Тёмный

விஜய்க்கு மீண்டும் அடி | ஃபார்முலா 4 - உதயநிதியை பந்தாடிய சீமான் | TPAS 

Arasiyal Sadhurangam
Подписаться 179 тыс.
Просмотров 170 тыс.
50% 1

Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 488   
@PalaniappanM-x3c
@PalaniappanM-x3c 14 дней назад
நிவேதா பொத்தலுக்கு தமிழக மக்களின் வரிப்பணம் வீணா போச்சு
@Hijklm
@Hijklm 14 дней назад
நீவி விரிசலில் விரல் விட்டு விபரீத விஷமத்தனமான விரச விளையாடிய விளையாட்டு த்துறை அமைச்சர் வீணடித்த விந்துவில் விருட்டென்று உதித்த உள்ள விட்ட உதய. நிதி
@mariappanvimal7265
@mariappanvimal7265 14 дней назад
இல்லை நண்பா ஒரு நைட் வேலை பார்த்திருப்பான் சின்ன சுடலை 😅😅😅😅😅
@TN45123
@TN45123 14 дней назад
எனது அம்மா கூறும் ஒரு பழமொழி நியாபகம் வருது. சிறுபிள்ளை வெள்ளாமை வீட்டுக்கு வந்து சேராது...அதுமாதிரி தமிழ்நாட்டுல ஒரு விளையாட்டான அமைச்சர்..விளங்கிரும்...
@sarathikumar3724
@sarathikumar3724 14 дней назад
Bro neenga salam ah
@Ramachandran-yw1fo
@Ramachandran-yw1fo 14 дней назад
உண்மையான நேர்மையான பதிவு நீங்கள் தைரியமாக பேசுங்கள் நாங்கள் உங்களுடன் சேர்ந்து பயணிப்போம்
@robinsonarokiasamy8845
@robinsonarokiasamy8845 14 дней назад
தேர்தல் நேரத்தில் மக்கள் காலில் விழுவது தேர்தல் முடிந்தபின் corporate களின் காலில் விழுவது 🎉🎉🎉
@Vab-cedric
@Vab-cedric 14 дней назад
நீங்களும் அதே கள்ள கூட்டத்துக்கே உங்க ஓட்டை விற்பதும் வழமை தானே
@gunasekaran4130
@gunasekaran4130 14 дней назад
இதையெல்லாம் சிந்திக்க நேரமில்லாத தமிழக மக்கள்
@gajansiva9686
@gajansiva9686 14 дней назад
I am not sure , how can you speak up so bold and not scared of anyone or any shit , a big salute to you
@gardeningwithnanda3330
@gardeningwithnanda3330 14 дней назад
True main medias sweeps dust under the carpet....
@singu31
@singu31 12 дней назад
Next arrest like savuku shankar will be Vicki 😂
@Jeevaji14
@Jeevaji14 9 дней назад
Ivan bjp
@RavikumarR-c9c
@RavikumarR-c9c 14 дней назад
தேவயில்லாம நாய் வரலை அது காலகாலம அங்கதான் சுத்திட்டுருக்கும்... நீங்கதான் அதோட இடத்துலே கார் ரேஸ் நடத்துறிங்க😂😂😂
@GL.shanmugaraj
@GL.shanmugaraj 14 дней назад
Super correct bro
@umashan1894
@umashan1894 14 дней назад
தமிழ் பொக்கிஷம் நீ உண்மையான பத்திரிக்கைகாரன்
@karthikeyan-no3ys
@karthikeyan-no3ys 14 дней назад
Our people forget everything during election because of Briyani, Liquor, and 500 or 1000 rupees. That's all .
@pspadmanaban653
@pspadmanaban653 14 дней назад
மெயின் ஸ்ட்ரீம் மீடியாவின் மனோநிலை மாறவேண்டும். அப்படி அவர்கள் மாறினால் சீக்கிரம் நல்ல அரசியல் உருவாக்கும். விக்கி இந்த மாதிரி செய்திகளை வெளியில் கொண்டு வந்து சொல்வதற்கு நன்றி.
@vickineswaryravindran7083
@vickineswaryravindran7083 14 дней назад
வருவாய் யார் அப்பன் வீட்டுகாசு எல்லாம் எங்கள் தாத்தன் வீட்டு காசு.
