Тёмный

விஜய்யிடம் கற்றுக் கொள்ளுங்கள் அஜித்! - அந்த கணத்தில் பிடித்துப் போனார் அஜித்! 

Valai Pechu Anthanan
Подписаться 148 тыс.
Просмотров 151 тыс.
50% 1

#Ajithkumar #Vijay #Valimai
/ @madhisoodi8565
அஜீத் என்ன செய்ய வேண்டும்?

Развлечения

Опубликовано:

 

24 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 579   
@ranga3581
@ranga3581 2 года назад
இவர்கள் விமர்சனத்தை ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
@vasudevansundharam5178
@vasudevansundharam5178 2 года назад
நான் அஜித் ரசிகன் சிலகாலமாக அஜித் படங்கள் சரியாக இல்லை நடிப்பும் சரியாக இல்லை என் மனதில் 💯 இருந்ததை நீங்கள் தெளிவாக சொல்லிவிட்டீர்கள்🙏
@artinternational131
@artinternational131 2 года назад
ஐயா தாங்கள் எதுக்காக ஒரு தனி மனிதனை பற்றி பேசும்போது மற்றவர்களுடன் இணைத்து பேசுகிறீர்கள்.. உங்களின் இந்த காட்சி பதிவை கண்டதில் எனக்கு என் காசும் காசும் நேரமும் வீண்.. அதேபோல் நீங்களும் வீண்.
@johnnboscochetty
@johnnboscochetty 2 года назад
Hello super hit padal Padal
@aravindsaravanan4773
@aravindsaravanan4773 2 года назад
Sir..அஜித் படத்துல அவர் கேரக்டர் வெச்சு அவர் எவ்ளோ வித்யாசமா கதை தேர்வு செய்கிறார் என்று தெரியும்... ஏகன்- போலீஸ் மங்காத்தா- போலீஸ் ஆரம்பம் - போலீஸ் Billa 2 - rowdy என்னை அறிந்தால் - போலீஸ் வீரம் - rowdy Vedhalam- rowdy விவேகம் - போலீஸ் விசுவாசம் rowdy வலிமை - police
@ayyappandurai6497
@ayyappandurai6497 2 года назад
குறை சொல்வதே உங்கள் வேலை
@panneerselvam2603
@panneerselvam2603 2 года назад
நீங்கள் என்ன சொன்னாலும் அஜித் மார போரது இல்லை. அஜித் ரசிகர்கள் அவரை விட்டு போக போரதும் இல்லை நீங்கள் சொல்வது உங்களுக்கு பலன் தராது
@Arunkumar-dh6xz
@Arunkumar-dh6xz 2 года назад
அவர் அப்டியே இருக்கட்டும் நீங்க அவர விமர்சிக்கற அளவாக்கு நீ என்ன பண்ணிற்க நீ மோதல் உன் வாய் காமி பண்ணு நீ அவர் ரசிகனா இருக்க வேண்டாம்
@samuelselvaraj2965
@samuelselvaraj2965 2 года назад
Valai pechu really Vijay TV. particularly Mike set of Vijay... Without make up Ajith like a king...
@khalandarbava1873
@khalandarbava1873 2 года назад
Verithanamana padam...fullllly satisfied padam
@sivanesansivanesan5585
@sivanesansivanesan5585 2 года назад
Vig vaikutharuthu than getup change ah?
@kiranvysu4332
@kiranvysu4332 2 года назад
Valimai is very good movie
@Rajprince2218
@Rajprince2218 2 года назад
எந்த ஆணியும் புடுங்க வேணாம் நீ... அஜித் அஜித் மாதிரி தான் இருக்காரு...
@bharathimarimuthu5188
@bharathimarimuthu5188 2 года назад
சினிமாவில் இருந்து வருபவர்கள் எல்லாம் முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்ப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். எங்களை இன்னும் பைத்தியக்காரனாக நினைச்சிட்டு இருக்கீங்க.
