Тёмный

விண்வெளியின் இருட்டு - Space is Dark 

Un Signed
Подписаться 802 тыс.
Просмотров 315 тыс.
50% 1

Eventhough Space is filled with stars and planets, it's still dark.
Facebook - profile.php?...
- _________________________________

Опубликовано:

 

30 апр 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 406   
@barakathali76
@barakathali76 4 года назад
நான் 7ஆம் வகுப்பு வரைதான் படித்து இருக்கிறேன் இருந்தும் என்னமோ தெரியவில்லை அறிவியல் சார்ந்த நிகழ்வுகளில் மிகுந்த ஆர்வம் உண்டு எனக்கு நான் அறிவியலின் ரசிகன்
@WeeScience
@WeeScience 4 года назад
மார்ஸ கிரகத்தில் பறக்கும் Helicopter - இதைப்போன்ற Latest Science செய்திகளுக்கு நம் Channel Subscribe செய்யவும்.
@user-bc5op7mh5y
@user-bc5op7mh5y 4 года назад
@@WeeScienceunga videos lam super bro
@WeeScience
@WeeScience 4 года назад
@@user-bc5op7mh5y நன்றி நண்பரே அறிவியலில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு நம் காணொளிகளை பகிரவும். நன்றி
@deepEdits4810
@deepEdits4810 3 года назад
Good 🔥🔥😎
@hypertamizha1433
@hypertamizha1433 3 года назад
Me too 7th and doubts cleared
@sampathkumarmuthusamy9756
@sampathkumarmuthusamy9756 2 года назад
மோகன்ராஜ் உங்கள் வானியல் விளக்கவுரைகளை அடிக்கடி நான் கேட்பேன்-எனது பாராட்டுகள் உங்கள் அறிவார்ந்த விளக்கவுரைகளுக்கு- தொடரட்டும் உங்கள் அற்புதப்பணி,,,
@meitheshgaming3763
@meitheshgaming3763 3 года назад
நான் 10 வகுப்புதான் படிகிறேன் ஆனால் விண்வெளியை பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது
@khajamohideen9393
@khajamohideen9393 2 года назад
I'm in 7th class but I'm interested in space
@meitheshgaming3763
@meitheshgaming3763 Месяц назад
@@dddddddd8557 scl mudichuda
@Jokerheathledgerdarknight
@Jokerheathledgerdarknight 9 дней назад
Avan sonnadjeye soldra
@kpvasan
@kpvasan 4 года назад
வணக்கம் சகோ. அருமையான படக்காட்சிகளுடன் தெளிவாக விளக்கி கூறினீர்கள். அருமை. நன்றி. வாழ்த்துக்கள்.
@user-yf1zm3yj5j
@user-yf1zm3yj5j 4 года назад
Your power is, your voice and talking style bro.. ❤️ I'm the one never miss your 2 channel videos..
@gayathrirajesh8397
@gayathrirajesh8397 2 года назад
❣️
@ajaymani2821
@ajaymani2821 4 года назад
நமது சூரியக்குடும்பம் பற்றி நீங்கள் சொன்னது போல நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள வேற ஒரு சூரியக் குடும்பம் பற்றி நீங்கள் சொல்லுங்கள் ப்ரோ
@sathyasakthi7913
@sathyasakthi7913 2 года назад
Superb... Gd information.. And superb voice bro... 😊👌👍🏻
@ravikumar19844
@ravikumar19844 4 года назад
Nice video நண்பா.. யல்லாம் ஒரு மாயை
@malamala9443
@malamala9443 3 года назад
உங்கள் தகவல் சேவைக்கு தலைவணங்குகிறோம் சார், அருமை நன்றி சார்.
@mohamedaaqil4560
@mohamedaaqil4560 4 года назад
Pa enna voice bro , Semma😘😘😘
@sridharramasamy4583
@sridharramasamy4583 4 года назад
8:35 pillers of univers pathi oru video podunga bro
@vijayvj149
@vijayvj149 4 года назад
Athu one type of nebula.. Bro made up of gas dust and particles..
