Тёмный

விதியை மாற்றும் திதி யோக கரணம் | திரு தணிகாசலம் அவர்களின் அற்புத பேச்சு | TAMIL| ONLINE ASTRO TV 

ONLINE ASTRO TV
Подписаться 231 тыс.
Просмотров 121 тыс.
50% 1

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 163   
@ONLINEASTROTV
@ONLINEASTROTV 3 года назад
மேலும் விபரங்களுக்கு உயர்திரு தணிகாசலம் அவர்கள் ஆன்லைன் புக்கிங் : +91 90 87 90 5000 நேரில் தொடர்பு கொள்ள : +91 90 87 90 5000
@rajasekarsva1938
@rajasekarsva1938 3 года назад
Super
@lakshmivenkatachalapathy4587
@lakshmivenkatachalapathy4587 2 года назад
1no
@balasuthisuthi4391
@balasuthisuthi4391 Год назад
அருமை
@thangapandian7444
@thangapandian7444 3 года назад
எங்கோ ஒளிந்து கொண்டிருந்த வைரம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது.
@MrJoggan
@MrJoggan 3 года назад
ஜோதிட சங்கத்தாருக்கு வேண்டுகோள் தயவு செய்து உயர் திரு தணிகாசலம் போன்ற உன்னதமானவருக்கு அதிகமான நேரம் ஒதுக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன்
@karthikanks8101
@karthikanks8101 3 года назад
👍
@pavir9027
@pavir9027 11 месяцев назад
Nega avrata jathegam pathegala sir
@karthikanks8101
@karthikanks8101 3 года назад
ஐயா வின் பேச்சு அருமை. சிறந்த அனுபவ பதிவு. 15நிமிடம் பேச வாய்ப்பு கொடுப்பதை விட 1மணி நேரம் கொடுத்திருக்கலாம். அனுபவ முத்துக்கள். நன்றி Thanikasalam ஐயா 🙏
@rajendranparameswaran2318
@rajendranparameswaran2318 3 года назад
ஆராய்ந்து அறிந்து கொண்டால் மட்டுமே ஜோதிடம் சுலபமாகவும் தெளிவாகவும் விளங்கும் என்பதற்கான சரியான உரை . மிக்க நன்றி ஐயா!
@devananth7544
@devananth7544 Месяц назад
Arumaiyana thagaval
@duraipandinadar8444
@duraipandinadar8444 3 года назад
Mr Tanikkasaalam prediction is 200percent correct
@naveenk1219
@naveenk1219 3 года назад
Excellent Speech Guruji, I am proud to be your Student. I have not seen any one predicting like you. My humble pranams to you. 🙏🙏🙏
@gvasudevajodhidarfacebooks890
@gvasudevajodhidarfacebooks890 3 года назад
தணிகாசலம் அய்யா பயங்கரமான ஜோதிட விஷயங்களை உண்மை விஷயத்தை சொல்லிதருகிறார் அதிக நேரம் தாருங்கள் அய்யா ஆசான்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான சூழ்ச்சம விஷயம் தணிகை முருகன் அருள்
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 3 года назад
"சூட்சும" விஷயம்
@RamanaG-zz6rc
@RamanaG-zz6rc 8 месяцев назад
Can,t C
@RamanaG-zz6rc
@RamanaG-zz6rc 8 месяцев назад
Can,t.change Established.truths.sinks.the False.pl Without.emotin.establish.
@vijayakumar6941
@vijayakumar6941 2 года назад
சிரம் தாழ்ந்த வணக்கம் தணிகாசலம் அய்யா
@r.k.satheesh8933
@r.k.satheesh8933 3 года назад
வணக்கம் ஜோதிட ஆசான்கள் மற்றும் அஸ்ரே ஆன்லைன் டிவிக்கு மிகுந்த நன்றி...
@swamybgm513
@swamybgm513 3 года назад
ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. சிறப்பிலும் சிறப்பான அனுபவ மொழிகள்.வாழ்க வளமுடன் பல்லாண்டு. நன்றிகள் பல.
