Тёмный
No video :(

விஜய் பற்றி விஷயம் ஒரு சொல்றேன். ..! எல்லாத்தையும் சேர்த்து பாருங்கள் நடிகர் ரவி பகிர் தகவல். 

Tnnews24 digital
Подписаться 396 тыс.
Просмотров 17 тыс.
50% 1

விஜய் பற்றி விஷயம் ஒரு சொல்றேன். ..! எல்லாத்தையும் சேர்த்து பாருங்கள் நடிகர் ரவி பகிர் தகவல்.
WEBSITE: tnnews24air.com/
FACEBOOK: / tn24digital
TWITTER: / tnnews24air
*FAIR USE*
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 22 дня назад
அடி சாட்டையை சுழற்றி சுழற்றி உண்மைகளை போட்டு உடைத்தேள் ரவி பிரதர் ஜி 👌👌👌👌👏👏👏👏👏👏
@jmschandra1087
@jmschandra1087 22 дня назад
ரவி சார் நீட் பத்தி நீங்க அற்புதமாக விளக்கம் கொடுத்து இருக்கிறிர்கள். இது விஜே மண்டையில் ஏறவில்லை என்றாள் அவர் முட்டாளே......
@palaniyappan8329
@palaniyappan8329 22 дня назад
தங்களைப் போலதெளிவாக தைரியமாகபேசுபவர்கள்அதிகமானவர்கள்பிஜேபியில்உருவாகவேண்டும்.உருவாக்கவேண்டும்.
@sundarpillai7217
@sundarpillai7217 22 дня назад
யாருமே நீட் இல்லைன்னா மெடிக்கல் சீட்க்கு கொடுக்க வேண்டிய காசு பற்றி பேசவில்லை.. தனியார் மெடிக்கல் காலேஜ் எல்லாம் யார்கிட்ட இருக்குன்னு சொல்லனும்.
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 22 дня назад
ஏழை எளிய மக்கள் மருத்துவராக வருவதில் பணக்கார அரசியல்வாதிகளுக்கு பிடிப்பதில்லை அதில் இவரும் ஒருவர் ஏழைகள் ஏழைகளாக இருக்க வேண்டும் என்பதை பணக்கார அரசியல் நடிகர்கள் உடைய புத்தி இதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் நீட் என்பது மிக மிக அவசியம் நல்ல நேர்மையான மருத்துவம் கிடைக்கும் மக்களே
@gnanasekar3214
@gnanasekar3214 22 дня назад
மத்திய அரசை திமுக திருடர்கள் ஒன்றிய அரசு என்று சொன்னால் தமிழக முதல்வரை தமிழக பஞ்சாயத்து தலைவன் என்று சொல்வோமா
@jeyaramanvadivel1062
@jeyaramanvadivel1062 22 дня назад
மருத்துவ கல்விக்கு நீட் இருந்தால் கோடி கோடியாய் சம்பாதிப்பது எப்படி...ஏழை எளியவர்களுக்கு நீட் ஒரு வரப்பிரசாதம் தான்...என்ன செய்வது வருமானம் பாதிக்குமே...
@KavithaKavi-jo8vz
@KavithaKavi-jo8vz 22 дня назад
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை ஐயா நான் அறிவேன் 🎉🎉🎉🎉
@Saminathan-rj7tg
@Saminathan-rj7tg 22 дня назад
தனியார் மருத்துவ கல்லூரியை முதலில் நாட்டுடைமை ஆக்க வேண்டும் NEET க்கு தீர்வுகாண ஒரே வழி
@sachithanantham3860
@sachithanantham3860 22 дня назад
சரியான முறையில் செருப்படி கொடுத்துள்ளார் திரு ரவி அவர்கள் விஜய்க்கு
@radhajeeva3008
@radhajeeva3008 22 дня назад
என்ன சார் எவனுக்குமே தமிழ் தெரியாதா. ஒன்று என்பதற்கு பதில் ஒரு என்கிறான்.