@SathishKumar-ux1uh
@SathishKumar-ux1uh 4 года назад
Superb bro. Final la earth speech kuduthathum nice.
@SenthilKumar-jr8wd
@SenthilKumar-jr8wd 4 года назад
Super na
@SenthilKumar-jr8wd
@SenthilKumar-jr8wd 4 года назад
Put like please
@elumalaielumalai4636
@elumalaielumalai4636 3 года назад
வான்வெளியில் என்ன காரணம் என்று தெளிவு படுத்தியதற்கு நன்றி ஏனென்றால் வானம் யாதோ அமாவாசை வளர்பிறை இப்படித்தான் இருட்டு என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன் இப்பொழுது இருட்டில் விவரம் என்னவென்று தெரிந்து கொண்டதற்கு நன்றி வாழ்த்துக்கள்
@vickybaby906
@vickybaby906 4 года назад
U r so gud bro.. Ninga vera level bro. . Ithu varaikum na paattha space video la this is the best one bro.. Keep rocking.. 😊👍
@abubuckermuhammathufaizal1106
@abubuckermuhammathufaizal1106 3 года назад
Thousands like to your all videos. From Sri Lanka
@MadhubalajiBalaji
@MadhubalajiBalaji 2 года назад
இறை சக்தியின் தன் மாற்றம் அடையாத தன்மை தான் பிளாக் கோள் என்பது ஆகும்.. அது மூலமான பிரபஞ்சத்தை தாண்டி இறைசக்தி எனப்படும் வெட்ட வெளியுடன் கலந்து கொண்டு இருக்கிறது...
@lakshmir6010
@lakshmir6010 4 года назад
Vera level bro. I'm your big fan
@barakathali76
@barakathali76 4 года назад
நண்பா தொடர்ந்து இது போன்ற நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
@selvan.physioatgmail
@selvan.physioatgmail Год назад
அன்பரே உங்கள் பதிவுகள் அருமை... சில காலமாக தொடர்கிறேன்... இந்த பதிவில் நீங்க சொன்ன வார்த்தை... ஒன்றும் இல்லா அண்டம்... இதை சித்தர்கள் கூட சொல்கிறார்கள்... ஒன்றும் இல்லா வெளிக்குள் பல் அண்டங்கள் நின்றிட செய்தான் என்று குதம்பை சித்தர் சொல்கிறார்.... அண்டத்தின் மைய பகுதி கருமை அதாவது பிளாக் ஹோல் என்று வள்ளலார் சொல்கிறார்... இப்படி பல தமிழ் சித்தர் பாடல் நூல்கள் படித்துள்ளேன்...... இப்படி சித்தர்கள் பதிவை படித்த நான் உங்கள் பதிவை பார்க்கும் பொழுது தினமும் நினைக்கிறன்.... நம் சித்தர்கள் எல்லாவற்றையும் சொல்லி விட்டார்கள்.. நாம் தான் விட்டு விட்டோம்..🙏🏼இதை ரொம்ப நாள் சொல்ல நினைத்து இன்று சொல்லிவிட்டேன்.. நன்றி..