@dhyadhya3815
@dhyadhya3815 2 года назад
Arumai ayya
@kgravibalajikgravibalaji3885
@kgravibalajikgravibalaji3885 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா... வாழ்க வளமுடன்....
@ajaykumarastrologyaruppuko1268
@ajaykumarastrologyaruppuko1268 3 года назад
திரு தணிகாசலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 3 года назад
Excellent speech. Sir. Thank you for your post sir.
@king-power
@king-power 3 года назад
மேடயில் பேசும் ஜோதிடர்கள். கவனத்திற்கு!!!🙏 (ஜோதிடர் கருத்தஅரங்கம், பட்டம் வழங்கும் விழா ) தொழில் முறை ஜோதிடர்கள், கவனமா கேக்குறாங்களோ இல்லையோ ஆன்லைன் மூலம், ஒரு ஒரு வீடியோ கவனமா கடைசிவரை கேக்குறவங்களும் இருக்கோம் ஐயா...
@DamotharanM-kj5lu
@DamotharanM-kj5lu 9 месяцев назад
மிக மிக அருமையான விளக்கம் ஐயா, நன்றிகள் பலப்பல
@sakthivadivel4702
@sakthivadivel4702 6 месяцев назад
நன்றி நன்றி நன்றி
@ssridhar4619
@ssridhar4619 3 года назад
உங்கள் பதிவை பார்பதற்கு நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா, சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவித்து கொள்கிறேன் ஐயா.
@somassundaram3005
@somassundaram3005 2 года назад
கர்ணம் டு செவ்வாய் தோசம் ஜம்பிங் சூப்பர்?
@ssridhar4619
@ssridhar4619 3 года назад
உங்களை சந்திக்க முடியாம‌ல் நான் பெரும் வருத்தத்தில் உள்ளேன் ஐயா. நிச்சயம் விரைவில் உங்களை சந்திப்பேன் ஐயா வணக்கம்
@baskarelumalaibaskar7600
@baskarelumalaibaskar7600 10 месяцев назад
அருமையான பதிவு நன்றி 😊
@mrbeanfun3940
@mrbeanfun3940 2 года назад
Excellent Sir. Great explanation. Thank you a lot
@kavinravi5148
@kavinravi5148 3 года назад
மிகவும் அருமை யான விளக்கம். நன்றி
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 3 года назад
Excellent Explanation by Thanikachalam
@rajeshkumarpanneerselvam8343
@rajeshkumarpanneerselvam8343 3 года назад
Great Ayya, Good Experience and Excellent Explanation Ayya, Raja, Karur...
@SSNagulan
@SSNagulan 2 года назад
மிக மிக அருமை அருமை அருமை ஐயா
@maalar1396
@maalar1396 2 года назад
Great great sir. We come to know deeply about kethu and its lord Ganesha. 🙏🙏 Thank you so much.
@andalprabhakaran3075
@andalprabhakaran3075 3 года назад
குறைவான நேரத்தில் நிறைவான பல நல்ல விஷயங்களை கொடுத்திருக்கிறார்.மிக்க நன்றி. மிக தொலைவில் இருந்து வருவதாக அய்யா கூறினார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வீடியோ கால் மூலம் இது போன்ற நல்ல கருத்துக்களை உங்கள் சேனல் மூலம் வெளியிடுங்கள். நன்றி.
@ponpugal
@ponpugal 10 месяцев назад
ஐயா,, நீர் சிரஞ்சீவியாக,, மார்க்கண்டேயனாக வாழ திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சமேத அபிராமி திருவடிகள் பணிகின்றேன்,,,,
@lakshmisaranya1385
@lakshmisaranya1385 3 года назад
Use full message sir thankyou very much
@yogisritimes6152
@yogisritimes6152 3 года назад
மிக அருமை குருவே
@rahulsingaravel2832
@rahulsingaravel2832 3 года назад
அற்புதமான பதிவு. இப்படி வர்ரவுங்களுக்கெல்லாம் நேரம் குடுக்காம பாதி மட்டும் பேசுரது நல்லாவா இருக்கு?
