விரால் மீன்/ அவ்ரி மீன் ரப்பர் தவளை பயன்படுத்தி பிடிப்பது எப்படி seyal murai velakam. How to catch Snakehead fish Veral meen using rubber frog lures: Tutorial Poseidon Tackle Shop 9566222444
அண்ணா நீங்க தக்கையில்லாம தான பிடிச்சுங்கீங்க நீங்க ராட் தூண்டி ல் எப்படி தூக்கி போடுரிங்கனு அந்த விரால் மாட்டினதும் எப்படி எடுக்கிறிங்கனு ஒரு வீடியோ போடுங்கண்ணா அந்த தூண்டி ல் எப்படி யூஸ் பன்றிங்கனு ஒரு வீடியோ போடுங்கண்ணா நன்றி நன்றி நன்றி