Тёмный

விரைவாக செய்யக்கூடிய தொதல்|| சுவை நிறம் மாறாமல் தொதல்//How to make Sweet Thothal in Tamil 

Gowri Ruban
Подписаться 145 тыс.
Просмотров 337 тыс.
50% 1

A step by step recipe on how to make the traditional tasty dish thothal. It is a dish with only a few ingredients and it is very tasty. All the people who have tried have said it tastes amazing
The ingredients thothal :
Coconut milk - 400g
Any rice flour - 200g
Jaggery - 500g
Cashew nuts - 50g
2 pinches of salt
Oil - 50g
Please like, share to your friends, click the red subscribe button to subscribe to the channel below as it will help us out a lot. Showing your support and helping our channel grow, will motivating me to keep uploading consistantly . If you have any other dishes or snacks that you would like me to create for you, please leave a comment down below :)
Cameraman : Kavin Ruban (Instagram @kavinruban_)
Editor : Kavin Ruban (Instagram @kavinruban_)

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 649   
@Krishna-he1xe
@Krishna-he1xe 4 года назад
மிகவும் அருமையான விளக்கத்துடன் தொதல் செய்து காட்டியமைக்கு நன்றி சகோதரி. மேலும் பல ரெசிப்பீஸ் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
@gowriruban
@gowriruban 4 года назад
வணக்கம் kishna 71 மிக்க நண்றி 🙏😀❤️
@sulaiha6340
@sulaiha6340 4 года назад
நான் சவுதியில்இறுந்துஉங்கல்விடியோபார்க்கிறேண்மிகவும்அறுமையாக உள்ளதுநண்றி
@mohanmohan7910
@mohanmohan7910 4 года назад
Sister arumai but why thothul pasai oduthanmai achu ???? Enna naanka mistake solunka pls
@gowriruban
@gowriruban 4 года назад
Hi Kishna unkalukku paarka appadee etokku aareeyathum(ஆறியதும்)super aha etokkum.😄😄🙏😀🤩💐
@tharminijudegodwin5735
@tharminijudegodwin5735 4 года назад
மிகவும் ஆறுதலாகவும் அமைதியாகவும் சொல்லி செய்து காட்டியிருக்கிறீங்கள் நன்றி 👍 அப்பம் செய்முறை நான் எத்தனையோ வருடங்களாக முயற்சி செய்தேன் முடியவில்லை உங்களின் செய்முறை செய்து பார்த்தேன் என்னாலே என்னை நம்ப முடியவில்லை அப்படி அருமையாக வந்தது மிக்க நன்றி வாழ்க வளர்க நிறைய செய்முறைகள் போடவும் நன்றி ❤️👍
@gowriruban
@gowriruban 4 года назад
வணக்கம் tharmini jude godwin நீங்கள் என்னை விட பெரியவங்களோ,சின்னவங்களோ தெரியவில்லை இருந்தும் நீங்கள் கூறியது எனக்கு மிக சந்தோசமாக இருக்கிறது.❤️மிக்க நன்றி🙏😀❤️💐
@tharminijudegodwin5735
@tharminijudegodwin5735 4 года назад
Gowri Ruban தொதல் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது நன்றி சகோதரி👍
@Roja1963
@Roja1963 Год назад
மிக்க நன்றி. இலகுவான முறையில் செய்து காட்டியுள்ளீர்கள். செய்துபார்த்தபின் எப்படி வந்தது என அறியத்தருவேன். 🙏🏻🥰👌🌹
@gowriruban
@gowriruban Год назад
வணக்கம் Kala உங்கள் ஆதரவிற்கு நன்றி நன்றி 🙏🙏💕😊
@marlynmiranda2587
@marlynmiranda2587 4 года назад
ஈழத்து தமிழில் நீங்கள் விவரிப்பது தொதோலை விட இனிமையாக இருக்கிறது...நன்றி...