@sripoonkodipoonkodi5464
@sripoonkodipoonkodi5464 2 года назад
மிகவும் அருமை வாழ்த்துகள் சார்...
@narayanaperumalpremalatha8181
@narayanaperumalpremalatha8181 3 года назад
New perspective. Super sir. Great information
@padminir2344
@padminir2344 2 года назад
முதன் முதலாக தணிகாசலம் ஐயா அவர்களின் உரையை கேட்கிறேன். உண்மையில் தான் ஆராய்ந்து அறிந்ததை அனைவரிடமும் பகிர விழைகிறார். கொஞ்சமும் சுணக்கமில்லாமல் டெம்போ குறையாமல் பிரவாகமாக பிசிரில்லாமல் விஷயத்தை முன் வைக்கிறார். அவருக்கு நன்றியும் வணக்கங்களும் சமர்ப்பிக்கிறேன். என்னதான் ஞானம் இருந்தாலும் அதை மேடை அச்சமில்லாமல் சொல்வதென்பது உண்மையில் பெரிய விஷயம். இது என் அனுபவ உண்மை. மேடையில் பேசும் பொழுது பார்வையாளர்கள் பேசிக் கொண்டிருந்தார் கவனம் சிதறும். சொல்ல வந்த விஷயங்கள் மறந்து போகும். அதையும் மீறி ஐயா அவர்கள் நல்லதொரு ஞானம் பொழிந்துள்ளார். அவருக்கு எனது 🙏👍. மற்றபடி சபை நாகரீகமற்ற பேசிக் கொண்டிருந்தவர்க்கு எனது கண்டனம்.
@sreesuresh5467
@sreesuresh5467 3 года назад
அருமை ஐயா நன்றி
@மா.ஆர்த்திமா.ஸ்ரீமதி
அருமையான விளக்கம்💐💐💐💐
@paramasivan-xn4pi
@paramasivan-xn4pi 3 года назад
🙏🙏🙏 மிக மிக அருமை
@kumaravelbkumaravelb3048
@kumaravelbkumaravelb3048 2 года назад
Arumayana pathivu nalla vilakkam sir vaalthukkal vaalzha valamudan
@rmanikandan6525
@rmanikandan6525 3 года назад
கோடான கோடி நன்றிகள்
@chandrakalamanikandan5303
@chandrakalamanikandan5303 3 года назад
migavum arumai meendum pesa anumathiungal
@abhishekpoojavs9257
@abhishekpoojavs9257 3 года назад
Good speech. Please give some speech about thithi parigara kovil. It will usefull for many people.
@royalarts3715
@royalarts3715 3 года назад
சூப்பரா பேசினீர்கள் திதி கிரகங்கள் எந்த நட்சத்திர பாதத்தில் இருந்தால் நல்லது விளக்கமாக சொல்லுங்க சார் தாங்கள் பேசியது மிகவும் சூப்பர் நன்றி நன்றி நன்றி சீக்கிரம் வீடியோ போடுங்க சார்
@vinothkali2270
@vinothkali2270 Год назад
ஜோதிட சூட்சமத்தை ஐயா வை தவிர வேரயாறும் தெளிவாக கூறியதில்லை, நன்றி குருவே.
@shank245
@shank245 2 года назад
Arumaiyana vilakkam sir. Mikka nandri
@manjularaman2004
@manjularaman2004 3 года назад
Sir very exellent speach about karnam. Vijayan B'lore.
@muthuvelramasamy77
@muthuvelramasamy77 9 месяцев назад
சூப்பர்
@sooryavedhachalam7543
@sooryavedhachalam7543 2 года назад
அனுபவ பதிவு
@ammugunthan4144
@ammugunthan4144 Год назад
மாமேதையே!!வணங்குகிறேன்!!ஜோதிடத்தின் பீஷ்மர்!!