@kanikkutty8184
@kanikkutty8184 14 дней назад
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல 😂😂😂😂
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 14 дней назад
இவனுக ஊடகமா நடத்துறாங்க? ஆட்சிக்கு தகுந்த மாதிரி செய்தி போடுவாங்க விவாதம் நடத்துவாங்க அதுலியும் இந்த கார்த்திகை செல்வன் குணசேகரன் மாதிரி ஆட்கள் வாயேதிறக்க மாட்டார்கள்
@2468yu
@2468yu 14 дней назад
100%
@Kamesh3101
@Kamesh3101 14 дней назад
ஆட்சிக்கு தகுந்த மாதிரில இல்ல, உபி சந்தோஷ படுற மாதிரி தான் செய்தி போடுவாங்க
@rajendremcarunanithy5041
@rajendremcarunanithy5041 14 дней назад
ஒவ்வொரு கானொளியிலும் நல்லதையே பகிர்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டில் நல்ல சமுதாயம்தான் உருவாகுதில்லை. 😢
@maheswaranshivam3608
@maheswaranshivam3608 14 дней назад
மாற்றமே மாற்றங்களுக்கு உட்பட்டது தான்... நம்புவோம்...காத்திருப்போம்...
@JegatheeswaryMohanathas
@JegatheeswaryMohanathas 14 дней назад
ஒரு குடும்பத்தில் தவறான வழியில் செல்லும் ஒரு தந்தையைப் பார்த்து துன்பத்தை அனுபவித்த பெரும்பாலான குழந்தைகள் நல்ல வழியில் செல்வதை பார்த்திருக்கின்றோம். அதே போல் தால் தான் உங்கள் தாத்தாக்கள் திரு காமராஜர் சொன்ன துபோல்.நடிகர்களின் பின்னால் சென்றதினால் தான் நீஙகளும் உங்கள் பெற்றோர்களும் இன்னும் மீள முடியாத துன்பங்களை அனுவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போதுள்ள இளையவர்களாவது நல்ல வழியில் செல்லுங்கள்
@SupakaranDhaarani
@SupakaranDhaarani 14 дней назад
Superb 🎉🎉🎉 true news 🇨🇭
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 14 дней назад
நாய் விற்ற காசு குலைக்காது மீன் விற்ற காசு நாறாது அதேபோல கிங் ஃப்ரஷர் விளம்பரம் இது தான் திராவிட மாடல்
@trendingதமிழா
@trendingதமிழா 14 дней назад
மிக அருமையானா பேச்சு. இந்த காலத்தின் பாரதியார் நீங்க
@mageshkumar875
@mageshkumar875 14 дней назад
நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@tashokbsn
@tashokbsn 14 дней назад
Tharkurigala thirunthunga
@nkirkarthikeyan
@nkirkarthikeyan 14 дней назад
தகவல்களுக்கு நன்றி
@a.sudalaimani3449
@a.sudalaimani3449 14 дней назад
சிறப்பான பயர் அப்டேட் மரியாதைக்குரிய விக்கி அண்ணா அவர்களே அண்ணாமலை அண்ணனைப் பற்றி கேலியான பேச்சு தேவையில்லை
@safnababu1671
@safnababu1671 14 дней назад
விக்கி அண்ணா நீங்கள் பேசியது தான் இன்று fire🔥🔥🔥 update ⚔️💪
@Selvakumar007-v4c
@Selvakumar007-v4c 14 дней назад
அருமையான பதிவு 2026 கண்டிப்பாக ஒரு மாற்றம் வரும் நண்பா
@iamarangaa
@iamarangaa 14 дней назад
Vaipu illa makkal echai agittan😂😂
@praveeneee7326
@praveeneee7326 14 дней назад
சவுக்கு சங்கர் & அண்ணா மலை இல்லாமல் அரசியல் பேசு ஆள் இல்லை, இவர்கள் தான் whisle poluer i miss u annamalai annan, and Savakku sankar
@MAathiSnkl
@MAathiSnkl 14 дней назад
Only maridoss and Vicky doing those guts job
@bganeshapk
@bganeshapk 14 дней назад
மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது
@user-jp4dh4hn8b
@user-jp4dh4hn8b 14 дней назад
நண்பரே நான் இதை எல்லாம் சிந்தித்துப் பார்த்து விட்டேன் நான் தொலைக்காட்சி பார்க்கும் பொழுதே பேசி இருக்கிறேன் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன் உங்களுடைய பேச்சை நானும் சந்திக்கிறேன் 🔥✊
@krishnamoorthysp
@krishnamoorthysp 14 дней назад
அண்ணா சாலையில் குதிரை ரேஸ் நடத்தி மக்களை குஷிப்படுத்த வேண்டும்
@user-vz6mw4xf9c
@user-vz6mw4xf9c 14 дней назад
நாம் தமிழர்களாய் ஒன்றிணையும் தருணம் ... நல்ல தமிழ் சமுதாயத்தை உருவாக்குவோம் நன்றி வணக்கம்...