@gowriruban
@gowriruban 4 года назад
வணக்கம் Marlyn Miranda மிக்க நன்றி🙏😀❤️
@hemamira1965
@hemamira1965 4 года назад
Long back I had this dhodhal from a my srilankan friend. You brought back the same experience by this cooking. Thank you my dear friend. Hema - Bangalore Karnataka
@gowriruban
@gowriruban 4 года назад
Hi Hema Latha Thank you so much 🙏😀❤️
@arumugamthavasi8784
@arumugamthavasi8784 2 года назад
⁹ó
@sharminisinniah6685
@sharminisinniah6685 2 года назад
My favourite dessert thothol .. 🧡💛👍👍😋you made it so yummy Thank You Gowri Sis.. May God Richly Bless You & Your Family 😇💕
@gowriruban
@gowriruban 2 года назад
Thank you sooooo much Sharmini 😊😊🙏💕😍
@vallivalliyammal3648
@vallivalliyammal3648 Год назад
Super
@kamaleshan3530
@kamaleshan3530 3 года назад
Thank you!! Thothal seivathu eppadi ennru video podatharcku👍💜
@gowriruban
@gowriruban 3 года назад
Thank you so much, will do
@londondays111
@londondays111 Год назад
Hellow..Gowri 😍 I tried this dhothan recipe yesterday &it came out great .thank you for sharing .waiting 4more exciting srilankan recipes to try🙌🏼 again thank you.
@gowriruban
@gowriruban Год назад
Hi Faneeka Sorry for the late reply. Welcome to my channel and thank you so much 🙏🙏🙏😊😍💕
@shaamini_
@shaamini_ 4 года назад
here we named dodol,also at malaysia 😍😋. very difficult to get it , thanks 4 wonderful video aunty🙏
@gowriruban
@gowriruban 4 года назад
Hi Ammu Thank you so much 🙏😀❤️
@shaamini_
@shaamini_ 4 года назад
@@gowriruban 🙏😇
@badmoodcrafts6392
@badmoodcrafts6392 4 года назад
Hi mam..in malaysia we call it 'Dodol'.. 😊😊
@chantiralegawiknesvaran4707
அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள்
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much 🙏🙏💕🥰❤️
@gloriyasolomon589
@gloriyasolomon589 3 года назад
Your explanation method is amazing...Thanks for the recipe
@gowriruban
@gowriruban 3 года назад
Hi. Gloriya. Thank you so much for your supporting sister 😀🙏💖
@lalithajaya1766
@lalithajaya1766 3 года назад
Yummy sister what a finish super you did it very easily thanks for sharing 👍😀
@gowriruban
@gowriruban 2 года назад
Hi Lalitha. Sorry for the late reply and thank you so much 😊😊🙏💕
@thanjaimanam7095
@thanjaimanam7095 4 года назад
அருமையான பாரம்பரிய உணவு நல்ல செய்முறை விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 👌👍
@gowriruban
@gowriruban 4 года назад
வணக்கம் Thanjai Manam / தஞ்சை மணம் காயத்ரி மிக்க நன்றி🙏😀💐
@thanjaimanam7095
@thanjaimanam7095 4 года назад
@@gowriruban 🙏தஞ்சை மணம் காயத்ரி வீடியோஸ் பார்த்தீர்களா பிடித்திருந்தால் இணையுங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி 🙏
@thanjaimanam7095
@thanjaimanam7095 4 года назад
@@gowriruban இணைந்திருங்கள் தஞ்சை மணம் காயத்ரி நன்றி 🙏
@kaviyakaviyakavi8069
@kaviyakaviyakavi8069 2 года назад
Wow yummy... dodol my favourite romba super ah iruku 😘😋
@gowriruban
@gowriruban 2 года назад
Hi Kaviya. Thank you so much 🙏🙏😊😊💕💕
@sarvinmurugan3096
@sarvinmurugan3096 3 года назад
அருமை அக்கா😍😝
@gowriruban
@gowriruban 3 года назад
வணக்கம் sarvin மிக்க நன்றி நன்றி 💖😀🙏
@pushpajothirani3720
@pushpajothirani3720 4 года назад
அருமையான தொதல் செய்து அசத்தி விட்டீர்கள். நன்றி. செய்து பார்க்க வேண்டும். இது போல் எனக்கு பிடித்த கருப்பட்டி முட்டை சேர்த்து செய்யும் வட்டில் ஆப்பம் செய்து காட்ட முடியுமா?