@kathirvel7116
@kathirvel7116 Год назад
Paradox aa pathi videos podunga
@deepaesther3491
@deepaesther3491 3 года назад
Brother super explaining! Thank you so much brother Good news 😀🙏🙏🙏
@m.bharathanirudh9745
@m.bharathanirudh9745 2 года назад
Ending is my favourite ❤️
@meetup7471
@meetup7471 4 года назад
7:48 infinity stones aa bro😜😜😜LOL
@RakeshRakesh-wz1zo
@RakeshRakesh-wz1zo 4 года назад
😂
@samgaming3559
@samgaming3559 4 года назад
Roman gandalf
@meetup7471
@meetup7471 4 года назад
@@samgaming3559 😁😁😁😂verum roman
@valaguru1873
@valaguru1873 4 года назад
Thalaiva ninga pesura vitham romba nalla irukku daily one video podama innum neraiya video podunga plz❤
@AK-ot2vc
@AK-ot2vc 3 года назад
Bro thank you 😇 you clear my all doubts love you. Kepp going. We always support you
@brighta7178
@brighta7178 4 года назад
Nice video bro ithai thaan Osho allakaga soluvar Oru miga periya samuthurathin naduvil Oru kalangarai vilakam irukirathu antha adarantha vanathin irulil irunthu Oru paravai paranthu vanthu sirithu neram irunthu vitu meendum antha adarantha vanathin irulil marainthu vidugirathu athai pola than manitha vazhkai endru. Migavum alagana uvamai. vazhvu ennum karuvarai irulil thaan thodangirathu kallarai ennum irulil mudigirathu. Mudivila vazhkayin ragasiyam irulil thaan irukirathu. One of the underrated Tamil sci channel wish u to reach milliona of subscribers soon
@jerotech3880
@jerotech3880 3 года назад
Super nanpa
@shanthoshsri3356
@shanthoshsri3356 4 года назад
Super bro👏👏👏👏👏👏👏👏
@sathiyabalansathiyabalan5330
@sathiyabalansathiyabalan5330 4 года назад
சார் வணக்கம் அருமை நண்பர்ரே செம்ம அருமையான விலக்கம் சரி சார் வானம் இருட்டில் நம்ம சூரியானவிட அதி சக்தி வாய்ந்த நச்சித்திரம் இருக்குல்ல சார் அப்படி இருக்கும்அந்த வெளிச்சம் ஏன் சார் நமக்கு அதிக வெளிச்சம் நமக்கு கீடக்குல சார் நம் சூரியான்னை காட்டில்லும் மிக பெரியா நம் கெலசியில் இருக்குல்ல சார் அதை புரிஞ்சுக்க முடியல சார் அதை பத்தி தெளிவா ஒரு விடியோஸ் பொடுங்க சார்
@balajishanker686
@balajishanker686 4 года назад
What lies beyond our universe, another universe? It seems infinite endless space... Make a video on such theory bro...
@harishbaskar7765
@harishbaskar7765 Год назад
vera level
@sakkaraitamil451
@sakkaraitamil451 2 года назад
Super sago
@abooknz4300
@abooknz4300 25 дней назад
جزاكم الله خيرا
@thamimunansari3368
@thamimunansari3368 3 года назад
நண்பரே அதென்ன நாங்க சின்ன வயதில் வானத்தை பார்த்தால் கூட்டம் நட்சத்திரம், சிதறல் நடச்சத்திரம், வானத்தை பார்த்தாலே நட்சத்திரமாக தெரியும் ஆனால் இப்போது அதே ஊர்லதான் இருக்கோம் அதே இருட்டான நேரம் கூட பாக்கின்றோம் எங்கே போனது நட்சத்திரங்கள் அனைத்தும்
@redeye3383
@redeye3383 4 года назад
Bro English subtitles can you put at down because all the Indians and some other country peoples will gather information on your videos
@perarasupandiyan640
@perarasupandiyan640 3 года назад
ஒரு நிமிடத்துக்கு ஒரு தடவை ஏதாவது வெடிக்குமா வான்வெளியில்
@Sivam_2
@Sivam_2 3 месяца назад
Unga video editing ku na periya fan enna software use panringa bro
@pareeshahameddribay5348
@pareeshahameddribay5348 4 года назад
Talk about the future of the Earth🌍 😉
@vibramithran.s2407
@vibramithran.s2407 2 года назад
Kollapamaa irukku 🤪😉
@mareeswarankmareeswarank1653
@mareeswarankmareeswarank1653 4 года назад
அருமையான பதிவு நண்பா 😍
@raghuraghav1301
@raghuraghav1301 4 года назад
Super information bro😍
@rajeshdevi5167
@rajeshdevi5167 3 года назад
Super bro arumayana velakkam...
@user-sg5yb8pj7t
@user-sg5yb8pj7t 2 года назад
Your voice super 👌sir
@topprbond4027
@topprbond4027 2 года назад
Reflection of light
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 4 года назад
Thank you for video uploading
@user-jw2sz8zh2h
@user-jw2sz8zh2h 4 года назад
Spece enge irukk..space eppadi uruvach...space eppadi irukkum?
