Тёмный

விஜய்யின் Long Drive கூட்டணி பேச்சு வார்த்தை! Damodharan Prakash | TVK Vijay | Seeman |DMK |ADMK 

Nakkheeran TV
Подписаться 3,7 млн
Просмотров 48 тыс.
50% 1

#NakkheeranTV #damodaranprakash #seeman #vijay
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

24 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 171   
@kairokid
@kairokid 6 дней назад
நக்கீரன் ஐயா அவர்களே தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடந்த மாணவியின் மர்ம மரணத்தை பற்றி விசாரித்து பதிவிடுங்கள் உங்களுடைய பணி சிறக்கட்டும் நீங்கள் ஸ்ரீமதி வழக்கில் எப்படி கொதித்து இருந்தீர்களோ அதே போல் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி நடந்த மரணத்திற்கும் கொதித்தெழ வேண்டும்
@23vinothan
@23vinothan 6 дней назад
நான் நெனச்சேன் நீங்க கேட்டுட்டீங்க
@kairokid
@kairokid 6 дней назад
Thank you ​@@23vinothan
@minttimes95
@minttimes95 5 дней назад
Ena nadanthuchu Enna panunanga antha Srinivasan dmk binami
@neelakrish
@neelakrish 5 дней назад
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை..திமுக சம்பந்தப்பட்ட விஷயத்துல இவங்க தலையிட மாட்டாங்க..😡
@kairokid
@kairokid 5 дней назад
உண்மைதான் ​@@neelakrish
@nithyasai4358
@nithyasai4358 6 дней назад
முதல் முறையாக வருத்தப்பட வைக்கிறது. விஜயகாந்த போல் விஜய்யும் பேசி பேசி அழித்துவிட முடிவு.
@radhakrishnan7422
@radhakrishnan7422 5 дней назад
😂😂😂😂
@alicepresila2416
@alicepresila2416 5 дней назад
Ama ivara pesi pesithaan alika mudiuma.enna.avan vaya thoranthalae pochu poi vera polappa parupa.
@TGAProMKM
@TGAProMKM 6 дней назад
அது என்னவோ உண்மை தான் முதன் முதலில் அந்த க.குறிச்சியில் ஏதோ தப்பு உள்ளது என்று தெரிய வந்தது ஸ்ரீமதி வழக்கின் மூலம் தான்...
@neelakrish
@neelakrish 5 дней назад
அப்படியே பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் தாரணி மர்ம மரணத்தையும் விசாரிக்க சொல்லுங்க..
@SekarSekar-tf2wc
@SekarSekar-tf2wc 6 дней назад
கட்சி ஆரம்பித்ததை மீடியாவிடம்நேரில் சந்தித்து கூறாமல் இருந்தவர் மக்களை சந்தி பது நாடகம்
@Share.Vibes.
@Share.Vibes. 5 дней назад
முதல்ல போய் ஒழுங்கா படிடா வெண்ண
@narasimankumar5533
@narasimankumar5533 6 дней назад
All secrets known to this prakash only.Everybody inform to Prakash only. Believe this. Highest level of comedy. 😃😃😃
@kavimano9507
@kavimano9507 5 дней назад
NTK❤
@Seemanpuratchi24
@Seemanpuratchi24 5 дней назад
கூட்டணி இல்லை என்றால் மிக்க மகிழ்ச்சி நாதக❤
@sureshkarur1446
@sureshkarur1446 5 дней назад
ஏண்டா அந்த வெண்ண என்னடா எங்களுக்கு நோ சொல்லறது நாதக❤
@benivijay
@benivijay 5 дней назад
கார் டிக்கியில் ஒழிஞ்சு சென்று செய்தி சேகரிச்சு பினாத்தல் பிரகாசு😂😂😂
@user-rn6qt7zl3g
@user-rn6qt7zl3g 6 дней назад
2026 சொல்லியாச்சு அப்புறம் எதற்கு இந்த கேள்வி.. அதற்கு 2024 பாராளுமன்ற தேர்தலில் நின்னு இருப்பாரு டிரெய்லர் கேட்ட நீ டீஸர் கூட குடுக்கலாம்... தெளிவா 2026 தா சொல்லிட்டார்..
@raochenji6995
@raochenji6995 6 дней назад
Srimathi Vidamattal Criminals Anaivariyum. Justice for Srimathi.