@gowriruban
@gowriruban 4 года назад
வணக்கம் Pushpa Jothi Rani கண்டிப்பாக ஒருமுறை செய்து போடுகிறேன். Sister 🙏😀❤️
@pushpajothirani3720
@pushpajothirani3720 4 года назад
நன்றி. எதிர்பார்க்கிறேன்
@ரா.குகன்
@ரா.குகன் 4 года назад
பார்க்கவே சாப்பிட தோன்றுகிறது அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐
@gowriruban
@gowriruban 4 года назад
வணக்கம் கரன் கரன் மிக்க நன்றி brother 🙏😀❤️
@ரா.குகன்
@ரா.குகன் 4 года назад
@@gowriruban வணக்கம் அக்கா 💐
@indranipaka1266
@indranipaka1266 4 года назад
Good morning. Super தொதல்.பார்க்க ரொம்ப அழகாக உள்ளது நிச்சயம் செய்து பார்க்கிறேன் அதைவிட அழகாக விளங்க படுத்துவது .Super Gowri.இப்படி நிறைய சுகமாக செய்யும் பலகாரம் போடுங்கள் மிகவும் நன்றி .
@gowriruban
@gowriruban 4 года назад
வணக்கம் Indrani Paka கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கிறமாதிரியான சாப்பாடுகள் போடுவேன்.மிக்க நன்றி sister 🙏😀❤️
@simpletamil
@simpletamil 4 года назад
மிக அழகாக விளக்கமளித்து செய்து காட்டியுள்ளீர்கள்.என்தாயாரையும் நினைவுபடுத்திவிட்டீர்கள்!
@gowriruban
@gowriruban 4 года назад
வணக்கம் SimpleTamil மிக்க,மிக்க நன்றி🙏🙏🙏😀❤️
@sarojat6539
@sarojat6539 4 года назад
மிகவும் தெளிவாக உள்ளது நன்றி 👌👍
@gowriruban
@gowriruban 4 года назад
வணக்கம் SAROJA T மிக்க நன்றி sister 🙏😀❤️
@dhanalakshmiram2795
@dhanalakshmiram2795 4 года назад
Nice halwa recipe...Can we bake it without baking powder like tutu kueh ?
@sherinm9849
@sherinm9849 3 года назад
Semaya sonninga
@bountymano522
@bountymano522 2 года назад
Thank you for the wonderful recipe. just a small verification...should it be 400ml coconut milk instead if 400gm as in the description box
@gowriruban
@gowriruban 2 года назад
Sorry , thank you so much
@abiiibalachandran784
@abiiibalachandran784 4 года назад
வணக்கம் அக்கா நீங்கள் தோதல் சொய்யும் விதம் மிகவும் அருமய் ரோம்ப நன்றி அக்கா
@yogesvarivari3396
@yogesvarivari3396 4 года назад
Tq sister I'm going to try it out
@gowriruban
@gowriruban 4 года назад
Hi yogesvari vari Thanks 🙏
@aprlsa4825
@aprlsa4825 3 года назад
How much time will it take Yentha sakkara. Karuppatti yah?
@TamilinParis
@TamilinParis Год назад
தொதல் அருமையாக செய்து காட்டியு ள்ளீர்கள் நன்றி 👍எனக்கு மிகவும் பிடிக்கும்
@gowriruban
@gowriruban Год назад
வணக்கம் Tamil. நன்றி நன்றி 💕
@charlesmanickam2055
@charlesmanickam2055 3 года назад
My favorite dhodhal recipe!
@gowriruban
@gowriruban 3 года назад
Hi Charles, thank you so much for watching my channel .
@vijisiva1982
@vijisiva1982 4 года назад
Super sister 👍 My son like it 😊
@gowriruban
@gowriruban 4 года назад
Hi viji siva Thank you so much 🙏😀
@yogesvarivari3396
@yogesvarivari3396 4 года назад
I've done it turned out good. Tq. Sis can u show how to make ulunthu Kali pls.
@gowriruban
@gowriruban 4 года назад
Hi yogesvari vari Thank you so much. Sister I will make very soon.🙏😀❤️
@sebastomarwan3143
@sebastomarwan3143 4 года назад
அன்புன்புள்ள சகோதரி, அருமையான சமையல் தகவல்கள் தருகிறீர்கள். நன்றி. இருந்தாலும், ஒரு சின்னத்திருத்தம். தயவுசெய்து, சமைக்கும் பொழுது உங்கள் கைகளில் ஆபரணம் எதுவும் அணியவேண்டாம். அது சுகாரத்திற்கு நல்லதல்ல.