@VaigaiVaithee
@VaigaiVaithee 14 дней назад
அண்ணா இதேமாதிரி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்லைக்கழகத்துல நிறைய மாணவிகள் மர்மமான முறையில இறந்து போறாங்க இது திருச்சி நேருவின் உறவினருடையது
@manikannan5882
@manikannan5882 14 дней назад
Unmai thann
@ezhilmalini7903
@ezhilmalini7903 14 дней назад
இனி இந்த பாதையில் தனிமனிதர்கள் ரேஸ் நடத்தி வைரல் ஆக்குவார் கள். காவல்துறைக்கு அதைத் தடுக்கின்ற வேலை.
@puvanendranselliah172
@puvanendranselliah172 14 дней назад
சிந்திக்க நேரமில்லாத தமிழக மக்கள் மட்டுமல்ல சிந்திக்கவே திறன் அற்ற மக்கள்.
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 14 дней назад
கடந்த 60 வருடங்களாக மக்களை சிந்திக்க விடாமல் இலவசங்கள், டாஸ்மாக் கடைசியாக kanja endru adimai aakki vittarkal indha அரசியல்வாதிகள். 😂😂😂
@SkTamilNadu
@SkTamilNadu 14 дней назад
அருமை 👍👍
@SK-Videos87
@SK-Videos87 14 дней назад
மிக அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@sundarmurugan7709
@sundarmurugan7709 14 дней назад
அன்னியர் நிவேதா பெத்துராஜ்
@user-qj8xz3ny8z
@user-qj8xz3ny8z 14 дней назад
மக்களுக்கான அரசியல் பேசக்கூடிய ஒரே ஆளுமை சீமான் நான் தெலுங்கன்
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 14 дней назад
Underline “பேசக் கூடிய “.That’s all.His children are studying in English medium school.Excuse: Quality Tamil medium schools not available ! Why don’t you start them. ?
@vsubramanian3441
@vsubramanian3441 14 дней назад
நாம் அரசியல் வாதிகளையும் கார்பரேட் களையும் வாழவைக்கிறோம் நாம் வாழவில்லை
@samundisamannan6080
@samundisamannan6080 14 дней назад
Vicky🎉, sirappu sirappu migasirappu, don't compromise with others(200 UPs)i stand with u, congrads you against with rulelling party ,❤,🎉🎉🎉, continue...............
@balajis3395
@balajis3395 14 дней назад
தேர்தல் நேரத்தில் மக்களின் காலில் விழுவது தேர்தல் முடிந்த பிறகு தனியார் காலில் விழுவது
@manisivakumar9910
@manisivakumar9910 14 дней назад
BROTHER I LIKE YOU . ALMOST FIVE YEARS I AM YOUR FOLLOWERS. NOW A DAY YOU SUPPORT NTK . THAT IS NOT GOOD.BE COMMON BECAUSE EVERY BODY IS FOLLOWING YOU IN DIFFERENT PARTY. TRY TO DO IT BROTHER.❤
@kandasamykaruppiah1656
@kandasamykaruppiah1656 13 дней назад
Super news Vikky namaste
@babujaga8544
@babujaga8544 5 дней назад
Inniki neenga pesra pechithaan yanaku romba pudichiruku ❤
@shamemahamed9941
@shamemahamed9941 14 дней назад
Vicki Bro!. I'm glad to see ur efforts..! Best wishes!