@smcv8365
@smcv8365 6 дней назад
Yo...poyaa... encouraging superstition.
@muthukrishnan2678
@muthukrishnan2678 6 дней назад
​@@smcv8365 newtons 3rd law.. every reactions having its equal and opposite reaction. வினை விதைத்தவன் வினை அறுப்பான், ஸ்ரீமதி சாவுக்கு காரணமான அனைவரும் ஸ்ரீமதியை விட அதிகமாக துடித்து செத்து போவது உறுதி 🔥
@RajaDaniel-qq1kj
@RajaDaniel-qq1kj 5 дней назад
ஹிமதி வழக்கில் தமிழக அரசும் காவல்துறையும் துரோகம் செய்கிறது....
@arun419
@arun419 4 дня назад
Justice for srimathi thankachi 😭🙏
@ananthaezhilarasuirudayara2435
விஜய் பரவா்
@muniappans8595
@muniappans8595 5 дней назад
பிரகாஷ் திமுக வின் கொள்கை பரப்புச் செயலர் பதவிக்கு பொருத்தமானவர்.கரூரான்.
@neelakrish
@neelakrish 5 дней назад
தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி தாரணி மரணம் அய்யாவுக்கு தெரியாது போல..ஒருவேளை திமுக கல்லூரிங்குறதால தெரியல போல..
@tamilselvamp7626
@tamilselvamp7626 5 дней назад
NTK க்கு நல்லதே
@varadarajank1590
@varadarajank1590 13 часов назад
😂😂😂😂
@thanayogen3608
@thanayogen3608 6 дней назад
Yes true anna.
@user-ou6wf6yx1c
@user-ou6wf6yx1c 5 дней назад
உங்கள் பேச்சு ரொம்ப பிடிக்கும்🎉
@user-mt8le1vh2e
@user-mt8le1vh2e 6 дней назад
No sir, aiadmk got the recognition and two leaves at the time dindigul. But vijay party is not so for recognized. That's why vijay didnot contest at vikravandi.
@manikandavasakam4983
@manikandavasakam4983 5 дней назад
Vijay would have told about illicit liquor after understanding the last 50 years habit of our people & realistical facts
@rowdybaby786
@rowdybaby786 5 дней назад
I am accepted sir I from kallakurichi district
@babumanikantan4389
@babumanikantan4389 6 дней назад
👏👏
@NasarNasar-by4xu
@NasarNasar-by4xu 6 дней назад
நடிப்பு முடிஞ்சாச்சுன்னா அடுத்தது அரசியல் தானே அது காலவாதியை ஆகிவிட்டது இனிமேல் நடிப்பு எடுபடாது நினைப்பு 😅
@7pkutty
@7pkutty 6 дней назад
எது எப்படியோ நாங்க இதுதெல்லாம் நாங்க தேர்தல்ல பார்த்துக்கலாம் sir..
@muniappans8595
@muniappans8595 5 дней назад
விஜய் 2026 ல் பா.ஜ.க.மோடி அவர்களையும் அமித்ஷா அவர்களை பார்த்து தேசிய வாதி ஆகுவார்.கரூரான். 😊
@SK-cm2gh
@SK-cm2gh 4 дня назад
seeeman, vijay alliance is sure and dravidam is going to die in 2026 .. waiting for it
@vasanthabcd
@vasanthabcd 5 дней назад
Damodaran prakasha veylaku pidicha prakasha
@rrplastics2990
@rrplastics2990 6 дней назад
25 வருடம் முன்பிருந்த அரசியல் வேறு, இப்பொழுது உள்ள அரசியல் வேறு
@vengadeshbabu9261
@vengadeshbabu9261 6 дней назад
Govinda Govinda.
@Vincent-sm6ny
@Vincent-sm6ny 6 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@alexcreation4050
@alexcreation4050 5 дней назад
ரகசியம் எப்படி யா வெளியே வந்துச்சு
@raj007vk
@raj007vk 6 дней назад
நடுநிலை நக்கீரன் திமுகவின் பினாமி என்று ஊருக்கே தெரியும்😅😂😢
@rajapandianp4822
@rajapandianp4822 3 дня назад
Seemaan eps pinami nuengalakku theriyumda.