@--Asha--
@--Asha-- 4 года назад
Love from Tamil Nadu ❤️
@gowriruban
@gowriruban 4 года назад
Hi Ⱥʂհą Thank you so much 🙏😀❤️🤩
@jasminej918
@jasminej918 4 года назад
Today I’m trying so nice and very easy method nandrima 🙏🏻
@gowriruban
@gowriruban 4 года назад
Hi Zai Zai Thank you so much 🙏😀❤️
@mathanamathana6449
@mathanamathana6449 3 года назад
Fine akka super akka thothal.
@gowriruban
@gowriruban 3 года назад
Hi Mathana How are you? Thank you so much 🙏💕💕💕😊
@mathyponnuthurai3644
@mathyponnuthurai3644 4 года назад
All Your recipes super sister👌👌👌👌thank you for & God bless you
@gowriruban
@gowriruban 4 года назад
Hi Mathy Ponnuthurai Thank you so much sister 🙏🙏😀😀❤️
@vanithavaakeeshan3014
@vanithavaakeeshan3014 4 года назад
Thothal செய்ய எவ்வளவு நேரம் எடுத்தது
@neelaskitchen1117
@neelaskitchen1117 4 года назад
92.2k like +🔔👍 Wow great sharing! Super👏👏👏 Keep rocking & do the best 🚀🚀🚀 Stay connected♥️☺️🤝
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 года назад
Amazing!!! கனடா ல் இருந்து.
@gowriruban
@gowriruban 4 года назад
Hi sabanathan asaippillai Thank you so much 😀🙏❤️
@sharminisinniah6685
@sharminisinniah6685 2 года назад
My favourite Dodol So yummy 😋 & soft & Beautiful Thank You for sharing Gowri Acca .. Blessings to you and your family 😇💖💖👍
@gowriruban
@gowriruban 2 года назад
Hi Sharmila. Thank you sooooo much💕💕🙏😊🥰🥰
@CookingWithThusha
@CookingWithThusha 4 года назад
Thank you so much for sharing a mouth watering recipe like thothal .
@gowriruban
@gowriruban 4 года назад
Hi Cooking With Thusha Thank you so much 🙏😀💐
@ramkuramkuramku
@ramkuramkuramku 4 года назад
Super sister. Looks good and yummy
@Lifewave_Rishan
@Lifewave_Rishan 4 года назад
In Malaysia 🇲🇾 & Singapore 🇸🇬we will call it Dodol. We would add Daun Pandan-A fragrant leaf (also known as screwpine leaf) when cooking the coconut milk. It’s usually famous in Indian and Malay households during Deepavali or during Ramadan month when they cooking some sweet/savoury dish. Dodol is a beautiful but it’s a lot of hard work too. You have to stir until the mixture comes off the pan and a very tasty sweet dish. 😍👍🏾👌🏾
@gayajega5653
@gayajega5653 4 года назад
Thank you so much akka 👍
@sharavanansubrumaniam5812
@sharavanansubrumaniam5812 4 года назад
Tq u Sis will try it when i buy the items,u speak so nice n very humble. Love u
@janasutha2819
@janasutha2819 4 года назад
அருமையான பதிவு அக்கா...நீங்கள் வறுத்த வெள்ளை அரிசி மாவு போட்டீங்களா என்பதை குறிப்பிடவும் .
@gowriruban
@gowriruban 4 года назад
Hi Rishan Thank you so much for your comments 🙏😀😀❤️
@gowriruban
@gowriruban 4 года назад
Hi Rishan நீங்கள் இந்த அரிசி மா என்றாலும் செய்யுங்கோ கண்டிப்பாக நான் செய்த மாதிரி வரும்.மிக்க நன்றி😀😍❤️🙏
@raathigasrilanka6390
@raathigasrilanka6390 4 года назад
தொதல்காகவே Subscribe பண்ணுறன்😁😍😍
@gowriruban
@gowriruban 4 года назад
வணக்கம் Raathiga Sri Lanka 😂😂மிக்க நன்றி🙏😀❤️
@rajithanaresh5647
@rajithanaresh5647 4 года назад
Wow.... Wonderful Gowri. Tempting to eat. How long it will take? Thanks for your wonderful recipes 😘.
@gowriruban
@gowriruban 4 года назад
Hi Rajitha Naresh, thank you for your comment - it only takes half an hour to make! Hope you give it a try and let me know how it turns out :)
@rajithanaresh5647
@rajithanaresh5647 4 года назад
@@gowriruban . Yes. Hoping to do this. Thanks for the reply.Can I use roasted flour?
