@@zackfromchennaifishing8883 சகோ இந்த மாதிரி பதிவுகள் போடுறதுனால புதுசா என்னைப்போல் உள்ளவர்களுக்கு. மீன் பிடிக்க ஆர்வம் உள்ள. புதுசா மீன் பிடிக்க வர்றவங்களுக்கு. மிகவும் பயனுள்ளதாகவும். மற்றும் எந்த நேரத்திலும் எந்த பொழுதிலும் எந்த பகுதியில் இருந்தும். நீங்கள் கற்றுக் கொடுக்கும் செயல்களை இந்த வீடியோ மூலம் மற்ற சகோதரர்களும் கற்றுக் கொள்ள எளிதாக இருக்கும். நீங்கள் எனக்கு முதல் முறையாக சொல்லிக் கொடுத்த அந்த நாள் தற்போது எனக்கு மறந்து விட்ட நிலையில் இந்த வீடியோவை பார்த்ததும் மறுபடியும் ஞாபகத்துக்கு வந்தது ஆகையால் இனி வரும் காலங்களில் தாங்கள் இதுபோல தங்களின் அனுபவங்களையும் நுணுக்கங்களையும் மற்ற நண்பர்களுக்கு ஷேர் செய்யும் பொழுது நாங்களும் அதன் மூலம் பயனடைந்து நல்ல திறமையான உங்களைப் போல் மீன்பிடிக்க. புதிய திறமையான மீன்பிடி நபர்களை உருவாக்க முடியும் என்று நான் கருதுகிறேன் சூப்பர் சகோ வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர்ச்சியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன் 🤲🤲🤲💐💯
Ajmal bhai first a soli irruken idhu la Unga hard work um irruku so nenga na sonadhu use panitinga and success um achu Insha allah inum nariya meen pudika enoda valthukal 💪💪💪💪❤️❤️❤️❤️
Good video sir! You are sincere in your efforts to teach. Great job . Can we tie hook, weight directly to braid and fish ? Keep up your good work in sharing your fishing experiences 🙂👌
Thanks for your support bro N4 opposite jetty it's good spot bro but Kunjam risky area pathu ponga And Chennai la Ipo thiku Nala spot nu yadhum Ila bro rombo net's poranga bro fish activity a irruka matengudhu 😥😥😥😥
Good morning with good tips, thank you so much bro, Ella tips um step by step Nala mind la set ayiduchu. 😍 Last week almost 700 rs tackles lost at thiruvatriyur. 😭
Haha oru lure 700 illa bro. Konjum adhiga presangi thanuma orey leader line 80 grams sinker, 4 hook, oru popper and one lure 😂😂😂😂😂 orey casting la rock la Matti gali 😂😂😂.