@user-dq8cy4py1j
@user-dq8cy4py1j 6 дней назад
விஜய் 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@BragadheeswaranParamasivamG
@BragadheeswaranParamasivamG 6 дней назад
Your assumptions are very poor,
@Socialwolfe
@Socialwolfe 6 дней назад
Poor gets Rich, Rich gets Poor 🚫
@abdullatheef7840
@abdullatheef7840 6 дней назад
Sir ??? Where ? Gopal sir ?????😮
@kumarraju9139
@kumarraju9139 5 дней назад
அந்தக்காலத்தில் தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்திருந்தால் இன்று கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமோளம் குடும்பம் எங்காவது நாதஸ்வரம் வாசித்து பொழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடு சிங்கப்பூர் போல் மாறியிருக்கும் . ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகியிருக்கும் .
@varadarajank1590
@varadarajank1590 13 часов назад
காட்சி போட்டிருக்கும் தமிழ் நாட்டு மக்கள் பிடித்தான் வாங்கி வாங்கி வாங்கி வாங்கி வாசிக்கோனோம்😂😂😂
@Sivaraman-vc7dl
@Sivaraman-vc7dl 10 часов назад
👋👋👋👋👋👋👋
@mohamedfazil6661
@mohamedfazil6661 6 дней назад
Anna avungha Carla pesanathu unghalk eppadi teriyum .😅😅
@vijayantonybabu9339
@vijayantonybabu9339 5 дней назад
Very naive argument... If Vijay comes now to electoral politics it will affect his movie as he will have to talk against the ruling party... After completing his releases (100 days after the last movie release) he will come to electrol politics...
@soorikumar3494
@soorikumar3494 6 дней назад
Mr Piragash I can understand your agenda. you want Paint DMK bad holes doing through this Interviews. Your story about Srimathy I believed. but not DMK holes touchup. Please don't get involved Diravidian politic. we had enough diravidian cheaters Politic. we now need Thamil Thesium politic. OK
@ayubayub6389
@ayubayub6389 5 дней назад
ADMk, க்கு அஜித் வரதேவையில்லை, , கொள்கை பரப்பு செயலாளர் விந்தியா இருக்கே 😁
@vigneshmylvaga869
@vigneshmylvaga869 6 дней назад
Nakkeran losing their honesty
@marimuthuas4165
@marimuthuas4165 5 дней назад
Even in early 70s Kallakurichi was associated with prostitution racket. That was only a hearsay without proof.
@abdullatheef7840
@abdullatheef7840 6 дней назад
Sri mathi pappa nakkeeran Prakash update ok other not important
@ravir7764
@ravir7764 3 дня назад
இவருதான் கூட இருந்து பார்த்தார்
@nishanthlife398
@nishanthlife398 6 дней назад
Car la pakathla ukantha Mari pesringa sir 😂….
@marimuthuas4165
@marimuthuas4165 5 дней назад
Vijay is a shy & timid person. He is unsuitable in politics. He is a lonely person. He hardly speaks in public. If necessary, Vijay utters a few words. His knowledge about politics is a big zero. MGR & Vijaykanth had tasted huge and moderate success in politics. Their interest in politics was deep. Their knowledge about politics was considerably significant. Vijay is like Rajini. Both are mentally weak persons. They are oscillating personality. They want to enter politics out of self importance and not for doing good to people. Psychologically, both are unfit in politics. They will fail in politics.
@vijayannamalai4239
@vijayannamalai4239 4 дня назад
Don't compare Rajini with Vijay. Rajini knows politics very well and Rajini can speak boldly. Rajini also raised voice against jeyalalitha and made jeyalalitha lost in 1996. Rajini many times appeared infront of pressmeet. So comparing rajini with vijay is not good.
@user-qi9lh7kl4p
@user-qi9lh7kl4p 4 дня назад
Vijay kellan oru video va pongada
@RoyceAriwaves
@RoyceAriwaves 5 дней назад
Without vijay it better for NTK we will get percentage upto 16 to 18 with minimum 10 M.L.A entry on the other side vijay will get 12 to 15%with 2 seats of M.L.A
@KalaiArasu-gt7bk
@KalaiArasu-gt7bk 6 дней назад
தமிழக வெற்றிக் கழகம் 2026 CM தளபதி அண்ணன் விஜய்
@venkateshwaranrn9921
@venkateshwaranrn9921 5 дней назад
வாய்ப்பே இல்லை ராஜா
@r.senthilkumar3421
@r.senthilkumar3421 5 дней назад
Justice for Srimathi
@thirumalai8725
@thirumalai8725 5 дней назад
Ingea ethai seithalum kurai solla oru kootam irunthu kondea tha irukum ............