@MeristanMerari
@MeristanMerari 2 года назад
நீங்க சொன்னதுல எனக்கு என்ன புரிஞ்சுதுன்னா எல்லா நடிகர்களும் ரொம்ப கஷ்டப்பட்டு போராடி தான் ரசிகர்களை தன்பக்கம் வச்சுருக்காங்க… ஆனா இந்த மனுசன் ஒண்ணும் பண்ணாம மக்கள் அன்பை கொட்டுறாங்க அதானே…. அவரே சொல்லிட்டாரே… எல்லாரும் அவன் அவன் வேலையையும் வீட்டையும் பாருங்க… நடிப்பு என் வாழ்க்கையில ஒரு பகுதி தான்னு… ஏன் வம்படியா புடிச்சு அந்த மனுசனை இழுக்குறீங்க…
@user-ci8by1pe6p
@user-ci8by1pe6p 2 года назад
அண்ணே கெட்டப்னா என்னனே... ஏகே படம் 63போட்டோவ ( மூஞ்சி ) பார்தே என்ன படம்னு சொல்லிட முடியும்... ஆனால் ரஜினி சார் 167 & விஜய் சார் 69 படம்... ஒரு 25 % மேல் சொல்ல முடியுமா... சார் அப்புறம் உங்களுக்கு மூஞ்சி நல்ல இல்ல பெரிய வயிறு பார்க்கவே முடியல அதனால் நல்ல அழகா ஷிலிம்மா வாங்கனு சொன்னா... ( நீங்க என்ன அழகாக மாரி வந்து தான் அடுத்த விடியோ போடுவிங்களா... ) என்ன சொல்லுவீங்க இஷ்டம் இருந்தால் பாருங்க இல்லனா போங்க எங்களுக்கு பத்து லட்சம் பேர் இருக்காங்க சொல்லுங்க சரியா... அதேதான் அவரும் நினைப்பார் உங்களுக்கு பத்து லட்சம் பேர் மேல இருக்கலாம் அவருக்கு கோடி பேருக்கு மேல் இருக்கோம்.... அதனால இனிமே உங்கள் சுயநலமான மாதிரியான வீடியோவை போடுவத திருத்துங்கள்.....
@rajaraja.thankyousir1210
@rajaraja.thankyousir1210 2 года назад
Eanda maranum AK Real hero
@dhanusheditz8553
@dhanusheditz8553 2 года назад
Valimai super hit
@sivakumar-pd6kv
@sivakumar-pd6kv 2 года назад
Valimai block buster movie 🍿
@Prakzking
@Prakzking 2 года назад
Praying God that Ajith should watch this video
@tamil6285
@tamil6285 2 года назад
அஜீத் ❤❤❤
@shyamala9365
@shyamala9365 2 года назад
யாரையும் கம்பேர் பண்ணாதீங்க சார். அவர் ஸ்டைல் தனி..
@user-rl8kc2po3v
@user-rl8kc2po3v 2 года назад
படம் நலல்லாருக்கு நீ சம்பாதிக்க நீ ஏன் இப்படி பேசுர ஏனா உனக்கு அஜித் மேல் வன்மை
@mahimahendran5331
@mahimahendran5331 2 года назад
Valimai nallatha iruku valipechi sun tv ku oru kaikuli tha
@VarunKumar-gs5ts
@VarunKumar-gs5ts 2 года назад
அந்தணன் உங்க கற்பனை திறன் ரொம்ப அதிகம். நாராயண நாராயண
@nandabalajibagavathi2547
@nandabalajibagavathi2547 2 года назад
Nice speech bro., Good
@jeraldjeraldromi355
@jeraldjeraldromi355 2 года назад
நீங்க சொல்றது 100% உண்மை . இதை அஜீத் அவர்கள் பார்க்கனும். அவர் புரிந்துகொள்ளனும்
@thahirhussain975
@thahirhussain975 2 года назад
செம்ம செம்ம செம்ம சார்,
@shanmugam.rshani6839
@shanmugam.rshani6839 2 года назад
Just AK Things 💯🔥 நம்மள பிடிக்காதவங்க கல்லு எறிஞ்சிட்டு தான் இருப்பாங்க, அதுக்கெல்லாம் நாம பதில் சொல்லிட்டு இருக்க கூடாது. எறியுற கல்ல கேட்ச் பிடிச்சி கோட்டைய கட்டி அது மேல கால் மேல கால் போட்டுட்டு உட்காரனும்...😎
@karthigopal3671
@karthigopal3671 2 года назад
Thalapathy
@treasuretrove3433
@treasuretrove3433 2 года назад
Dear Anthanan sir Valai pechu team always degrading ajith .