@nagarajahc8204
@nagarajahc8204 22 дня назад
விஜய் நடிகர் என்று நிரூபித்து விட்டார் என்று சொல்ல விரும்புகிறேன் பரிந்துரைக்கிறேன்
@bojansraman5607
@bojansraman5607 22 дня назад
You are bold and great sir Very clear explanation
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 22 дня назад
சிறப்பு
@ashokkumarmashokkumarm6501
@ashokkumarmashokkumarm6501 22 дня назад
தம்பி ரவியின் அதிரடி அரசியல் பதிவு மிக அருமை .இதை காட்டிலும் முட்டாள் விஜய்க்கு எவரும் பதில் தர முடியாது . தொடரட்டும் ரவியின் அரசியல் பணி
@baskarg3423
@baskarg3423 22 дня назад
நானும் ரௌடிதான். சூப்பர் சார் 😂
@benjaminronald562
@benjaminronald562 22 дня назад
Vijay brother a ACTOR entering politics and talking about education. What is the research Vijay has done. Talk about your professional because you know something about it. But not about education which will hit our kids (next generation) Jai Hind 🇮🇳
@ayyanayyan8080
@ayyanayyan8080 22 дня назад
அருமை ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@lakshmialagu4156
@lakshmialagu4156 22 дня назад
Super
@Rengav.Sivaramakrishnan
@Rengav.Sivaramakrishnan 22 дня назад
Super அண்ணா 👌
@user-cp8gq8xm8q
@user-cp8gq8xm8q 22 дня назад
சூப்பர் 🎉🎉❤
@sarathy4006
@sarathy4006 11 дней назад
Good Good Good message 👍👍👍👍👍👍👍👍👍👍
@Thyagakanchi
@Thyagakanchi 22 дня назад
Excellent delivery of good points
@RPounrajan
@RPounrajan 22 дня назад
சரியாக சொன்னாங்க ரவி சார் நடிகர் விஜய் அவர்கள் முழு‌க்க முழு‌க்க திமுகவின் B டீம்
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 22 дня назад
நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 22 дня назад
விஜய்க்கு எப்போதுமே வீரம் திரையில் மட்டுமே. களத்தில் மெரட்டினால் பின்வாங்கிடுவார்ர்ர்ரு. நன்றி ரவிசார்.
@sharadkumar5356
@sharadkumar5356 22 дня назад
Good interview
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 22 дня назад
Vijay would forge alliance 🤝 with Seeman
@indianever4698
@indianever4698 22 дня назад
அவன் எங்கே காலேஜுக்கு போனான். இது எதோ ஒரு பட வெற்றி விழாவில் சார்வாளே சொன்ன விஷயம் ஆச்சே. 🤣🤣🤣 😏 🇮🇳
@mselvaraj6669
@mselvaraj6669 22 дня назад
WELDONE.RAVI.SIR
@nagarajt1828
@nagarajt1828 22 дня назад
ரவி அண்ணா நீட் கண்டிப்பா வேண்டும் ஏழைகளுக்கு உதவும்.
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 22 дня назад
100% உன்மைப் பதிவு.🎉
@niviparthasarathy9325
@niviparthasarathy9325 22 дня назад
Vijay 2nd tym pesiyadhu avarukkum * Thundu Cheetth Koduthaargalaam * adhai dhaan avar oppichaaru, avare padippil * balak *
@suganthir7211
@suganthir7211 22 дня назад
Very good message excellent 👏 👍 👌
@nedungalshanmugam1747
@nedungalshanmugam1747 22 дня назад
Vanakkam Ravi Sir. You have deliberately and categorically narrated the whole cause and actions so far held, since the emergency introduced in the year 1975,the facts, figures behind the NEET EXAMINATION. Actor Vijay is not a scholar or an intellectual or educationist. In toto, he is aware of cinema only and he knows nothing about education, or the economic conditions through which the economically poor or social statuswisebackward etc., reasons, students lagging behind, but they are very intelligent, efficient and beyond that they are more I.Qed. They want a chance to prove their efficiency and intelligence, by passing the NEET EXAMINATION and become to serve the public as an efficient and intelligent Doctors . Hence, Dull-headed students ought not to become Doctors, only by virtue of they are of rich in money. Actor Vijay proved himself that he can not choose the right thing for sake of society, and stand for “Justice “. He is of one more, a waste of political party and politician. No use . Ok. Jai Hind./
@suloramc9309
@suloramc9309 22 дня назад
படிப்பு விசியத்தில் பெற்றவர்கள் குழநதைகளின் மனநிலை புரிந்து செயல்படணும் என்று அருமையாக எடுத்து சொன்ன ‌நடிகர் ரவி சாரே அதற்கு உதாரணம் பெருமையாக இருக்கு 🎉
@rajeshgoel7789
@rajeshgoel7789 22 дня назад
VERY GOOD. RAVI SIR
@murugesanraja4644
@murugesanraja4644 22 дня назад
அருமை அண்ணா
@ramanujasudarsanam3238
@ramanujasudarsanam3238 22 дня назад
சிறப்பான தந்தை
@pattiyamma5ramnath866
@pattiyamma5ramnath866 22 дня назад
well said Ravi Thambi..