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 5 дней назад
Prakash.oneside
@keerthiuj830
@keerthiuj830 6 дней назад
ஜக்கி வாசுதேவ் என்ன ஆனார்
@sathishradi
@sathishradi 4 дня назад
விஜய் மீதான விமரிசனங்கள் ஓ கே... கருத்து திணிப்புகள் ஓவர்...
@nazeermohamed2439
@nazeermohamed2439 6 дней назад
ஜோசப் விஜய்யும் செபஸ்ட்டியான் சீமானும் இணைவதில் தவறொன்றுமில்லையே..!! ஒரே இனம்தானே...!!😂😂😂
@SJJINO
@SJJINO 6 дней назад
Aama Thiru Mohamed bomb vaipavarkaley 😂😂
@nazeermohamed2439
@nazeermohamed2439 6 дней назад
@@SJJINO ஆமாம் தேசபிதா காந்தியையும் இஸ்மாயீல்தானே சுட்டு கொன்றான்.!!! ஹ்ஹ்ஹாஹாஹாஹாஹஹஹஹ்ஹ் 😂😂😂😂😂😂😂 அங்கே ராமர் கோவில் ஒழுகுதாம்..! அத முதல்ல போய் பாருடா..!!
@vijayakumarm8500
@vijayakumarm8500 6 дней назад
இரண்டு பேரும் மதம் சார்ந்து கருத்து மோதல் போன்ற வார்த்தைகளை உருவாகிய திராவிடம் எப்படி உருவாகியுள்ளது முதலில் மனிதனாக வாழ கற்று கொள்ள வேண்டும் உறவுகளே
@shanmugavelk3050
@shanmugavelk3050 6 дней назад
இரண்டு பேரும் தமிழர்கள்‌ ...இணைவதில் தவறென்ன...திராவிடனுக்கு தான் வயித்தெரிச்சல்...தமிழர்கள் மெதுவாக‌ , திராவிடம்‌ , தமிழ் வேறுபாட்டை உணர ஆரம்பித்து விட்டார்கள்‌...
@nazeermohamed2439
@nazeermohamed2439 6 дней назад
@@shanmugavelk3050 சீமான் தமிழனா.? எங்க பிறந்தார்.? அப்பாயாரு.? சொல்லு பார்க்கலாம்..? தமிழன்யாருனு கூட தெரியல்லே..!!அய்யோ பாவம்.!
@bawavalli8843
@bawavalli8843 6 дней назад
dmk kalavanikalukku neeyum vilai poi viddaai
@arunraajptr
@arunraajptr 6 дней назад
Sir Joseph Vijay Pillai illa sir. Avaru wife dan Pillai.
@sanjay4324
@sanjay4324 8 минут назад
Vijay Pillai, belongs to VELLALAR community.
@ghanesenah6020
@ghanesenah6020 5 дней назад
😂😂 comedian ivan 🤣🤣😂
@smohanofficial
@smohanofficial 6 дней назад
All times DMK supporting channels like this will cry about BJP talking religion politics, now suddenly Vijay is Joseph? Isnt this what we opposed when BJP said this? Now DMK is using this?