@sahayaselciya1337
@sahayaselciya1337 2 года назад
Thalapathy no.1
@harshajs1242
@harshajs1242 2 года назад
Super 🌟 Star Vijay Ku Jayyyy
@mkarthik1641
@mkarthik1641 2 года назад
அந்தணன் sir , அஜித் சார் அட்வைஸ் பன்ற கேபசிட் உங்களுக்கு , யாருக்கு இல்லை... சினிமா ல அரசியல் பேசுறது அவருக்கு பிடிக்கல... விஜய் , கமல் கம்பறே பன்ற .. நல்ல மனிதர் அஜித் .. வேற என்ன வேணும்.
@raviprakash5685
@raviprakash5685 2 года назад
அஜித் தனது வழியில் அவர் செல்கிறார் நிங்கள் இடையில் புகுந்து பிறருக்கு அறிவுரை சொல்லவதை தவிர்த்து உங்களை நிங்கள் திருத்தி கொள்ளுங்கம் .அஜித் என்றோ இந்த போட்டியல்லம் தவிர்த்து வேறு பாதைக்கு சென்று விட்டார் நிங்கள் உங்தள் பார்வையாளர் அதிகாரிக்க ரசிகர்களை சிண்டு முடியவேண்டாம் sun tv reviewer பாத்து கத்துக்கோங்க
@Abhishek-pj2wt
@Abhishek-pj2wt 2 года назад
AK Distroying Vinoth Carrier 😡😡
@user-yb3rx5og5e
@user-yb3rx5og5e 2 года назад
Sir உங்களை first change பண்ணிக்கோங்க எதுவாயிருந்தாலும் அது அஜித் sir விருப்பம் அல்லது parsonal....
@notime..7784
@notime..7784 2 года назад
Correct
@savenature6061
@savenature6061 2 года назад
உண்மை.எக்காலத்திலும் கதைதான் கதாநாயகன்.
@mrkd1549
@mrkd1549 2 года назад
எல்லாத்துக்கும் அஜித் ரசிகர்கள் தான் காரணம்,,,ஒரு மொக்கை படம் எடுத்தாலும் நல்லா முட்டு குடுக்கறானுங்க🤣
@rakeshk9266
@rakeshk9266 2 года назад
Atha pathilam vijay fans nama peaslama ??? 🤣🤣🤣
@sankarisitharthan6300
@sankarisitharthan6300 2 года назад
@@rakeshk9266 Aana ajith fans thaa over ah mutta kudukuraainga
@deenathayalan7116
@deenathayalan7116 2 года назад
Neega master bigil sarkar muttukuduthigale atha vidava🐿️🐿️
@rajkumar-xc7qj
@rajkumar-xc7qj 2 года назад
Thambi paathu pesu
@mrkd1549
@mrkd1549 2 года назад
@@deenathayalan7116 Ajith fans puthi ithanda sarkar master lam mokka movie nu sonna seruppala atipen🐢🐢
@balamuralimn7375
@balamuralimn7375 2 года назад
தன்னை வாழ வைக்கும் சினிமா கலைக்கும், தன்னை ரசிக்கும் ரசிகர்களுக்காகவும், அஜித் நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும். தாழ்மையான வேண்டுகோள் அஜித் சார்...🙏
@kumarbharath8215
@kumarbharath8215 2 года назад
நான் மிக பெரிய அஜித் அண்ணாவின் ரசிகன்...நீங்கள் சொல்வது 100%உண்மை... நல்லா இருந்த அண்ணனை குடும்பங்கள் கொண்டாடும் சொல்லி அவரை வீணாக்கி விட்டுட்டார் சிவா...அண்ணன் தன்னை கண்டிப்பாக மாற்றி கொள்ள வேண்டும்
@hosurcinetalkies9673
@hosurcinetalkies9673 2 года назад
திரு அந்தணன் அவர்களே சர்வதேச விமானங்களில் என்னென்ன சரக்கு கிடைக்கும் என்று பதிவிடும் உங்களை போன்ற பத்திரிக்கைக்காரர்கள் யாரிடம் சென்று கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?