@gowriruban
@gowriruban 4 года назад
Hi. Rajitha sorry for the reapplying,yes of course
@malaysiaenglandvlog7647
@malaysiaenglandvlog7647 4 года назад
Never knew Indians in India also make dodol. I knew Sri Lankan does. Most probably the dish passed down to these region from those region
@guatonratnamy562
@guatonratnamy562 3 года назад
கோதுமை மாவில் செய்யலாமா ஏனென்றால் இங்கு அரிசிமா கிடையாது நான் இருக்கும் இடத்தில்
@mogananavan6058
@mogananavan6058 3 года назад
அக்கா அரிசி மாவின் அளவு please
@ruqqya1579
@ruqqya1579 4 года назад
Vry superb idea for one who in abroad.👌👌👌
@abianbu3511
@abianbu3511 3 года назад
Wow super. thank you so much
@gowriruban
@gowriruban 3 года назад
Hi Abi. Thank you, thank you so much 🙏💖😀
@ChennaiFlame
@ChennaiFlame 2 года назад
Very tasty sweet recipe 👍😋 it's looking so delicious 😋
@mayurinisuthakar2549
@mayurinisuthakar2549 3 года назад
Mmmh jummy and easy ang quick thank you somuch
@gowriruban
@gowriruban 3 года назад
Thank you so much Mayurini 🙏🙏😀😀💖
@tutysama
@tutysama 4 года назад
What is the ratio of water in jaggery
@irfananizam4055
@irfananizam4055 4 года назад
Idiyappa maavula seilama
@nahinthannadarajah8854
@nahinthannadarajah8854 Год назад
Hi aka,jeserday I did valtalepam and today I will try this week.thanks akka
@gowriruban
@gowriruban Год назад
All the best🙏🙏🥰💕
@anuuthayaraj4173
@anuuthayaraj4173 3 года назад
Woooooowwwww super thank you so much anuty 😘
@vc343422
@vc343422 4 года назад
Loves Thothal, Thank you for the measurements, will do it at home from now on🙏
@gowriruban
@gowriruban 4 года назад
Hi HLBV Thank you so much 🙏😀
@cathkay9379
@cathkay9379 4 года назад
Nice Akka. Why don't you do it with red rice?
@sachchudachchu8645
@sachchudachchu8645 2 года назад
Aunty enakku kachchan alva seium murai podungavan
@gowriruban
@gowriruban 2 года назад
வணக்கம் Dackchu. கண்டிப்பாக செய்து போடுகிறேன் . நன்றி நன்றி 🙏🙏🙏💕😊
@bramamano5235
@bramamano5235 2 года назад
Super Thanks for sharing Brema Manoharan from Canada 🇨🇦
@gowriruban
@gowriruban 2 года назад
Thank you so much
@anushathiruna8592
@anushathiruna8592 3 года назад
Super thanks sister 👌😋
@gowriruban
@gowriruban 3 года назад
Thank you so much Anusha
@ulfathsaleema2431
@ulfathsaleema2431 3 года назад
its better to use a whisk to mix the rice flour b4 cooking.u ll get no lumps
@gowriruban
@gowriruban 3 года назад
Hi Saleema Can do 😀
@b.kayathri3374
@b.kayathri3374 5 месяцев назад
Super akka..🎉
@gowriruban
@gowriruban 5 месяцев назад
Thank you so much 🙏🙏🙏🥰🥰🥰🥰💕💕💕
@shantygunaratnam4726
@shantygunaratnam4726 3 года назад
Amazing thank you so much 👌
@gowriruban
@gowriruban 3 года назад
Thank you so much Shanty🙏🙏😀💖
@Smilespls9
@Smilespls9 4 года назад
You're amazing. Love it so much. A big thanks for good Srilankan receipes. 😍😍
@gowriruban
@gowriruban 4 года назад
Hi Kavitha Ranganathan Thank, thank you so much 🙏😀❤️
@Lifewave_Rishan
@Lifewave_Rishan 4 года назад
Kavitha Ranganathan I missed our Sri Lankan Tamil dishes and all the palaharam, since my mom’s passing.
@jananisukunan7135
@jananisukunan7135 2 месяца назад
Super👍
@gowriruban
@gowriruban 2 месяца назад
Thank you! Cheers!🥰🥰🥰💕💕🙏🙏😍
@menagabalasingam5421
@menagabalasingam5421 4 года назад
Hi sis..it looks so tasty..feel to try but can u give me in cup measurement because i feel difficult to use gram measurements.