@sivakalailoganathan5851
@sivakalailoganathan5851 6 дней назад
dmk sombu peddy varum wait prakash
@uladocuments6872
@uladocuments6872 6 дней назад
End of story you tried to defend Dmk and admk
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 5 дней назад
அய்யா நீங்கள் பட்டியலிடும் தமிழ்நாட்டின் வளர்ச்சிகள் என்பது நிச்சயம் திராவிடக் 65க் 35 கட்சிகளால் ஏற்ப்பட்டதே 1947 இருந்து 1967 வரை காங்கிரஸின் 30 ஆண்டுகளில் தமிழ்நாடு அடையாத வளச்சியை திமுக. கலைஞர் அதிமுக அம்மா காலங்களில் ஏற்பட்ட வளர்ச்சியே அம்மாசிறைசென்றபின்னும் அவர்மர்மமரணம் வரையும் மறுதேர்தல் வரை OPS EPS கைகளில் நாக்பூர் வழிகாட்டலில் தமிழ் நாடு நாசத்தை நோக்கிவந்ததை திமுக கூட்டனி அதை தடுத்து கடும் பொருளாதாரச் சுமையிலும் மூன்றுவருடமாக பல இடர்பாடுகளை சமாளித்து தமிழ்நாட்டை மீளச்செய்து வருகின்றது என்பதே உண்மை மத்தியில் RSS பிஜேபி சூழ்சிகளால் காங்கிரஸ் அரசமைக்க மக்கள் நாடினாலும் அதை EVM பிராடுமூலம் சதிசெய்து அபகரித்து வருவதால் திமுக கூட்டனியின் 40+39 40+40 என பத்தாண்டுகால வெற்றியின் பயனைதமிழ்நாடு அடையவிடாமல் தடைபோட்டு வந்தாலும் பாஸிச சணாதனம் திமுக வெற்றிகூட்டனியை சிதைக்கவும் முடியவில்லை கலைக்கவும் முடியவில்லை ரஜனியைவைத்து யோகி அரசியலை தினிக்க எடுத்த முயற்சியும் தமிழ்நாட்டு மக்களால் அடித்து நொருக்கப்பட்டது பிஜேபியின்அம்மா இல்லா தமிழகம் திட்டத்துக்கு பிறகு அதிமுகவை தம்வசப்படுத்திய பிஜேபி பாஸிச கொள்கைகளை ஆதரிக்கும் கூட்டனி அமைத்து ஒன்றுபட்ட அதிமுகவை சிதைத்து EPS என்றும் OPS என்றும் TTV. என்றும் சசிகலா என்றும் பல முகங்களாக காட்டி வெற்றிபெறசெய்த பல முயற்சிகளும் படுதோல்வி அடைந்தது சீமானை எந்த கூட்டனியிலும் சேராமல் யாரையும்சேர்க்காமல் தனித்தே நின்று திமுக கூட்டனிகளின் வாக்கு சதவீதத்தை குறைக்க செய்த முயற்ச்சியும் தோல்விகண்டு அது EPS அணி. OPS அணி TTV அணி பிஜேபி கூட்டனிகளின் அதிர்ப்தி வாக்குகளைப்பிரித்தே நாதக. வீக்கம் அடைந்து வருகிறது அதிமுகவின் மூன்றுபிரிவாரின் வாக்கு களே மூனரைசதவீத வாக்குவங்கி பிஜேபிக்கு லாபமாக வீக்கம் அடைந்து இருக்கிறது ஆக விஜய் வந்தால்கூட பிஜேபி அதிமுக நாதக வாக்குகளே பிரிக்கப்பட்டு திமுக கூட்டனியின் எதிர்அணி அல்லது அணிகள் பலவீனமடையும் . திமுக கூட்டனியின் வாக்குகளை பிரிக்க முடியாததுமட்டுமல்ல அது பாமாக தேமுதிக அம்மாவை பறிகொடுத்த அம்மா விசுவாசிகளின் வாக்குகள் என்று கூடிக்கொண்டே வருகிறது இனியும் கூடும் அது2026 சட்டமன்ற தேர்தலில் பத்துவருடமாக கட்டமைக்கப்பட்டுள்ள திமுக கூட்டனி சிதையாமல் தேர்தலை சந்தித்தால் ,நீங்கள் சொல்லேவதுபோல் நால்முனைபோட்டியோ மும்முணைப்போட்டியோ இருமுணைப்போட்டியே ஆனாலுசரி 200 + 210 தொகுதிகளில் மாபெரும் வெற்றிபெரும் தேசமயம் திமுக கூட்டனியில் இருந்து ஒன்றிரெண்டுஅல்லது மூன்று கட்சிகளை கலைத்து அணிகள்மாற்றம் நடந்து புதிய கூட்டனி உறுவாக நேர்ந்தால் மாற்றத்துக்குள்லான. திமுக கூட்டனி 120 இடங்களைப்பிடிப்பதே சிரமம் ஆக வெற்றியின் ரகசியம் தற்போதைய திமுக கூட்டனியின் கட்டமைப்பிலேயே இருக்கிறது என்பதை மீண்டும்காலம் பதில்சொல்லும். அதிரை அபூ ஆபிது ❤
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 5 дней назад
திருத்தம் , 0:00 தமிழ்நாட்டு காங்கிரஸின் 20 ஆண்டுகால ஆட்சியில் என்று திருத்திக்கொள்ளவும் ஒன்றிய காங்கிரஸ் ஜனதாதளம் உதவியோடே திமுக மற்றும் அம்மாமறைவுக்கு முந்நயஅதிமுக. கட்சிகளே உலகம்போற்றும் தமிழ் நாட்டைகட்டமைத்தது.. அதிரை அபுஆபிது.