@manickamchinnathambi925
@manickamchinnathambi925 2 года назад
அருமையான பதிவு நன்றி
@shanmugamkarthi9760
@shanmugamkarthi9760 2 года назад
நீங்கள் ஏன் இன்னும் மாறவில்லை சகோ. நீங்கள் மாறுங்கள் அடுத்தவர் இலைய பார்த்து பொங்காமல் உங்கள் இலைல என்ன இருக்குனு பார்த்து அதை ரசித்து ருசித்து சாப்பிட பழகிக்கொள்ளுங்கள். உங்கள் திறமைய வச்சு வளறப்பாருங்க அடுத்தவரை குறை கூறி வளருவதல்ல வளர்ச்சி
@arunkrarunkr1200
@arunkrarunkr1200 2 года назад
மன்னிக்கவும் தெரியும் விடியோ பார்த்து விட்டேன் நீங்க சொல்வதெல்லாம் அஜித் மாறிவிட்டால் அதையும் குறை சொல்ல தான் போகிறீர்கள் ஒரே ஒரு தத்துவம் வாழு வாழ விடு
@mrkd1549
@mrkd1549 2 года назад
திரைப்படம் வேண்டாம் உன் புகைப்படம் போதும்னு அஜித் கேரியர் ஆஹ் கிளோஸ் பண்ணிட்டானுங்க
@deenathayalan5371
@deenathayalan5371 2 года назад
வலைபேச்சு அஜீத்திற்கு எதிராக இப்போது பேசிக்கொண்டு இருக்கிறார்கள்
@PeachuPriya
@PeachuPriya 2 года назад
Opening இருந்தா போதாது. படம் பார்த்த நபருக்கு ஒரு திருப்தி இருக்க வேண்டும். அது இல்லை. ரசிகர் கூட்டம் தான் நடிகரின் அழிவிற்கு அழைத்து செல்லும் என்பது போல தெரிகிறது.
@rameshvijay2374
@rameshvijay2374 2 года назад
I love Vijay ❤️ vijay vijay vijay vijay vijay vijay vijay vijay vijay vijay ❤️
@benadictantony3737
@benadictantony3737 2 года назад
Super sir
@vinaykumar-qc2os
@vinaykumar-qc2os 2 года назад
Good and well said Sir, as a Ajith sir fan this is exactly what I feel and wanna tell. Hope for the best.
@arjunr4thstd669
@arjunr4thstd669 2 года назад
Thenandal Filma eanda kappathala, AGS ah eanda Kappathala
@SEVENBRAINSSELVAYOKHESH
@SEVENBRAINSSELVAYOKHESH 2 года назад
Ajith- mass & class Hero
@gandhikamali5668
@gandhikamali5668 2 года назад
நீ வாம்பிழுத்து விடுவது போலல இருக்கு
@suresha7287
@suresha7287 2 года назад
100% true
@gunasekaranramachandran5200
@gunasekaranramachandran5200 2 года назад
Yes sir. I am ajith sir fan. He must choose nice and right story and go for that. U guys doing awesome job. Keep going.
@sahadevans88
@sahadevans88 2 года назад
அண்ணா.நீங்கள்.செல்வது.உன்மை.அஜீத்.அவர்கள்.பார்க்க.வேண்டும்.அண்ணா.நன்றி.நான்.அஜீத்.ரசிகன்தான்
@vijaiananthkv777
@vijaiananthkv777 2 года назад
உண்மை தான் சினிமாவில் கவர்ச்சி முக்கியம் தல ரிஸ்க் எடுக்க வேண்டாம் style இருங்க போதும்
@30ganesan
@30ganesan 2 года назад
நடிகர் பிரசாந்த் இப்படி இருத்து தான் வீணாக போனார்,அஜித் அவர்கள் வளர காரணம், அவர் அரம்புதில் நடித்த விஸ்யமான படங்கள் தான், ஆனால் இன்று தோசையை திருப்பி போடுவது போல் தான் உள்ளது அவரின் கதை தேர்வு.இதே போன்று தொடர்ந்தால்???