@gopakumar7667
@gopakumar7667 22 дня назад
Vaanganna vanakkam anna en puridhal seriyillana. En katchiye waste Anna, enn purudhal siriyadhu Anna.
@selvanithya20
@selvanithya20 22 дня назад
Supper sir
@khallapiraandeivanayagam2302
@khallapiraandeivanayagam2302 22 дня назад
அற்புதம்❤
@gandhipp8472
@gandhipp8472 22 дня назад
❤❤❤❤❤Super Sir Mr Ravi Sir 💐🙏👍🌷❤️👍🇮🇳🕉️☪️✝️👌👌👌🌴👌💯
@madhuarumugam186
@madhuarumugam186 22 дня назад
Superb Ravi sir.. You are very correct..Actor vijay should learn basic politics before to speak about Neet exam. It's an opportunity to poor & middle class students. Vijay is criticizing about Neet to students & public unnecessarily.
@jayanthia-nj2ks
@jayanthia-nj2ks 22 дня назад
nanri ayya
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 22 дня назад
என் மனதில் இருந்ததை அப்படியே உங்கள் வார்த்தைகளில் பார்க்கிறேன் நன்றி !நன்றி !!நன்றி!!! 🙏
@kelanoorsankaraiah4257
@kelanoorsankaraiah4257 21 день назад
Great sir
@subrayansellappan7592
@subrayansellappan7592 22 дня назад
My dear Tamil brothers and sisters, please note that NEET exam is a quality system of education. Do not blindly object to the system in Tamil Naadu and destroy such a good quality system of education. God bless!
@malinirajoo3551
@malinirajoo3551 22 дня назад
விஜய் நீங்கள் நடிப்பை மட்டுமே பாருங்க 😅😅😅😅 நீட் உங்களுக்கு சரிப்பட்டு வராது
@sasikumar.p2554
@sasikumar.p2554 22 дня назад
ஆம்.. நீட்டா ஒதுங்கிடலாம்.!
@subramanianmanickam3566
@subramanianmanickam3566 22 дня назад
ஒரே வார்த்தை❤
@Rajaram-xl8pd
@Rajaram-xl8pd 22 дня назад
Naies.man sir super
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 22 дня назад
ஒன்றிய அரசு என்று நாம் பேச க கூடாது. மத்திய அரசு என்று சொல்லுவோம்.👌👍🇮🇳
@seshachalamsubramanian8243
@seshachalamsubramanian8243 22 дня назад
Beyond politics, Very much clarity on Choosing higher education. Many parents need to see this video
@sramamurthy6273
@sramamurthy6273 22 дня назад
Kanal stalin kaikookee for beg one seat mp ayyokian kamal vijay
@lalithakasturirangan2613
@lalithakasturirangan2613 22 дня назад
Wonderful father.congratsbto your son
@suloramc9309
@suloramc9309 22 дня назад
ரவி சார். நடிகர் விஜையை கேட்ட கேள்விக்கு ஒன்றுக்காவது விஜையால் பதில் பேச முடியுமா அசிங்கமா போச்சே ஏன் இந்த முதல்வர் ஆசை 😂😂😂😂
@ganeshanm6083
@ganeshanm6083 22 дня назад
👍👌🙏
@sivasamy2393
@sivasamy2393 22 дня назад
👏👏👏👏👏👍
@vksarthi
@vksarthi 22 дня назад
If vijay wants to effect uniform opportunity let him begin with uniform pay scale in the filim industry. All heroes to get paid only the standard payment.