@nishnishanthan4842
@nishnishanthan4842 14 дней назад
Ntk mass❤
@tashokbsn
@tashokbsn 14 дней назад
Tharkuri read history
@suthang93
@suthang93 14 дней назад
Thanks 🙏
@SelvaRanjan-t6o
@SelvaRanjan-t6o 11 дней назад
இதை எல்லாம் கேட்டு பார்த்து திருந்துங்கள் தமிழ் மக்களே
@athiG2020
@athiG2020 14 дней назад
திருமதி கனிமொழி அவர்கள் தமிழ்நாட்டில் நடந்த பாலியல் தொல்லைகளுக்கு கண்டன அறிக்கை கொடுப்பார்❤
@magihoney2
@magihoney2 14 дней назад
நல்லா குடுத்துத்தாலும்.. no bad words simply waste 😂😂
@santhosh1692
@santhosh1692 14 дней назад
Eppo 20 varusham ku appuram ahhh
@gk2397
@gk2397 12 дней назад
Great speech😊
@Nandhaphotographybvn
@Nandhaphotographybvn 14 дней назад
தமிழ்நாட்டின் நீர் மேலாண்மை பற்றி காணொளி போடுங்கள் மேட்டூர் உபரி நீர் திட்டம் எத்தனை ஏரி உள்ளது காவிரி குண்டாறு திட்டம் பாண்டியாரு பொன்னம்பல திட்டம் ஆறுகளில் தடுப்பணை திட்டம் ஏரிகளில் நீர் நிரப்பு திட்டம் தென் மாவட்டங்களில் நீர் மேலாண்மை காணொளி போடுங்க (த(க)ண்ணீர் அரசியல் )
@M.malleeshwaran
@M.malleeshwaran 14 дней назад
அருமை சகோதரரே👏👏👏
@deepakkrishnan1979
@deepakkrishnan1979 14 дней назад
8:41 Meenakshi Amman medical college share holder maran family nu Kanchi makkalukku ragisiyam theriyum..😌 appo eppadi media la intha news varum…. Neenga innum vellanthiyave irukeenga boss😂
@jjchandran42
@jjchandran42 14 дней назад
Today super bro
@sureshmurugan190
@sureshmurugan190 14 дней назад
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் தளபதி விஜய் அவர்கள் தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு ஏழைகள் வாழ்க்கை தரம் உயரும் ஊழல் ஒழிப்போம்❤
@vasanthgaminghero3216
@vasanthgaminghero3216 14 дней назад
ஐயா பேச்சு வேறு உண்மை வேறு சுய லாபத்திற்காக எதையும் செய்வது திராவிட மாடல்
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt 14 дней назад
திருடன் விஜய் மல்லையாவுக்கு தி.மு.க ஆதரவு! மருத்துவமாணவிகள் மரண சீசன் ! இதெல்லாம் இப்பொழுது பருவ கால நடைமுறையாக உள்ளது.
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 14 дней назад
Formula கார் ரேஸ் விதிமுறைகளை அழித்து வெற்றிகரமாக முடிந்தது. எல்லாவற்றையும் அதிகாரபலத்தோடு மக்களுக்கு எதிராக நடத்தி வெற்றிபெற்ற அரசியல் அராஜகத்தின் கோறசிரிப்பு பார்க்க மானமுள்ள மக்களுக்கு வலிக்கும். இங்கு அப்படி நினைக்க முடியும்?
@joystin
@joystin 13 дней назад
சகோதரரே நீங்கள் பேசுவது அடுத்தவர்களை உசுப்பேத்துவ ஆக இருக்கிறது
@vramaachandran4
@vramaachandran4 14 дней назад
தனியார் நிறுவனம் பற்றி சரியான தகவல் நண்பா..... பாராட்டுக்கள் 👍👍👌👌
@venkatasubramanianshanmuga7032
@venkatasubramanianshanmuga7032 14 дней назад
It's time for Tamil Pokkisham to start the news channel❤️‍🔥💥
@gnanadevikrishnan6326
@gnanadevikrishnan6326 14 дней назад
டேக் டைவர்ஷன் டேக் டைவர்ஷன் சென்னையில நேத்திக்கு வச்சு செஞ்சுட்டாங்க..
@saravanan1282
@saravanan1282 14 дней назад
உண்மையான நடுநிலை மனிதன் பா நீ
@saravanankc3800
@saravanankc3800 13 дней назад
Good speech Vicky a clear definition about NEWS should be not based on propoganda. But should be information about something that has happened with truth and trustworthy.
@thiruselvan3785
@thiruselvan3785 13 дней назад
Thanks Viky
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 14 дней назад
விக்கி அவர்களே Kingfisher brand of products இப்போது Heineken என்ற Netherlands கார்பொரேட் 60% ownership கொண்டது. விஜயமால்லயாவிடம் இல்லை. இருப்பினும் இந்தியாவில் UB Group என்ற பெயரில் 40% ownership இருக்கிறது. இது மக்கள் விவரத்திற்கு தான் தவறை சுட்டி காட்டும் முயற்சி இல்லை.