@vijayakumar.rvijayakumar.r
@vijayakumar.rvijayakumar.r 3 года назад
நன்றி அய்யா
@sarojinijagadeesan1575
@sarojinijagadeesan1575 3 года назад
திதி அருமையான பகிர்வு தணிகாசலம் ஐயா. இவன் ஜோதிடர் ஜெகதீசன் சென்னை ஆவடி HVF
@kavimathi3620
@kavimathi3620 Год назад
Superb
@sumathimano4341
@sumathimano4341 3 года назад
அருமை அருமை அருமை நல்ல பதிவு
@maniganesh7074
@maniganesh7074 2 года назад
Super sir
@gskshanthi92
@gskshanthi92 3 года назад
Arumai 💯💚👌🙏🙏🙏🙏🙏
@rajasekarana6680
@rajasekarana6680 2 года назад
சூப்பர் அய்யா!
@balrajbike7821
@balrajbike7821 3 года назад
Thanks Sri,369,universe
@mukuntamukunta5824
@mukuntamukunta5824 2 года назад
Vera level அண்ணா 👌👌👌🙏🙏🙏
@Pooram56
@Pooram56 2 года назад
Attakasam sir
@premalatha9863
@premalatha9863 11 месяцев назад
👍
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 3 года назад
நன்றி
@user-ml1sk6nj6l
@user-ml1sk6nj6l 3 года назад
அருமை...சிறப்பு.....
@sdevkavin5061
@sdevkavin5061 3 года назад
Superb speach sir
@venkatesanj9442
@venkatesanj9442 2 года назад
Super ayya....nice.,
@kmani5020
@kmani5020 11 месяцев назад
அருமை சார்
@sundarrajan9886
@sundarrajan9886 3 года назад
Excellent talk. He should have been allotted more time ,may be an hour, so that he would be able to elucidate his concepts well. Thank you
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 3 года назад
ஐயா அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா
@gokularamann3998
@gokularamann3998 2 года назад
Super
@nandhagopalm5151
@nandhagopalm5151 3 года назад
அருமை ஐயா
@venkatalakshmivishvanathan3281
@venkatalakshmivishvanathan3281 3 года назад
அற்புதம்
@rajeshg8398
@rajeshg8398 3 года назад
Fantabulous Sharing as usual. Great sirji👍👍 again and again. Sir, pls post a video on MODAKU DOSHAM with it's parikaram temples. Since even most experienced astrologers are either unaware OR not interested in giving information. Kindly pls share it on HUMANITARIAN grounds. Pls sir... Pls sir... Pls sir...
@siva89prakash
@siva89prakash 3 года назад
Sir total 144* 12 = 1728 temples are their . Thanikachalam ayya oru video vil kurinar.
@bibarishs3120
@bibarishs3120 2 года назад
Thank You Guru ji
@narayanaperumalpremalatha8181
@narayanaperumalpremalatha8181 3 года назад
Super sir. Keep your service
@selvams935
@selvams935 2 года назад
குருவே சரணம்
@bharath2046
@bharath2046 3 года назад
Super excellent speech he good person
@sakthi37
@sakthi37 Год назад
Jothida super star
@MahaLakshmi-hm4yl
@MahaLakshmi-hm4yl 3 года назад
சார் 🙏 திதி அமாவாசை யோகம் சூலம் கரணம் சதுஷ்பாதம் வாழ்க்கை மிகவும் மோசமாக உள்ளது சார் 🙏
@balasuthisuthi4391
@balasuthisuthi4391 Год назад
திதி அமாவாசை . கரணம் நாகவம் மகவும் மோசமாக உள்ளது ஜயா
@sasikala4660
@sasikala4660 5 месяцев назад
Thryodashi thithi
@shanthiganesan7352
@shanthiganesan7352 10 месяцев назад
👍👍
@dhamudharan1083
@dhamudharan1083 2 года назад
Guruva vakama arumai
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 года назад
Sirappu
@parameshwaran6332
@parameshwaran6332 3 года назад
குருநாதருக்கு அன்பு வணக்கம்
@jbstudiowin8506
@jbstudiowin8506 3 года назад
நம் ஜென்ம நட்சத்திரம் அவயோகி நட்சத்திரம் ஆக வந்தால் என்ன செய்வது அய்யா
@manjulabalagourou4557
@manjulabalagourou4557 3 года назад
👏👏👏👏👏👏🙏
@vallimohan8899
@vallimohan8899 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 10 месяцев назад
திருப்பூர் தணிகாசலம் ஐயா அவர்கள் , வருங்கால சந்ததியினர் நலன் கருதி ஜோதிட சாஸ்திரம் மற்றும் நிவர்த்தி கான கோயில்களைப் பற்றியும் புத்தகமாக வெளியிட வேண்டும். தாங்கள் 3000க்கும் அதிகமான கோயில்களுக்கு தரிசனங்கள் செய்திருப்பதால் அவசியமாக புத்தகமாக வெளியிட வேண்டும்.