@modernmadangowri8381
@modernmadangowri8381 2 года назад
Crt sir..
@subashe5573
@subashe5573 2 года назад
வலிமையான உழைப்பிற்கு நம்ம பாராட்ட வேண்டும்.
@rameshvijay2374
@rameshvijay2374 2 года назад
Nice sir true
@surrasurra397
@surrasurra397 2 года назад
Yes
@alexvijay9005
@alexvijay9005 2 года назад
Well said👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@valcrazyify
@valcrazyify 2 года назад
1998 to 2003 varieties of character done by Ajith He experimented early
@sivaplastic
@sivaplastic 2 года назад
Yes agreed your point.
@giritharanv9744
@giritharanv9744 2 года назад
As a neutral fan am agree With your point 👍
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 2 года назад
True
@magthumhussain8438
@magthumhussain8438 2 года назад
தல அஜித் அவர்களுக்கு ஒரு ரசிகனின் வேண்டுகோள். 1) உடல் எடையை குறைத்தால் அதற்கேற்றாற் போல் கதையை இயக்குனர் சிறப்பாக கொடுப்பார்கள்.உடல் எடையை குறைக்கும்போது தல அஜித் அவர்களை சிறந்த கதைக்குள் கொண்டு வரமுடியும். 2)லோகேஸ் கனகராஜ்,கார்த்திக் சுப்புராஜ், ஏ ஆர் முருகதாஸ்,வெற்றி மாறன், விக்னேஷ்சிவன்,சுதா கொங்கரா போன்ற இயக்குனர்களுடனும் படம் செய்தால் சிறப்பாக இருக்கும் . 3)ஒவ்வொறு படத்திற்கும் வேறு வேறு இயக்குனர்கள் மாறினால் மங்காத்தா,பில்லா போன்ற தரமான படம் வெளிவரும்.
@jeyakkumarkumar926
@jeyakkumarkumar926 2 года назад
Please note Ajith Sir pay his tax properly and renew his insurance before expiry
@rockstarrakshan8980
@rockstarrakshan8980 2 года назад
உங்களை மாதிரி பல எதிர்மறையாளர்களை சந்தித்து தான் அவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார், நீங்கள் நினைப்பது போல் தான் அவர் நடிக்க வேண்டும் என்று எண்ணுவது நகைப்புக்குரியது, இந்த சமூகத்திற்கு தேவையான கருத்தை மிக தெளிவாக சொல்லியிருக்கிறார், நீங்கள் நினைப்பது போல் ஒரு குத்துப் பாட்டு, ஒரு ரொமாண்டிக் காட்சி, ரசிகர்களை உசுப்பேத்தி விடுவது போன்ற செயல்களை அவர் செய்ய மாட்டார், அதனால்தான் அவர் தல, வாழு வாழவிடு
@kalaiselvam7660
@kalaiselvam7660 2 года назад
சார் நீங்க அஜித்க்கு எதிராக வேலை பார்க்க தொடங்கி விட்டீர்கள் இது கண்டிப்பா ரொம்ப தப்பு சார் இது உங்களுக்கு தேவையில்லாத வேலை பார்த்து
@vijayanamrathayyan2034
@vijayanamrathayyan2034 2 года назад
100% True..