@vijayalakshmi-ek4mm
@vijayalakshmi-ek4mm 22 дня назад
❤❤❤
@sivacharan9013
@sivacharan9013 20 дней назад
Vijay dammi.
@neduncheran
@neduncheran 22 дня назад
Joseph kuttaadi vasanam.
@pathachiv
@pathachiv 21 день назад
I love Vijai Joseph more as a comedian. His comedy scenes in his movies are beyond compare 😂😂😂😂😂😂😂
@ChandhiranC-pf9sv
@ChandhiranC-pf9sv 18 дней назад
Annachi namaste mathithal namudan vara vaippuirukkirathe
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 22 дня назад
தனியார் மெடிக்கல் College. ஆளும் திமுக and தோழமை கட்சிகளிடத்தில்தான அதான் NEET வேண்டாமாம்😅😅
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 22 дня назад
Kolai,kollai,kanja, sarayam evatrai maraikka neet patri pesugirargal
@neerajsuresh1999
@neerajsuresh1999 22 дня назад
Thalapath🔥 da athu maranthidade😄
@suloramc9309
@suloramc9309 22 дня назад
இதை விட அசிங்கட ஒன்றுமே இல்லை விஜைக்கு
@ramakrishnansubramanian5577
@ramakrishnansubramanian5577 22 дня назад
Why politicians gives their comments Students are ready to take challenges . They have to go all around the world.
@lalithakasturirangan2613
@lalithakasturirangan2613 22 дня назад
Actually 😊Vijay, minority katchchi ku jalra, does not understand what is ondriya arisu. He's a puppet in DMKs party or no movies for him.yes youre right Ravi sir
@balabala7527
@balabala7527 22 дня назад
Super Ravi sir,Vijay is a HAND PICK OF DMK,what he knows about of education and to eliminate poor education system? He should focus in acting because its bring revenue for him,his political involvement never bring progress to Tamil Nadu.
@sadasivan4161
@sadasivan4161 22 дня назад
These actors are clowns .....what they know od education ? What they know of politics ? Just remain as actors.....
@psrkg7398
@psrkg7398 22 дня назад
அட நீங்க வேற திரு ரவி நீங்க கேட்கற எந்த கேள்விக்கும் இந்த மடயன் நடிகன் விஜய் பதிலளிக்கும் விதமாக மண்டையில் மசாலா கிடையாது
@meenustravel1693
@meenustravel1693 22 дня назад
Crct pechuringa padicha alluku thirium 😂
@meenustravel1693
@meenustravel1693 22 дня назад
Aiyo nagalum samachir than nanum picha kudu yeduka mudiyama erukin 😮
@pathachiv
@pathachiv 21 день назад
Vijay Joseph sir hereafter please don't engage any comedians in your movies in future. You can handle best
@rameshr8031
@rameshr8031 22 дня назад
Neet (neat) indha word avargaluku allergy. Kalaignar nu per vainga. Amaichargal kooda potti pottu ezhudhuvargal.
@padmanabanvenugopal1985
@padmanabanvenugopal1985 19 дней назад
ஐயா எந்த ஜோசப் நெற்றியில் திருநீர் அல்லது குங்கமம் வைத்துக்கொள்வான். இந்த ஜோசப் விஜய் வைத்து கொண்டு இருப்பது ஏமாற்று வேலை இல்லையா.
@naganpillairamakrishnan97
@naganpillairamakrishnan97 22 дня назад
ஐய்யா! அருமையான புரிதல் இல்லாதவர் புரிந்து கொள்ள விளக்கியுள்ளார். தம்பி விஜய் சினிமாவில்பெரிய ஹீரோதான் ஆனால் அரசியலில் ஸீறோ என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.