@TN45123
@TN45123 14 дней назад
எங்க ஊர்ல Karl's னு ஒரு beer factory iruku athu nama kanimoli akkavodathu... avangalukum ithukum sambatham ilatha mathiri ye irukum.but owner theriyamaye iruku....
@maheshbarathmaheshbarath5516
@maheshbarathmaheshbarath5516 14 дней назад
Who is the current chairman of the UB Group?  politician Vijay Mallya The chairman of the vast UB Empire is a businessman and politician Vijay Mallya.
@maheshbarathmaheshbarath5516
@maheshbarathmaheshbarath5516 14 дней назад
Ennamuma muttu 😂😂😂
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 14 дней назад
@@maheshbarathmaheshbarath5516 CEO Vivek Gupta Chairman Anand Kripalu
@Thamizhthesam
@Thamizhthesam 14 дней назад
அது எல்லாம் சரி சரக்கு வொலம்பரம் எதுக்கு
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 14 дней назад
என்னைப் பொறுத்தவரை மாணவர்கள் நினைத்து இருந்தால் அந்த மாணவியை காப்பாற்றி இருக்கலாம். ஏனென்றால் இன்று வீடியோ எடுக்க நேரம் இருக்கும் இவர்களுக்கு ,அங்கே இருக்கும் நாலைந்து படுக்கைகளையோ,கும்பலாக நின்று தாங்கிப் பிடிக்கும் தைரியம் இல்லை. Street day கொண்டாடச் சொன்னால் மட்டும் கும்பல்கள் நகர முடியாத அளவிற்கு இருக்கும். இங்கே எல்லாம் சுயநலமாக மாறி வருகிறது.நம்மூரில் நடக்கும் கொடூரக் குற்றங்கள் கூட ஒரு வரி செய்திகளாக மாற்றும் திறமை நம்ம ஊர் செய்தி சேனல்களுக்கு உள்ளது. அந்தக் காலத்தில் புகழ்பாடும் ஓலைச்சுவடி புலவர்கள், இந்தக் காலத்தில் அலைவரிசை புலவர்கள்.அவர்களுக்கு பரிசு முக்கியம் விக்கி.
@Varalakshmi.Y-s6o
@Varalakshmi.Y-s6o 14 дней назад
Correcta 100/solreengha Anna🎉🎉🎉🎉
@edwinronaldsavarimuthu4068
@edwinronaldsavarimuthu4068 14 дней назад
Great 🙏🇨🇦
@jhansirani3981
@jhansirani3981 14 дней назад
Anna I come as game changer soon don’t worry be happy 🥰😘😘😘😘😘🐎
@divisandivi6034
@divisandivi6034 14 дней назад
மீண்டும் மரத்தடியில் பாடம் புகட்டும் விடியரது கண்ணால் காட்ட முயற்சி
@spotlight2612
@spotlight2612 14 дней назад
அரசியள் தவறு அரசியல் உச்சரிப்பில் கவனம்
@user-dl9qw5ip9v
@user-dl9qw5ip9v 14 дней назад
மாநாட்டிற்கு அனுமதி கிடைக்கும். எப்பொழுது எனில் கடைசி இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதி கிடைக்கும்.
@yamunakandavel3150
@yamunakandavel3150 14 дней назад
Hats off to you bro
@nagulbala5621
@nagulbala5621 12 дней назад
சீமான்❤❤❤
@narasimmaraja7554
@narasimmaraja7554 11 дней назад
Sema Bro. Enakum sema tension agum, Yen, some news channel not exposing news openly.