@selvaperia8512
@selvaperia8512 6 дней назад
சீமானை போல் விஜய், பாஜகவின் பி டீம். தனித்தனியே தேர்தலை சந்தித்து ஆளும் கட்சியின் ஓட்டை பிரித்து பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பார்கள். இதுதான் நடக்க போகிறது.
@rajansundar9481
@rajansundar9481 4 дня назад
நல்லவன் போல் நாடகமாடும் திராவிட நாதாரியின் பேட்டி.
@anandtobra
@anandtobra 5 дней назад
செழிப்பான மரமாக இருக்கலாம்..ஆனால் அந்த மரத்தில் இருந்து பிச்சுகிட்டு கீழெ ஒரு இலை விழுந்தால் செத்து போனது தான் பிரகாஷ் அண்ணா..உங்களுக்கு தெரியாதது அல்ல.. சீமானாகட்டும், சினிமா நடிகன் ரோல்ஸ் ராயாகட்டும் மரத்தில் இருந்து கீழெ விழுந்த இலைகள்..சற்று நேரம் பசுமையாக இருக்கும் அது நிரந்தரம் அல்ல.அப்படியே குப்பைக்கு போகும்.. உண்மையை சொல்லுங்க அண்ணா.. அதிமுக சொத்துக்களை பிரிக்க வந்த ஆட்கள் உள்ள இடம் ..இதெல்லாம் அழிந்து விட்டது.. நன்றி வணக்கம்.
@srinivasanvellore
@srinivasanvellore 5 дней назад
சினிமாகாரணுங்க தானா .. வேற வழி இந்த ஊடகம் சொல்லாதா
@adnansyed5174
@adnansyed5174 5 дней назад
Kooththadi. Vijay Bussy Anandanai. Nambi.,TMK Engira katchiya uruvakkiya.Nadigar Thilagam pola Thamadu. Parpola Kodigalai..ILappadarkkaga...Arasiyalukku. Varugindraar. Varuga..varuga Endrey vara veyrpom...
@bawavalli8843
@bawavalli8843 6 дней назад
vijay nalla manithan avaril pilai solla ontrum illai
@selvaperia8512
@selvaperia8512 6 дней назад
வருமான வரி கட்டி இருந்திருந்தால் நல்ல மனிதர். கட்டவே இல்லை, காவிகளுக்கு அடிமையாகி விட்டார்.
@sarvan8538
@sarvan8538 6 дней назад
Mental மாதிரி பேசாதீங்க sir
@jeevanmini8941
@jeevanmini8941 6 дней назад
எல்லரும் ரகசியம் ரகசியம் என்று உளருறியள் எவன் செல்லுறது தாண்ட உண்மை
@user-hq9hr9ut5x
@user-hq9hr9ut5x 21 час назад
முதலில் கூத்தாடி விஜய் தனியாக தேர்தலை சந்தித்து தன் பலத்தை காட்டட்டும் சார்.தேவையில்லாம தலையில் தூக்கி வைத்து ஆடாதீங்க சார்
@mpraja43
@mpraja43 5 дней назад
Kadasila neengalum bjp maathiri than pola caste nd religion tha ivankalum anka tha vanthu nikranga
@user-ys2pr6rb4g
@user-ys2pr6rb4g 6 дней назад
சீமான் வசூல் மன்னன்
@vvcreation21764
@vvcreation21764 5 дней назад
விஜய்க்கு வேண்டாத வேலை.
@milroyfernando5634
@milroyfernando5634 2 дня назад
Ithuyellam oru katchia?
@dls8410
@dls8410 5 часов назад
Useless efforts
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 5 дней назад
😊😊😊dai broad dmk adimai 😮
@selvarajy
@selvarajy 6 дней назад
Nadikargalai thavira vera alea illaiya
@vasanthabcd
@vasanthabcd 5 дней назад
Asusual fake news
@thanayogen3608
@thanayogen3608 6 дней назад
Karma
@mmani196918
@mmani196918 6 дней назад
காமராஐரும் க்க்கனும் சீதிப்பெயர் போட்டுக்கொண்டார்களா? ஈழத்தில் தமிழர்கள் போடுவதில்லை. இங்கு எந்த திராவிடக்கட்சிகளும் இல்லை.