@jeyamalara9576
@jeyamalara9576 11 месяцев назад
அய்யா நீங்கள் சாதகம் அறிந்தவர் அதனால் இந்த திதி / சூனியம் ஏற்படுத்தும் பிரச்சனைகளை கூறுகின்றீர் மக்களாகிய நாங்கள் கேட்பது பிரச்சனைக்குரிய தீர்வு/ வழி தாருங்கள் என்பது
@goodluckdaydaily
@goodluckdaydaily 3 года назад
Super speach
@ramasamy5673
@ramasamy5673 2 года назад
சர்வமும் சிவமையம்
@paramasivan-xn4pi
@paramasivan-xn4pi 3 года назад
Nice
@jaya19671
@jaya19671 3 года назад
நன்றி ஐயா......
@rajanthiyagu8910
@rajanthiyagu8910 3 года назад
Please daily upload one video
@thalavairajan5498
@thalavairajan5498 3 года назад
ஐயா துலாம் லக்னத்திற்கு கர்ம நட்சத்திரம் தவறாக வருகிறதே இதே போல் சில லக்னத்திற்கும் வருகிறது ஐயா.விளக்கம் தாருங்கள் ஐயா
@ravindhrapajanissamy2967
@ravindhrapajanissamy2967 3 года назад
Hi thanikasalam sir my first comment
@vision9tv653
@vision9tv653 3 года назад
லக் அதி 10-ம் இடம் கர்மா ஒளிந்திருக்கும் என்று கூறுணீர்களே கடக லக் 8-ம் அதி சனி 10-ல் மேஷத்தில் சனி நட்ச இல்லை சிம்ம லக் 8-ம் அதி. குரு 10-ம் பாவ . தில் .ரிஷப. தில் குரு நட்சத்திரம் இல்லை So எல்லா லக்னத்திற்கும் பொருந்தாது
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 3 года назад
சரியான பதிவு . நன்றாக கவனித்து கூறியதற்கு நன்றி
@prabakaranmk1287
@prabakaranmk1287 2 года назад
சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி என்று பிரித்து கூறாமல் விட்டுவிட்டார். மற்றபடி அவர் கூறியது அருமை.
@sureshkumar-bp9wu
@sureshkumar-bp9wu 2 года назад
வணக்கம் ஐயா பத்தினர கர்னம். சித்தி நாமயோகம் கேது பகவான் கர்ன நாதனாகவும் அவ யோகியாக வருவதால் செல்ல வேண்டிய கோவில்கள் கூறுங்கள் ஐயா நன்றி.
@satyish4500
@satyish4500 2 года назад
13.12.1982 7.40 pm tiruvannamalai 4 house soonyam. Rahu ketu sukkiran Buthan soonyam pariharam please
@govindarajanvenkatachalam900
ஜோதிடம் வாழ்க்கை வழிகாட்டி நடுநிலை ஈடுபாடு அவசியம். ஜோதிட குறைகள் வெளிக்கொணர்ந்து கருத்து பரிமாற்றம் செய்து நல்ல தீர்வு காண வேண்டும் ‌
@natarajanganesan1566
@natarajanganesan1566 3 года назад
He got the book.
Далее