarimageswari7756
@mageswarimageswari7756 Год назад
எவ்வளவு பணம் கொடுத்தார்கள் ஐயா உங்களுக்கு
@rajraj-hr7qm
@rajraj-hr7qm 4 месяца назад
நான் மதுக்கூர் தான்
@karthikeyankarthikeyan9172
@karthikeyankarthikeyan9172 Год назад
Cycle leya chennai ku ponavar 345 km
@rmanickam3243
@rmanickam3243 Год назад
எதுக்கு ஐயா அரசியல் வாதி போல் பேசுகிறீர்கள்??? இது போன்ற ஆட்களிடம் பேட்டி எடுக்காதீங்க சேனல்காரரே.
@bkgshorts1914
@bkgshorts1914 Год назад
விஜய குமார் அய்யா அவர்கள் ஊருக்கு அள்ளி கொடுக்கும் கொடைவள்ளல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@periyathambisampath
@periyathambisampath Год назад
அல்லி இல்லை நண்பா.. அள்ளி
@bkgshorts1914
@bkgshorts1914 Год назад
@@periyathambisampath குற்றம் கண்டு பிடித்தே பேர் புலவர் அய்யா நீர்
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 Год назад
@@bkgshorts1914 தமிழை பிழையின்றி எழுதுவது நல்லது
@shankarkrishnan4411
@shankarkrishnan4411 Год назад
@@periyathambisampath அதிலே அள்ளினு தானே போட்டுருக்கு சகோ
@periyathambisampath
@periyathambisampath Год назад
@@shankarkrishnan4411 இருந்தா சரி
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Год назад
4.50 min iyya 😂😂😂
@sambasivamshanmugasundaram2232
நீங்க சொன்ன செய்தி எல்லாமே எல்லோரும் அறிந்ததே வீட்டை வெளியிலேர்ந்து காட்டுறதுக்கு ஒரு வீடியோவா
@dharmarajtherumal4301
@dharmarajtherumal4301 Год назад
Ayya vanakkam nanti nanti
@kulasekaramnallathapy8891
@kulasekaramnallathapy8891 Год назад
நடிகை பிரமிளாவை திருமணம் செய்து டிவோஸ் பண்ணல்லையா???
@lawrenceiruthayaraj597
@lawrenceiruthayaraj597 Год назад
He is not National leader, he enjoyed his life with sexual life don't s
@Davidratnam2011
@Davidratnam2011 5 месяцев назад
Please belueve jesus yesu yesappa true God just change your heart to jesus yesu
@VijayKumar-lv1td.
@VijayKumar-lv1td. Год назад
பொதுக்கூட்டத்தில் பேசுகிறாரா
@jayanthigrandma4045
@jayanthigrandma4045 Год назад
Meeting.peasukirara Antha.oorkarar
@nattuchalaiofficials130
@nattuchalaiofficials130 Год назад
Iam from nattuchalai 🔥
@sukumarssk9646
@sukumarssk9646 Год назад
naara kudumbam
@neelavenineelaveni8560
@neelavenineelaveni8560 6 месяцев назад
முதல் மனைவி பிள்ளைகள் தான் அருண் விஜய் கவிதா அனிதா மஞ்சுளாவின் பிள்ளைகள் வனிதா பிரிதா ஷ்ரி தேவி
Далее
Cat Plays with Window Washer
00:22
Просмотров 2,5 млн
Good dad 🥰 #demariki
00:17
Просмотров 9 млн
Cat Plays with Window Washer
00:22
Просмотров 2,5 млн