@ramramu1004
@ramramu1004 5 дней назад
Intahalu oru udhay oo*
@SarfarazKhan-dw5le
@SarfarazKhan-dw5le 4 дня назад
Kona vaiya poia sulluittu erruka
@mathikettan.3108
@mathikettan.3108 5 дней назад
Podang
@gogulanaath
@gogulanaath 6 дней назад
Sir ,Thank God you are not an political advisor for anybody! Keep doing your job of jing,jung,juk for dmk.
@svimal3834
@svimal3834 6 дней назад
விஜய் சிரிஷா ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கம் நட்சத்திர ஓட்டல்களில் பின்னர் நீலங்கரை பங்களா க்களில் குடி கூத்தாடிப்பு கேள்வி பட்டுள்ளேன் இவர்களேல்லம் ஆட்சிக்கு வந்தால். Vijay kindly change your party name as : Tamizhaga Cocaine Kazhagam ( TCK ). This would be much better
@thavamthavam114
@thavamthavam114 6 дней назад
Vilakku pudichiya bro, seri nee oottu potura antha yokkiyavaan yaaru bro
@shanmugavelk3050
@shanmugavelk3050 6 дней назад
Nakkeeran group all dravidans...not Tamilan
@Karthikview0985
@Karthikview0985 5 дней назад
Mental
@nssekar5506
@nssekar5506 5 дней назад
கிறிஸ்தவர்கள் கூட்டணி
@vetriveeran4798
@vetriveeran4798 6 дней назад
He is good for nothing
@andrewniti
@andrewniti 6 дней назад
திமுகவின் பினாமி
@manju8854
@manju8854 6 дней назад
Vijay is a waste fellow
@Eagle.240
@Eagle.240 20 часов назад
5:31 சீமானுடன் விஜய் கூட்டணி வைத்து விட்டால் திமுக நிலை அதோ கதிதான்" அதனால் தாமோதரன் அவர்களுக்கு இவர்கள் இருவரும் இணைந்து விடக்கூடாது என்று இவர் விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.. ( நக்கீரன் திமுகவின் அல்லக்கை என்பது நாடறிந்த விசயம்)
@veecapitalsolutionsveecapi641
@veecapitalsolutionsveecapi641 19 часов назад
வசந்தம் கார்த்திகேயன் பின்னணி
@user-gb8nt2lg1y
@user-gb8nt2lg1y 6 дней назад
அந்த தம்பி சினிமாவில நடிச்சு நல்ல பெயர் எடுத்ததை ஏன் சாக்கடை அரசியல்ல கெடுத்துக்கனும் ? சிவாஜிகணேசன்,ரஜினிகாந்த், கமல்ஹாஸன் இவர்களின் நிலை தெரிந்தும் கட்சி ஆரம்பிக்கலாமா ? ரசிகர்களின் எண்ணம் வேறு,மக்களின் எண்ணம் வேறு ....மற்ற கட்சிகாரர்களும் இந்த தம்பியை வம்புக்கு இழுப்பது தவறு .!
@vijayannamalai4239
@vijayannamalai4239 4 дня назад
Rajinikanth politics varave illa bro.
@VasanthKumar-jw6eh
@VasanthKumar-jw6eh 6 дней назад
dmk nakh..............................................................................................................................ran
@dvelumayilone3955
@dvelumayilone3955 22 часа назад
அத்தைக்கு மீசை முளைக்கட்டும்... அப்புறம் பார்க்கலாம்... அதுவரை மூடிக்கிட்டு இருங்கடா
@raj007vk
@raj007vk 6 дней назад
இந்த ஆளு வாயத் திறந்தாலே பொய் தான் வரும்🎉🎉 பரிசுத்தமான கொத்தடிமைகள்😂
@latheefulla4488
@latheefulla4488 6 дней назад
Boomer da ivan
@yogagnandang9808
@yogagnandang9808 6 дней назад
Vijay accha sangi 🐕🐕🐕 waste Peace
Далее
ШАР СКВОЗЬ БУТЫЛКУ (СКЕРЕТ)
00:46