@manimuthu1034
@manimuthu1034 22 дня назад
Neet elurhanal pothum payment sheet undu ututha
@rameshr8031
@rameshr8031 22 дня назад
Padikira ellarum free Mark vangina adhan samamana kalviyum.
@sarathy4006
@sarathy4006 11 дней назад
Dmk👽☠️👽☠️👽🕵️‍♂️👽☠️
@bencherdent1696
@bencherdent1696 22 дня назад
Sir, film actors coming into politics is nothing new. But when conversion missionary mafia is supporting and pushing one actor means there is hidden agenda. Foreign funding to individual or a trust is to a method for conversion missionary mafia to bring funds into Bharat. Over invoicing of export goods or services is an ongoing method used by many businesses across our country. This subject actor has exposed his own double standard. TN state youths should understand this actors agenda and not get lured by his sweet talk.
@palanysubramaniam3403
@palanysubramaniam3403 22 дня назад
ஏன்னா போடு போடுறாரு ... சபாஷ்
@thanayogen3608
@thanayogen3608 22 дня назад
U going ask DMK
@meenustravel1693
@meenustravel1693 22 дня назад
Ded mudichum niyamna tervu onnu vachurukanga
@PanneerSelvam-ru1sb
@PanneerSelvam-ru1sb 22 дня назад
கல்வியை ஏன் ஒரே பாடத்திட்டத்தில் வைக்கக்கூடாது. அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்தை வைக்க வேண்டியதுதானே
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 22 дня назад
தேசிய கல்விய எதிர்கிறாங்க அதே கொள்கைய இடத்த மாற்றி போட்டு அறிவிக்கிறான் சிபிஇசி கல்வி நிறுவனம் எல்லாம் திமுகா அரசியல் வாதிகையில் இருகே
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 22 дня назад
விஜய் அரசியலில் கமலை விட கேவலமான இடத்துக்கு தள்ளப்படுவான்
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 22 дня назад
Kanja,sarayam virkkamattume sudalai ku theriem vijay puthiya viyapari
@venkatesaniyengar3311
@venkatesaniyengar3311 22 дня назад
He wad not born during the time.
@ambigapathy3788
@ambigapathy3788 22 дня назад
Vijay you are ravelling in the wrong route.please dont spoil the children.that is a great sin.beginiing itself your step is wrong.
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 22 дня назад
Sir, sevidan kaadule sangu oodinaa enna payan?! Jai Hind! Jai Shriram! Satyameva jayate enru solgiraargal--
@NagendranR-ug2ys
@NagendranR-ug2ys 22 дня назад
WATARKAN. VA ST
@jayarajnair8535
@jayarajnair8535 22 дня назад
Super 👌 Vijay proved that he is unfit for politics. He doesn't have any knowledge about Indian constitution and the social, economical and political situation of people. He is a coward and knowledgeless politician and he wants to follow the same Dravidian politics. He can't do anything for our Tamilnadu. He is a second Kamal only.😮😮
@lalithakasturirangan2613
@lalithakasturirangan2613 22 дня назад
Take care of your family.buy some fevicol and stick up your family. Yout children are somewhere,your wifenis somewhere,your parents have been neglected.what integrity do you have to come into politics.
@sandedit826
@sandedit826 22 дня назад
நீட்டிற்கு முன்னாடி பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் நிறைய பேர் டாக்டர் ஆனார்கள் ஆனால் நீட்டிற்கு பிறகு 10% இட ஒதுக்கீடு கும்பல் அ(ஆ)ரிய வகை ஏழை கும்பல் தான் அதிகமாக டாக்டர் ஆகின்றனர்
@edwinrajesh1064
@edwinrajesh1064 19 дней назад
Sangis katharal😂😂😂
@chandranthanganadar4640
@chandranthanganadar4640 22 дня назад
விஜய் பூழ் சப்பதான் லாயக்கு
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 22 дня назад
விஜய் தத்தி. ஏதோ மெத்த படிச்ச அறிவாளி மாதிரி. இடியாடிக் கமென்ட்.
Далее
Good deed #standoff #meme
00:15
Просмотров 1,2 млн