@thevakisundar364
@thevakisundar364 4 года назад
Great . Your cooking style is unique.
@priyankapriya4375
@priyankapriya4375 2 года назад
Paayaasam seithu podunko aunty
@saravanamuthusinnathamby9304
@saravanamuthusinnathamby9304 3 года назад
How to prépare nettali piddu in tamil
@gowriruban
@gowriruban 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-soYmE4mnoMM.html
@gowriruban
@gowriruban 3 года назад
Hi Saravanamuthu. This is nettali piddu
@muruganc2370
@muruganc2370 Год назад
Super sister.
@nithyabatcha9039
@nithyabatcha9039 4 года назад
You can add cooked channa dhal also
@sundri21
@sundri21 2 года назад
Dhodol !! I thought this was Malaysian desert. Thanks now I can do my dodol with coconut milk and gula melaka.
@pusppalyla706
@pusppalyla706 4 года назад
Super sis..love from Australia 🇦🇺
@gowriruban
@gowriruban 4 года назад
Hi Pusppa Lyla Thank you so much sister 🙏😀❤️
@pusppalyla706
@pusppalyla706 4 года назад
Ur welcome sis..keep it up ..we will support u 🌹
@vedhaudhaya4163
@vedhaudhaya4163 3 года назад
Akka indha paaththerathoda name enna akka eppadi waanguradhu plz
@gowriruban
@gowriruban 3 года назад
Hi, thank you so, I bought it from the Indian shop.🙏💖
@sugantheav3891
@sugantheav3891 4 года назад
My favorite ...
@gowriruban
@gowriruban 4 года назад
Hi suganthe av Wow 🤩 super 😀❤️
@shana2893
@shana2893 4 года назад
pls tell the quantity of jaggery and rice flour for 100ml of coconut milk
@gowriruban
@gowriruban 4 года назад
Hi Nashafi, I don’t think using just 100ml of coconut milk would be enough for this recipe. Try using the original 400ml, if not half of all the measurements - I’m not entirely sure how that would turn out. I hope this helps :)😀🙏❤️
@thivakarkarthika7031
@thivakarkarthika7031 4 года назад
மிகவும் அருமை. Kitchen பராமரிப்பு மிகவும் அழகாக இருக்கிரது. Kitchen தூய்மை யை வைத்தே ஒருவரின் cooking எப்படி என்று சொல்லலாம். Yummy yummy
@gowriruban
@gowriruban 4 года назад
வணக்கம் Thivakar Karthika மிக்க,மிக்க நன்றி sister😀😀🙏❤️💖
@atchuthankonesavarathan7298
@atchuthankonesavarathan7298 4 года назад
How long did you take for cooking all to finish this recipe ??
@annamaryannamary7402
@annamaryannamary7402 Год назад
God bless you and family Sri Rama jayam
@gowriruban
@gowriruban Год назад
You are welcome and thank you so much 🙏🙏🙏💕🥰❤️😊
@maureenmariyanayagam5078
@maureenmariyanayagam5078 4 года назад
You are doing amazing job sister!
@gowriruban
@gowriruban 4 года назад
Hi Maureen Mariyanayagam Thank you so much sister 🙏😀
@vasanthakumarygnaneswaran2225
@vasanthakumarygnaneswaran2225 3 года назад
வணக்கம் கௌரி ரூபன் மிஅருமை.ஒவ்வொரு வீடியோ பதிவிலும் சமையல் குறிப்புகளை நல்ல அழகாவும், நேர்த்தியாகவும், அன்புடனும், மகிழ்ச்சியுடனும் சொல்லித்தருகின்றீர்கள். மனம் நிறைந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
@gowriruban
@gowriruban 3 года назад
வணக்கம் Vasanthakumary உங்கள் கருத்து மன நிறைவை கொடுக்கிறது. உங்கள் ஆதரவிற்கு என் கரம் தாழ்ந்த நன்றி நன்றி நன்றி sister 🙏🙏😀💕🌸
@Iswarya_gdhar
@Iswarya_gdhar 3 года назад
I have watched this video more than 10 ties
@gowriruban
@gowriruban 3 года назад
Hi Breath. Wow 🤩 thank you so much for your supporting. Welcome come to my channel dear 🙏🙏😀😀💖
@chim5379
@chim5379 4 года назад
I love the channel and the procedures you took to make this.