@nandhualienlover9884
@nandhualienlover9884 4 года назад
Super bro 👍👌👍👌
@chellapandiyan.r2164
@chellapandiyan.r2164 4 года назад
வணக்கம் நண்பரே . வான்வெளியில் எப்படி கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எப்படி மிதக்கிறது ?? ஏன் நகர்கிறது ?? அதை எது நகர்த்துகிறது ?? இவை உருவாக காரணம் ஏதேனும் உள்ளதா ?? இவை பற்றி விளக்கினால் நன்றாகயிருக்கும் நீண்ட வருட சிந்தனைக்கு தீர்வு கிடைக்கும் நன்றி ...
@sanjairamya
@sanjairamya 4 года назад
Superbu👌
@maniponnuKL-37
@maniponnuKL-37 4 года назад
സൂപ്പർ ബ്രൊ
@tamilelakkiyan3865
@tamilelakkiyan3865 4 года назад
Bro moon la oru reflector set panni erukanganu soldrangaley atha pathi yethachi video podunga bro
@monkelettuce1799
@monkelettuce1799 4 года назад
Dark matter dark energy pathi podunga bro
@kandasamykandasamy3272
@kandasamykandasamy3272 4 года назад
Great job
@r.mahasri8428
@r.mahasri8428 4 года назад
2nd like and 1st comment
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 4 года назад
Okay thanks again for your time
@amxfs5hackers
@amxfs5hackers 4 года назад
9:56 old TV anttna noise.....
@meerae4133
@meerae4133 4 года назад
Bro are u saying that what we see in the sky is past? I can't take that,This Universe is a mystery🙍 Love MC and Unsigned😍
@gayathrirajesh8397
@gayathrirajesh8397 2 года назад
🥰
@beastedits6254
@beastedits6254 4 года назад
Bro dark matter and dark energy pathiyum video podunga bro✌️
@amxfs5hackers
@amxfs5hackers 4 года назад
8:02 Red shift
@Seenivasan1992
@Seenivasan1992 4 года назад
Ji.... Telescope vangi pakanum nu asai ah iruku.... Budget la entha telescope edukalam nu video podunga bro... Ungaloda ideas share pannunga bro... Also telescope rate minimum 25000 irukanum nu soldranga ..
@Arun-zh8ze
@Arun-zh8ze 4 года назад
WOW SUPER BRO!:-)
@vasanth28
@vasanth28 4 года назад
Wow super boss 🤩🤩🤩😎😎
@elangokulam
@elangokulam 4 года назад
Super content bro..
@famouser952
@famouser952 4 года назад
Big bang theory madhiri neraiya stars irundhurkalamae ...apdi neraiya stars blast ahgi inum neraiya universe expand ahgirkalamae.... Yen orae oru atom (star) blast aghi ivalov expand ahgirkunu nasa solranga...... Neraiya big bang theory irundhurkalamla bro.... Please yenoda comments ku ans panunga bro....😉 Apdi Ilana like panunga😘😘
@dhamuhidin4256
@dhamuhidin4256 4 года назад
Semma bro i like the video
@rajalizaffi1545
@rajalizaffi1545 2 года назад
Amazing mystery 😍 24:1:22 saudi
@abishekabishek8235
@abishekabishek8235 4 года назад
Pillers of universe pathi podunga bro
@GOFAXJO
@GOFAXJO 2 года назад
anna ne podura vieo kuda yenaku pudikathuna kadasila oru karuthu oosi podura patthiya anga nikurana nee veraa maari 😂😂
@sasirekanpupspapparapatti2593
@sasirekanpupspapparapatti2593 4 года назад
Super bro
@thrillertamizha
@thrillertamizha 4 года назад
செம்ம...
@aravindraj2857
@aravindraj2857 4 года назад
Unga voice super bro
@TamilCryptoSchool
@TamilCryptoSchool 4 года назад
Vaalthukkal Thamilaa
@apkirubakaran
@apkirubakaran 4 года назад
Thanka for your information
@prasannafernando8980
@prasannafernando8980 4 года назад
Kadantha kaalathin oli.. good line..