@rajeshk9808
@rajeshk9808 14 дней назад
இவங்க இருக்கிற வரைக்கும் தமிழ்நாடு உருப்படாது
@anuvenkatanu1105
@anuvenkatanu1105 14 дней назад
It's Meenakshi medical college
@RanjithKumar-dn9jo
@RanjithKumar-dn9jo 14 дней назад
காத்திருங்கள் அண்ணாமலை அண்ணா வந்தா 🔥🔥🔥 பா இருக்கும்
@Murugasathish
@Murugasathish 14 дней назад
Kalaingar samathiya poi thottu kumbuduvar. Ivalathan annamalai bjp dmk
@shakespearea6500
@shakespearea6500 14 дней назад
😂😂😂😂😂
@Murugasathish
@Murugasathish 14 дней назад
@@RanjithKumar-dn9jo kalaingar samathiya poi thottu kumbuduvar
@jacobk5796
@jacobk5796 14 дней назад
விக்கி என்ன சொல்கிறார் "மது அருந்தும் உண்மையான தமிழன் தமிழ் பொkisaம் சேனலில் இருந்து வெளியேறுவான்ஹாம்"
@statusworld6922
@statusworld6922 14 дней назад
2026 chief minister of Tamilnadu Thalapathy vijay na 🔥💯🙏🏻✝️☪️🕉️🛐
@subin3996
@subin3996 14 дней назад
NTK 🔥
@manikuppusamy-dv3hz
@manikuppusamy-dv3hz 14 дней назад
மக்களை பிளவு படுத்துவதில் திறமை மிக்கவர்கள் திராவிட மாடல் ஊடகங்கள் தான் முன்னிலை
@thalapathiv2158
@thalapathiv2158 10 дней назад
மக்கள் பணமா இல்லை திராவிட கட்சி பணமா
@rajadurai1268
@rajadurai1268 14 дней назад
Arumai anna
@chithambarammohanathass9127
@chithambarammohanathass9127 13 дней назад
❤❤ ❤
@manimananmanimanan-xb5hn
@manimananmanimanan-xb5hn 14 дней назад
👍👍👍
@mickeystudios
@mickeystudios 14 дней назад
எங்க தலை ஊர் ல இல்லைங்கரதுனால குளிர் விட்டுருச்சு
@mageshsubramani5262
@mageshsubramani5262 14 дней назад
👍👍👍👍👍👍👍
@balaselva5549
@balaselva5549 13 дней назад
Correct ta sonna viki❤
@asaththahzeen6634
@asaththahzeen6634 14 дней назад
இலங்கைக்கு ஒரு நாமல் ராஜபக்ஷா தமிழ் நாட்டுக்கு ஒரு உதய நிதி ஸ்டாலின் 😂
@rssureshbabu7637
@rssureshbabu7637 14 дней назад
Great great great explanation. 😸😸😸😸 Games done by TN government.
@selvarajmuthappa7440
@selvarajmuthappa7440 14 дней назад
செவல நாய் கருப்பு நாய் விக்கி வேற லெவல் கருப்பு சிவப்பை கலாய்க்கிறது அருமையாக நாய் வார்த்தையை பயன்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்
@stcsparkff8027
@stcsparkff8027 14 дней назад
NTK + TVK ❤
@ramanraman6048
@ramanraman6048 14 дней назад
Your bold speech about k k nagar school and in this regard kishore has explained scam behind it. The only thing learnned people only understand yours, kishore,mr varadharajan etc views, common people when they will realize this.
@camilusfernando17
@camilusfernando17 14 дней назад
மிகவும் அருமை வாழ்த்துகள்
@tsamidurai396
@tsamidurai396 14 дней назад
நீங்க என்ன சொன்னாலும் திராவிட மாடல் மக்கள் பீஈ தின்னும்
@kala4284
@kala4284 14 дней назад
தம்பி நீ தட்டு அது சிலரது கதவுகளவது திறக்கும் நாம் தமிழர்
@AriramMahalingam
@AriramMahalingam 8 дней назад
@prapaharanthambithurai7503
@prapaharanthambithurai7503 14 дней назад
Vicky really admaire in your political comments....keep it up
@anvithasri6473
@anvithasri6473 14 дней назад
First.. View
@நான்தமிழன்டா
நமது ஆளும் கட்சி ஒருபோதும் மக்களுக்காக சிந்திப்பதில்லை, அவர்கள் சுயநலவாதிகள், தங்களைப் பற்றியும் தங்கள் குடும்பத்தைப் பற்றியும் மட்டுமே சிந்திக்கிறார்கள். குறைந்தபட்சம் 2026ல் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள்.
@user-ib3of1xt9i
@user-ib3of1xt9i 12 дней назад
அரசியலில் விஜய் இன்னுமொரு கமலஹாசன்..
@RajaRajeswariRajaRajeswari-t1q
@RajaRajeswariRajaRajeswari-t1q 14 дней назад
Down government school ல் என் மகன் படிக்கிறான். படிப்பும் சொல்லி கொடுக்க வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். இது திராவிட மாடல்
@ebeyebey477
@ebeyebey477 14 дней назад
அருமையான பதிவு நண்பா
@thamaraiirulapan1576
@thamaraiirulapan1576 14 дней назад
💐💐அருமை அண்ணா 💐💐
Далее