@kavinruban1965
@kavinruban1965 4 года назад
I strongly agree
@pramilapramila2653
@pramilapramila2653 2 года назад
உங்களோட எல்லா வீடியோவுமே ரொம்ப நல்லா இருக்கு
@panneerselvi5416
@panneerselvi5416 4 года назад
It's looks like Kerala alva
@vijayakannan3054
@vijayakannan3054 14 дней назад
Super👌👌
@swethajegadheesan3337
@swethajegadheesan3337 4 года назад
How long it would have been taken to make this dodal?
@vasugiegowritharan3721
@vasugiegowritharan3721 2 года назад
So sweet dear Gowri. Thank you for sharing. I will try soon. Very easy & delicious. Always I love your cooking methods. Goď bless you. 🌹🌹🌹
@gowriruban
@gowriruban 2 года назад
Thank you sooooo much 🙏🙏😊
@malavaran7313
@malavaran7313 3 года назад
Looks good Like it sis.
@gowriruban
@gowriruban 3 года назад
Hi Mala. Thank you so much sister 🙏🙏😀💕
@SAMAYAL-hs8jk
@SAMAYAL-hs8jk 4 года назад
Thothal recipe romba supera irukku sis. Tq
@gowriruban
@gowriruban 4 года назад
Hi 1008 SAMAYAL Thank you so much 🙏😀
@anushathirusrilankenponnu5259
@anushathirusrilankenponnu5259 2 года назад
Super thank you.😋😍👌
@Sasi682
@Sasi682 3 года назад
Hi gowri thanks for sharing thothal I tried Very nice n tasty
@annamaryannamary7402
@annamaryannamary7402 Год назад
Aka you super I love your resipi
@gowriruban
@gowriruban Год назад
Thank you so much🙏🙏🙏💕🥰❤️
@jaffnasamayal
@jaffnasamayal 4 года назад
Hello Akka, Thanks for the nice Cooking Videos🤗
@gowriruban
@gowriruban 4 года назад
Hi SAsian Cooking Thank you so much sister 🙏😀❤️
@thajuslk
@thajuslk 4 года назад
Nice🤤
@gowriruban
@gowriruban 4 года назад
Hi Thaju Slk Thank you so much 🙏😀
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 2 года назад
அப்பிடியே சட்டிஉடனை சாப்பிட்டு வோன் 😘😘😘😘😘😘😘😘 சிறப்பு
@arceline07
@arceline07 3 года назад
Hi lovely recipe thank you for sharing. How long can we keep this and must it be kept in fridge or room temperature?
@gowriruban
@gowriruban 3 года назад
Thank you so much
@sharasameeha8040
@sharasameeha8040 Год назад
You r very intelligent sister.I wish u all the best.🌹🏵️🌹🌹🌹❤️❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜
@gowriruban
@gowriruban Год назад
All the best
@ugjjo8468
@ugjjo8468 4 года назад
Nice & quick recipe. Thank you 👍🏼. If you can, please post Sri Lankan kolukkattai recipe.
@gowriruban
@gowriruban 4 года назад
Hi UGJ Jo Yes, I will definitely make one soon!🙏😀
@uthaypeter3288
@uthaypeter3288 3 года назад
Thank you so much sister, naan nethu night thothal panninan neega sonnathey follow panni semaya tastya paninen. Very happy while I thought we can't make it here but U showed such a easy ingredients and steps. Thank U very much again sister 💗 💝
@gowriruban
@gowriruban 3 года назад
Hi Uthay. Thank you so much for your supportive comments and again thank you so much brother 🙏🙏😀😀💖
@rajhrekha0840
@rajhrekha0840 3 года назад
Super நானும் செய்து பார்த்தனான் நல்லா வந்தது நானும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி தான்
@gowriruban
@gowriruban 3 года назад
வணக்கம் Rajh மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💖
@thirumagal4485
@thirumagal4485 3 года назад
அனைவருக்கும் பிடித்த தொதலை மிகவும் இலகுவான முறையில் அழகான விளக்கத்துடன் செய்து காட்டினீர்கள். நன்றி
@gowriruban
@gowriruban 3 года назад
வணக்க Thiru Magal.உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏🙏😀💖
Далее
🛑самое главное в жизни!
00:11
Просмотров 220 тыс.
🦊🔥
00:16
Просмотров 487 тыс.