@gohulakrishnan1805
@gohulakrishnan1805 3 года назад
Itha channel videoes marubadium pakkumbothu puthussa pakkurath mathirie irukku
@tamizhavanr8955
@tamizhavanr8955 4 года назад
Super bro ❤️❤️
@random7261
@random7261 4 года назад
Sun and Moon Rendumeh riseup and rise down time la en nama kannuku perusa theriuthu? . Can u explain thz?
@uk-mc5cl
@uk-mc5cl 4 года назад
Clear explanations
@TNTamiltv
@TNTamiltv 4 года назад
Arumaiyana pathivu anna
@DHARANEESHVANJI
@DHARANEESHVANJI 4 года назад
100 th like
@jijojebas3200
@jijojebas3200 4 года назад
Will u give me a PS4
@ElangeshwaranVadivel-lg7ip
@ElangeshwaranVadivel-lg7ip День назад
விண்வெளியில் ஒரு பந்தை எறிந்தால் அது எவ்வளவு வேகத்தில் பயணிக்கும் அந்த பந்தின் செயல்பாடு என்னவாக இருக்கும் அது பற்றி தெளிவான பதிவு கட்டாயம் பதிவிடவும் நண்பரே
@Ram-nf6fx
@Ram-nf6fx 4 года назад
Bro naisu.........🥰❤️❤️❤️
@vmkarthikn
@vmkarthikn 4 года назад
அருமையான விளக்கம், நீங்க என்ன ஆப் உபயோகிக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? விண்வெளி சம்மந்தமா ஒரு ப்ராஜக்ட் பண்ணியிருக்கேன். அதனை தமிழில் வீடியோ ஆக்கனும்.
@velarasang5407
@velarasang5407 2 месяца назад
அண்டத்திற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை.
@paranparan9075
@paranparan9075 4 года назад
Super Anna
@Swamy.S.K
@Swamy.S.K 4 года назад
Intha question than yaarkitayachu kekanumnu nenachan ipathan enaku Intha video kedachirukku👍
@sandhiyasrisandhiyasri9898
@sandhiyasrisandhiyasri9898 3 месяца назад
Enakku ungaloda videos romba pudikkum apro ungloda voice reply pannunga ❤
@shagul791
@shagul791 4 года назад
Spr bro
@proplayeryt6841
@proplayeryt6841 4 года назад
Sema bro
@gopalkrishnan4087
@gopalkrishnan4087 4 года назад
Nice explanation
@muralidas6404
@muralidas6404 4 года назад
Tamil theliva pesringa bro.. Superb...
@kannankannan-ir2ub
@kannankannan-ir2ub 3 года назад
Iam a new subscriber because of your topics
@madhanmohanm2193
@madhanmohanm2193 4 года назад
சவுண்ட் மாறி கேட்க்கும் னு சொல்றேங்கா பிக்பேங் வெடிப்பு but வெற்றிடத்தில் சவுண்ட் பறவாது அல்லவா....
@vijayvj149
@vijayvj149 4 года назад
Sound vacuum al travel agathu.. So.. Space la sound kakathu.. Bro.. Big bang laiym.. Vadicha Apo sound kakathu..
@yazidkhan2848
@yazidkhan2848 4 года назад
Bro parallel universe (multiverse) pathi sollunga.......
@rajanpsrk
@rajanpsrk 2 года назад
Super 👍✌️🇩🇪
@vssankar9715
@vssankar9715 4 года назад
summa bro ur voice😍😍😍😗😙😘😚😎😘😘😘😘😘😛😛😎😜😚😛😚
@MassTamilanDa
@MassTamilanDa 4 года назад
Super broo
@karthiks696
@karthiks696 4 года назад
Super nice explanation Bro.. keep up. So no more vedios about visible spectrum, radio waves etc
@devilmaysly4548
@devilmaysly4548 4 года назад
Bro neenga oru village ku recent ah poningala .. anga milky way theriyuma bro
Далее
skibidi toilet 76 (full episode)
08:11
Просмотров 9 млн
15 Simpson's Prediction 🤯 That could Happen! 😱
13:53
skibidi toilet 76 (full episode)
08:11
Просмотров 9 млн