@thalapathyvlog8165
@thalapathyvlog8165 Год назад
Thalapathy ✨♥️💥
@sankar.psankar.p9899
@sankar.psankar.p9899 2 года назад
Nenga solrathu realy true sir
@balajign1990
@balajign1990 2 года назад
I am ajith fan 100% true sir
@rajd_k
@rajd_k 2 года назад
Sir, did you listen to Nelson polambal in Film Companion South interview...He said Director don't have any freedom to make his movies 😄😄😄
@moorthybillamoorthybilla7508
@moorthybillamoorthybilla7508 2 года назад
அஜித் எதுக்கு மாறனும் ஒருத்தர் தனிபட்ட வாழ்க்கைல உள்ள போக முடியாது, அஜித் முடிவுக்கு காரணமே உங்கள மாதிரி மீடியா தான். இனி வரும் காலங்களில் நல்ல கதை நடிப்புக்கு தீனி போடுற மாதிரி இருந்தா போதும்
@vignobansandi5845
@vignobansandi5845 2 года назад
true
@rameshjayam9997
@rameshjayam9997 2 года назад
100: கரெக்ட்
@muraliksundar1929
@muraliksundar1929 2 года назад
👏
@JaiKumar-du4nq
@JaiKumar-du4nq 2 года назад
நீங்கள் கூறுவது உண்மை முதலில் மனிதனை மனிதனாக நினைக்க வேண்டும்
@yoginz
@yoginz 2 года назад
Well said
@mouleshmanikandan1392
@mouleshmanikandan1392 2 года назад
💯💯💯💯💯💯💯💯
@aswinkumar1033
@aswinkumar1033 2 года назад
Good newsssss
@seg5505
@seg5505 2 года назад
Citizen, Villain, Red, Varalaaru even drop movies naan kadavul, mirattal ( Ghajini )..badly missing this kind of movies from ajith sir..
@saravanrajan4173
@saravanrajan4173 2 года назад
Its true super sir
@sridharaanramarao6005
@sridharaanramarao6005 2 года назад
நீங்க வில்லன்/வரலாறு/சிட்டிசன் போன்ற படங்கள் பார்க்கவில்லையா. தோற்றம் மாற்றி பிடிக்கவில்லையா. இது வரை விஜய் தோற்றம் மாற்றி நடித்திருக்கிறாரா. நேர் கொண்ட பார்வை போன்ற வித்தியாசமான படங்கள் நடிக்கவில்லையா. ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு மெசேஜ் இல்லையா. சகோதரர்/சகோதரி/குழந்தை/வலிமையில் வழி தவறி போகும் இளைஞர்கள் பெற்றோரை மதிக்க வேண்டும் என்று சொல்லவில்லையா.
@murukanklr3302
@murukanklr3302 2 года назад
Vijay
@h.balajirao9981
@h.balajirao9981 2 года назад
🤣🤣🤣Unga underwear kilinju pochu...padam semma hit...
@gowthamanchockalingam6549
@gowthamanchockalingam6549 2 года назад
வெற்றி தோல்வி மாறி மாறி வரும் சார், ஒரு படம் கலவையான விமர்சனம் வந்தா நம்ம அட்வைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு தெரியும் எத்தனை தோல்வி யை பாத்துட்டு வந்து இருப்பார்
@vinayvaluablevideos3843
@vinayvaluablevideos3843 2 года назад
Block buster
@balajign1990
@balajign1990 2 года назад
100% true sir
@vairam5142
@vairam5142 2 года назад
ரசிகர் மன்றம் வைத்து கோடி பேர் இருப்பதற்கும் எதுவுமே இல்லாமல் கொஞ்சமாக இருப்பதற்கும் வித்யாசம் இருக்கு
@kavithabalakrishnan3461
@kavithabalakrishnan3461 2 года назад
Why is Valaipechu and co is becoming a Vijay Pro? Every video you do is about talks about Vijay. Though I disagree with this madness in the name of fans.
@stalinstalin5836
@stalinstalin5836 2 года назад
Dear sir correct
@ashikrajajailaany3348
@ashikrajajailaany3348 2 года назад
Good advice bro. Ajith sir should taken..
@Rajprince2218
@Rajprince2218 2 года назад
அசிங்கமா இருப்பவனுக்கு அலங்காரம் தேவை, அழகாய் இருப்பவனுக்கு அலங்காரம் தேவையில்லை...
@Podipayaa
@Podipayaa 2 года назад
அஜித் மாறமாட்டாரு நீங்க மாறிகொங்க
@srishastihasri631
@srishastihasri631 2 года назад
nice
Далее
Carbonara under PRESSURE @Lionfield
00:44
Просмотров 3,9 млн
HELLUVA BOSS - THE FULL MOON  // S2: Episode 8
23:10
Просмотров 4,4 млн
Девочки,жиза?😂инст: sarkison7
0:19
1❤️ #thankyou #shorts
0:19
Просмотров 54 млн